Sunday, November 24, 2013

நீங்க படுத்திருக்கறதைப்பார்த்தா பத்தமடைப்பாயாகவே தெரிகிறீர்கள் மன்னா!

1. அடுத்த தேர்தலில் தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்! - அன்புமணி # நகராட்சியைக்கூட பிடிக்காது சார்======================


2 முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்ததில் தவறு இல்லை-ஞானதேசிகன்# உங்க பேச்சை எல்லாம் ஒரு பொருட்டா மதிச்சு பிரயோஜனம் இல்லை


===========================


3 ரூ.7,௦௦00,000 இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே திருடிய பலே கும்பல்! # குரு சிஷ்யன் ரஜினி ரசிகர் போல ( பேரீச்சம்பழத்தையே திருடிடலாம்)============================4  சீரியல்களில் நடிக்க மாட்டேன்: சதா "# சான்ஸ் கிடைக்கும் வரை எல்லா நடிகைகளும் சதா இதே தான் சொல்றாங்க.சதா மட்டும் விதி விலக்கா என்ன?========================


5 மக்களை கவராத ராகுல்-காங்., அதிர்ச்சி"# ப்ரியங்கா காந்தியை இறக்கி விடுங்க.டெபாசிட்டாவது வாங்கலாம்=======================


6 சிதம்பரம் அருகே பிடிபட்ட ஜமுக்கால விரியன் பாம்பு!: # கண்ணாடி விரியன் ,கட்டு விரியன் க்கெல்லாம் அண்ணன் போல=========================


7 ஜோடியாக வலம்வரும் விஷால்-வரலட்சுமி!"# ஜோடிப்பொருத்தம் பிரமாதம்.ராமர் லட்சுமணர் மாதிரி======================


8 அக்ஷராஹாசனுடன் பாலிவுட்டில் நடிக்கும் தனுஷ் #,ஸ்ருதி பிசகாத ஜோடிப்பொருத்தம் ஆஹா!முதல்ல அக்கா ,அடுத்து தங்கச்சி.========================


9 இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் என் புகழைப் பரப்புவார்கள்: மோடி # நீங்க ஏதோ ஒரு பொண்ணைக்கண்காணிக்கசசொன்்னது,உங்க செல் நெம்பர் தந்தது இப்டி?


======================


10 ஜெ எனக்கு ஈழத் தாயாகவே தெரிகிறார் - சரத்குமார்#அப்டியே தரையோட நீங்க படுத்திருக்கறதைப்பார்த்தா பத்தமடைப்பாயாகவே தெரிகிறீர்கள் மன்னா====================


11 வருமானத்திற்கு ஏற்றாற்போல் செலவு செய்யுங்கள்: -ு வைகோ அறிவுரை"# வலது கைல சம்பளம் வாங்கறது இடது கைக்கு மாத்தும் முன் செலவாகிடுதுங்க======================12  சினேகா கர்ப்பம்: சந்தோஷத்தில் கணவர் பிரசன்னா"# இவர் அதிகாரப்பூர்வமாக கர்ப்பம் ஆவது இதுவே முதல் முறை.போங்கய்யா நீங்களும் உங்க நியூசும்
=========================


13 போதை பழக்கம் உள்ளவருக்கு அரசு வேலை கொடுக்க கூடாது! -ராமதாஸ்! # ஜாதியைப்பத்தி பேசறவங்களுக்கு கட்சி அங்கீகாரம் கொடுக்கக்கூடாது
--=======================14  கூட்டணியில் யார் வேண்டும்,் வேண்டாம் என்று முடிவு செய்யும் நிலையில் பா.ஜ உள்ளது.’’-பொன்.ராதாகிருஷ்ணன்" # கடைசி முடிவு மக்கள் கை யில்==================


15 சச்சினை வாழ்த்தி பிரதமர் ஃபோனில் பேசினார்.! # பிரச்சாரத்துக்கு "கை" வசம் பலமான ஆயுதம் நீங்க தான்னு சொல்லி இருப்பார்===================


16 ராகுலை கடித்த கொசுக்களுக்கு வாழ்த்துக்கள்-மோடி"# புகழின் உச்சியில் இருப்பவர்களும் சில சமயம் சறுக்குவார்கள் என்பதற்கு மோடி விதிவிலக்கு அல்ல=======================


17 போலீசாரின் கெடுபிடியால் ராகுல் கூட்டத்திற்கு ு மக்கள் வரமுடியவில்லை: ஷீலா தீட்சித் # மழையின் காரணமா ன்னு கவுரமா சொல்லி இருக்கலாம்ி"=======================18 நாட்டில் முதன்முறையாக பெண்களுக்கு தனி வங்கி: சென்னை உட்பட 6 இடங்களில் இன்று துவக்கம்! # நகை லோனுக்கு முன்னுரிமை தருவாங்களோ?====================


19  ‘ஆசை’ படஸ்டைலில், பாலீதின் பையால் சென்னை டாக்டர் தற்கொலை # நல்லா விசாரிங்க.புரியாத புதிர் ஸ்டைல் ல பொண்டாட்டி தான் போட்டித்தள்ளி இருக்கும்


=====================


20  தி.மு.க.வேட்பாளர் மாறன் தெருத்தெருவாக நடந்து சென்று ஓட்டு வேட்டை # மாறாதய்யா மாறாது.மக்கள் மனமும் முடிவும் மாறாது


=======================

0 comments: