Saturday, November 09, 2013

பாலா இயக்கத்தில் விஜய் ....!!!!!

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
இனிய காலை வணக்கம் நண்பர்களே....
Like ·  ·  · 53 minutes ago · 
1. ஆனந்த்-கார்ல்ஸென் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி: தொடங்கி வைக்கிறார் ஜெ #செஸ் போர்டு ல கறுப்பு வெள்ளைக்கு பதிலா பச்சை மெரூன் ?==================


2 ஈழத் தமிழர்கள் மீது அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை: வைகோ குற்றச்சாட்டு:# இங்கே இருக்கும் தமிழன் மேலேயே அக்கறை இல்லை


=================


3 கருத்து கணிப்புகள் கேலிக்கூத்து: காங்கிரஸ்:# அசால்ட்டா விட்ரவேண்டியதுதானே? ஏன் அடிச்சு பிடிச்சு தடை கேட்டு பயத்தை வெளிப்படுத்திக்கறீங்க?====================


4 மோடி அலை வீசுவதாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து: ஒமர் அப்துல்லா: # அலை இல்லை கண்ணா பேரலை


====================


5 சரவண பவன் உணவகத்தை விலைக்கு வாங்கிய சன் குழுமம் #விலை இல்லா அய்யா உணவகம் னு யாரும் மனப்பால் குடிச்சுடாதீங்க..:/"===================

6 காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு: ஜெ.வுக்கு பிரிட்டன் X் அமைச்சர் நன்றி! # எந்த நாடா இருந்தாலும் அமைச்சர்னா அம்மாவுக்கு பாராட்டு தான்்=================


7 கடன் பிரச்சினை: கோவா ஆடம்பர மாளிகையை இழக்கிறார் விஜய் மல்லையா # உங்களுக்கும் கடன் தொல்லையா?==================


8 நான் இன்னும் தனியாத்தான் இருக்கேன்… நயன்தாரா # ஹோட்டல் ரூம் ல இருந்து அறைகூவல் ?!!================


9 அஜித் ன் வீரம் கிராமத்தில் " நடக்கும்" அண்ணன் - தம்பி பாசக்கதை # அழகிரி -ஸ்டாலின் மாதிரியா? செல்வராகவன் - தனுஷ் மாதிரியா?


===================


10 விண்வெளி ஆராய்ச்சி மூலம் மக்களுக்கு மூட நம்பிக்கை ஒழியும் - பிசிக்ஸ் புரொபசர் இன் புதியதலைமுறை # வறுமை ஒழிக்க வழி பாருங்கய்யான்னா.=================


11 சானல்4 இயக்குனருக்கு இந்திய விசா மறுப்பு# ராஜபட்சே க்கு வாழைத்தோரணம். தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தா அலட்சிய ரணம்


=================


12 தினத்தந்தி யில் அழகுராஜா விளம்பரம் - காமெடி கதகளி # ஆனா கதை மட்டும் காலி


=================


13 ஸ்வேதாமேனன் ‘செக்ஸ்’ புகாரால் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. பரபரப்பு..பேட்டி # கொலை செய்யாம இருந்தா போதாதா?


==================


14 நாட்டுக்கு தலைவர் யார்? அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்த தயார் - கமல்ஹாசன் ி"# விஸ்வரூபம் 2 ரிலீஸ் பரபரப்புக்காக ஏது வேணாலும் செய்யலாம்==================


15 நாட்டில் அதிகரிக்கும்் மதக்கலவரங்கள் வருத்தம் அளிக்கின்றன-பிரணாப் # அதை வெச்சுத்தானே பல அரசியல்வாதிங்க பொழப்பை ஓட்டிட்டு இருக்காங்க?


===================


16 "பாலா, அமீர் படங்களில் நடிக்க ஆசை!" : விஜய் # வேணாம் சார்.இளைய தளபதி யை பாலா இளைச்ச தளபதி ஆக்கிடுவாரு


==================


17  ஜம்முகாஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி: # எங்கே போனாலும் ஜம் முனு cash இருக்கும் ஏரியாவுக்குப்போயிடறாரு


===================


18 கொளத்தூர்மணி கைதுக்கு திருமாவளவன் கண்டனம் # அவர் தனியா இருக்காராம்.துணைக்கு போறீங்களா?


=================


19 சன் டிவியில் சாம்பியன்! நடுவர்களாக பாக்கியராஜ், ரேவதி!! # டி ஆர் ,கே பா ஜோடின்னா செமயா இருந்திருக்கும்


=================


20 செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பியது வரலாற்று சாதனை! - நாரயணசாமி # 15 நாட்களில் ராக்கெட் திரும்பி வந்துடும்னு சொல்லலை.நல்ல வேளை"


=======================

0 comments: