Friday, April 15, 2011

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 2 - 18 பிளஸ்

 http://img.dinamalar.com/data/more_pic_gallery/hfmalarnews_27741640807.jpg

1. நாஞ்சில் மனோ - கட்டில்,மெத்தை, பூ, பழம், பால்... தலகாணி,ஆப்பிள், ஆரஞ்சு,ஜிலேபி,திராட்சை........லட்டு.. மைசூர் பாக்...

பொண்ணு - யோவ்.. வந்த வேலையை பார்க்காம இங்கே இருக்கற பொருளை எல்லாம் லிஸ்ட் போட்டுட்டு இருக்கே..? இதுக்குத்தான் தாலி கட்டுனியா?இப்போ நான் இருக்கவா? போகவா?

. நாஞ்சில் மனோ- இப்படித்தான் பஹ்ரைன்ல ஒரு நாளு என் மேனேஜரு..... 

பொண்ணு - நீ விடற கதையை பிளாக் படிக்கறவங்க வேணா நம்பலாம்.. நான் நம்பலை.. இதென்னய்யா இது மிலிட்ரி டிரஸ்ல கூலிங்க் கிளாஸ் போட்டு வந்திருக்கே?முதலிரவுக்கு வர்ற லட்சணத்தை பாரு.. பெரிய கேப்டன்னு நினைப்பா..?

. நாஞ்சில் மனோ - அவ் அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
http://3.bp.blogspot.com/_K4Wj-LHVGL4/TP9Q-Y_jSBI/AAAAAAAAAkg/-RTVANyvPaQ/s1600/love_is_in_the_air.jpg

2. விக்கி உலகம் - டியர்... இந்த பதிவுலகத்துல 1789 பேர் இருக்காங்க.. அதுல நான் மட்டும் தான் யோக்கியன்.. சொன்னா நம்ப மாட்டே.... ( அப்போ சொல்லாதே..)நான் இதுவரை யாரையுமே தொட்டதில்லை..

பொண்ணு - ஏன்? நீங்க குஷ்ட ரோகியா?

விக்கி உலகம் - சரியான  டியூப்லைட் நீ... நான் கலியுக ராமன்.. ஒரு இல், ஒரு சொல் ஒரு செல் என வாழ்பவன்.. ஆனா தக்காளிங்க யாரும் நம்ப மாட்டேங்கறாங்க... 

பொண்ணு - அத்தான்.. நீங்க ஆஃபீஸ் போனா 19 மணி நேரம் வேலை செய்வீங்களாமே? அங்கே 23 ஃபிகர்ங்க இருக்காங்களாமே? உண்மையா?

விக்கி உலகம் - இந்த மேட்டர் எல்லாம் உனக்கு யார் சொன்னது? சரி சரி.. அதை காலைல பேசிக்கலாம்.. இப்போ லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு.. நான் பதிவு ரெடி பண்னனும்.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilRtPIvFSLdq9GdwP3hlEcBE7dY6OeXUF0rIvC6nVL_Q_XbigBESP3RnZfMoqFKppPuswmRkydvG1YKsJVAVNQA4o5AXlMAjWInI52UNWOd_DkQ1_Yo_nbTT7W8bS-hAk5Vx14pg5vx1BL/s1600/black-love-art-intimacy1.jpg

3. சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - ஸ்.. அப்பாடா.. வந்தாச்சு.. நறுக்குன்னு நாலு கிஸ் குடுத்தாச்சு.. கிளம்பியாச்சு.. 

பொண்ணு  - அடப்பாவி.. இதுதான் உங்க ஊர்ல முதல் இரவு கொண்டாடற லட்சணமா?

சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - நான் இன்னும் 30 இடங்களுக்கு போக வேண்டி இருக்கு.. சாரி... ஒரு இடத்துல 40 செகண்ட்ஸ்க்கு மேல நான் ஸ்பெண்ட் பண்றதில்லை.. பை பை.. வரட்டா..
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-60/mar1.jpg
 4. கவிதை வீதி சவுந்தர் - டியர்.. என் பேரு சவுந்தர்.. எனக்கு இன்னோரு பேரு இருக்கு... 

பொண்ணு  - என்னாது அது?

கவிதை வீதி சவுந்தர் - பாட்டி ரசிகன்

பொண்ணு  - அடப்பாவி.. கிழவியைக்கூட ரசிப்பியா? நீ? 

கவிதை வீதி சவுந்தர் - சாரி.. டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு.. பாட்டு ரசிகன்... 

இப்போத்தானே அவர் வந்துட்டுப்போனாரு.. 

கவிதை வீதி சவுந்தர் - குழப்பாதே... நான் என்ன டபுள் ரோலா?

 பொண்ணு  - விளையாடாதீங்க.. மணி இப்போ என்ன? மிட் நைட் 12 மணி.. அவர் நைட் 8 மணிக்கே வந்துட்டுப்போய்ட்டாரு... 

கவிதை வீதி சவுந்தர் - அடிப்பாவி... தாலி கட்றது நான்... ஜாலி கட்றது அவனா? அவ்வ்வ்வ்வ்வ்.. ஏண்டி? அப்படி பண்ணுனே..?

பொண்ணு  - சாரிங்க.. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை மாதிரி முதலில் வருபவருக்கே முன்னுரிமை.. ஹி ஹி

http://img.webme.com/pic/y/yaalakathiyan/52045779be7.jpg
5. நிரூபன் - வணக்கம் சகோதரம்

 பொண்ணு  -நாசமாப்போச்சு.. யோவ்.. நான் உன் பொண்டாட்டி...

 நிரூபன் - சாரி.. எல்லார்ட்ட்யும் அப்படி பேசி பழகிடுச்சு....

பொண்ணு  -மணி விடிகாலை 5 மணி ஆகுது.. இதான் ஃபர்ஸ்ட் நைட்க்கு நீங்க வர்ற லட்சணமா?

 நிரூபன் -  மண்டபத்துல சொந்தக்காரர்கிட்ட நலம் விசாரிச்சுட்டு இருந்தேன்... 

பொண்ணு  -சுத்தம்.. நலம் விசாரிக்கறது 4 லைன்ல முடிக்கனும்.. நீங்க சும்மா ஊர்க்கதை எல்லாம் பேசிட்டு இருந்திருப்பீங்க.. சரி சரி.. வாங்க.. 

நிரூபன் - எங்கே வர்றது.. நான் வழக்கமா இப்போ நெட்ல நலம் விசாரிக்கற நேரம்.. மீதியை நாளைக்கு பார்க்கலாம்....

பொண்ணு  - கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.... என்னமோ 58% டை இப்போ பார்த்த மாதிரியும் மீதி 42%ட்டை நாளைக்குப்பார்க்கலாம்கற மாதிரி சொல்றீங்களே.. 

 http://www.internetphotos.net/wp-content/uploads/2008/04/romantical-love-painting-photo.jpg
6. ஃபிலாசஃபி  பிரபாகரன் - வா நாம ஒயின் ஷாப் போகலாம்..

பொண்ணு  -யார் கிட்டே வந்து என்ன பேச்சு பேசறீங்க.. லேடிஸ் அங்கே வருவாங்களா?

 ஃபிலாசஃபி  பிரபாகரன் - அதுக்கில்லை.. எனக்கு ஒயின் ஷாப் தான் ராசி.. எந்த வேலை செய்யறதா இருந்தாலும் ராசியான அந்த இடத்துக்குப்போய்தான் ஆரம்பிப்பேன்..

பொண்ணு  -அது சரி.. ஸ்டார்ட்டிங்க் அங்கே.. அப்போ ஃபினிஷிங்க் எங்கே?பார்லயா?

 ஃபிலாசஃபி  பிரபாகரன் - என்னை எதிர்த்து யார் பேசினாலும் எனக்குப்பிடிக்காது...ஆள் பார்க்கத்தான் தனுஷ் மாதிரி இருக்கேன்.. பளார்னு ஒரு அறை விட்டேன்னு வெச்சுக்க.. அப்புறம் 20 நாள் நீ எந்திரிக்க மாட்டே.....

பொண்ணு  -ஹா ஹா ஹா 

ஃபிலாசஃபி  பிரபாகரன்- நான் கோபமா பேசிட்டு இருக்கேன் சிரிக்கறே..

பொண்ணு  - அதில்லை.. என்னை எந்திரிக்க விடாம 20 நாள் படுக்க வெச்சுட்டா... நீங்க என்ன பாடுபடுவீங்கன்னு நினைச்சேன்..

-------------------------------------------

 டிஸ்கி 1 - இதன் முதல் பாகம் படிக்காதவர்களுக்காக 

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்

டிஸ்கி 2 -  இன்னைக்கு தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் ஆனமாதிரி தெரில.. ஜீன் கிளாடு வேண்டம் நடிச்ச யுனிவர்சல் சோல்ஜர் பார்ட்3, இலியானா நடிச்ச ஒரு கில்மா படம், அது போக லோக்கல் கில்மா படங்கள் 3 ( அப்போ மற்ற படங்கள் எஸ் டி டி யா? ) மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இன்று காலை 11 டூ 4 நெட்டுக்கு லீவ் .. ஹி ஹி ..

100 comments:

Unknown said...

அடங்கொன்னியா!

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. உனக்குத்தான் அண்ணியே கிடையாதே.. அவங்களை எதுக்குக்கூப்பிடறே..?

எல் கே said...

erode varapa unaku sangu nicchayam

சி.பி.செந்தில்குமார் said...

ஏன் பெரியப்பா..உங்க ஃபிரண்ட்ஸ் யாராவது இந்த லிஸ்ட்ல இருக்காங்களா?

வைகை said...

அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டி பார்க்கும் வழக்கம் இல்லாததால்....இந்த பதிவை படிக்காமலே செல்கிறேன்!

வைகை said...

ஏனுங்க..பதிவுல இருந்து காப்பி பண்ண முடியல?

சி.பி.செந்தில்குமார் said...

>>வைகை said...

அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டி பார்க்கும் வழக்கம் இல்லாததால்....இந்த பதிவை படிக்காமலே செல்கிறேன்!

haa haa ஹா ஹா அம்புட்டு நல்லவரா நீங்க?

வைகை said...

ரைட்டு..வாழ்க வளமுடன்!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஏனுங்க..பதிவுல இருந்து காப்பி பண்ண முடியல?

லாக் பண்ணி இருக்கேன்.. என் சினிமா விமர்சனத்தை சில தளங்கள் அப்படியே எடுத்து வெளியிடுவதால் என் ஹிட்ஸ் 35% குறைகிறது.. ஹி ஹி

MoonramKonam Magazine Group said...

சூப்பர் காமெடி டயலாக்ஸ் சிபி. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அந்த குஷ்ட ரோகி ஜோக் சூப்பர்!

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>வைகை said...

அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டி பார்க்கும் வழக்கம் இல்லாததால்....இந்த பதிவை படிக்காமலே செல்கிறேன்!

haa haa ஹா ஹா அம்புட்டு நல்லவரா நீங்க?//

சீதையவே தீக்குளிக்க சொன்ன உலகமல்லவா இது?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ரைட்டு..வாழ்க வளமுடன்!

வேதாத்திரி மகரிஷி ஆர்வலரா நீங்க? ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
>>வைகை said...

அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டி பார்க்கும் வழக்கம் இல்லாததால்....இந்த பதிவை படிக்காமலே செல்கிறேன்!

haa haa ஹா ஹா அம்புட்டு நல்லவரா நீங்க?//

சீதையவே தீக்குளிக்க சொன்ன உலகமல்லவா இது?

அது ராமரின் தவறல்ல... மக்களின் மனம் தவறாக நினைக்க்கூடாது என்பதற்காக அப்படி சொன்னார்..

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ஏனுங்க..பதிவுல இருந்து காப்பி பண்ண முடியல?

லாக் பண்ணி இருக்கேன்.. என் சினிமா விமர்சனத்தை சில தளங்கள் அப்படியே எடுத்து வெளியிடுவதால் என் ஹிட்ஸ் 35% குறைகிறது.. ஹி ஹி//

விமர்சனங்களக்கு மட்டும் லாக் பண்ணலாமே?.. இதையெல்லாம் எங்கள தவிர எவன் படிப்பான்? ஹா..ஹா ச்சும்மா...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ரைட்டு..வாழ்க வளமுடன்!

வேதாத்திரி மகரிஷி ஆர்வலரா நீங்க? ம் ம்//

இது யாரு? மதுரை கலெக்ட்டரா? அதுக்குள்ள மாத்தீட்டான்களா?

அடிக்கடி கொள்கையை மாற்ற நான் என்ன டாக்டர் ராம்தாஸா?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ரைட்டு..வாழ்க வளமுடன்!

வேதாத்திரி மகரிஷி ஆர்வலரா நீங்க? ம் ம்//

இது யாரு? மதுரை கலெக்ட்டரா? அதுக்குள்ள மாத்தீட்டான்களா?

உங்க கிட்டே இருந்து இன்னைக்கு ரமேஷுடன் ஆன பதிவர் சந்திப்பு போஸ்ட் எக்ஸ்பெக்ட்டிங்க்.

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ரைட்டு..வாழ்க வளமுடன்!

வேதாத்திரி மகரிஷி ஆர்வலரா நீங்க? ம் ம்//

இது யாரு? மதுரை கலெக்ட்டரா? அதுக்குள்ள மாத்தீட்டான்களா?

உங்க கிட்டே இருந்து இன்னைக்கு ரமேஷுடன் ஆன பதிவர் சந்திப்பு போஸ்ட் எக்ஸ்பெக்ட்டிங்க்.//

அவரு ரெம்ப பிசி இப்ப.. இன்னும் பார்க்கல.. மாலை அல்லது நாளைதான் பார்க்கணும்!

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
விமர்சனங்களக்கு மட்டும் லாக் பண்ணலாமே?.. இதையெல்லாம் எங்கள தவிர எவன் படிப்பான்? ஹா..ஹா ச்சும்மா...

அடிக்கடி கொள்கையை மாற்ற நான் என்ன டாக்டர் ராம்தாஸா?///

ஐயாவின் அடி.........மட்ட தொண்டன் அண்ணன் அருள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! ஐயா மானம் கப்பல் இல்ல பதிவே ஏற்றப்படுகிறது! (ங்கொய்யால...கோர்த்தம்ல?)

கோவை நேரம் said...

ரொம்ப சீக்கிரமாகவே கடையை ஓபன் பண்ணிடீங்களே.....இன்னிக்கு எதாவது படம் ரிலீஸ் ஆகியிருக்கா..?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger FOOD said...

நம்ம மனோ, அங்கேயும் அப்படித்தானா?

hi hi எங்கேயும் எப்போதும்ம்...

பாஸ்.. உங்க கிட்டே இருந்து எலக்‌ஷன் அனுபவ போஸ்ட் எதிர்பார்க்கிறோம்...

Unknown said...

எலேய் நான் பிரபலம்னு உனக்கு யாரு சொன்னா...........அது சரி உன் மேட்டரே காணமே ஏன்!........அப்போ நீதான் அந்த ப்ராப்ள பதிவரா டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

ரொம்ப சீக்கிரமாகவே கடையை ஓபன் பண்ணிடீங்களே.....இன்னிக்கு எதாவது படம் ரிலீஸ் ஆகியிருக்கா..?

வெள்ளீக்கிழமை அன்னைக்கு என்ன கேள்வி? ஹி ஹி டிஸ்கியை படிக்கவும்

சக்தி கல்வி மையம் said...

யோவ் விளங்குமா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

எலேய் நான் பிரபலம்னு உனக்கு யாரு சொன்னா...........அது சரி உன் மேட்டரே காணமே ஏன்!........அப்போ நீதான் அந்த ப்ராப்ள பதிவரா டவுட்டு!

சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்க நான் என்ன வை கோவா?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

யோவ் விளங்குமா?

ஹி ஹி விளங்கற மாதிரி தான் எழுதி இருக்கேன் .. புரியலைன்னா சொல்லுங்க பொழிப்புரை எழுதிடுவோம்.. ஹி ஹி டேக் இட் ஈசி மாம்ஸ்

சக்தி கல்வி மையம் said...

நான் உம்ம பக்கம் வந்தா 30 செ தானா இருக்கேன்...
அடப்பாவிகளா?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
விமர்சனங்களக்கு மட்டும் லாக் பண்ணலாமே?.. இதையெல்லாம் எங்கள தவிர எவன் படிப்பான்? ஹா..ஹா ச்சும்மா...

அடிக்கடி கொள்கையை மாற்ற நான் என்ன டாக்டர் ராம்தாஸா?///

ஐயாவின் அடி.........மட்ட தொண்டன் அண்ணன் அருள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! ஐயா மானம் கப்பல் இல்ல பதிவே ஏற்றப்படுகிறது! (ங்கொய்யால...கோர்த்தம்ல?)

அண்ணன் அருள் பட்டா பட்டி ,ராம் சாமி போன்ற பிரபல பதிவர்களிடம் மட்டுமே சண்டைக்குப்போவார்.. என்னைப்போன்ற டம்மி பீஸ்களிடம் அல்ல.. ஹி ஹி ( தப்பிச்ச்ட்டோம் அல்ல? )

சக்தி கல்வி மையம் said...

ஆமா நம்ம கவிதைவீதி ரொம்ப நல்லவருயா... அவரைப் போயி...

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் உம்ம பக்கம் வந்தா 30 செ தானா இருக்கேன்...
அடப்பாவிகளா?

ஹி ஹி பொதுவா ஒரு கருத்து.. இதுல இல்லை எனி உள் குத்து..

சக்தி கல்வி மையம் said...

சரி நான் கிளம்பியாச்சு..

Unknown said...

"சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்க நான் என்ன வை கோவா?"

>>>>>>>>>>>

why கவலை நான் செய்யறேன் dukyboy!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆமா நம்ம கவிதைவீதி ரொம்ப நல்லவருயா... அவரைப் போயி...

எதுக்குய்யா கோர்த்து விடறே.. அப்போ விக்கி கெட்டவனா? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சரி நான் கிளம்பியாச்சு..

30 செகண்ட்ஸ் ஆகிடுச்சு.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்க நான் என்ன வை கோவா?"

>>>>>>>>>>>

why கவலை நான் செய்யறேன் dukyboy!

நீ நல்லவன்யா.. அப்படி பண்ண மாட்டே.. ம்ஹூம்.. நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே,, ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆமா நம்ம கவிதைவீதி ரொம்ப நல்லவருயா... அவரைப் போயி...

எதுக்குய்யா கோர்த்து விடறே.. அப்போ விக்கி கெட்டவனா? ஹி ஹி------------------

அப்படியில்லை .. அவரு ரொம்ப சின்னப் பையன்... இன்னும் கல்யான வயசே இவரு தொடல..

Unknown said...

நேத்து ஒரு பதிவுல ஆவி அடிச்சது இன்னிக்கி நீயா ஹிஹி!

கோவை நேரம் said...

சிபி : பதிவு போடற நேரம் காலை 8 மணி அப்புறம் சாயந்தரம் 4 மணி
மணப்பெண் : அதுக்குன்னு இதெயும் அப்ப தான் பண்ணுவிங்களா..?

Unknown said...

மவனே இன்னிக்கி உனக்கு இருக்குடி.........சாமியாடி தொண்டன் வாராருடியோவ்!

எல் கே said...

உங்க வீட்டுக்கு வந்து உன் மனைவிகிட்ட உன்னை பத்தி நெறைய சொல்லணும் சித்தப்பு

தக்காளி அப்படி சொன்னானா? அடிங்கொய்யால.. டுபாக்கூர் விட்டா நீங்க நம்பலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நேத்து ஒரு பதிவுல ஆவி அடிச்சது இன்னிக்கி நீயா ஹிஹி!

அதென்ன மேட்டர்?

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

சிபி : பதிவு போடற நேரம் காலை 8 மணி அப்புறம் சாயந்தரம் 4 மணி
மணப்பெண் : அதுக்குன்னு இதெயும் அப்ப தான் பண்ணுவிங்களா..?

நான் கலைஞர் மாதிரி.. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் .. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

மவனே இன்னிக்கி உனக்கு இருக்குடி.........சாமியாடி தொண்டன் வாராருடியோவ்!

அய்யயோ எஸ்கேப்..

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

உங்க வீட்டுக்கு வந்து உன் மனைவிகிட்ட உன்னை பத்தி நெறைய சொல்லணும் சித்தப்பு

பெரியப்பா நான் தான் வம்புக்கே வர்லையே.. ஒரு டம்மி பீசை போய் நீங்க கும்மலாமா?

Unknown said...

பட்டா வோட பதிவுல குமுற குமுற வச்சாங்களே ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

சி.பி.செந்தில்குமார் said...
Blogger FOOD said...
நம்ம மனோ, அங்கேயும் அப்படித்தானா?
hi hi எங்கேயும் எப்போதும்ம்...
பாஸ்.. உங்க கிட்டே இருந்து எலக்‌ஷன் அனுபவ போஸ்ட் எதிர்பார்க்கிறோம்...//
நிச்சயமாக! ஆனால், இரு நாட்கள் அதற்கு பொறுக்க வேண்டும் தலைவரே.

ஓக்கேஓக்கே டேக் யுவர் ஓன் டைம் பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

பட்டா வோட பதிவுல குமுற குமுற வச்சாங்களே ஹிஹி!

போய் பார்க்கறேன்

Unknown said...

இன்னிக்கி ஆடு மாட்டிகிச்சி!.......... உனக்கு விஷயம் விளங்கிடுச்சா அடிக்காட்டா உடுக்கைய ஹிஹி!

ராஜி said...

சகோதரர் நிருபன் பத்தின கற்பனைக்குதான் முதலிடம்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

சகோதரர் நிருபன் பத்தின கற்பனைக்குதான் முதலிடம்

அப்படியா? நன்றி.. அவர் இன்னும் வர்லை.. தூங்கிட்டு இருப்பார்.. விடிய விடிய ஆன்லைன்ல தான் இருந்தார் 5 மனிக்குத்தான் படுக்கப்போனார்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இன்னிக்கி ஆடு மாட்டிகிச்சி!.......... உனக்கு விஷயம் விளங்கிடுச்சா அடிக்காட்டா உடுக்கைய ஹிஹி!

நீ சிங்கிள் மீஇனிங்க்ல பேசுனாலே எனக்கு புரியாது... இதுல டபுள் மீனிங்க் வேறயா? வெளங்கிடும்

Unknown said...

"தக்காளி அப்படி சொன்னானா? அடிங்கொய்யால.. டுபாக்கூர் விட்டா நீங்க நம்பலாமா?"

>>>>>>>>>

நான் என்னய்யா சொன்னேன் சொல்லித்தொலய்யேன்!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"தக்காளி அப்படி சொன்னானா? அடிங்கொய்யால.. டுபாக்கூர் விட்டா நீங்க நம்பலாமா?"

>>>>>>>>>

நான் என்னய்யா சொன்னேன் சொல்லித்தொலய்யேன்!

உனக்கு மேரேஜ்ஜே ஆகலைன்னு சொன்ன்னியாமே? வழக்கமா ஆஃபீஸ் ஃபிகருங்க கிட்டே த்தானே அப்படி சொல்வே.. கருண்ட்ட ஏன் அப்படி ரீல் விட்டே?

Unknown said...

அடப்பாவி எப்போய்யா அப்படி சொன்னேன் கருன்கிட்ட நான் என்ன உன்ன மாதிரி யூத்துன்னு சொல்லிட்டா திரியிறேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அடப்பாவி எப்போய்யா அப்படி சொன்னேன் கருன்கிட்ட நான் என்ன உன்ன மாதிரி யூத்துன்னு சொல்லிட்டா திரியிறேன் ஹிஹி!

வயசால யூத்தா இல்லாட்டியும் மனசால யூத்தா இருந்தாத்தான்யா எழுத்து இளமையா இருக்கும்.?

Unknown said...

அப்படியே சொல்லிட்டு இருக்கணும் சரியா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அப்படியே சொல்லிட்டு இருக்கணும் சரியா ஹிஹி!

சொல்வதைத்தான் ஜொள்வோம்.. ஹி ஹி பதிவு போடலை?

சக்தி கல்வி மையம் said...

comment -ஒழுங்கா படிய்யா.. நான் கல்யானம் ஆகலன்னு சொன்னது கவிதைவீதியை... அநியாயமா தக்காளிய ஏன் இழுக்கற..

Unknown said...

இன்னிக்கி ஜொள் ஓவரா இருக்கு அதான் மூளை வேல செய்யல ஹிஹி!

Unknown said...

ஐ சண்ட சண்ட அஜுக்கு அஜுக்கு ஹிஹி!

ராஜி said...

சகோதரர் நாஞ்சில் மனோ பற்றின கற்பனை இரண்டாமிடம்

ராஜி said...

மூண்றாமிடம் சகோதரர் வேடந்தாங்கல் கருன் பற்றிய கற்பனைக்கு

Unknown said...

நல்ல வேலை என்னைய பத்தி தெர்ல, இல்லடி என்னைய பத்தியும் எதாவது பத்த வச்சிருபீங்களே பரட்டை.

Unknown said...

அது சரி இன்ட்லி என்னாச்சு வழக்கமா இன்ட்லி-ல தன வோட்டு போடுவேன், பரவாயில்லை, தமிழ் 10 -ல போட்டுட்டேன்.

பொன் மாலை பொழுது said...

பாவமய்யா நம்ப மனோ, மாமனார் ஆகப்போறவர், அவரையும் புதுமாபிள்ளயாக்கி ............பரிதாபம், இத படிச்சிட்டு ராத்திரி முழுக்க பஹ்ரைன் ல தனியா கெடந்து சிரமப்படுவாறே!!

sathishsangkavi.blogspot.com said...

யப்பா நானெல்லாம் முதல் ரவுண்டிலியே வந்துட்டேன்... 2 வது ரவுண்டு நச் நச்.......

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சகோ, ஒரு அருமையான காமெடி பதிவை எழுதி விட்டு, அதனை காப்பி, பேஸ்ற்ட் செய்து சிலாகித்துப் பின்னூட்டம் போட முடியாதவாறு செய்தமைக்கு எனது கண்டனங்கள்!

நிரூபன் said...

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 2 - 18 பிளஸ்//

கூகிள் றீடர் கொஞ்சம் கை கொடுத்திருக்கிறது...

முதலிரவு மேட்டரையெல்லாம் யாரு உங்களை எட்டிப் பார்க்கச் சொன்னாங்க. நாலு சுவருக்குள் நடக்கும் விடயங்களை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தமைக்காக நாளை மகளிரணியிடம் பேசி, உங்களுக்கு ஓர் கண்டன எதிர்ப்பு ஊர்வலம் செய்யப் போகிறோம்.

அவ்................

நிரூபன் said...

நாஞ்சில் மனோ - கட்டில்,மெத்தை, பூ, பழம், பால்... தலகாணி,ஆப்பிள், ஆரஞ்சு,ஜிலேபி,திராட்சை........லட்டு.. மைசூர் பாக்...
பொண்ணு - யோவ்.. வந்த வேலையை பார்க்காம இங்கே இருக்கற பொருளை எல்லாம் லிஸ்ட் போட்டுட்டு இருக்கே..? இதுக்குத்தான் தாலி கட்டுனியா?இப்போ நான் இருக்கவா? போகவா?
. நாஞ்சில் மனோ- இப்படித்தான் பஹ்ரைன்ல ஒரு நாளு என் மேனேஜரு.....
பொண்ணு - நீ விடற கதையை பிளாக் படிக்கறவங்க வேணா நம்பலாம்..//

ஹி....ஹி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது செந்தில்! இன்னிக்கு நாள் பூரா நினைச்சு நினைச்சு சிரிக்கப் போறேன்! எல்லோரையும் நன்றாகப் புரிந்துகொண்டு கலாய்ச்சது சூப்பரா இருந்திச்சு! அதிலும்,

நிருபன்....... வணக்கம் சகோதரம்....! சான்சே இல்ல!!

காமெடி மன்னன் செந்தில்குமார் வாழ்க!!

Unknown said...

சூப்பர் பாஸ்! சில பேரோடது இல்லையே? முக்கியமா நம்ம அண்ணனோடது.... :-)

Unknown said...

//நிருபன்
வணக்கம் சகோதரம்//
ha ha ha :-)

Unknown said...

நல்லவே "கவனிச்சு" இருக்கீங்க...

செங்கோவி said...

சம்பந்தப்பட்டவங்க ஒன்னும் சொல்லலியா..முதல்லயே அனுமதி வாங்கிட்டீங்களோ..

சென்னை பித்தன் said...

அந்தரங்கம் புனிதமானது!அதை எட்டிப் பார்க்கலாமா?
ஹா,ஹா,ஹா!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

1. நாஞ்சில் மனோ - கட்டில்,மெத்தை, பூ, பழம், பால்... தலகாணி,ஆப்பிள், ஆரஞ்சு,ஜிலேபி,திராட்சை........லட்டு.. மைசூர் பாக்...

பொண்ணு - யோவ்.. வந்த வேலையை பார்க்காம இங்கே இருக்கற பொருளை எல்லாம் லிஸ்ட் போட்டுட்டு இருக்கே..? இதுக்குத்தான் தாலி கட்டுனியா?இப்போ நான் இருக்கவா? போகவா?

. நாஞ்சில் மனோ- இப்படித்தான் பஹ்ரைன்ல ஒரு நாளு என் மேனேஜரு.....

பொண்ணு - நீ விடற கதையை பிளாக் படிக்கறவங்க வேணா நம்பலாம்.. நான் நம்பலை.. இதென்னய்யா இது மிலிட்ரி டிரஸ்ல கூலிங்க் கிளாஸ் போட்டு வந்திருக்கே?முதலிரவுக்கு வர்ற லட்சணத்தை பாரு.. பெரிய கேப்டன்னு நினைப்பா..?

. நாஞ்சில் மனோ - அவ் அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

ஹி..ஹி..இதுமாறி காப்பி பண்ணக்கூடாதுனு பண்ணியிருக்கீங்க போல...

அப்ப செரி...

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஏனுங்க..பதிவுல இருந்து காப்பி பண்ண முடியல?

லாக் பண்ணி இருக்கேன்.. என் சினிமா விமர்சனத்தை சில தளங்கள் அப்படியே எடுத்து வெளியிடுவதால் என் ஹிட்ஸ் 35% குறைகிறது.. ஹி ஹி
//

ஹி..ஹி.. script எழுதும்போது.. தீ மாறி எழுதனும் கொமாரு..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆமா நம்ம கவிதைவீதி ரொம்ப நல்லவருயா... அவரைப் போயி...

எதுக்குய்யா கோர்த்து விடறே.. அப்போ விக்கி கெட்டவனா? ஹி ஹி------------------

அப்படியில்லை .. அவரு ரொம்ப சின்னப் பையன்... இன்னும் கல்யான வயசே இவரு தொடல..

தக்காளி அப்படி சொன்னானா? அடிங்கொய்யால.. டுபாக்கூர் விட்டா நீங்க நம்பலாமா?
April 15, 2011 7:47 AM

//

போங்கண்ணே.. எங்க வெச்சு Copy பண்ணினாலும் ஆகுது..

அப்புறம் எப்படி திருடாம இருப்பாங்க>>!!!

:-)))

ஸாதிகா said...

நிறையவே சிரிச்சாச்சு.புதுமையான கற்பனை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு பட்டிமன்றமே நடந்திருக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவை படிச்சிட்டு அற்புறம் கமாண்டுகல படிக்கிறதுகுள்ளே..

ஆமா முதல்இரவு முதல்இரவு -ன் சொல்றிங்களே
அப்படின்னா என்ன..?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படியோ கலாய்ச்சி ஆச்சி...
நடத்துங்க...

MANO நாஞ்சில் மனோ said...

இதுக்குதான் என் பிளாக்கை நானே படிக்கிறது இல்லை அவ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

// FOOD said...
நம்ம மனோ, அங்கேயும் அப்படித்தானா?//

எங்கய்யா...?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
Blogger FOOD said...

நம்ம மனோ, அங்கேயும் அப்படித்தானா?

hi hi எங்கேயும் எப்போதும்ம்... //

பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆமா நம்ம கவிதைவீதி ரொம்ப நல்லவருயா... அவரைப் போயி...//

அதை நாங்க சொல்லோணும்....

MANO நாஞ்சில் மனோ said...

//
எல் கே said...
உங்க வீட்டுக்கு வந்து உன் மனைவிகிட்ட உன்னை பத்தி நெறைய சொல்லணும் சித்தப்பு//

இதை உடனே செய்யுங்க பாஸ். பஸ் டிக்கெட் நான் எடுத்து தாரேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//
கக்கு - மாணிக்கம் said...
பாவமய்யா நம்ப மனோ, மாமனார் ஆகப்போறவர், அவரையும் புதுமாபிள்ளயாக்கி ............பரிதாபம், இத படிச்சிட்டு ராத்திரி முழுக்க பஹ்ரைன் ல தனியா கெடந்து சிரமப்படுவாறே!//

முப்பத்தாறு வயசு குழந்தையை மாமனார் என உசுப்பேத்துன தலைவர் கக்கு ஒழிக ஒழிக....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
ஏனுங்க..பதிவுல இருந்து காப்பி பண்ண முடியல?
/////

அப்ப்டின்னா டீ பண்ணி பாருங்கங்கோ......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. உனக்குத்தான் அண்ணியே கிடையாதே.. அவங்களை எதுக்குக்கூப்பிடறே..?
///////

தக்காளி அவர் பாசோட செக்கரெட்டரிக்குத்தான் அண்ணின்னு கோட் நேம் வெச்சிருக்காரு, உங்ககிட்ட சொல்லலியா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ஏனுங்க..பதிவுல இருந்து காப்பி பண்ண முடியல?

லாக் பண்ணி இருக்கேன்.. என் சினிமா விமர்சனத்தை சில தளங்கள் அப்படியே எடுத்து வெளியிடுவதால் என் ஹிட்ஸ் 35% குறைகிறது.. ஹி ஹி//

விமர்சனங்களக்கு மட்டும் லாக் பண்ணலாமே?.. இதையெல்லாம் எங்கள தவிர எவன் படிப்பான்? ஹா..ஹா ச்சும்மா...

அடிக்கடி கொள்கையை மாற்ற நான் என்ன டாக்டர் ராம்தாஸா?///////

அருள்மழை பொழியட்டும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ரைட்டு..வாழ்க வளமுடன்!

வேதாத்திரி மகரிஷி ஆர்வலரா நீங்க? ம் ம்//

இது யாரு? மதுரை கலெக்ட்டரா? அதுக்குள்ள மாத்தீட்டான்களா?

உங்க கிட்டே இருந்து இன்னைக்கு ரமேஷுடன் ஆன பதிவர் சந்திப்பு போஸ்ட் எக்ஸ்பெக்ட்டிங்க்.///////

ஆமா ரெண்டு நாட்டு தலைவர்கள் மீட் பண்ண போறாங்க, அத கேட்டுட்டு இவரு பலகோடி முதலீடு பண்ணப் போறாரு......படுவா பேச்சப்பாரு, எகத்தாளத்தப்பாரு, தண்ணியடிச்சிட்டு எவளாவது அரைகுறையா வந்தா பின்னாடியே போயி செருப்படி வாங்கிட்டு வரப்போறானுங்க, அதுக்கு பேரு மீட்டிங்க், அதுக்கு ஒரு போஸ்ட்டிங்கு, அதுக்கு இவரு பில்டப்பு வேற....... சேச்சே நாடே நமைச்சல் எடுத்துப் போச்சுய்யா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
விமர்சனங்களக்கு மட்டும் லாக் பண்ணலாமே?.. இதையெல்லாம் எங்கள தவிர எவன் படிப்பான்? ஹா..ஹா ச்சும்மா...

அடிக்கடி கொள்கையை மாற்ற நான் என்ன டாக்டர் ராம்தாஸா?///

ஐயாவின் அடி.........மட்ட தொண்டன் அண்ணன் அருள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! ஐயா மானம் கப்பல் இல்ல பதிவே ஏற்றப்படுகிறது! (ங்கொய்யால...கோர்த்தம்ல?)

அண்ணன் அருள் பட்டா பட்டி ,ராம் சாமி போன்ற பிரபல பதிவர்களிடம் மட்டுமே சண்டைக்குப்போவார்.. என்னைப்போன்ற டம்மி பீஸ்களிடம் அல்ல.. ஹி ஹி ( தப்பிச்ச்ட்டோம் அல்ல? )////////

யோவ் பட்டாபட்டிய சொன்னீங்க சரி, என்னையா ஏன்யா கோர்த்துவிடுற? இந்த ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
பாவமய்யா நம்ப மனோ, மாமனார் ஆகப்போறவர், அவரையும் புதுமாபிள்ளயாக்கி ............பரிதாபம், இத படிச்சிட்டு ராத்திரி முழுக்க பஹ்ரைன் ல தனியா கெடந்து சிரமப்படுவாறே!!/////////

அய்யய்யோ மனோ இத்தாப்பெரிய ஆளா....? நான் வேற மரியாதையில்லாம வா போன்னு பேசிட்டேனே? சாமிக்குத்தமாச்சே? இப்போ என்ன பண்றது?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. பட்டாபட்டியும் நீங்களும் ஒரே ஆள் தான் என்ற அரிய உண்மையை சென்னைல பரப்பிட்டாங்களாம் எஹேஹே ஹேய்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. பட்டாபட்டியும் நீங்களும் ஒரே ஆள் தான் என்ற அரிய உண்மையை சென்னைல பரப்பிட்டாங்களாம் எஹேஹே ஹேய்/////

அப்போ சென்னை பக்கமா போக முடியாதா.....? என்ன கொடும சார் இது?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் 100

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vanthirichchu comments hundred
vaanki kodu senthilukku bun bread!

shanmugavel said...

செம கலக்கல் சார்