Monday, November 18, 2013

தீவிர விஜய் ரசிகர் என்பவர் யார் ?

1. சார்.உங்க பிறந்த நாளுக்கு ரிலீஸ் பன்றதா சொல்லிட்டு ஏன் பின் வாங்கிட்டீங்க?


 ஹி ஹி நான் 1 ம் பின் வாங்கலை.யாரும் வாங்கலை


======================


2  மேடம்.வீரம் படத்தை சன் டி வி வாங்கி வெளியிடறாங்க்ளாம்.ஜெ - ஓஹோ! வாங்குவாங்க.ஆனா வெளியிட்ருவாங்களா?னு பார்ப்போம் # சும்மா


======================

3   மு க - சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு .சச்சின் - நன்றி ! அப்போ நீங்க ? # கற்பனை=====================

4  சார்.சச்சினுக்கு மரியாதை கொடுக்கும் விதமா விஜய் ஒரு படமே கொடுத்துட்டாரே? நீங்க? நான் சச்சினை ரொம்ப மதிக்கிறேன்.அதான் ,,


=========================


5  டாக்டர், மைக்ரேன் தலைவலி சரியாக என்ன செய்யனும் ? மிஸ்டர் மைக் மோகன் , இன்னுமா அது சரி ஆகலை? நீங்க தான் மைக்கை கைல எடுப்பதே இல்லையே?-============================


6  டாக்டர், மைக்ரேன், மிக்ரேன் எது சரி ?உன்னோட பெரிய தலைவலிய்யா! உச்சரிப்பா முக்கியம், பெரிய நச்சரிப்பு


=======================

 7 டாக்டர்! என் ஃபீசை வெச்சே ஒரு பைக் தேத்திட்டீங்களே? ம் ம் உங்களையே தேத்திடலாம்னு நினைச்சேன் அதுக்குள்ளே டிஸ்சார்ஜ் ஆகிப்போய்ட்டீங்களே?======================


8 சார்.பொங்கல் க்கு ரிலீஸ் னு சொல்லிட்டு டிசம்பர் 20 ல ரிலீஸ்.ஏன் ?ஒரு தடவை பட்டதே போதும். # பிரியாணி


=====================


9 சார்.போட்டி அதிகமா இருக்கே? ஜெயிச்சிடுவீங்களா? ரன்னிங் ரேஸ் ல கூட ஓடி வர்றவங்க வேகம் தான் வின்னரின் வேகத்தை நிர்ணயிக்கும்


===================

10  அனுஷ்கா - சார்.டூயல் ரோல்.டபுள் சம்பளம் வேணும்.
செல்வராகவன் = போன ஜென்மத்துல யே ஒரு ரோல் சம்பளம் செட்டில்டு.


==================

11 டேமேஜர் - நேத்து வீட்டுக்குப்போறப்ப என் கிட்டே ஏன் சொல்லிட்டுப்போகலை ?லொள் ஸ்டாf = நீங்க ஸ்டெனோ கிட்டே ஜொள்ளிட்டிருந்தீங்க===================


12 மோகன் லால் - நான் நடிச்சிருக்கேன் கற நியூஸ் போதும்.கேரளா வில் எல்லா ஜில்லாவும் வித்துடும்.


 விஜய் - அதைக்கூட நான் சொல்லத்தேவை இல்லை.


=================


13 என் படத்துல இன்னொரு ஸ்டார் பவர் இருக்கு.ம். ஸ்டார் பவர் ,பவர் ஸ்டார் எதையும் நான் நம்பறதில்லை


===================

14  இன்னைக்கு உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்?இன்னைக்கு ஹோட்டல் இல்லை, வீட்ல சம்சாரம் சமைக்கறதே ஒரு விசேசம் தான்=====================


15 ஐயப்பனுக்கு மாலை போடப்போறேன். வேஸ்ட் , ஆல்ரெடி அவரு மாலை போட்டுத்தான் இருக்காரு=========================


16  டிராபிக் எஸ் ஐ - தண்ணி அடிச்சுட்டு கார் ஓட்டுனியா? இல்லீங்க , டீசல் அடிச்சுட்டுத்தான் ஓட்டுனேன்===========================


17  சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன்.இனி சாமின்னு தான் என்னை கூப்பிடனும்.கில்மா லேடி - கூப்பிட்டா வீட்டுக்கே வந்துடுவீங்களா?==========================18   தீவிர விஜய் ரசிகர் என்பவர் யார் ?சச்சின் க்கு பாரத ரத்னா விருது என்றதும் விஜய்க்கு போன் போட்டு வாழ்த்து சொல்பவரே!


=======================


19  சர்வர்.வில்லா கொண்டா!புரியலையே?


பீட்சா 2 கொண்டு வாய்யா


==========================20  ஜட்ஜ் - 74 வயசு ஆன தள்ளாடும் தாத்தா நீங்க.மேடை ஏறும்போது நடிகையோட இடுப்பு ல ஏன் கை வெச்சீங்க?MP = ஒரு பிடிமானம் வேணும்னு தான்.


==========================21  மிஸ்! ஹீட்டர் போட்டு ஹாட் வாட்டர் ல குளிக்க மாட்டீங்களாமே.வாட் மேட்டர்? விஜய் ரசிகை - ஜில் லா ஒரு குளியல் மிஸ் ஆகிடும்னு தான்


===========================22  விஸ்வநாதன் ஆனந்த் கூட சாதனையாளர் தான்.ஏன் அவருக்கு பாரத ரத்னா தரலை?ம் அது வந்து .. ம் அது இன்டோர் கேம்.======================23  யோவ்.அவுட் சைடு புட் நாட் அலோடுனு போர்டு போட்டிருக்கோம்.டிபன் பாக்ஸ் ல புளி சாதம் சாப்டறே?,இது வீட்ல ( இன் சைடு) சமைச்ச FOODங்க்ணா==========================0 comments: