Wednesday, November 20, 2013

பேயிடம் சில கேள்விகள்

1. பல வெற்றிகளைக்கொடுத்திருந்தாலும் ஒரே ஒரு தோல்வி நம்மை பெரிதும் பாதிக்கும் என்பதற்கு சந்தானம் ஒரு உதாரணம்=================


2 அனுஷ்கா குரல் சரி இல்லைனு சொல்றவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்கன்னு நினைக்கறேன் # நாமெல்லாம் எப்போ குரலைப்பார்த்தோம்?


===================


3 பேய் இருக்கா? இல்லையா? சரியாத்தெரில.என் பக்கத்துல ( என் சொந்த ),சம்சாரம் இருக்கு===================


4 பொண்ணு பார்க்க போகும்போது தேவதை மாதிரி நம்ம கண்ணுக்குத்தெரியும் பிகர் கல்யாணத்துக்குப்பின் பேய் மாதிரி தெரியும் # காட்சிப்பிழை=================


5 ஆப்பிள் பெண்ணே நாயகி ஐஸ்வர்யா மேனன் ஈரோடாம்.அம்மா பியூட்டி பார்லர் வெச்சிருக்காம்.இப்போ தான் எனக்குத்தெரியும்.நான் எவ்ளவ் நல்லவன் பாருங்க==================


6 பேய்க்கு இருட்டுதான் பிடிக்கும்னா கருப்புக்கலர் சேலை கட்ட வேண்டியது தானே? ஒய் ஒயிட் ? # பேயிடம் சில கேள்விகள்=====================7 பேய்க்கு காலே இல்லை.ஆனா கொலுசு மட்டும் போட்டிருக்கும்.அது எப்படி ? #2
======================


8 சினிமாவில் தன்னை ரேப் செஞ்ச வில்லனை பேயா வந்து கொலை செய்யும் பேய் பதிலுக்கு அவனை ஏன் ரேப் பண்றதில்லை ? #3====================


9 சினிமா ல ஆம்பளைப்பேயே கிடையாது.எல்லாம் பொம்பளைப்பேய்ங்க தான் .அப்போ பேய்ங்க கில்மாக்கு என்ன பண்ணும் ? #4======================


10 எல்லாப்பேயும் சாமி ரூம்,கோயில் ,சர்ச் க்குள்ளே வரமுடியாதுன்னா சாமி அங்கெ மட்டும் தான் இருக்கா? நீக்கமற இறைவன் எங்கும் இருப்பான் ?பொய்யா?===================


11 கதவைத்திறந்து வை.மோகினிப்பேய் வரட்டும் ;-))


===================


12 டாக்டர் ஷாலினி கிட்டேயே எனி ஹெல்ப் ஷாலினின்னு கேட்கறவன் பூரா நம்ம பயலுகதான் ;-))
==================


13 நாம எந்த ஜில்லா வா இருந்தாலும் பேய் ,பிசாசுங்க,பொண்டாட்டிங்க கிட்டே நம்ம வீரம் செல்லாது====================14 வெள்ளைப்புடவை,வெ ஜாக்கெட் ,மல்லிகைப்பூ னு எல்லாமே மேட்ச்க்கு மேட்சா வெள்ளையா வரும் பேய் தலை ( கூந்தல்) க்கு ஏன் சுண்ணாம்பு அடிச்சுக்கலை?


===================15 9 தாரா வுக்கு இன்று பிறந்த நாள்.சிம்பு DMல வாழ்த்துனா ஹன்சிகா லவ் லைவ் னும் ,TL் லில் வாழ்த்துனா புட்டுக்கிச்சுன்னும் எடுத்துக்கலாம்
===================16 மேரேஜ் ஆன லேடியும் ,மேரேஜ் ஆகாத மோடியும் 1,தனக்கு வேண்டியவங்களை ஆள் விட்டு கண்காணிப்பாங்க.ஆனா அதை ஒத்துக்க மாட்டாங்க===================17 தமிழ் சினிமா வில் SCREEN PRESENCE ல்.என்னைக்கவர்ந்தவர்கள் ரஜினி ,அஜித் .SCENE PRESENT ல் அனுஷ்கா
நயன் தாரா=====================18 கமல் ,பிரபுதேவா இருவரும் நடனத்தில் விற்பன்னர்கள் என்றாலும் கமர்ஷியல் டான்ஸ் கலக்கல் விஜய் தான்
=================


19 டியர்.உனக்காக எதையும் இழக்கத்தயாரா இருக்கேன்.கற்பைக்கூட=================20 மார்க்கெட் ரேட்டை உயர்த்தியதில் விஜய்க்கு பேரரசும் ( சிவகாசி ,திருப்பாச்சி) ,அஜித் துக்கு விஷ்ணுவர்தனும் பேருதவி செய்தார்கள்====================


21 பாலிவுட் ,டோலிவிட் முன்னணி ஹீரோக்கள் டான்ஸ் மூவ்மெண்ட்களில்் விஜய் யை ஒத்தி எடுக்கிறார்கள்=================


22 பெரும்பாலான அஜித் ரசிகர்கள் வீட்டில் 2 விஜய் ரசிகர்களாவது இருக்கிறார்கள் # மனைவி ,மகள்==================


23 பஸ் ல ஒரு பிகரு ( மே பி நர்ஸ் ) கொண்டைக்கு வலை போட்டு வந்திருக்கு # அவுட்டர்நெட் அழகி


==================


24 ஆபீஸ் ல ஒரு லேடி 9 வது மாசம் னு லீவ் போட்டுச்சு.டெலிவரி முடிஞ்சு 2 மாசம் கழிச்சு இப்போ ஆபீஸ் வந்திருக்கு.இப்பவும் மாசமா இருக்கு


==============


25 ராம் லீலா வில் முத்தக்காட்சிகள் குறைக்கப்பட்டன - செய்தி # 18 சீன் இருந்துச்சு.இப்போ 8 தானாம்.


================


1 comments:

நம்பள்கி said...

அது என்ன 'பேயிடம் சில கேள்விகள்"
ஏன் "மனைவியுடன் சில கேள்விகள்" என்றால் புரியாதா என்ன?