Monday, April 04, 2011

தப்ஸி உங்கள் சாய்ஸ்

http://3.bp.blogspot.com/_n-BpkpVyOE4/TTnFHJi07AI/AAAAAAAAFGU/aHYyf9YlJ4M/s1600/tapsi+%2528115%2529.jpg 

1. யார்  கூட  கூட்டணி?-னு  ஒரு  தீர்க்கமான  முடிவுக்கு  நான்  வந்துட்டேன்.

விளையாடாதீங்க  தலைவரே!  நீங்க  டூ  லேட்...  எலெக்‌ஷனே  முடிஞ்சிடுச்சு.

-----------------------------

2. தலைவரே!  உங்க  பள்ளிப்படிப்புல  சிங்கிள்  டிஜிட்  மார்க்தான்  எடுத்தீங்கன்னு  வெளில  சொல்லிடாதீங்க.

ஏன்?

அப்புறம்  கூட்டணி  கட்சில  சிங்கிள்  டிஜிட்லதான்  சீட்  குடுப்பாங்க...

--------------------------

3. ஒரு  கவர்மெண்ட்  ஆஃபீசரான  நீங்க  எப்ப  பாரு  லேடீஸ்  கூட  சுத்திட்டு  இருக்கீங்களாமே?

தப்புதான்...  அதுக்காக  அஃபீஸ்ல  அரசு  ஊழியர்ங்கற  நேம் போர்டை  சரச  ஊழியர்னு  மாத்திடறதா?

-----------------------------

4. என்ன  தலைவரே! 10,000  ஓட்டு  வித்தியாசத்துல  ஜெயிச்சுடுவீங்களா?

10,000  ஓட்டு  மொத்தமா  வர்றதே  சிரமம்தான்.

------------------------------

5. தேர்தல்  பிரச்சாரத்துல  மக்களை  பகிரங்கமா  மிரட்னாராமே தலைவர்?

ஆமா...  என்னை  ஜெயிக்க  வைக்கலைன்னா  மறுபடியும்  சினிமாவுக்கே  நடிக்க  வந்துடுவேன்னாரு.

---------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2010/05/Tapsi-Photo-Gallery-58.jpg
6. புள்ளி  விபரப்புலி-னு  பேரெடுக்க  ஆசைப்பட்டு  தலைவர்  தேர்தல்  கமிஷன்  கிட்டே  மாட்டிக்கிட்டாரா?  எப்படி?

இந்த  தொகுதில  மொத்தம்  75,000 கள்ள  ஒட்டுக்கள்  பதிவாகி  இருக்கு.  அதுல  68,000 என்  கட்சி  ஆளுங்க  போட்டது  7,000  கூட்டணி  கட்சி  ஆளுங்க  போட்டது-னு சொல்லி  மாட்டிக்கிட்டாரு.

-------------------------------

7. C.M.  ஆகியே  தீருவேன்னு  தலைவர்  234  தொகுதிக்கும்  நடந்தே  பிரச்சாரத்துக்கு  போறாரு.

அடடா...  நடக்காத  விஷயத்துக்கு  ஏன்  நடக்கறாரு?

----------------------------

8. பட்டி  மன்றத்தலைப்பால  கட்சிக்கு  பிரச்சனை  வந்துடுச்சாமே?

ஆமா...  மகளிர்  அணித்தலைவியின்  புகழுக்கு  காரணம் அவரது  சதைப்  பிடிப்பா?  உடல்  அழகின்  வடிவமைப்பா?-இதுதான்  டைட்டிலாம்.

---------------------------

9. தலைவர்  பழசை  என்னைக்கும்  மறக்கமாட்டார்-னு  எப்படி  சொல்றீங்க?

இன்னும்  அவரது  டைரிக்குள்ள  ஜெயமாலினி,  அனுராதா,  டிஸ்கோ சாந்தி  ஃபோட்டோஸ்  எல்லாம்  வெச்சிருக்காரே?

--------------------------------

10. தலைவர்  எதுக்காக  நடிகை  தப்ஸியை  பிரச்சாரம்  பண்ண  கூட்டிட்டு  வந்திருக்காரு?

இந்த  தேர்தல்ல  தப்ஸிதான்  கட்சியோட  கதாநாயகியாம்...

68 comments:

சக்தி கல்வி மையம் said...

vadai..

சக்தி கல்வி மையம் said...

நேற்று ஏன் பதிவிடவில்லை..

சக்தி கல்வி மையம் said...

தல... நீங்க ?

சக்தி கல்வி மையம் said...

இருப்பா பதிவை படிச்சுட்டு வரேன்..

சக்தி கல்வி மையம் said...

டிஸகி கானோமே?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

டிஸகி கானோமே?


hi hi ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ---உங்க பதிவுல இவங்க போட்டோவெல்லாம் போடலாமே?
விக்கி மாதிரி பெருசுங்க எல்லாம் ஜொல்லுவிடுவாங்கல்ல..

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நேற்று ஏன் பதிவிடவில்லை..


பழைய பதிவு நல்லா போயிட்டு இருக்கறப்ப புது பதிவு போட்டா சரி வராது

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ---உங்க பதிவுல இவங்க போட்டோவெல்லாம் போடலாமே?
விக்கி மாதிரி பெருசுங்க எல்லாம் ஜொல்லுவிடுவாங்கல்ல..

சாரி.. அட்ரா சக்க ஒன்லி ஃபார் யூத்ஸ்

நிரூபன் said...

வணக்கம் சகோ, ,முதலாவது படத்திலை புன்னகையுடன் இருக்கும் பெண் யார்?

நிரூபன் said...

1. யார் கூட கூட்டணி?-னு ஒரு தீர்க்கமான முடிவுக்கு நான் வந்துட்டேன்.

விளையாடாதீங்க தலைவரே! நீங்க டூ லேட்... எலெக்‌ஷனே முடிஞ்சிடுச்சு//

வணக்கம் சகோ, இது உறக்கத்திலை இருக்கும் தலைவர்களின் தூக்கத்தை கலைக்கும் நகைச்சுவை போல இருக்கிறதே.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

வணக்கம் சகோ, ,முதலாவது படத்திலை புன்னகையுடன் இருக்கும் பெண் யார்?

avar அவர் தான் தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி தப்ஸி

நிரூபன் said...

தலைவரே! உங்க பள்ளிப்படிப்புல சிங்கிள் டிஜிட் மார்க்தான் எடுத்தீங்கன்னு வெளில சொல்லிடாதீங்க.

ஏன்?

அப்புறம் கூட்டணி கட்சில சிங்கிள் டிஜிட்லதான் சீட் குடுப்பாங்க..//

அதெல்லாம் ஓக்கே தான். சிங்கிள் டிஜிட் என்பது கட்சித் தலைவருக்குப் புரியனுமே:)))

Unknown said...

சிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...


வணக்கம் சகோ, இது உறக்கத்திலை இருக்கும் தலைவர்களின் தூக்கத்தை கலைக்கும் நகைச்சுவை போல இருக்கிறதே.

ஆம்.. சில தலைவர்கள் உறக்கத்தில் ... சில தலைவர்கள் கிறக்கத்தில்

நிரூபன் said...

ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரான நீங்க எப்ப பாரு லேடீஸ் கூட சுத்திட்டு இருக்கீங்களாமே?

தப்புதான்... அதுக்காக அஃபீஸ்ல அரசு ஊழியர்ங்கற நேம் போர்டை சரச ஊழியர்னு மாத்திடறதா?//

அஃதே.......அஃதே..........
ஆபிஸில் சரசம்... கடமைக்கு அழகு.

நிரூபன் said...

என்ன தலைவரே! 10,000 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுடுவீங்களா?

10,000 ஓட்டு மொத்தமா வர்றதே சிரமம்தான்//

கள்ள ஓட்டுத் தலைகளை உருட்டிப்புட்டீங்க சகோ!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி!

ம் ம் . யோவ்.. மனசுக்குள்ள உமக்கு ஜெ என நினைப்பா? கோவிச்சுக்கறீரே?

நிரூபன் said...

தேர்தல் பிரச்சாரத்துல மக்களை பகிரங்கமா மிரட்னாராமே தலைவர்?

ஆமா... என்னை ஜெயிக்க வைக்கலைன்னா மறுபடியும் சினிமாவுக்கே நடிக்க வந்துடுவேன்னாரு.//

எல்லா இடத்திலையும் பணத்தை வாங்கிக் கொண்டு தானே நடிக்கிறாங்க.. சோ don't worry

சக்தி கல்வி மையம் said...

avar அவர் தான் தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி தப்ஸி -- இல்லஇல்ல சிபி யோட கனவுக்கன்னி.

நிரூபன் said...

பட்டி மன்றத்தலைப்பால கட்சிக்கு பிரச்சனை வந்துடுச்சாமே?

ஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா? உடல் அழகின் வடிவமைப்பா?-இதுதான் டைட்டிலாம்//

இது இன்றைய ஜோக்ஸ் ஒப்த டே.......

நிரூபன் said...

தலைவர் பழசை என்னைக்கும் மறக்கமாட்டார்-னு எப்படி சொல்றீங்க?

இன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே?//

இதில் இரட்டை அர்த்தம் இருக்கிறதே...

உங்க டைரிக்குள்ளும் இந்தப் போட்டோக்களா? ஆய் நம்பவே முடியலை.

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் *! said...

avar அவர் தான் தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி தப்ஸி -- இல்லஇல்ல சிபி யோட கனவுக்கன்னி.


வீண் வதந்திகளை, புரளிகளை நம்பாதீர்

Unknown said...

என்னாது நம்மக்கு வராத விஷயம்லாம் சொல்றே மாப்ள ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

இதில் இரட்டை அர்த்தம் இருக்கிறதே...

உங்க டைரிக்குள்ளும் இந்தப் போட்டோக்களா? நம்பவே முடியலை.

பழசு எனில் இல்லை மவுசு

நிரூபன் said...

தலைவர் எதுக்காக நடிகை தப்ஸியை பிரச்சாரம் பண்ண கூட்டிட்டு வந்திருக்காரு?

இந்த தேர்தல்ல தப்ஸிதான் கட்சியோட கதாநாயகியாம்..//

ஆகா இளைஞர் அணியின் ஓட்டுக்கள் முழுக்க தப்ஸிக்குத் தான் என்று சொல்ல வர்றீங்க.........

வழமை போல இந்தக் காலையினையும் இனிய காலையாக மாற்றும் நகைச்சுவைகளோடு தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

நேற்று முழுக்க பிளாக்கிற்கு லீவு போட்டு இதனைத் தான் யோசித்தீங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னாது நம்மக்கு வராத விஷயம்லாம் சொல்றே மாப்ள ஹிஹி!

ஓஹோ.. நீரும் நம்மை போலத்தானா? ம் ம் விளங்கிடும்

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

சிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி!
--மாப்ள உன்னையும் கானோமே?

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

ஆகா இளைஞர் அணியின் ஓட்டுக்கள் முழுக்க தப்ஸிக்குத் தான் என்று சொல்ல வர்றீங்க.........

வழமை போல இந்தக் காலையினையும் இனிய காலையாக மாற்றும் நகைச்சுவைகளோடு தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

நேற்று முழுக்க பிளாக்கிற்கு லீவு போட்டு இதனைத் தான் யோசித்தீங்களோ?

ஹி ஹி இரண்டு பதிவுகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டும் என்று தான்.. ஹி ஹி

Unknown said...

நேத்து லீவு போட்டு போனியே எவ்ளோ தேருச்சி பிகரு ஹிஹி!

Unknown said...

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
விக்கி உலகம் said...

சிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி!
--மாப்ள உன்னையும் கானோமே?"

>>>>>>>>>>

நேத்து தூங்கிட்டேன் ஹிஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் அரசியலுக்கு வருகிறார்கள். நோ சான்ஸ் . திரும்பவும் சினிமாவுக்கா? வேனா கேப்டன் டி.வி.யில ஒரு நல்ல சீரியல் அமைத்து அதில் நடிக்கட்டும்.

வைகை said...

ஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா? உடல் அழகின் வடிவமைப்பா?-இதுதான் டைட்டிலாம்.///

நடுவர் யாரு? சிபியா?

வைகை said...

இன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே?//

இதனால் தெரியும் நீதி - சிபியின் வயது தெரிந்துவிட்டது!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

நேத்து லீவு போட்டு போனியே எவ்ளோ தேருச்சி பிகரு ஹிஹி!


அடப்பாவி.. ஒரு அப்பாவி கிட்டே இப்படி கேட்கலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா? உடல் அழகின் வடிவமைப்பா?-இதுதான் டைட்டிலாம்.///

நடுவர் யாரு? சிபியா?

நோ.. நோ.. நான் எப்போதும் பார்வையாளன் மட்டுமே...

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

இன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே?//

இதனால் தெரியும் நீதி - சிபியின் வயது தெரிந்துவிட்டது!

ஆமா. அவங்க எல்லோரும் எனக்கு பாட்டி முறை என்றால்......

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் அரசியலுக்கு வருகிறார்கள். நோ சான்ஸ் . திரும்பவும் சினிமாவுக்கா? வேனா கேப்டன் டி.வி.யில ஒரு நல்ல சீரியல் அமைத்து அதில் நடிக்கட்டும்.

மறுபடியும் நடிப்பா? அவ் அவ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அரசியல் நையாண்டி அனைத்தும் ரசிக்கும் படி அமைந்தது . மார்க் 52. நானும் ஒரு காமெடி சொல்லட்டுமா? அண்ணன் எதுக்கு 8 நெம்பர் கடைக்கு வந்திருக்கிறார். இன்னும் சில மணிநேரத்துல பிரச்சாரத்திற்கு போகப்போகிறார் என்பதை காட்டத்தான்.

வைகை said...

ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரான நீங்க எப்ப பாரு லேடீஸ் கூட சுத்திட்டு இருக்கீங்களாமே?//


அப்ப உங்க ப்ளாக் பேரையும் அட்ராசைட்டுன்னு மாத்திரிவோமா?

Unknown said...

">>விக்கி உலகம் said...

நேத்து லீவு போட்டு போனியே எவ்ளோ தேருச்சி பிகரு ஹிஹி!"

அடப்பாவி.. ஒரு அப்பாவி கிட்டே இப்படி கேட்கலாமா?

>>>>>>>>>>>

நீ அப்பாவின்னா நான் யாரு ஹிஹி!

Unknown said...

"இதனால் தெரியும் நீதி - சிபியின் வயது தெரிந்துவிட்டது!

ஆமா. அவங்க எல்லோரும் எனக்கு பாட்டி முறை என்றால்....."

>>>>>>.

அடப்பாவமே அந்த பொறந்த குழந்தையே நீதானா!

ரஹீம் கஸ்ஸாலி said...

7. C.M. ஆகியே தீருவேன்னு தலைவர் 234 தொகுதிக்கும் நடந்தே பிரச்சாரத்துக்கு போறாரு.

அடடா... நடக்காத விஷயத்துக்கு ஏன் நடக்கறாரு?

super hi..hi

காங்கேயம் P.நந்தகுமார் said...

தேர்தல் பிரச்சாரத்துல நம்ம தலைவர் பகிரங்கமா நம்ம தலைவரை மிரட்டினாராமே சந்தோசப்பட வேண்டியதுதான் அப்ப நம்ம தலைவரு 5 ரவுண்டுதான் அடிச்சிருந்தார். ஒரு வேளை இன்னும் இரண்டு ரவுண்டு அதிகமாகி இருந்தா போலீஸ் காரங்களை கூப்பிட்டு அவனை புடிங்கன்னு சொல்லி செமத்தியா சாத்தியிருப்பார்.

சி.பி.செந்தில்குமார் said...

>வைகை said...

ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரான நீங்க எப்ப பாரு லேடீஸ் கூட சுத்திட்டு இருக்கீங்களாமே?//


அப்ப உங்க ப்ளாக் பேரையும் அட்ராசைட்டுன்னு மாத்திரிவோமா?


நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் கன்னி கன்னி என்று தான் கத்துவேன்.. காப்பாற்று காப்பாற்று என கத்த மாட்டேன்.. ஹா ஹா

காங்கேயம் P.நந்தகுமார் said...

நடக்காத விசயத்துக்காக ஏன் நடக்கிறார். ஆமா இது நடந்து ரொம்ப நாளாச்சே

செங்கோவி said...

தப்ஸிகிட்ட ஏதோ ஒன்னு குறையுதுண்ணே..

ராஜி said...

என்ன சிபிசார் உங்களுக்கு வயசாயிடுச்சா? உங்க ஜோக்குல "அறுசுவை" ல "சு" மிஸ்ஸாகி "அறுவை"யா இருக்கு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தலைப்பே ரொம்ப எடுப்பா இருக்கு!!

மேட்டர் படிக்க முடியலேன்னு கடுப்பா இருக்கு!!

வேலைய நினைச்சா வெறுப்பா இருக்கு!!

விடுமுறை நாளெல்லாம் கன்னம் சிவப்பா இருக்கு!!

Speed Master said...

வந்தேன் வாக்களித்து சென்றேன்

நாங்களும் கவிதை எழுதுவோம்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_04.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நேற்று ஏன் பதிவிடவில்லை..//

விடுயா!! மப்புல மல்லாந்திருப்பாறு

Unknown said...

//செங்கோவி said...
தப்ஸிகிட்ட ஏதோ ஒன்னு குறையுதுண்ணே..//
எனக்குப் பிடிக்கலண்ணே! எங்க ஆபீஸ்ல இருக்கிற சிங்கள அக்கா தப்சி சாயல்லதான் இருக்கிறாங்க! எனக்குப் பிடிக்கல!

Sivakumar said...

தப்சி, ஹன்சிகா ரெண்டு பேரும் அஞ்சாவது படிக்கிற பாப்பா மாதிரி இருக்காங்க..

Pranavam Ravikumar said...

ஹி ஹி ஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//யார் கூட கூட்டணி?-னு ஒரு தீர்க்கமான முடிவுக்கு நான் வந்துட்டேன்.

விளையாடாதீங்க தலைவரே! நீங்க டூ லேட்... எலெக்‌ஷனே முடிஞ்சிடுச்சு.//

கொய்யால ஆரம்பமே இப்பிடியா ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

//தேர்தல் பிரச்சாரத்துல மக்களை பகிரங்கமா மிரட்னாராமே தலைவர்?

ஆமா... என்னை ஜெயிக்க வைக்கலைன்னா மறுபடியும் சினிமாவுக்கே நடிக்க வந்துடுவேன்னாரு.//

போடுலேய் பத்து கள்ள ஓட்டை....

MANO நாஞ்சில் மனோ said...

//பட்டி மன்றத்தலைப்பால கட்சிக்கு பிரச்சனை வந்துடுச்சாமே?

ஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா? உடல் அழகின் வடிவமைப்பா?-இதுதான் டைட்டிலாம்.//

இதுக்கு நடுவரா பன்னிகுட்டி'யை அனுப்புங்கப்பூ...

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவர் பழசை என்னைக்கும் மறக்கமாட்டார்-னு எப்படி சொல்றீங்க?

இன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே?//

லேட்டஸ்ட்டா நமீதா படமும் வச்சிருக்காராம் ஹே ஹே ஹே ஹே...

உணவு உலகம் said...

முதல் படத்தின் கீழே எந்த கூட்டணி என்று கேள்வி எத்ற்கு? நீங்கதான் தப்சி கூட்டணி என்று புரிகிறதே!

உணவு உலகம் said...

//தலைவர் எதுக்காக நடிகை தப்ஸியை பிரச்சாரம் பண்ண கூட்டிட்டு வந்திருக்காரு?
இந்த தேர்தல்ல தப்ஸிதான் கட்சியோட கதாநாயகியாம்...//
ஐயையோ! இந்த தலைவரோட பார்டி, அந்த தலைவரின் கதாநாயகியா?

Unknown said...

CPS இன்னைக்கு 4 மணிக்கு linela வருவீங்க தானே - சுடச் சுட வடை !

கவி அழகன் said...

தேர்தல் களை கட்டுது

Jana said...

ஆஹா..ஆஹாகா..அஹாஹாஹா...
அது சரியிண்ணே..தப்ஸிக்கும் தமன்னாவுக்கும் ஒரேபோல விடயம் ஒன்று பெரிதாக இருக்கும் அது என்ன சொல்லங்க பார்ப்பம்!!! :0

shanmugavel said...

மனசு லேசாயிடுச்சி சார்

shanmugavel said...

மனசு லேசாயிடுச்சி சார்

Philosophy Prabhakaran said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் சரியான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்... ஆனால் டாப்சி ஸ்டில் சரியில்லை...

மாதேவி said...

அரசியல் ஹா....ஹா..