Saturday, November 30, 2013

பொண்ணு எப்பவும் அச”மஞ்சம் ”னு தெரிஞ்சும் ஏன் கட்டிக்கிட்டே?

1. சார்.தெலுங்கு ல பிளாப் குடுத்த டைரக்டர் படத்துல நடிக்கறீங்க்ளே? ஏன் ?
தோல்வியை சந்திச்சவன் கிட்டே தான் ஜெயிக்கனும்கற வெறி இருக்கும்====================


2  மிஸ் ! நீங்க போட்டிருக்கும் லெக்கின்ஸ் முழங்கால் வரை சிவப்புக்கலர்லயும் ,அப்புறம் சந்தனக்கலர்லயும் இருக்கே?டேய்.அது மிடிடா


===========================

3  ஜட்ஜ் - கொலையை நேரில் பார்த்த சாட்சி நீ தானா? லேடி - சாரி யுவர் ஆனர்.உங்க உச்சரிப்பு தப்பு.என் பேரு சாட்சி இல்லை.சாக்ஷி


=====================


4  அழகான கன்யாஸ்த்ரீ ரோலுக்குப்பொருத்தமான நடிகை யார் ?


 லட்சுமி மேNUN. NUN DHIDHADAS
====================


5  டியர்.இன்னைக்கு ஆண்கள் தினமாம்.இன்னைக்காவது நீ சமைக்கக்கூடாதா?சாரி.வேணும்னா பெண்கள் தினத்தன்னைக்கு பார்ப்போம்


===================


6  தண்ணி அடிக்கறதை உடனே நிறுத்தனும் அது முடியாது டாக்டர்.டாஸ்மாக் ல தராசு இல்லையே? எப்டி நிறுத்த?======================


7  மிஸ்! உங்கம்மா வயசு என்ன ? எதுக்கு கேட்கறீங்க?கன்னிப்பொண்ணு கிட்டே வயசு கேட்கக்கூடாதாம் .அம்மா வயசைச்சொன்னா கால்குலேட் பண்ணிடுவேன்


=========================


8   ஜட்ஜ் - பேங்க் ஆபீசரை பேங்க் ஏடிஎம் ல யே தாக்கி கொள்ளை அடிச்சது ஏன்? கைதி - இடம் பொருள் ஏவல் பார்த்து ,மேட்சுக்கு மேட்ச்======================


9  ஜட்ஜ்- 10 அடி தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் கொள்ளை முயற்சியில் ATM போனது எப்டி?
 பாதுகாப்புக்கு போலீஸ் இருக்குங்கற தைரியத்துல தான்===================


10  இன்ட்டர்வியூவில் எம் டி - எது வரைக்கும் படிச்சிருக்கீங்க? லேடி = பெயில் ஆகும் வரை படிச்சிருக்கேன்.


=====================11  ஹீரோ ,ஹீரோயின் 2 பேரும் டாக்டர்ஸ்.
 அய்யய்யோ.அப்போ படம் பார்க்க வரும் ஆடியன்சை முடிச்சுடுவாங்களோ?=====================12  ஸார்.தமிழ் சினிமா ரசிகர்களைப்பத்தி தெரிஞ்சும் ஏன் FANTACY படம் எடுத்தீங்க? பென்டாஸ்டிக் னு சொல்லுவாங்கனு தான்
=====================


13  இந்தப்படத்துக்கு எப்படி 60 கோடி செலவாச்சு ? பாதி செலவு நான் பர்சனலா பண்ணுனதுதான்=====================


14  சார்.எதிராளி 8 சிப்பாயையும் தலா 2 ஸ்டெப் முன்னால வெச்சும் நீங்க ஏன் கம்முன்னே இருந்தீங்க?8*2=16 வயதினிலே ஸ்வீட் ட்ரீம்ஸ்க்கு போய்ட்டேன்=================15 என் படம் ஓடலைன்னா இழப்பு எனக்கில்லை.ரசனையை மேம்படுத்திக்காத ரசிகர்களுக்குத்தான் . யோவ்.புரொடியூசர் எனக்கும்தான் செம இழப்பு


====================16  ஸார்.உங்க பட ஹீரோவுக்கு ஏன் கண்ணாடி மாட்டி விட்டுடறீங்க?ஹீரோயினை நான் மட்டும் தான் ரசிக்கனும்.ஹீரோக்கு தெரியக்கூடாது===================


17 சார்.உங்க படத்துல எப்பவும் ஒரு சைக்கோ கேரக்டர் இருக்கும்.இதுல இல்லை ? படம் பார்க்க வர்ற ஆடியன்ஸ் படம் புரியாம ஸைக்கோ ஆகிடுவாங்க==================18  பொண்ணு எப்பவும் அசமஞ்சம் னு தெரிஞ்சும் ஏன் கட்டிக்கிட்டே?கேள்விலயே பதில் இருக்கு=====================19  சார்.தமிழ் சினிமா வை அடுத்த லெவலுக்கு கொண்டுபோய்ட்டீங்க.குட்.புரொடியூசர் எங்கே?சொந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு போய்ட்டார்=======================


20  மேரேஜ் பண்ணிக்கறதா சொல்லி   என்னை ஏமாத்திட்டார்.
தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்திருக்கலாம்.ஏன் ரூமுக்கு உள்ளே போனீங்க?=========================

0 comments: