Tuesday, November 26, 2013

முதல் இரவு அறையில் சாம்பிராணிப்புகை எதுக்கு ?

1. குழந்தைக்கு ராகுல் னு பேர் வெச்சா மேரேஜ் ஆக லேட் ஆகும்.கூகுள் னு வெச்சா எல்லா பொண்ணுங்களும் தேடி வருவாங்க


===================


2 தியேட்டர் புக்கிங்க் பத்தி கவலைப்படத்தேவை இல்லை.நமக்கான தியேட்டர் நமக்காகக்காத்திருக்கும் # அரிசி ல பேரு மாதிரி===================


3 வழக்கமா ஆனந்த் இப்டி தொடர் தோல்வியை சந்திக்க மாட்டாரே? மேட்ச்் பிக்ஸிங்கா இருக்குமோ? ச்சே ச்சே அப்டி இருக்காது=====================


4 உடன் பிறப்பே! கழக ஆட்சியிலே ஆனந்த் ஆனந்த மயமாய் இருந்தார்.அம்மையார் ஆட்சியிலே தன் வெற்றி ராசியை இழந்தார்.சிந்திப்பீர்!==================


5 படம் ஹிட் ஆகிட்டா செல்வ ரா க WON=================6 தனுஷ் - ஊத்திக்க ஊத்திக்க ஒரு ரவுண்டு, செல்வராகவன் - அபசகுனமா பாடாதே! #2ம் உலகம்
------=================7 அனுஷ்கா எனும் சொர்க்கம் இருந்தும் 2 ம் உலகம் நரகம் என சொல்றாங்க்ளே? :-((==================


8  தொடர் தோல்விகளை 2 ஸெட் அண்ணன் - தம்பி ங்க சந்திச்ட்டே இருக்காங்க.
==================


9  செல்வ ராகவன் - தண்டச்செலவு ராகவன்


=================


10 தனது ஆளுமையை பிரமாதமாக நிரூபித்த திறமைசாலிகள் தோற்கும்போது இதயம் வலிக்கிறது # விஸ் ஆனந்த் ,செல்வராகவன் :-(===================


11 நல்ல படம் எடுத்தாலே படைப்பாளிக்கு கவுரவம் தான்.ஆனால் வெகுஜன ரசனைக்குத்தக்கபடி தன் திறமையைப்பரிமாறுபவரே எல்லோராலும் கொண்சாடப்படுவர்
=================12 ரொம்ப பக்திப்பழமா இருக்கும் தம்பதிகள் முதல் இரவில் சாம்பிராணிப்புகை யால் அறையை நிரப்புவாங்களாம் # திருப்பள்ளி எழுச்சி===================


13  இன்னைக்கு ஆபீஸ் ல ஒரு இண்ட்டர்வியூ இருக்கு.12 பொண்ணுங்க வராங்க.ஆனா நான் லீவ்.அனுஷ்கா வுக்காக இந்த தியாகத்தை பண்றேன்


======================14 தீவிர அனுஷ்கா ரசிகர் 2ம் உலகம் பார்்த்துட்டு ஆந்திரா போய் வர்ணா வும் பார்ப்பாரோ?=====================15 ஈரோடு டூ கோவை பேசஞ்சர் ட்ரெய்ன் ல காலங்காத்தால 4 க்ரூப் சீட்டாடிட்டிருக்கு.தமிழன் உருப்படவே மாட்டான்=====================16 விழி ஒளி இழந்து இரந்து நிற்கும் ஆட்களின் சில்லறைக்காசு குலுக்கும் டப்பா ஓசையே நம் மனதை நிரடும் இசை=================17 திருவோட்டில் ரூபாய் நோட்டு போடுபவர்கள் காற்றில் பறக்காமல் இருக்க வெயிட் டுக்கு அதில் உள்ள சில்லறையையே உபயோகிக்கலாம்===================18 பாரத இதிகாசத்தை பாரீனர் அவதார் எடுத்தா ஆஹா ஓஹோம்பான்.நம்ம தமிழன் ஹாலிவுட் ரேஞ்சுக்குப்படம் எடுத்தா மொக்கைம்பான் .இது தான் (2ம்) உலகம்====================19 ஹீரோயினுக்கு கண்ணாடி போட்டு விட்டா கே பாக்யராஜ் படம்.ஹீரோக்கு கண்ணாடி போட்டு விட்டா செல்வராகவன் படம்===================


20  அனுஷ்கா கூட டூயட் பாடுனவங்க எல்லாம் இருக்கற இடம் தெரியாம கமுக்கமா இருக்காங்க.அனுஷ்கா படம் பார்த்ததுக்கே அலப்பறை # என்னைச்சொன்னேன்===========================

0 comments: