Friday, November 29, 2013

நரி முகத்தில விழிச்சா நல்லது

1. எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போடாதே! தனியா இரு ! நீ தனித்து அடையாளம் காணப்படுவாய்!================


2 ராம நாராயணன் = லட்சுமி நாராயணன் (2013 தீபாவளி) = மகா லட்சுமி நாராயணன் ( 2014 பொங்கல் )===================


3 நரி முகத்தில விழிச்சா நல்லது ,அதிர்ஷ்டம் என்பது உண்மைன்னா நரியோட ஜோடி நரி சுபிட்சமா இருந்திருக்கனுமே?
==================4 உழவர் சந்தைல எது சீப்பாக்கிடைக்குதோ அதை முதல்ல வாங்கிக்குவேன்.சீக்கிரமா சேல்ஸ் ஆகிட்டதால அது டிமாண்ட் உள்ள பொருள் னு சொல்லிட முடியாது=====================


5  அன்பே! அனுஷ்கா! உன்னை முதுகில் உப்பு மூட்டை தூக்கினால் அது பஞ்சு மூட்டை போன்ற அஸ்கா மூட்டையாகத்தான் இருக்கும்!

===================6  நீ உதட்டைகடித்துக்கொள்ளும் அழகு கொள்ளை அழகு என்பதை உன்னிடம் சொன்னதே இல்லை.சொன்னால் அடிக்கடி கடித்து காயப்படுத்திக்கொள்வாயே?================7 உன் உடல் எங்கும் என்னைத்தாக்கும் ஆயுதங்கள் இருந்தாலும் உன் விழிகளே என்னை வீழ்த்தும் பிரம்மாஸ்திரம்
====================


8 4 பேர் 4 விதமாகப்பேசுவார்கள் என்பதற்காக நம்.4 இதழ்களை இணைய விடாமல் செய்வது இயற்கைக்கும் ,காதலுக்கும் எதிரானது
===================9 ஆணாதிக்கத்தைப்பெண்ணும் ,பெண் ஆதிக்கத்தை ஆணும் ரசிக்கும் நேரம் ராத்திரி நேரமே!
===================


10 மூக்கு கள் இடித்துக்கொள்ளுமே என்று யோசித்து நம் உதடுகள் கடித்துக்கொள்ளாமல் விட்டதில்லை
===================


11 காதலியின் லிப்சை சிப்சா நினைச்சா லிப் கிஸ் காதலுக்கு நொறுக்குத்தீனி
===================


12 சுண்டி இழுக்கும் அழகு உன்னுது.மண்டி இட்டுத்தெரிவிக்கும் காதல் என்னுது!
===============


13 ஏம்மா! ஒரு டர்க்கி டவல் வாங்கித்தர மாட்டானா அந்தக்காதல் பொறுக்கி ?===============


14 லிப் கிஸ் அடிக்கும்போது வானத்தில் பறப்பது போல் இருப்பதால் அதை FLYING KISS என்றும் சொல்லலாம்
====================


15 இங்க்லீஷ் மிஸ் சை ( டீச்சர்) லவ் பண்ணினா ஈசியா இங்க்லீஷ் கிஸ் கிடைக்கும்னு தப்புக்கணக்கு போட்ரக்கூடாது


=================


16 பெண்களின் செல்லச்சீண்டல் = போய்யா யோவ் ( பகலில்),போடா டேய் ( இரவில்) ,வாடா டேய் ( நள்ளிரவில்) #,கொல்லிமலை சித்தர் குகை ஓவியக்குறிப்பு===================


17 பெண்கள் சேலை தலைப்பை சரி செய்யும்போது தான் அது வரை க்வனிக்காதவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள் #நான் பார்க்கலை.பார்த்தவங்க சொன்னாங்க===================


18 சிம்பு - ஹன்சிகா காதல் முறிவால் உற்சாகம் அடைந்த சிவகார்த்திகேயன் # பனை மரத்துல நெறி கட்னா தென்னை மரத்துல தேள் கடிச்சிருக்கானு பார்ப்பாங்ளோ
=====================


19 பொண்ணுங்க பொதுவா ஒரு குட்மார்னிங் சொன்னாக்கூடா வாலன்ட்ரியா பஸ்ல ஏறி வணக்கம் வைப்பவனே தமிழன்
=================


20 ஆபீஸ் ல ஒருத்தன் பக்கத்து பில்டிங் பிகர் கிட்டே டிக் டாக் டிக் டாக் னு சிக்னல் குடுக்கறான்.அது சிரிக்குது # என்ன அர்த்தமா இருக்கும்?=====================

0 comments: