Tuesday, November 12, 2013

புரட்சி தலைவர் எம் ஜி ஆர் கனவில் வந்தவங்க லிஸ்ட் - சொர்க்கத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

1.அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் கேப்டன் இருப்பார்- பிரேமலதா # அப்போ இவர் தொகுதில இருக்க மாட்டாரா? என்ன தலைவரோ போங்க


=================


2  பிரதமருக்கு மனசாட்சி உண்டு.. அதன்படி முடிவெடுத்தால் போதும் - கருணாநிதி # தலைவர்க்கும் மனசாட்சி உண்டு.ஆனா தூங்கிடுச்சு


====================


3 மினிபஸ்களில் இரட்டை இலை சின்னம்: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் ஜெக்கு நோட்டீசு. #ஏதோ ஒரு டம்மி கேசில் மம்மி தளபதியை உள்ளே தள்ளுவார்


==================


4  ஸ்மால் பஸ்'களில் இருப்பது சுற்றுச்சூழலைக் குறிக்கும் இலைதான்.. தமிழக அரசு சமாளிப்பு # பாதி பஸ் ல உதயசூரியனை வரைங்க பார்ப்போம்.======================


5  ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கை தினந்தோறும் விசாரிக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு..# கோர்ட் ல லேடீசுக்குப்பாதுகாப்பு குடுத்துடுங்க


=========================


6 ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்கும்வரை அரசியலில் இருப்பேன் என்ற கானா துணை அமைச்சர் பதவி நீக்கம். # தவளை தவளை.வாயை வெச்சுட்டு சும்மா இருக்காம


============================


7  ஊழல் செய்வதில் பாஜக உலக சாம்பியன் -ராகுல் # அடேங்கப்பா! "கை" மீறிப்போயிடுச்சுன்னாங்க?


=======================


8  தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை': ராகுல் # இவரு பெரிய அஜித்.கரெக்ட்டா நடந்துட்டாரு


=======================


14 சிட்டி யூனியன் பேங்க்நிகர லாபம் ரூ.175 கோடி"# இதை வெச்சே பப்ளி"சிட்டி" தேடிக்குவாங்க்ளே


===================


10 நல்ல படங்கள் குறைந்து விட்டது : நடிகர் சூர்யா வருத்தம்"# ஆல் இன் ஆல் அழகுராஜா ,அலெக்ஸ்பாண்டியன் எல்லாம் உங்க தம்பி படம்தானுங்க


====================


11 உத்தம வில்லன் - கமல் ,சந்தானம் ,எம் ராஜேஷ் வசனம் # இந்த கூட்டணில வில்லன் 2 பேரு இருக்காங்க.கமலுக்கு கட்டம் சரி இல்ல


========================


12 கமல் தன் வெற்றிக்கூட்டணியான கிரேசி மோகனை நம்பாமல் வெத்துக்கூட்டணியான எம் ராஜேஷ் ,சந்தானத்தை நம்புவது நல்ல காமெடிக்கு பின்னடைவு ;-(


======================


13 இ.சைப்பிரியாவுக்கு கருணையுடன் சிங்களர்கள் சால்வைகொடுத்துள்ளனர்-சு.சுவாமி#இவர் கைல ஜால்ராவை குடுத்துட்டாங்க போல


=========================


14 அத்வானி அமைதியாய் ஒதுங்கியது மோடிக்கு அதிர்ஷ்டம்.சுப்ரமணியம் சுவாமி பிஜேபி யில் சேர்ந்தது மோடிக்கு துரதிர்ஷ்டம்

=====================


15 என் கனவில் புரட்சி தலைவர் வந்தார் -ஜெயலலிதா # லதா ,மஞ்சுளா ,சரோஜாதேவி கனவிலும் தான் வந்திருப்பாரு.


===================


16  வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு: ப. சிதம்பரம் # சம்பளத்தை மாசம் 1 ந்தேதி ஆனா குடுக்கற மாதிரி


====================

17  இலங்கை பிரச்னை தீர்ந்தால் தமிழகத்தில் சிலஅரசியல்கட்சிக்கு வேலையிருக்காது: ஞானதேசிகன் #அப்டியாச்சும் தீர்த்து வைங்க பார்ப்போம்

===================


18 கேரளாவில் துப்பாக்கியின் ஒட்டுமொத்த வசூலை ஒரே வாரத்தில் துவம்சம் பண்ணியது ஆரம்பம் -இந்தியாவிஷன் சேனல்"# ஷாலினி அஜித்  விஷன் சேனலா இருக்கும்


===================


19 பேருந்துகளில் இலை வரையக்கூடாது : நீதிமன்றம் உத்தரவு.

# அப்போ லாரி ,வேன் ,ஆட்டோ ல வரையலாமா யுவர் ஆனர்?


=====================


20 பிரபஞ்ச அழகி 2013 ஆக வெனிசுலா நாட்டின் கேப்ரியேலா இஸ்லர் தேர்வு"# கேப் விடாம இனி விளம்பரமா நடிச்சு சம்பாதிப்பாரு


=====================


21 மோடியை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்: EVKS இளங்கோவன் ு..# உங்களைப்பார்த்தாதான் பயமா இருக்கு.பேசியே கொல்வீங்களே


=====================

22 காங்கிரஸ் செயல்பாடு சரியில்லை: ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்..#செயல்பாடே இல்லை என்பதேசரி


====================

23 வாணியம்பாடி அருகே மரத்தில் பாம்பு வடிவம்: பெண்கள் . வழிபாடு # பாம்பாட்டி சித்தர்னு யாராவது அங்கே என்ட்ரி குடுத்திருப்பாங்களே?


====================0 comments: