Monday, November 25, 2013

சப்பாத்தி செய்ய சலித்துக்கொள்ளும் பொண்டாட்டிங்களே!

1. இன்னைக்கு ஆண்கள் தினமாம்.மென்ஸ் டே வை நைட் தான் கொண்டாடுவான் தமிழன்===============


2 ஆபாசமான ஏ படத்துக்கு யூ சர்ட்டிபிகேட் தரும் சென்சார் ஆபீசரை தண்டிக்க அவரை அவர் குடும்பத்துடன் அதே படத்தைப்பார்க்க வைப்பதே வழி


===================


3 முத்தம் தரும் முன் உதட்டில் தேன் தடவிக்கொள்ளும் டெக்னிக் அரதப்பழசு.ஆனால் காதலிக்கு அதரப்புதுசு=====================


4  ஒரு முத்தத்துக்கு மட்டும் தான் அனுமதி சம்மதமா? என்றாய்!,நீ ரஜினி ரசிகை என்பதால் சம்மதித்தேன் #,ஒரு முத்தம் =100====================


5 ஜில்லா ,வீரம் 2ம்் ஹிட் ஆகி ஓடினால்தான் யார் வசூலில் டாப் என்பது தெரிய வரும்.ஏதாவது ஒரு படம் சுமார்னாலும் சரி வராது.சோ வாழ்த்து டூ போத்


===================


6 அன்பே! உன் விழிகள் என் விழிகளை சந்தித்தாலே தாயம் 1,உன் உதடுகள் என்னைப்பார்த்து புன்னகைத்தாலோ பகடை 12 # விருத்தக்காதல்====================


7  சார்.10 ந் தேதி படம் ரிலீஸ் ஆகுது.ஜெ ராசி எண் 9 ஆச்சே? கண்ணா! அரைகுறையா நியூமராலஜி பார்க்காதே!10 1 2014 = கூட்டிப்பாரு 9 #ஜில்லா,வீரம்


================


8 பொண்டாட்டி நம்மைத்திட்டும்போது நாம அந்த ஜில்லா விலேயே இருக்கப்படாது.அது தான் இல்லற வாழ்வின் வீரம்=====================


9 அன்பே! மேல் உதடு ,கீழ் உதடு என நான் பேதம் பார்ப்பதில்லை.முத்தம் இடுகையில் # லிப் கிஸ்ஸாலஜி===================


10 பொங்கல் ரேசில் பூவா? தலை யா? ;-)))====================


11  இரண்டாம் உலகம் 3 மணி நேரப்ப்டமாம்.அனுஷ்கா ரசிகர்கள் முதல் நாளே பார்த்துடுங்க.அப்புறம் 30 நிமிசம் ட்ரிம் பண்ணிடுவாங்க=====================


12 ஜனவரி 10 ல்அஜித் ரசிகர்கள் எல்லாரும் ஜில்லாவுக்கும் ,விஜய் ரசிகர்கள் எல்லாரும் வீரத்துக்கும் போனா ஒரு பய பிளாக் ல டிக்கெட் விக்க முடியாது=======================13 பனி ,குளிர் என்பதால் சேலை கட்டி அதுக்கு மேல 2 ஸ்வெட்டர் போட்டு கவர் பண்ணி வாக்கிங் வரும் பெண்களை வ வா சங்கம் வருத்தத்துடன் கண்டிக்கிறது


=====================


14 மிக எளிமையாக சும்மா டீ குடிக்கும் போசையே பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை=====================15 நரக வேதனை ,நகர வேதனை இரண்டை விடக்கொடிது நீ என்னை விட்டு நகர முற்படும்போது ஏற்படும் வேதனை======================


16 குறைந்த பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் தரமறுப்பதா? மெய்யழகி பட டைரக்டர் போர்க்கொடி # காம்ப்ளெக்ஸில் திரையிட கட்டாயச்சட்டம் கொண்டுவரனும்=======================


17 நல்ல படங்கள் மக்கள் மவுத் டாக் மூலம் ஸ்லோ பிக்கப் ஆகி ஹிட் ஆனாலும் ஓப்பனிங் வசூலை இழக்கும்.எனவே பில்டப் ப்ரமோ நல்லது=================


18 சப்பாத்தி செய்ய சலித்துக்கொள்ளும் பொண்டாட்டிங்க்்ளே! ஒன்றரை ரூபாய்க்கு அம்மா உணவகத்துல சப்பாத்தி.இனி அடக்கி வாசிங்க
=====================


19 பொண்ணுங்க கூலிங் கிளாஸ் போட ஆர்வம் காட்டாததுக்கு காரணம் மை அழகு வெளியே தெரியாம போயிடுமாம் # மை விழி மெய்யழகி யின் டைரியிலிருந்து=======================


20 மணிரத்னத்தின் கலை உலக வாரிசு என செல்வராகவனை சொல்லலாம் # இளமைத்துடிப்பு ,இசை ,நேர்த்தி==========================

0 comments: