Tuesday, April 12, 2011

இலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப் போக ஆசையா?

http://2.bp.blogspot.com/-ChCBnhwDlGc/TZBWIUHaW0I/AAAAAAAADic/75PjFx9Awhw/s400/Jr-NTR-Ileana-In-Om-Sakthi-Tamil-Audio-Release-Stills-2_preview.jpg
உடுக்கை இடை அழகி இலியானாவுடன் ஜெய்ப்பூர்,ஹரித்வார்,காஷ்மீர் போன்ற உல்லாச நகரங்களுக்கு ஒரு ஜாலி டிரிப் போக ஆசையா?நம்ம இளய தளபதி விஜய்க்கு போட்டியா டான்ஸ் காட்சிகளில் எக்சசைஸ் பண்ணும் ஹீரோ ஜூனியர் என் டி ஆர் அவர்களை நக்கல் அடித்துக்கொண்டே கமெண்ட்ட,கலாய்க்க ஆசையா?

கள்ளக்காதலி அல்லது நல்ல காதலியுடன் ஆள் இல்லாத தியேட்டரில் கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்க ஆசையா?அப்போ நீங்க கண்டிப்பா ஓம் சக்தி  தெலுங்கு டப்பிங்க் படத்தை பார்க்கலாம்.


ஆந்திரா காரங்க எல்லாம் எம்புட்டு புத்திசாலிங்க என்பதை இந்தப்படத்தின் சூப்பர் ஹிட் ரிசல்ட்ல இருந்து தெரிஞ்சிக்கலாம்.
இலியானோவோட சதையை பற்றி பார்க்கறதுக்கு முன்னால படத்தோட கதை என்னென்னு பார்ப்போம்.. ( ரொம்ப முக்கியம்?).

ஒரு ராஜ குடும்பத்து கைல( கலைஞர் குடும்பம் அல்ல) சக்தி மிக்க வைரம் இருக்கு.. அதை கைப்பற்ற சில தீய சக்திகள் (ஜெயா & சசி அல்ல) முயற்சி செய்யுது. அது கைல இருந்தா உலகத்தையே ஆளலாமாம்..( நல்லா சுத்துறாங்கடா பூவை...)அதை தடுக்கறாரு ஹீரோ.. அவர் பெரிய சீக்ரெட் ஏஜண்ட் வேற.. ( இடைவேளை அப்பத்தான் அந்த அரிய உண்மை தெரிய வருது.. ( அடிங்கொய்யால... )

டைட்டில் போடறப்ப ஓலைச்சுவடில எழுத்துக்கள் ஓடுது.. நல்ல முயற்சி.. ஏம்ப்பா கோடம்பாக்கம் டைரக்டர்ஸ்.. நோட் பண்ணிக்குங்கப்பா.. உல்டா பண்ணிடலாம் இந்த ஐடியாவை.. 
ஒரு அம்மா கணவன் கொல்லப்பட்டதும் தன்னோட கணவனோட கண்களை எடுத்து உயிரோட இருக்கற தன் 10 வயசு மகன் கண்களை தோண்டி எடுத்து ரீ பிளேஸ்மெண்ட் பண்றாரு.. படு கேவலமான சீன் இது.. கண் தானம்  பற்றி தெரில போல டைரக்டருக்கு.. ஒருவருக்கு ஒரே ஆளின் 2 கண்ணையும் வைக்க மாட்டாங்க.. 

மகனோட முகத்துல கணவனோட கண் இருந்தா அந்த பையன் அம்மாவை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பான்..? என்னய்யா யோசிக்கறீங்க?
ஒரு செண்ட்ரல் மினிஸ்டர் பொண்ணு இப்படியா லூஸ் மாதிரி இருப்பா..?( பொதுவாவே பொண்ணுங்கன்னா , தமிழ் சினிமா ஹீரோயின்கள்னாலே லூஸ் மாதிரி தான் சித்தரிக்கறாங்க..)மிட் நைட்ல பீரோல இருந்து பல பணக்கட்டுக்களை அள்ளி சாக்குப்பைல போட்டுக்கிட்டு அவ ஃபிரண்ட்ஸோட பிக்னிக் போறாளாம்.. ( திரைக்கதை எழுதுனவன் மட்டும் என் கைல சிக்குனான்.. அவன் செத்தான்..)
அது கூட தேவலை.. டூர் வந்த இடத்துல அந்த லூஸ் ஹிந்திப்படத்தை பிளாக்ல பார்க்குது.. ( அதை அவ சொந்த ஊர்லயே செய்யலாமே..?)அப்போ தான் ஹீரோ எண்ட்ரி ஆகறாரு. பிளாக்ல டிக்கெட் வித்து ஹீரோயினை தியேட்டருக்குள்ளே அனுப்பறாரு... அந்த பிளாக் டிக்கெட் வருமானத்துல வந்த பணத்தை ஏழைகளுக்கு ஆன் த ஸ்பாட் பிரிச்சுத்தர்றாரு.. ( அடடா.. எம் ஜி ஆருக்குக்கூட இந்த யோசனை வர்லையே,...?)

ஹீரோயின் லூஸ் என காண்பிப்பதில்  இயக்குநர் இன்னொரு ஷாட் வெச்சிருக்கார்.. ஒரு பாலைவனத்துல பயணம் பண்றப்ப.. எல்லாரும் நா வறண்டு தாகத்தால தவிக்கறப்ப சூடா டீ வேணும்னு கேக்கறாரு... 
http://2.bp.blogspot.com/_swcycfN4ZOU/TU6wvYh0lwI/AAAAAAAAAOU/53qd1emimbI/s1600/ileana%252B8.jpg

கேவலமான படத்தில் வந்த படு கேவலமான காமெடி வசனங்கள்

1. பார்க்கத்தான் அவரு தங்கத்தமிழன்.. சீறுனா சிங்கத்தமிழன்.. ( அப்போ ஏறுனா சொங்கித்தமிழனா?)

2.   இது வேலை செய்யுமா?


போடா புண்ணாக்கு.. முதல்ல உன்னுது வேலை செய்யுமா?

எது?
 மூளை..


( டபுள் மீனிங்காம்...சிங்கிள் மீனிங்க்கே எழுத வர்ல...)

3.  பாப்பா கைல ஒரு பாப்பாவையே தர ஏற்பாடு நடக்குது.. ஜாக்கிறதை.. 

4. ஹீரோயின் - மிஸ்டர் சக்தி.. நான் படுத்துக்கப்போறேன்..

நானும் துணைக்கு வரவா?

5. உனக்கு ஐ லவ் யூ என 1000 பேரு எழுதித்தரலாம்.. ஆனா ஐ டோண்ட் லவ் யூ என யாருமே எழுதிக்கொடுத்திருக்க மாட்டாங்க.. எப்பூடி..

(ஹூம்.. கேவலமான ஐடியா)

6. வில்லன் - நானே ஒரு விஷப்பாம்பு.. எனக்குப்பால் புகட்டுனவங்களுக்கே விஷம் குடுத்துப்போட்டுத்தள்ளிட்டுத்தான் நான் இந்த ஸ்டேஜ்க்கு வந்திருக்கேன்.. ( சொந்த அம்மாவைக்கொலை பண்ணிட்டு நாயி பஞ்ச் டயலாக் பேசுது.. )
http://s1.hubimg.com/u/333908_f520.jpg

பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சுமாரா இருந்தாலும் இலியானா கிளாமருக்காக அதை எல்லாத்தையும் சகிச்சுக்கலாம்..

நைட் ஆகிப்போச்சுன்னா இது காதல் தேசம் அல்லவா? போன்ற இலக்கியநயம் மிக்க பாடல்களை எழுதியவர் நா முத்துக்குமார்... 

ஒளிப்பதிவாளருக்கு ஒரே ஒரு கேள்விதான்.. இலியானாவை ஒரு சீனில் கூட க்ளோசப்பில் அவர் முகத்தை காட்டலையே ஏன்? ( முகத்தை யார் பார்க்கறா?ன்னு நினைச்சுட்டாரோ..?)
http://www.dailomo.com/tamil/content_images/1/ileayana.jpg
இடைவேளைக்குப்பிறகு மாயாஜால மந்திரக்காட்சிகள் அதாவது காதுல பூ சீன்கள் அதிகம்.. அதனால அந்த ஃபிளாஸ்பேக் சீன் ஆரம்பிக்கறப்பவே நைஸா எஸ்கேப் ஆகிக்கலாம்.. அதுக்குப்பிறகு இலியானா நோ எண்ட்ரி.. 

பாடல் காட்சிகளில் ஜூனியர் என் டி ஆர் கிராஃபிக்ஸ் உதவியுடன் என்னென்னவோ பண்றார்.. விஜய் வகையறாக்கள் எச்சரிக்கை... 

ஆந்திராவில் இந்தப்படம் அமோக வெற்றி அடைந்திருக்கலாம்.. ஆனா இங்கே 10 நாட்கள் தான் ஓடும்//

http://1.bp.blogspot.com/_maPlgJCAIqk/S-lftfpE2FI/AAAAAAAAASk/4zmHqAyVQ4Y/s1600/Ileana-actress-wallpapers.jpg

டிஸ்கி - எதுக்கு ஒரு டப்பா பட விமர்சனத்துல இத்தனை ஸ்டில்லு..? ஹி ஹி .. படம் தான் பார்க்கற மாதிரி இல்லை.. ஸ்டில்ஸ்ஸாவது பார்க்கற மாதிரி இருக்கட்டும்னு தான்

51 comments:

குரங்குபெடல் said...

போட்டோ எல்லாம் பாத்து போடு தம்பி
ஆபீஸ்ல பாக்க முடியல

நன்ற

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி ஆஃபீஸ்லயேவா?

சக்தி கல்வி மையம் said...

ஏன்யா பாதியிலே போனீரு?

சக்தி கல்வி மையம் said...

போட்டோவெல்லாம் போதுமா?

சி.பி.செந்தில்குமார் said...

போதும் என்ற மனமே பொன் செய்யும் விருந்து.. அடச்சே மருந்து

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இருந்தாலும் இலியானா இலியானாதான், இதெல்லாம் இருக்கும்போது இந்த மனுசன், குசுபூ, நமீதான்னு அலையறாரே? கெரகம் கெரகம்............!

சக்தி கல்வி மையம் said...

என்ன பதிலே கானோம்?

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இருந்தாலும் இலியானா இலியானாதான், இதெல்லாம் இருக்கும்போது இந்த மனுசன், குசுபூ, நமீதான்னு அலையறாரே? கெரகம் கெரகம்............-- ஒரு டாக்டர் பேசர பேச்சா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இருந்தாலும் இலியானா இலியானாதான், இதெல்லாம் இருக்கும்போது இந்த மனுசன், குசுபூ, நமீதான்னு அலையறாரே? கெரகம் கெரகம்............-- ஒரு டாக்டர் பேசர பேச்சா இது?

/////////

ங்ணா ஏற்கனவே சின்ன டாகுடரு, பெரிய டாகுடருன்னு இருக்கற டாகுடருக பத்தாதா?

சக்தி கல்வி மையம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி--- நீங்க துபாய் டாக்டருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சில்ல..

சக்தி கல்வி மையம் said...

டாக்டர் பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
@பன்னிக்குட்டி ராம்சாமி--- நீங்க துபாய் டாக்டருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சில்ல..

////////

நல்ல வேள சேலம் டாகுடருன்னு சொல்லல.........!

சக்தி கல்வி மையம் said...

பதிவு போட்டு இது எங்க போச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
டாக்டர் பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க..

///////

இன்னிக்கு பொழுது இங்கதான் போல......!

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
@பன்னிக்குட்டி ராம்சாமி--- நீங்க துபாய் டாக்டருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சில்ல..

////////

நல்ல வேள சேலம் டாகுடருன்னு சொல்லல.........!--அதுக்கு வேற ஆள் இருக்காங்க... ஆமா நான் யாருன்னு தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவு போட்டு இது எங்க போச்சு?

///////

விடுங்க, விடுங்க.....நமீதாவுக்கு அடுத்த படம் புக் பண்ண போயிருப்பாரு........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
@பன்னிக்குட்டி ராம்சாமி--- நீங்க துபாய் டாக்டருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சில்ல..

////////

நல்ல வேள சேலம் டாகுடருன்னு சொல்லல.........!--அதுக்கு வேற ஆள் இருக்காங்க... ஆமா நான் யாருன்னு தெரியுமா?

////////

(ஆஹா... தெரியாம போச்சே... பெரிய எடமா இருப்பாரு போல,) தெரியலீங்களே, நீங்களே சொல்லிடுங்க.....!

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
டாக்டர் பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க..

///////

இன்னிக்கு பொழுது இங்கதான் போல......!--------
கடுப்ப கிளப்பாதிங்க நானே எலக்ஷன் டூட்டில மாட்டினு இருக்கேன்.

சக்தி கல்வி மையம் said...

(ஆஹா... தெரியாம போச்சே... பெரிய எடமா இருப்பாரு போல,) தெரியலீங்களே, நீங்களே சொல்லிடுங்க.....! --- நேத்து சாட்ல வந்தா இந்தக் கேள்வியைதான் கேட்டீங்க.. என் பிளாக் பக்கம் வந்தாதானே தெரியும்?

MANO நாஞ்சில் மனோ said...

//இலியானோவோட சதையை பற்றி பார்க்கறதுக்கு முன்னால படத்தோட கதை என்னென்னு பார்ப்போம்.. ( ரொம்ப முக்கியம்?).//

ராஸ்கல் என்கிட்டே கொட்டு வாங்காம நீர் அடங்க மாட்டீர் போல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
(ஆஹா... தெரியாம போச்சே... பெரிய எடமா இருப்பாரு போல,) தெரியலீங்களே, நீங்களே சொல்லிடுங்க.....! --- நேத்து சாட்ல வந்தா இந்தக் கேள்வியைதான் கேட்டீங்க.. என் பிளாக் பக்கம் வந்தாதானே தெரியும்?

/////////


நான் சேத்து சாட் பண்ணவே இல்லியே? போலிகள் ஜாக்கிரதை.....!!! (இனி இது வேறயா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//இலியானோவோட சதையை பற்றி பார்க்கறதுக்கு முன்னால படத்தோட கதை என்னென்னு பார்ப்போம்.. ( ரொம்ப முக்கியம்?).//

ராஸ்கல் என்கிட்டே கொட்டு வாங்காம நீர் அடங்க மாட்டீர் போல...

////////

ஓ இது திரைவிமர்சனமா? சரி எதுக்கும் படிச்சு பாக்குறேன்....!

சக்தி கல்வி மையம் said...

நான் சேத்து சாட் பண்ணவே இல்லியே? போலிகள் ஜாக்கிரதை.....!!! (இனி இது வேறயா?) --- உண்மையாகவா?

MANO நாஞ்சில் மனோ said...

//டைட்டில் போடறப்ப ஓலைச்சுவடில எழுத்துக்கள் ஓடுது.. நல்ல முயற்சி.. ஏம்ப்பா கோடம்பாக்கம் டைரக்டர்ஸ்.. நோட் பண்ணிக்குங்கப்பா.. உல்டா பண்ணிடலாம் இந்த ஐடியாவை.. //

இதை படிச்சிட்டு இனி "பட்டாபட்டி'லயும் எழுத்தை ஓட விட போரானுக...

சக்தி கல்வி மையம் said...

இனி இது வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆந்திரா காரங்க எல்லாம் எம்புட்டு புத்திசாலிங்க என்பதை இந்தப்படத்தின் சூப்பர் ஹிட் ரிசல்ட்ல இருந்து தெரிஞ்சிக்கலாம்.///////

கிளாமர்னா மனவாடுகதான், அவிங்க டேஸ்ட்டே தனி............!!!

MANO நாஞ்சில் மனோ said...

//கண் தானம் பற்றி தெரில போல டைரக்டருக்கு.. ஒருவருக்கு ஒரே ஆளின் 2 கண்ணையும் வைக்க மாட்டாங்க.. //

சரி சரி விடுடி விடுடி, ஹி ஹி ஹி ஹி எனக்கே இப்போதான் தெரியுது....ஹா ஹா ஹா அந்தாளு நம்மாளு போல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் சேத்து சாட் பண்ணவே இல்லியே? போலிகள் ஜாக்கிரதை.....!!! (இனி இது வேறயா?) --- உண்மையாகவா?

///////

ஏங்க ஒருத்தன் இதுலேயெல்லாம் பொய் சொல்வானா?

MANO நாஞ்சில் மனோ said...

// அந்த பிளாக் டிக்கெட் வருமானத்துல வந்த பணத்தை ஏழைகளுக்கு ஆன் த ஸ்பாட் பிரிச்சுத்தர்றாரு.. ( அடடா.. எம் ஜி ஆருக்குக்கூட இந்த யோசனை வர்லையே,...?)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

அஞ்சா சிங்கம் said...

நானும் ஒரு பஞ்சு சொல்றேன் .................
என்ன படம் போட்டாலும் இவன் பாக்குறான் ...
அதனால எவ்ளோ அடிச்சாலும் எவன் தாங்குவான் ............
ரொம்ப நல்லவன் சி.பி.

MANO நாஞ்சில் மனோ said...

// இது வேலை செய்யுமா?


போடா புண்ணாக்கு.. முதல்ல உன்னுது வேலை செய்யுமா?

எது?
மூளை..//
//

இலியானாவை நேரில் அனுப்பு செக் பண்ணிக்கிறேன், மூளையை...

MANO நாஞ்சில் மனோ said...

//3. பாப்பா கைல ஒரு பாப்பாவையே தர ஏற்பாடு நடக்குது.. ஜாக்கிறதை.//

இது நம்ம விவேக் அண்ணன் எங்கேயோ சொல்ல கேட்டேனே...

MANO நாஞ்சில் மனோ said...

//நைட் ஆகிப்போச்சுன்னா இது காதல் தேசம் அல்லவா? போன்ற இலக்கியநயம் மிக்க பாடல்களை எழுதியவர் நா முத்துக்குமார்...//

ஒரு ஒம்பது ஆஸ்கர் அவார்ட்'க்கு பரிந்துரை செய்ய பட்டுருக்காம்....

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் சேத்து சாட் பண்ணவே இல்லியே? போலிகள் ஜாக்கிரதை.....!!! (இனி இது வேறயா?) --- உண்மையாகவா?

///////

ஏங்க ஒருத்தன் இதுலேயெல்லாம் பொய் சொல்வானா?---சே..சே.. நான் அந்த அர்த்தத்தில சொல்லல.. போலிகள் சாட்ல வருவாங்களான்னு தான் கேட்டேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் கடைசி போட்டோ கதர்நாக்(ரவிதேஜா படம்) படத்துல வர்றது. இங்க போட்டு ஏமாத்த பாக்குறீகளா?

MANO நாஞ்சில் மனோ said...

//டிஸ்கி - எதுக்கு ஒரு டப்பா பட விமர்சனத்துல இத்தனை ஸ்டில்லு..? ஹி ஹி .. படம் தான் பார்க்கற மாதிரி இல்லை.. ஸ்டில்ஸ்ஸாவது பார்க்கற மாதிரி இருக்கட்டும்னு தான்//

அதானே, பர்ஸ்ட் கமெண்டை படிச்சாலே அது புரியுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி - எதுக்கு ஒரு டப்பா பட விமர்சனத்துல இத்தனை ஸ்டில்லு..? ஹி ஹி .. படம் தான் பார்க்கற மாதிரி இல்லை.. ஸ்டில்ஸ்ஸாவது பார்க்கற மாதிரி இருக்கட்டும்னு தான்//

யோவ் இதுவும் தப்பு.. இந்த பதிவுதான் படிக்கிற மாதிரி இல்லை.. ஸ்டில்ஸ்ஸாவது பார்க்கற மாதிரி இருக்கட்டும்னு தான். இப்படி சொல்லணும்

MANO நாஞ்சில் மனோ said...

சரி இனிதான் இன்ட்லி'ல ஓட்டு போடணும் வர்ட்டா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் சேத்து சாட் பண்ணவே இல்லியே? போலிகள் ஜாக்கிரதை.....!!! (இனி இது வேறயா?) --- உண்மையாகவா?

///////

ஏங்க ஒருத்தன் இதுலேயெல்லாம் பொய் சொல்வானா?---சே..சே.. நான் அந்த அர்த்தத்தில சொல்லல.. போலிகள் சாட்ல வருவாங்களான்னு தான் கேட்டேன்..
////////

நானும் இப்பத்தான் பாக்கிறேன், போலி ப்ரொஃபைல் வெச்சு சாட் பண்றதை! சரி உங்க ஈமெயில் குடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் கடைசி போட்டோ கதர்நாக்(ரவிதேஜா படம்) படத்துல வர்றது. இங்க போட்டு ஏமாத்த பாக்குறீகளா?

////////

எதையாவது விட்டு வெக்கிறாய்ங்களா?

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
G Gowtham said...

//ஆந்திராவில் இந்தப்படம் அமோக வெற்றி அடைந்திருக்கலாம்.. ஆனா இங்கே 10 நாட்கள் தான் ஓடும்//

அக்கட’யும் படம் ஓடலை செந்தில்!

//Young tiger junior NTR is said to be facing the hardest time of his life these days. His fiancé or future wife Lakshmi Pranathi, with whom, he is going to bond in a month time, is severely depressed with his profession.

According to reliable sources, the pretty looking teenage beauty was disappointed with junior NTR’s latest ‘Shakti’. With the media buzzing all nonsense about the movie from the very first day of release, LP became so depressed that she kept on crying the whole night of Ugadi.

When probed, the matter, which is reported is as follows. Last month, Lakshmi Pranathi challenged three of her school friends, that her actor husband’s ‘Shakti’ will become a blockbuster like “Magadheera”. But the fact is that the movie sank to the bottom, due to the media reports filled with negativity.

Lakshmi Pranathi’s father’s channel NTV reported on ugadi day that, the movie ‘Shakti’ was a genuine flop and just collected Rs 80,000 as collections from Andhra, which is a huge shame to junior NTR.

Although, none of her friends booed her for the film flop, LP herself felt very bad and is now repenting to marry an actor. She believes that, these kind of situations will arise in future and it will be hard to cop at that time.//

http://hinducinema.com/telugu-cinema/telugu-movie-news/junior-ntr-shakti-may-cancel-his-marriage.html

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இடைவேளைக்குப்பிறகு மாயாஜால மந்திரக்காட்சிகள் அதாவது காதுல பூ சீன்கள் அதிகம்.. அதனால அந்த ஃபிளாஸ்பேக் சீன் ஆரம்பிக்கறப்பவே நைஸா எஸ்கேப் ஆகிக்கலாம்.. அதுக்குப்பிறகு இலியானா நோ எண்ட்ரி..

நல்லா வேளை சொல்லீட்டிங்க! இல்லைன்னா ஏமாந்திருப்பமில்ல!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கடைசிப் படத்துல ஏன்........?

சேலம் தேவா said...

//hi hi ஹி ஹி ஆஃபீஸ்லயேவா?//
//போதும் என்ற மனமே பொன் செய்யும் விருந்து.. அடச்சே மருந்து//

:))

ரஹீம் கஸ்ஸாலி said...

ஜொள்ளு புகழ் அண்ணன் சிபி வாழ்க...

சென்னை பித்தன் said...

இந்தப் படங்களைக் காட்டியே படத்தை நீங்களே ஓட்டிடுவீங்க போலிருக்கே!
(இவங்கதான் இலியானாவா?

சின்னப்பயல் said...

இலியானா படங்களுக்கு இடையில,இடையில என்னமோ எழுத்துக்கள்லாம் அலங்க மலங்கலாத்தெரியுதே ..அதான் விமர்சனமாண்ணா,,?! :-)

செங்கோவி said...

ஆனாலும் இலிகிட்ட ஏதோ குறையுதே!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஆஹா... நண்பா, நம்ம இலியானா தொப்புள் அழகைப் பத்தி நீங்க ஒரு பதிவே போடலாம் போலிருக்கே?... ஏன் உங்களுக்கு கிடைச்ச நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டிங்க?