Tuesday, November 05, 2013

ஒரு டிஸ்கோ சாந்தி விஜயசாந்தி ஆகிறதே !அடடே!

1, ஜெ வை பாதுகாக்க,ADMK தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர் - அமைச்சர் முனுசாமி # எங்களால நம்பு முடியல.ஒரு முன் உதாரணமா இருந்து டெமோ காட்டுங்க


=================


2 தாது மணல் கொள்ளையைத் தடுக்க கொள்கை முடிவு: ஜெ # எனக்கு நம்பிக்கை இருக்கு.இனி வெளி ஆட்கள்் யாரும் கொள்ளை அடிக்க முடியாது


==================


3 காந்தி வழியை பின்பற்ற வேண்டும்: மன்மோகன் சிங்"# 13 வயசுல பொண்ணு கட்டுனா அது மைனர் க்ரைம்


====================


4 ராகுல் காந்தியை இளவரசர் என்று அழைக்க கூடாது என்றால் பேரரசர் என்றா அழைப்பது?: பா.ஜ.க. கிண்டல் # பேரரசு னு அழைக்கலாம்.பஞ்ச் டயலாக் பேசறாரே?=====================


5 தில்லி காங்கிரஸ் அரசை "வெங்காயம்' வெளியேற்றும்: சுஷ்மா ஸ்வராஜ் # காங்கிரசின் சனியன் ஆனியன்?======================


6 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா?- குத்து ரம்யா # உங்களால் முடியும் மேடம் , முயற்சி பண்ணுங்க=================


7 சந்திரபாபுநாயுடு மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் பேசுகிறார்:-நடிகை ரோஜா கடும் தாக்கு # செம்பருத்தி பார்த்திருப்பரோ?====================


8 தங்கபுதையல் தோண்டிய இடத்தில் பத்து கிலோ ஆணிகள் கிடைத்தன-செய்தி # நீங்க தோண்டி எடுத்த எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்====================9 நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு: வேலைக்காரி - வேலைக்காரன் கைது.# க”jewell" போச்சே====================


10 குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது - குத்து ரம்யா # GOOD DYE பாவாடை வேணாம்னா BAD DYE பாவாடை ஓக்கே வா? மேடம்==================


11 சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ நேரில் ஆஜராக நாளை ஒரு நாள் விலக்கு:- கோர்ட்# அவரும் ஆரம்பம் FDFS பார்க்கறாரோ?====================


12  100 பொண்ணுங்களை கரெக்ட் பண்றது ஈசி.ஆனா ஒரு பெண்ணை மெயின்ட்டெய்ன் பண்றது கஷ்டம் - சிம்பு # ஆமாங்ணா.கை மாறிடுது.====================


13 கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி # இதுக்கே ஜெர்க்கா? கலவிலயும் முந்தீட்டா தீட்டா?====================


14 தேவர் சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை # தாமரை மலர் தானே?


================


15 அடிக்கடி IAS அதிகாரிகள் மாற்றப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் # ் ஜட்ஜை எல்லாம் ட்ரான்ஸ்பர் பண்ண நம்மகிட்டே பவர் இல்ல?-ஜெ====================


16 அரசியலில் இருக்கிறேன் என்று காட்டவே கருணாநிதி அறிக்கை விடுகிறார்:EVKS இளங்கோவன்# பாப்கார்ன் எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது=======================


17  நன்னடத்தை விதிகளை மீறியதாக BJP புகார்: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் # எப்படி ஸ்டைலா நடப்பதுன்னு அஜித் படம் பார்த்து கத்துக்குங்க


========================
18 நடிகர் சந்தானம்  வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை # வந்தவங்களை எப்படி கவுண்ட்டர் கொடுத்து வரவேற்றிருப்பாருன்னு நினைச்சேன், சிரிச்சேன்


======================
19 நான் அடுத்த விஜயசாந்தி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை - நமீதா # ஒரு டிஸ்கோ சாந்தி விஜயசாந்தி ஆகிறதே !அடடே!==================
20  ஜெயாடிவி தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்துல கமலஹாசன்தான் நடுவர் # ஆஹா! அப்போ தொடுவர் திவ்யதர்ஷினியா?========================

0 comments: