Thursday, November 07, 2013

முதல் இரவில் மணப்பெண்ணின் கன்னத்தில் மஞ்சள் பூசும் பழக்கம் ஏன் ?


பின்விளைவுகள் என்னவென்று தெரிந்தும் சிலநேரத்தில் அத்துமீறுகிறேன்....ஹாஹாஹாஹா
#அன்புதான் காரணம்!
பின்விளைவுகள் என்னவென்று தெரிந்தும் சிலநேரத்தில் அத்துமீறுகிறேன்....ஹாஹாஹாஹா 
#அன்புதான் காரணம்!
இனிய இரவு வணக்கம்
 1. மங்கையே மணாளனின் துர்ப்பாக்கியம்


==================


2 கவுன்ட்டர் டிக்கெட் ரேட் ல தான் படம் பார்ப்போம் என ஒவ்வொரு ரசிகனும் உறுதியாக இருந்தால் பிளாக் டிக்கெட்டின் அநியாய விலை உயர்வைத்தடுக்கலாம்


=======================

3 பம்பரம் என்றவுடன் வைகோவை நினைத்தால் நீ அரசியல்ப்ரியன்.் சின்னக்கவுண்டரை நினைத்தால் சினிமா ரசிகன்.சுழன்று வேலை செயய நினைச்சா உழைப்பாளி


===================


4 முதல் இரவில் மணப்பெண்ணின் கன்னத்தில் மஞ்சள் பூசும் பழக்கம் ஏன் தமிழனிடம் இல்லை என யோசிக்கிறேன்.# புதுத்துணி உடுத்தும் தருணத்தில் உதித்தது்


=============================


5 இந்த வருசம் 2 11 13 ,3 11 13 னு 2 நாள் தீபாவளி வருது.இது ஒரு விசேசம்.இன்னொரு விசேசம் தீபாவளிக்கு 2 நாள் முன்பு இன்னொரு தீபாவளி வருவது


==================சும்மா சும்மா இன்பாக்ஸ் ல லொள்ளு பண்ணா
் இப்படி தான் சொல்லிபுட்டேன் ஆமா ...
சும்மா சும்மா இன்பாக்ஸ் ல லொள்ளு பண்ணா
் இப்படி தான் சொல்லிபுட்டேன் ஆமா ...6 உன்னை என் முதுகில் வைத்து உப்பு மூட்டை தூக்குவதே நீ எனக்களிக்கும் சிறந்த பரிசு + வாய்ப்பு


======================


7 நடிகையை திருமணம் செய்துகொள்ளும் தொழில்அதிபர்் சொந்த வாழ்வில் ஏமாளி ஆவான்.பொது வாழ்வில் கோமாளி ஆவான்


==================


8 உதய சூரியன் என்றால் ஜெ வுக்குப்பிடிக்காது என்பதால் தான் ஆரம்பம் சூரிய உதயத்துக்கும் முன்பே திரையிடப்படுகிறதோ? # பத்த வைடா பரட்டை=======================


9  நம் ச மையல் அறையில் நீ கெடுபுடி.நான் எடுபுடி=====================


10 வாக்கிங் போறப்ப எதிர்ல பைக்ல ஒரு கள்ளக்காதல் ஜோடி ஆள்நடமாட்டம் இல்லாத ஏரியா இந்தப்பக்கம் எங்கே இருக்கு?னு விசாரிக்குது அடேய்==============


Photo: GOD N8 ... NATPE ... !!!11 காலைல வெறும் வயித்துல காரம் சாப்பிடக்கூடாதுங்கற மாதிரி வெறும் வாய்ல முத்தம் தரக்கூடாது என சாக்கு சொன்னாள்.உதட்டில் தேன் தடவினேன்=====================


12  குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை எனில் தம்பதிகளுக்கு பள்ளியறை விடுமுறை===================


13  பள்ளியறைக்கு செல்லும் வயதில் பல்லி மிட்டாய் சாப்பிடும் லொள்ளி லில்லி நீ!=======================


14 சயன அறை ன்னா தூங்கும் அறை னு அர்த்தம்.ஆனா ஒரு பயலும் தூங்கறது இல்லை.ராஸ்கல்ஸ் ;-))


===========================15  கார்த்தி ரசிகர்களுக்குப்பிடிக்காத விஜய் பஞ்ச் - ஆல் ஈஸ் வெல் # டீப்பா யோசி====================

Photo: Wow .. beautiful ..
16 அதர்மத்தை தலை காக்கும் # கவுதம் மேனன் அஜித் வாய்ப்பு


===================


17  இந்த பொண்டாட்டிங்களுக்கு சேலை எடுத்துக்குடுக்கவே புருசன் ஓ டி பார்த்து சம்பாதிக்கனும் போல


=================


18 சார்.குண்டு வெடிப்புல உங்களுக்கு எந்த காயமும் ஆகலையே எப்டி?குழந்தே! கோ படம் போய் பாரு # மோடி வித்தைகள்=======================19 டாக்டர்.வாழைப்பழத்தோல் சாப்பிட்டா நல்லதா? யோவ்.நான் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் தான்.அதுக்காக இந்தத்தோல் டவுட் கேட்டா எப்டி?=====================


20 ஆண்கள் பெண்களை சந்தோஷப்படுத்துவார்கள்.பெண்கள் சிக்கனம்.படுத்துவார்கள்======================= 

Photo: For a visit :-)


1 comments:

குரங்குபெடல் said...

"
பம்பரம் என்றவுடன் வைகோவை நினைத்தால் நீ அரசியல்ப்ரியன்.் சின்னக்கவுண்டரை நினைத்தால் சினிமா ரசிகன்.சுழன்று வேலை செயய நினைச்சா உழைப்பாளி "


arumayaa sonneenka thambi