Wednesday, November 30, 2011

குளிரடிக்குதடி ஜங்கன மங்கனஜங்க் -ஜோக்ஸ்

1. டியர்! பீச்க்கு வாக்கிங்ல போலாம்னு சொல்றீங்களே! ஏன்?


பைக்குல பெட்ரோல் போடறதுக்கோ, டவுன் பஸ்ல போற அளவுக்கோ வசதி இல்லை.


--------------------------------------


2. லைப்ரரி மாஸ்டர் ஏன் கடுப்பா இருக்கார்?


ஃபேஸ்புக் வேணும்னு கேட்கறாங்களாம்.


----------------------------------


3.என் கணவர் என் பேர்ல இருந்த வீட்டை, என்கிட்டே இருந்த நகைகளை எல்லாம் வித்து குடிச்சு அழிச்சுட்டாரு!


ஓஹோ! வித்தகன் &வித்தவன்-னு சொல்லுங்க.


------------------------------------


4. நீங்க எடுக்கப் போற படத்தோட கதைல ஒன் லைன் சொல்லுங்க.


மொத்தக் கதையே ஒன் லைன் தான்.


----------------------------------

5. குளிர் காலக் கூட்டத் தொடர்ல தலைவர் என்ன பேசுனாரு?


அவர் எங்கே பேசுனாரு? அடிக்குது குளிரு... குளிரடிக்குதடி ஜங்கன மங்கன ஜங்க் -னு பாட்டுதான் பாடுனாரு.


-----------------------------------6. மாப்ளைக்கு சொந்த ஊரு மூலனூர்தான். அதுக்காக அவருக்கு மூலம் இருக்குமோ?-னு கேட்கறது நல்லாலை!

---------------------------------


7. ஷார்ட் சர்க்யூட் -பெண்ணின் பொறாமை இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.


என்னது?

வயர் (WIRE) வயிறு எரியுறது.

-------------------------------


8. வயசுக்கு வந்த அழகான ராசா ஒரு சினிமா நடிகர். அவர் யாரு?


மேஜர் சுந்தர்ராஜன்.

--------------------------------

9.காலேஜ் ஸ்டூடண்ட்: ஐ லவ் யூ.


ஃபிகரு: நான் போய் நீ சொன்னதை அப்டியே பிரின்ஸ்பால் கிட்டே சொல்றேன்.

காலேஜ் ஸ்டூடண்ட்: ஏய்... லூஸு  அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு.


-----------------------------------------


10. ஸாரி டைரக்டர் சார்! ஆடு மேய்க்கற கேரக்டர்ல நடிச்சா என் இமேஜ் போயிடும்!


ஓகே! மாடு மேய்க்கற கேரக்டர் okவா?


------------------------------------------11. மழலைகள் சந்தோஷ சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட வைரங்கள்! அவர்களை தீட்டுங்கள்! திட்டாதீர்கள்!


----------------------------------------


12. டாஸ்மாக் பாரில் பிசியாக இருக்கும் குடிமகன்கள் செல்ஃபோன் ஒலிக்கும்போது அது ஆண்டவனின் அர்ஜெண்ட் கால் என்றாலும் அட்டெண்ட் செய்வதில்லை
-அவதானிப்பு. @ டெடிகேட்டட் டூ விக்கி தக்காளி

--------------------------------------13. குட்டி தேவதையை ஆட்டோ நெரிசலில் திக்கு முக்காட வைக்கலாமா?
பெற்றோர்களே! உங்கள் மழலைகளை பள்ளிக்கு நீங்களே அழைத்துச் செல்லுங்கள்!

--------------------------------------


14. ஒவ்வொரு பிரச்சனையும் திறக்கமுடியாத ராட்சசக் கதவாய் பிரம்மாண்டமாய் நம் முன் நிற்கிறது. அதற்கான தீர்வாய் ஒரு சாவி நிச்சயம் இருக்கும்.


---------------------------------------


15. இதயம் கொடுத்து உயிரைக் கேட்கும் காதல் உன்னுது! உயிரைக் கொடுத்து இதயம் கேட்கும் அன்பு என்னுது.


--------------------------------16. கவலை நாளைய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை, ஆனால் அது இன்றைய சந்தோஷத்தை அழித்துவிடும்.


----------------------------------


17. எந்த சந்தோஷமும் படாமல் நீ முழுக்க முழுக்க ஒரு நபரை நம்பினால் அவர் வாழ்க்கை முழுக்க நல்ல நண்பராகவும் அமையலாம்! உங்களுக்கே ஒரு படிப்பினையை தருபவராகவும் மாறலாம்.


-------------------------------------


18. பையன் சரக்கடிச்சுட்டு லேட்டா வீட்டுக்கு வர்றான். அப்பா அடிச்சுட்டா என்ன பண்றதுனு அவன் சத்தம் போடாம லேப்டாப் ஓப்பன் பண்ணி ஒர்க் பண்ற மாதிரி நடிக்கறான். அப்போ அப்பா வந்து,

“டேய்! குடிச்சிருக்கியா?”

“நோ டாடி”

“அப்புறம் ஏன் என் சூட்கேஸை திறந்து வெச்சிருக்கே?”

லேப் டாப் மனோவின் சுய சரிதை

------------------------------------


19. காதல் என்பது இரு உள்ளங்கள் பேசும் மொழி! நட்பு என்பது உள்ளங்கள் இருக்கும் அனைவரும் பேசும் மொழி.

--------------------------------------

20. ஒரு யானை ஒரு கிணறை எட்டிப் பார்த்தது. அப்போ ஒரு எறும்பு யானையை கடிச்சிடுது. ஏன்?


ஏன்னா அந்த கிணத்துல எறும்போட ஃபிகர் எறும்பு குளிக்குதாம்.


---------------------------------------


டிஸ்கி - கடைசி படத்துக்கான விளக்கம்.. நாம் வெளில போறப்ப ஆஃபீஸ்க்கு போற மாதிரி இருந்தா அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு முகத்தையும், ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கோ, கெஸ்ட் வீட்டுக்கோ போறப்ப ஒரு முகத்தையும் , கில்மா ஃபிகரை பார்க்கப்போறப்ப ஒரு முகத்தையும் ரெடி பண்ணிட்டு போறோம் , அதை சிம்பாலிக்கா, தனுஷாலிக்கா இந்த படம் சொல்லுது..  

30 comments:

Mathuran said...

//9.காலேஜ் ஸ்டூடண்ட்: ஐ லவ் யூ.


ஃபிகரு: நான் போய் நீ சொன்னதை அப்டியே பிரின்ஸ்பால் கிட்டே சொல்றேன்.

காலேஜ் ஸ்டூடண்ட்: ஏய்... லூஸு அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு.
///

ஹா ஹா

Mathuran said...

நான் தான் முதலாவதா

ராஜி said...

லைப்ரரி மாஸ்டர் ஏன் கடுப்பா இருக்கார்?


ஃபேஸ்புக் வேணும்னு கேட்கறாங்களாம்.
>>>>
இந்த காலத்து பசங்க அப்டேட்டா இருந்தா பொறுக்காதே உங்களுக்கெல்லாம்.

ராஜி said...

கவலை நாளைய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை, ஆனால் அது இன்றைய சந்தோஷத்தை அழித்துவிடும்.
>>>
சூப்பர்

அம்பாளடியாள் said...

அசத்தலான நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி சார் .புதிய கவிதை காத்திருக்கு உங்கள் கருத்துக்காகவும் .

Unknown said...

11 நச்

12 அடப்பாவி...

13 எல்லாருக்கும் ஆசைதான்!

18 நல்ல வேல வேற எதுவும் சொல்லாம போனானே ஹிஹி!

saidaiazeez.blogspot.in said...

லேப் டாப் மனோவின் சுய சரிதை சூப்பர்!
அந்த கடைசி படம், நாம் எல்லோரும் ஒரு முகமூடியுடந்தான் வாழ்கிறோம் என்பதை காட்டுகிறது

ராஜி said...

கவலை நாளைய பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை, ஆனால் அது இன்றைய சந்தோஷத்தை அழித்துவிடும்.
>>
சூப்பர்

கோகுல் said...

ஏங்க லைப்ரரில போயா பேஸ்புக் கேப்பீங்க?

முகத்திரை -முத்திரை

முத்தரசு said...

ங்கொய்யால......#18...முடியலைடா சாமி

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

17வது ரொம்ப உண்மையானது.....சூப்பர் அங்கிள்

Yoga.S. said...

வணக்கம்!சிம்பாலிக் தெரியும்,அது என்ன தனு.............................?

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே நன்றாக இருக்கு,அதிலும்,11,13,14,16,17,19 எல்லாம் சூப்பர்..

Unknown said...

11 நச்...
12 ஏதுங்க வியட்நாமில டாஸ்மாக் மாம்ஸ் வீட்டுக்கே வாங்கிட்டு வந்துருவாறாம் மட்டையானா
பிரச்சனையில்ல பாருங்க
13. சரிதான்
14. அருமை
15. பீலிங்..
16. ஆமால்ல
17.சந்தேகமா?சந்தோஷமா?திருத்துங்க
18.அய்யோ....ஹஹஹஹஹ அப்பா வயிரு வலிக்குது அதுவும் மனோவா..
19..................(மொழி கிடையாது)
20.எறும்பு டிரஸ் போட்டிருந்ததா?

Unknown said...

nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா விக்கி தக்காளி நாறடிக்கப்பட்டான் சந்தோசமா இருக்கு ஹி ஹி...!

MANO நாஞ்சில் மனோ said...

சூட்கேஸ் மாதிரி பெருசா இல்லையே என் லேப்டாப் ஹி ஹி...சூப்பரப்பு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

18 நல்ல வேல வேற எதுவும் சொல்லாம போனானே ஹிஹி!//

அப்போ என்ன சொல்வான்னு எதிர்பார்த்தே...?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்தையும் இரசித்தேன்.

K.s.s.Rajh said...

கடைசி படம் அருமை பாஸ்
ஏனைய தொகுப்புக்கள் ரசிக்க வைக்கின்றது குறிப்பாக காலேஜ் ஸ்டுடன் ட் ஜோக் அருமை

சசிகுமார் said...

thanks for sharing maappu...

Anonymous said...

17 . எந்த சந்தோசமா ? சந்தேகமா? டவுட்

எல்லாமே பின்னிடிங்க போங்க.............

Anonymous said...

நம்ம பக்கத்தில்

கவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )

Mohamed Faaique said...

//கவலைகள் நாளைய பிரச்ச்னையை தீர்க்கப் போவதில்லை, ஆனால் இன்றைய சந்தோசத்தை அழித்து விடும்///

இதை என் பேஸ்புக் ஸ்டேடஸாக சுட்டுவிட்டேன்.

எல்லாம் அருமை..

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?

குளிர குளிர பேசுவதா ஜங்கன மங்கன ஜோக்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்படீன்னா பொண்ணுங்க பேசுவதெல்லாம் ஜங்கன மங்கன ஜோக் தானே
ஹி...ஹி...

நிரூபன் said...

மழலைகள், பெண்கள், காதல், குடி போதை மனிதருக்கான கடி என கலந்து கட்டி பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன் பாஸ்.
சுவையான தொகுப்பு.

Anonymous said...

எல்லாமே நன்றாக இருக்கு...

Napoo Sounthar said...

சூப்பர்..

துரைடேனியல் said...

Kalakkal.
TM 11.

arul said...

nice jokes.post more.

www.astrologicalscience.blogspot.com