Friday, April 15, 2011

செல்வராகவனுக்கு நான் செட்டப்பா? ரீமா சென் தில் பேட்டி - காமெடி கும்மி

http://3.bp.blogspot.com/_v8CKjrRMBWo/TGTKOxfF6-I/AAAAAAAAAOE/stn5TvYBbNg/s1600/r2.jpg 

1.' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''
 
''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். (ஆர் பார்த்திபனை மயக்கற சீன்ல யார்?இந்த ஃபிகரு?ன்னு கேட்க வெச்சுட்டீங்க...)

ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.

வல்லவன்ல நான் ஏமாற்றப்பட்டேன்னு இதே வாய் தானே அன்னைக்கு சொல்லுச்சு?

ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''  ( ஹி ஹி பார்த்தோம்.. கில்மா படங்கள் தானே..?)


2.''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''

''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. ( ஹா ஹா உங்க ரசனை ஏன் இவ்வளவு சீப்பா போயிடுச்சு?)


அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

(வேணாம் மேடம்.. உங்களுக்கு நோ எண்ட்ரிதான்..வாரத்துக்கு 4 ஃபிகருங்க ஃபிரஸ் ஃபேஸா வந்துட்டு இருக்கும் போது தமிழன் செகண்ட்ஸை அதாவது ரீ எண்ட்ரியை விரும்ப மாட்டான்.)

http://1.bp.blogspot.com/_cKPPqWah0hM/TGV9ebT4G1I/AAAAAAAAQ3k/AIsOEolusY4/s1600/reema-sen-hot-hq-pics(7).jpg
3. ''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''

''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''

(வேற எங்கே வந்தா ஃபுல் டீட்டெயில்ஸூம் சொல்வீங்க?)


4. ''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''

''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே.

எங்களுக்கே தெரியாம நீங்க அதை எல்லாம் ஃபிக்ஸ் பண்றப்போ உங்களுக்கே தெரியாம அதை கண்டு பிடிக்கறது எங்களுக்கு கஷ்டமா என்ன?

ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன்.

எப்படி? வம்சம் படத்துல வர்ற மாதிரி... “ ஏய்.. மாமோய்... ரீமாவுக்கு இன்னைக்கு கைமா.. எல்லாரும் வந்துடுங்கோ..ஓஓஓஓ,ன்னா......

 http://2.bp.blogspot.com/_yFCQLldPqmk/TMz6hpkKasI/AAAAAAAAJgE/lUyOHbIHQmQ/s1600/Reema+Sen+in+Saree+(6).jpg

(நடந்தாத்தானே.. அப்போ பார்ப்போம்.. அதுக்குள்ள என்ன அவசரம்? மார்க்கெட் இருக்கும் வரை கல்யாணம் கூடாது என்பதுதானே நடிகைகளின் பாலிஸி?)

அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''

(ச்சே ச்சே.. நாங்க அப்படி எல்லாம் பரப்ப மாட்டோம்.. இப்போக்கூட பாருங்க.. டைட்டில்ல கேள்விக்குறில தான் தொக்கி நிக்குது  டவுட்ல.. ஆச்சரியக்குறி போடலை.. ஹி ஹி )

44 comments:

Unknown said...

அடேய்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே...

Unknown said...

அது சரி அந்த ஆண்ட்டி கிட்ட உனக்கு என்ன பேச்சி!

சி.பி.செந்தில்குமார் said...

ஹூம்.. உனக்கு ஆஃபீஸ் பூரா டீன் ஏஜ் ஃபிகரு... அதை நினச்சா எரியுது வயிறு

Unknown said...

யாகாவாராயினும் வயிறு காக்க காவாக்கால்.................ஹிஹி!

ரஹீம் கஸ்ஸாலி said...

அடிக்கற வெயிலுக்கு தர்பூசணி பழம் போல இருக்கு....ரீமா சென் படங்கள்

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
அடேய்//

வடைக்கு இப்பிடியும் ஒரு பெயர் இருக்கா சொல்லவே இல்ல...

MANO நாஞ்சில் மனோ said...

//
சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே...//

நோண்னே....

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
அது சரி அந்த ஆண்ட்டி கிட்ட உனக்கு என்ன பேச்சி!///

ஹி ஹி ஹி ஹி ஹி கெமிஸ்ட்ரி அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

//
சி.பி.செந்தில்குமார் said...
ஹூம்.. உனக்கு ஆஃபீஸ் பூரா டீன் ஏஜ் ஃபிகரு... அதை நினச்சா எரியுது வயிறு///

ஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

சக்தி கல்வி மையம் said...

என்னய்யா நடக்குது இங்க..

MANO நாஞ்சில் மனோ said...

// விக்கி உலகம் said...
யாகாவாராயினும் வயிறு காக்க காவாக்கால்.................ஹிஹி!//

அப்பா அப்பா அப்பா ஹி ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
என்னய்யா நடக்குது இங்க.///

வாய்யா வாத்தி....

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு கையி குறையுது வாய்யா வா....

Unknown said...

தோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே கண்ணு கலங்குதுண்ணே, சும்மா ரீமாசென் வால்கன்னு ஒரு கமெண்ட் போட்டுட்டேன்னு இப்படி போட்டு பின்னி பெடலெடுத்திட்டீங்களே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
அது சரி அந்த ஆண்ட்டி கிட்ட உனக்கு என்ன பேச்சி!///////

ஏதோ அவரால முடிஞ்சது..... நீ ஏன்யா நடுவுல குட்டய கொழப்ப பாக்குற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
ஒரு கையி குறையுது வாய்யா வா....///////

எதுக்கு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
ஹூம்.. உனக்கு ஆஃபீஸ் பூரா டீன் ஏஜ் ஃபிகரு... அதை நினச்சா எரியுது வயிறு///////

யோவ் அந்த ஊரு பொண்ணுங்க 60 வயசு ஆனாலும் பாக்க 20 மாதிரித்தான்யா இருப்பாளுங்க, தக்காளி சும்மா ஏமாத்திக்கிட்டு இருக்காப்ல....!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
ஒரு கையி குறையுது வாய்யா வா....///////

எதுக்கு.....?

ராம்சாமி பதிவுலகின் வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி .. சிங்கிள் மீங்க் டயலாக்கை கூட டபுள் மீனிங்க் ஆக்கிடுவார் ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
// விக்கி உலகம் said...
அது சரி அந்த ஆண்ட்டி கிட்ட உனக்கு என்ன பேச்சி!///

ஹி ஹி ஹி ஹி ஹி கெமிஸ்ட்ரி அண்ணே...////////

பயாலஜி வரைக்கும் போகாம இருந்தா சரி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
ஒரு கையி குறையுது வாய்யா வா....///////

எதுக்கு.....?

ராம்சாமி பதிவுலகின் வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி .. சிங்கிள் மீங்க் டயலாக்கை கூட டபுள் மீனிங்க் ஆக்கிடுவார் ஹி ஹி////////

ம்மூதேவி.. கபாலத்துல ஒண்ணுமில்லியா... நான் சொன்னது சிங்கிள் மீனிங்தான், அதுல வேற மீனிங்குக்கு சான்சே இல்ல.... பப்..பப்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
யாகாவாராயினும் வயிறு காக்க காவாக்கால்.................ஹிஹி!
//////

என்ன தக்காளி பின்னாடி புடிங்கிருச்சா......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// விக்கி உலகம் said...
தோ!
/////

தீன், சார், பாஞ்ச்..... இதுக்கு மேல தெரியலீங்க, வேற யாராவது பெரிய அப்பாடக்கர் இருந்தா வந்து சொல்லுங்க சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அந்த 4 பிட்டுப்படங்களையும் பாத்தாச்சா....? விமர்சனம் எப்போ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hi........... i couldn't copy and paste my fovourite lines from your post.

why Senthil?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all stills ( spcly...... 2 nd ) are super!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

kalakkal post senthil

ராஜி said...

என்ன இங்க இப்படி ஒரேயடியா ஜொள் வெள்ளம் கரை புரண்டு ஓடுது. வெள்ளம்லாம் வடியட்டும் நான் அப்பாலிக்கா வரேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hi........... i couldn't copy and paste my fovourite lines from your post.

why Senthil?

நண்பா.. லாக் பண்ணிட்டேன்,.. என் சினிமா விமர்சனத்தை சில சினிமா இணைய தளங்கள் கட் பேஸ்ட் காப்பி பண்ணி போட்டுக்கறாங்க.. அதான்..

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

என்ன இங்க இப்படி ஒரேயடியா ஜொள் வெள்ளம் கரை புரண்டு ஓடுது. வெள்ளம்லாம் வடியட்டும் நான் அப்பாலிக்கா வரேன்.

hi hi எப்பாலிக்கு வந்தாலும் இதே ஸ்டேட்டஸ் தான் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அந்த 4 பிட்டுப்படங்களையும் பாத்தாச்சா....? விமர்சனம் எப்போ?

அந்தக்கொடுமையை ஏன் கேக்கறீங்க.. ஆஃபீஸ்ல ஆணி போக முடியல..

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


ம்மூதேவி.. கபாலத்துல ஒண்ணுமில்லியா... நான் சொன்னது சிங்கிள் மீனிங்தான், அதுல வேற மீனிங்குக்கு சான்சே இல்ல.... பப்..பப்.....!

அய்யய்யோ.. திட்டிட்டார்.. ஒரு அப்பாவிப்பதிவரை ஒரு அடப்பாவிப்பதிவர் திட்டிட்டார்.. யாராவது காப்பாத்துங்க.. அய்யய்யோ கொல்றாங்களே.. ( கலைஞர் சன் டி வி எஃபக்ட் வீடியோ ஸ்டைலில் படிக்கவ்ம்)

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
// விக்கி உலகம் said...
அது சரி அந்த ஆண்ட்டி கிட்ட உனக்கு என்ன பேச்சி!///

ஹி ஹி ஹி ஹி ஹி கெமிஸ்ட்ரி அண்ணே...////////

பயாலஜி வரைக்கும் போகாம இருந்தா சரி.....!

ஹி ஹி அது பாயாலஜி @பாய்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரீமா சென் தமிழில் இல்லாதது ஒரு குறையா எனக்கு தெரியல..

இருந்தாலும் அவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்..

நான் சேப்பா கிளம்புறேன்...

செங்கோவி said...

அண்ணன் ஹன்ஸியோட செட் ஆயிட்டாரு..இனிமே ரீமாவைப் பிடிக்குமா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

காலம் போன பின் ரீமா சென்னா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

ரீமாசென் பற்றிய ஆய்வு நன்று.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
அருள் said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

Anonymous said...

உங்க அழும்புக்கு அளவே இல்லையா

Anonymous said...

புதுப்படம் எதுவும் வரலையா இன்னிக்கு வெள்ளிகிழமை ஆச்சே

Jana said...

அது சரி..இது காமடி கும்மிபோல தெரியலையே! ரொம்ப சீரியஸாக எல்லா இருக்கு!!

புரட்சிக்காரன் said...

ஹிட்ச்காக ரொம்ப செய்திகளை பத்திரிக்கையில் இருந்தும் செய்தி தாள்களில் இருந்தும் காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் போட்டு உங்கள் தனித்தன்மையையும் கிரிஎட்டிவிட்டியையும் இழந்து விட்டீங்க....இனிமேல் உங்கள் நம்பகத்தன்மை போய்விட்டது.நிஜமாகவே ஒரு விசயத்தை இனி நீங்கள் கற்பனை செய்துபோட்டாலும் இதை எங்கு காப்பி அடித்தாரோ இவர் என்று நினைக்க தோன்றும் என்னைக்காவது ஒன்னு போட்டா சரி....எப்போதுமே காபி அடிச்சீங்கன்ன உங்களுக்கு எதுக்கு பிளாக்.செய்திகளை நாங்க பேப்பர்லே படிச்சுக்க மாட்டோமா? யோசிங்க...