Tuesday, April 19, 2011

அழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் மட்டும் வரவும்.....

டிஸ்கி - இன்னைக்கு ஈசியான எக்ஸாம் தான்.. யாரும் பதிவை படிச்சுக்கமெண்ட் போட்டாங்களா?குத்து மதிப்பா ஆஹா அபாரம்னு கமெண்ட்டுனாங்களா?ன்னு கவலைப்படத்தேவை இல்லை...

72 comments:

Jana said...

Today i'm the First..
Mennmaiyaanavanum kooda! :)

ராஜி said...

அழகு

Unknown said...

இவரு நல்லவராமாம்!

சக்தி கல்வி மையம் said...

சிபி பயபுள்ளைக்கு என்னவோ ஆயிடுச்சி

சக்தி கல்வி மையம் said...

யாராவது சூனியம் வெச்சிடான்களா ..

சி.பி.செந்தில்குமார் said...

>>> விக்கி உலகம் said...

இவரு நல்லவராமாம்!

தக்காளி.. டைட்டிலை பார்க்கலையா?நீ எதுக்கு வந்தே?

சி.பி.செந்தில்குமார் said...

>> ராஜி said...

அழகு

ஆம்.. அட்ரா சக்க இணைய தளம் தானே..? ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

நல்லநேரம் சதீஷ் என்னன்னு கொஞ்சம் பாருங்க?

சி.பி.செந்தில்குமார் said...

Jana said...

Today i'm the First..
Mennmaiyaanavanum kooda! :)

சார்.. உங்களைப்பார்த்தா ஹிந்திப்பட ஹீரோ மாதிரி இருக்கீங்க? அவங்க யாருமே அப்படி இல்லையே மென்மையா./..

ராஜி said...

எல்லா படங்களும் அழகாதான் இருக்கு. ஆனால், என்ன பிரயோஜனம? Copy பண்ணமுடியாத மாதிரி வேலி போட்டுட்டீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

>>* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்லநேரம் சதீஷ் என்னன்னு கொஞ்சம் பாருங்க?

கோர்த்து விடறதுலயே இருங்கய்யா

சி.பி.செந்தில்குமார் said...

>> ராஜி said...

எல்லா படங்களும் அழகாதான் இருக்கு. ஆனால், என்ன பிரயோஜனம? Copy பண்ணமுடியாத மாதிரி வேலி போட்டுட்டீங்களே

சரி விடுங்க.. தனி மெயிலில் அனுப்பறேன்

Unknown said...

//விக்கி உலகம் said...
இவரு நல்லவராமாம்!//

"ராஜா" said...

கூப்பிட்டு வச்சி கலாய்சிட்டாராமாம்...

(டைட்டில நம்பி உள்ள வந்தா இப்படி ஏமாத்திட்டாணுகளே....)

Unknown said...

//விக்கி உலகம் said...
இவரு நல்லவராமாம்!//

நம்பிட்டோம்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

"ராஜா" said...

கூப்பிட்டு வச்சி கலாய்சிட்டாராமாம்...

(டைட்டில நம்பி உள்ள வந்தா இப்படி ஏமாத்திட்டாணுகளே....)

கலாய்க்கவில்லையே.. பிடிக்கலையா?

சி.பி.செந்தில்குமார் said...

>> ஜீ... said...

//விக்கி உலகம் said...
இவரு நல்லவராமாம்!//

நம்பிட்டோம்! :-)

ஹி ஹி ஹி நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....!!!

Unknown said...

ஆண் இன வரிசையிலே
தோகை மயிலே அழகு!
பெண்ணை மயில் என
வர்ணிப்பது ஏனோ?

சி.பி.செந்தில்குமார் said...

>>> ரம்மி said...

ஆண் இன வரிசையிலே
தோகை மயிலே அழகு!
பெண்ணை மயில் என
வர்ணிப்பது ஏனோ?

மென்மையான கழுத்தும்,மேன்மையான கூந்தலும் உள்ளவர்கள் பெண்கள் தானே?

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....!!!

April 19, 2011 4:26 PM

மக்கா.. பஸ்ல நீங்க விட்ட 2 கவிதை பார்த்தேன்.. லவ் ஊத்திக்குச்சா? எத்தனை பேரை லவ்வுவீங்க?

MANO நாஞ்சில் மனோ said...

டைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....!!!

April 19, 2011 4:26 PM

மக்கா.. பஸ்ல நீங்க விட்ட 2 கவிதை பார்த்தேன்.. லவ் ஊத்திக்குச்சா? எத்தனை பேரை லவ்வுவீங்க?//

பஸ்ல என் கவிதையா ஆச்சர்யமா இருக்கு.....பிளீஸ் லிங்க் தாங்க மக்கா...

சி.பி.செந்தில்குமார் said...

>> MANO நாஞ்சில் மனோ said...

டைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....

அடப்பாவி மக்கா... இதுல என்ன டபுள் மீனிங்க்? சாரி பஸ்ல வந்தது வேற மனோவாம்.. நல்ல வேளை,.. நீங்கன்னு நினச்சு நக்க்கல் அடிச்சிருந்தேன் உதை வாங்கீருப்பேன்

ராஜி said...

நல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார்: saari.. அது வேற மனோவாம்ஹி ஹி//


பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>> MANO நாஞ்சில் மனோ said...

டைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....

அடப்பாவி மக்கா... இதுல என்ன டபுள் மீனிங்க்? சாரி பஸ்ல வந்தது வேற மனோவாம்.. நல்ல வேளை,.. நீங்கன்னு நினச்சு நக்க்கல் அடிச்சிருந்தேன் உதை வாங்கீருப்பேன்//


அடடா ஜஸ்ட் மிஸ் ஆகிடிச்சே உதை....

Speed Master said...

சிபிக்கு யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க

சி.பி.செந்தில்குமார் said...

>> ராஜி said...

நல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே

உங்களுக்கு என் பிளாக் தல வரலாறே தெரில.. என்னைப்பார்க்கும் ஃபிகர்கள் எல்லாம் அட்ரா சக்க என புகழவே அதையே பிளாக் நேம் ஆக்கீட்டேன்.. நான் தான் அது.. அது தான் நான் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>> Speed Master said...

சிபிக்கு யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க

ஹி ஹி வாழ்ந்தாலும் ந்ந்சும் , தாழ்ந்தாலும் ந்ந்சும்.. வையகம் இது தானடா.... ( கடைசில வந்த டா என்னை நானே சொல்லிக்கிட்டது,.சண்டைக்கு வந்துடாதீங்க அண்ணே)

MANO நாஞ்சில் மனோ said...

// ராஜி said...
நல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே///


அப்பிடி சொன்னால் மொத்த பதிவுலகமும் தற்கொலை செய்ய வேண்டி வரும் அவ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

// "ராஜா" said...
கூப்பிட்டு வச்சி கலாய்சிட்டாராமாம்...

(டைட்டில நம்பி உள்ள வந்தா இப்படி ஏமாத்திட்டாணுகளே....)//


ஐயோ பாவம் பச்சை புள்ளையை இப்பிடி ஏமாத்திட்டாரே நாசமா போவ....நீ அழாதே கண்ணு....

MANO நாஞ்சில் மனோ said...

//Speed Master said...
சிபிக்கு யாரோ பில்லி சூனியம் வச்சுட்டாங்க///

திமிங்கலம் மீனையும் சேர்த்தே வச்சுபுட்டாயிங்க....

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஹா....கண்ணை கொள்ளை கொள்ளும் அழகு படங்கள்

மாலதி said...

எல்லா படங்களும் அழகாதான் இருக்கு.

"ராஜா" said...

Nan figarunga padam irukkumnu nambi vanthu yemanthatha sonnen thala

சி.பி.செந்தில்குமார் said...

>> "ராஜா" said...

Nan figarunga padam irukkumnu nambi vanthu yemanthatha sonnen thala

ஃபிகர் ஃபோட்டோன்னா டைட்டில் இப்படியா வைப்போம்.. பின்னிப்பெடல் எடுக்கற மாதிரி வைப்போம் இல்ல?

Unknown said...

அண்ணனுக்கு யாரோ செய்வினை வச்சுட்டாங்க போல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது எங்க போயி முடிய போகுதுன்னு தெரியலியே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
இவரு நல்லவராமாம்!////////

இல்லியா பின்ன அண்ணன் புளூ சட்ட போட்டிருக்காருல்லோ.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
அடடடடா படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர்.....!!!/////////

பார்ரா..............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
>> MANO நாஞ்சில் மனோ said...

டைட்டிலை டபுள் மீனிங்ல போடுரீரா இரும் இரும் ஆப்பு வைக்கிறேன்....

அடப்பாவி மக்கா... இதுல என்ன டபுள் மீனிங்க்? சாரி பஸ்ல வந்தது வேற மனோவாம்.. நல்ல வேளை,.. நீங்கன்னு நினச்சு நக்க்கல் அடிச்சிருந்தேன் உதை வாங்கீருப்பேன்//////////

சே ஜஸ்ட்டு மிஸ்சுய்யா.......... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
>> ராஜி said...

நல்லவேளை அட்ராசக்கை பிளாக்கைப் போல அழகுனு சொன்னீங்க. என்னை(சிபி)ப் போல அழகுனு சொல்லாத வரைக்கும் மகிழ்ச்சியே

உங்களுக்கு என் பிளாக் தல வரலாறே தெரில.. என்னைப்பார்க்கும் ஃபிகர்கள் எல்லாம் அட்ரா சக்க என புகழவே அதையே பிளாக் நேம் ஆக்கீட்டேன்.. நான் தான் அது.. அது தான் நான் ஹி ஹி///////////

அண்ணனுக்கு ஆட்டோகிராப் படம் அஞ்சு பார்ட் எடுக்கனும் போல இருக்கே........?

ராஜி said...

உங்க தல வரலாறு எனக்கு தெரியாதா? அந்த Profile photo தானே அவ்வ்வ்

பொன் மாலை பொழுது said...

இந்த படங்கள காப்பி பன்னமுடியலையே ன்னு வருத்தப்படாதீங்க! படதிலேஎதான் லிங்க் இருக்கே !
binscorner.com அதை க்ளிக் பண்ணுங்க, அந்த சைட் போங்க, வேணுங்கறத டவுன் லோட் பண்ணுங்க.
ஏதோ நம்பள்ளாள முடிஞ்ச உதவி:))))

நிரூபன் said...

தோகை விரித்தாடும் மயில்களை வைத்து ஒரு கண்காட்சிப் பதிவு...

அருமையான படங்கள்.. நிச்சயமாய் இது டெம்பிளேட் கமெண்ட் இல்லை..

நிரூபன் said...

கக்கு - மாணிக்கம் said...
இந்த படங்கள காப்பி பன்னமுடியலையே ன்னு வருத்தப்படாதீங்க! படதிலேஎதான் லிங்க் இருக்கே !
binscorner.com அதை க்ளிக் பண்ணுங்க, அந்த சைட் போங்க, வேணுங்கறத டவுன் லோட் பண்ணுங்க.
ஏதோ நம்பள்ளாள முடிஞ்ச உதவி:))))//

இதையும் கூடவா காப்பி பண்ணுவாங்க.........முடியலையே...அவ்...............

பதிவைக் காப்பி பண்ணுறவங்க எல்லாம் இந்த கமெண்டை படிச்சா, தன் மூக்கை தானே கடிச்சு செத்துடுவாங்க...

ராஜி said...

கண்டுபிடிச்சுட்டாருய்யா கக்கு.மாணிக்கம் என்கிற ஐன்ஸ்டீன். டவுன்லோட் பண்ண எங்களுக்கெல்லாம் தெரியாதாக்கும். சுட்டு சாப்பிட்டாலே தனி ருசி சகோ

நிரூபன் said...

சகோ சிபி, உங்க ஜாதகத்தைக் கொண்டு போய் எதுக்கும் நம்ம சதீஸ் கிட்ட காட்டுங்க...

கர வருட குரு பெயர்ச்சி காரணமாகத் தான் நீங்கள் ஆன்மீகத்திலும், இயற்கைக் காட்சிகளிலும் அதிக நாட்டம் செலுத்துவதாக தமிழ் நாடு முழுவதும் பரபரப்பாக தகவல்கள் பரவுகின்றனவே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

போட்டின்னு வந்துட்டா ஆண் மயில் தான் ஜெயிக்கும் . நன்றி சி.பி.

ராஜ நடராஜன் said...

குத்துமதிப்பா ஆகா!அபாரம்!

இருந்தாலும் 16வயதினிலே மயிலுக்கு இணையாகுமா:)

Anonymous said...

இப்பதான் பதிவு எழுத வந்த மாதிரி மயிலு படமும்,கொக்கு படமும் போட்டுகிட்டு....இதெல்லாம்..பார்த்தா சீனியருக சிரிக்க மாட்டானுக..?..என்னதான் மெனேஜர் வெய்யில்ல சுத்த வெச்சு மூளையை உறைய வெச்சிருந்தாலும் இப்படியா இன்ஸ்டண்ட் பதிவு போடுறது..? இப்படி பதிவு போடுறதா இருந்தா,நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்..ஏம்பா டாப் 20 க்கு போட்டி போடுறவங்கஎல்லாம் கப்சிப்னு இருங்கப்பா...இவரு ஹிட்ஸ் காக கண்ட கருமத்தையெல்லாம் அள்ளி இறைக்கிறாரு..அடுத்தவன் திட்டுறதுக்கு முன்னாடி ஃப்ரிஎண்டே திட்டிட்டா பிரச்சனை இல்லை..
-இப்படிக்கு அட்ராசக்க பிளாக்..அடிமாட்டுக்கு போகாமல் காப்பாற்றுவோர் சங்கம்

Anonymous said...

பதிவைக் காப்பி பண்ணுறவங்க எல்லாம் இந்த கமெண்டை படிச்சா, தன் மூக்கை தானே கடிச்சு செத்துடுவாங்க//
டயலாக் எங்கப்பா பிடிக்கிறீங்க..?

Anonymous said...

சகோ சிபி, உங்க ஜாதகத்தைக் கொண்டு போய் எதுக்கும் நம்ம சதீஸ் கிட்ட காட்டுங்க//
ம்..நடக்கட்டும்..இந்த பார்ட்டி அஞ்சு ரூபா கூட தராது.. ஓசி கிராக்கியெல்லாம் அனுப்பாதீங்க..

ஹேமா said...

சிபி..உண்மையிலேயே உங்களுக்குத்தான் கிரகமாற்றம் சரியா வேலை செய்யுது.

வெள்ளை மயில் ரொம்ப அழகு.இப்பத்தான் உங்க தளத்தில கண்ணைத் திறந்து படங்களை ரசிக்கக்கூடியதா இருக்கு.அதுவும் ஆண்கள் படம் போட்டிருக்கீங்க.
தோகை விரித்தாடும் மயில்கள் ஆண்மயில்கள் !

சென்னை பித்தன் said...

வண்ண மயிலை விட வெள்ளை மயில் அழகு!

வன்னியன் said...

வணக்கம் சிபி சார், போட்டோ சூப்பரா இருக்கு சார். நீங்க மட்டுந்தான் அசத்துவீங்களா. நாங்களும் கலக்குவோம்லே. புதுசா வித்தியாசமா, சிங்கமா ஒரு வெப்சைட் http://vanniyarsingam.blogspot.com/ ஓபன் பண்ணிருக்கேன். பெரியவன்களான் நீங்க வந்து உங்களோட பொன்னான பாதங்களை என் வெப்சைட்டில் பதித்து விட்டு செல்லுங்களேன். தயவுசெய்து வாங்களேன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

NAMITHA... THAPSI.... AMALA PAUL...

VAALKA....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

DEAR FRIENDS

CP IS TRYING TO GET A GOOD NAME....

I THINK HE MIGHT FALL IN LOVE.



( WITH NATURE. HAAA...... HAA .............)

Unknown said...

சி பி எப்ப தொடக்கம் இது??
சி பி இப்பெல்லாம் சமூக பொறுப்புள்ளவரா மாறுறார் போல..
அடுத்த எலெக்சனுக்கு குறியோ??

சி.பி.செந்தில்குமார் said...

இப்பத்தான்யா எலக்‌ஷனே முடிஞ்சுது

தோழி said...

படங்கள் அருமை..

சங்கிலியன் said...

நல்ல மாற்றம் இது தொடரணும் ஆண்டவா

Unknown said...

ரசனையான படங்கள்.. இந்த முறை வித்தியாசமான பதிவினை வெளியிட்டு இருக்கிறீர்கள்.. யோசனைக்கு பாராட்டுக்கள் (நீர் பிரபல பதிவர் தான்...)

Unknown said...

/
///////விக்கி உலகம் said...
இவரு நல்லவராமாம்!////////

இல்லியா பின்ன அண்ணன் புளூ சட்ட போட்டிருக்காருல்லோ.....?

பன்னிக்குட்டி ராக்ஸ்..

நண்பன் said...

aaha aaha aaha

செங்கோவி said...

என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அய்யய்யோ...நம்ம சிங்கத்துக்கு என்னாச்சு?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

nice

பாலா said...

தலைவரே.. என்ன ஆச்சு... ஹய்யய்யோ... (வடிவேலு பாணி)
:)))))))

சூப்பர் படங்கள்...

சாந்தி மாரியப்பன் said...

அழகான மயில்கள்..

மனம் திறந்து... (மதி) said...

"கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி..." என்ற பாடலை மற்ற பதிவர்களுக்கு மறைமுகமாக நினைவூட்டுவது போல இருக்கிறதே? :)))

வெள்ளை மயில் மிக அருமை.... உங்களைப் போலவே, பல விதங்களில், சற்று வித்தியாசமாய் விளங்குகிறது! :)))


இந்த நேரத்தில், பதிவுலகில் நிகழும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை! பெரும்பாலான பதிவர்கள் ஆரம்பத்தில் ஆண் மயில் போல வந்து தோகை விரித்து ஆடி அனைவரையும் மயக்கிப் பின் நாளாவட்டத்தில் இறகுகள் உதிர்ந்து, சுருங்கிப் போய், தோகை பொலிவிழந்து ஏறக்குறையப் பெண் மயில் போலவே மாறிவிடுகிறார்களே! :)))

இலவசங்கள் எனும் கவர்ச்சிகரமான தோகையை விரித்தாடி, வாக்காளர்களைப் பெருமளவில் கவர்ந்து, வெற்றியும் பெறும் ஆண்மயிலாகவே இன்றைய அரசியல் தலைவர்களைப் பார்க்கிறேன்!