Wednesday, April 06, 2011

டோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

http://inyourhonour1989.files.wordpress.com/2011/03/ong-bak-3.jpg
A

புரூஸ்லீ,ஜாக்கிசான்,ஜெட்லீ வரிசையில் தானும் வந்துடனும்னு டோனி ஜோவுக்கு ரொம்பவே ஆசை...அப்புறம் ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா உடனே ரசிகர்கள் சலிக்கும் வரை பாகம் 2 பாகம் 3 அப்படின்னு கொலையா கொன்னெடுக்க எல்லா நாட்டு தயாரிப்பாளர்களும் ரெடியா இருக்காங்க... அந்த வகைல  வந்த லேட்டஸ்ட் படம் தான் இது.. 

படத்தோட கதை என்ன?ராஜா காலத்து கதை..மன்னரின் உயிரை பதவிக்கு ஆசைப்பட்டு தளபதி விஷம் வைத்துக்கொன்று மந்திர வாதியின் உதவியுடன் அரியணை ஏறுகிறான். ,..பின் அந்த தளபதியை கொன்று  மந்திரவாதி மன்னர் ஆகிறான்.. கடைசில அந்த மந்திரவாதியை ஆரம்பத்துல கொலை செய்யப்பாட்டாரே ஒரிஜினல் மன்னர் அவரோட ரியல் வாரிசு கொன்று பழி தீர்க்கிறார்...ஸ்.. ஸ். அப்பா.. முடில ... 

அமரர் சாண்டில்யன் கதையை தெலுங்குல சிரஞ்சீவியை வெச்சு எடுத்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான் இருக்கு.. படத்துல திரைக்கதை சரி இல்லை... 

http://www.doblu.com/wp-content/uploads/2011/02/ong3bak4952.jpg

திரைக்கதையில் உள்ள லாஜிக் ஓட்டைகள்

1. தளபதி மன்னருக்கு விஷம் கலந்த பானத்தை தரும்போது உடனே மன்னர் அதைக்குடிக்கிறார்.. அது எப்படி? அந்த காலத்தில் எல்லாம் மன்னர் உணவோ, மதுவோ அருந்தும் முன் ஒரு டெஸ்ட் ஈட்டர்  (TEST EATER) உண்டே.. சமைத்தவரோ,பரிமாறுபவரோ சாப்பிட்ட பின்னால் தான் மன்னர் சாப்பிடுவார்..

2. மன்னரை கொன்றவுடன் தளபதி மன்னரின் வாரிசாக உள்ள இளவரசரை போட்டுத்தள்ளாமல் சித்திரவதை செய்து சிறையில் அடைத்திருக்காரே.. ஏன்? அவரையும் ஈஸியா போட்டிருக்கலாமே.. ( அப்புறம் எப்படி ஹீரோ பழி வாங்கறது?)

3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?

4. விஜயகாந்த வேட்பாளரை அடிக்கற மாதிரி 100 மடங்கு கடுமையா அடிச்சும் இளவரசர் உயிரோட இருப்பது எப்படி?

5. காலம் காலமா வில்லனை ஹீரோதான் கொல்வாரு.. இதுல எதுக்கு சம்பந்தமே இல்லாம இன்னொரு வில்லன் வந்து பழைய வில்லனை கொல்லனும்?

6.மந்திரவாதி எதுக்காக மன்னர்ட்ட பதவி கேட்கனும்? இது எப்படி இருக்குன்னா ஜெ வலியனா போய் தனக்கு கீழே இருக்கற கூட்டணிக்கட்சிகளிடம் என்னை சி எம் ஆக்குங்கன்னு கேட்கற மாதிரி இருக்கு... 
7. பட்டத்து யானையை மன்னராக மாறிய தளபதி சித்திர வதை செய்வதா படத்துக்கு சம்பந்தம் இல்லாம ஒரு சீன் வருது.. ( அந்த ஒரு சீன் மட்டுமா?)
பிடிக்கலைன்னா போட்டுத்தள்ளவேண்டியதுதானே.. எதுக்கு அவங்களை,அவைகளை சித்திரவதை பண்றேன்கற போர்வைல ஆடியன்சை சித்திர வதை பண்ணனும்?

8.. அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? ( படத்துல.. )

9. ஹீரோயினை வில்லன் கொலை பண்ற மாதிரி காண்பிச்சு திடீர்னு அதெல்லாம் கற்பனைகள்னு பல்டி அடிச்சு திரைக்கதைல குழப்பம் பண்ணி இருக்கீங்களே .. அது எதுக்கு....?

http://www.lovehkfilm.com/panasia/aj6293/ong_bak_3.jpg 

தலைவலி ஏற்படுத்தும் படத்தில் கூட தட்டுப்பட்ட தலை சிறந்த வசனங்கள்

1.  இந்தப்பதவி உனக்கு எப்படி வந்ததுன்னு எனக்குத்தெரியாதா?நம்பிக்கைத்துரோகத்தின் நாயகனே நீ தானே...? ( வை கோ அம்மாவைப்பார்த்து சொல்ற மாதிரியே இருக்கு..)

2. பஞ்ச பூதங்களையும் அடக்கறது ரொம்ப சுலபம் தான்.. அதுக்கு தேவை தியானம் + விடா முயற்சி

3.  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு... மன்னனை நீ வஞ்சகமா கொலை செஞ்சது தப்பில்ல்லை.. ஆனா நான் உன்னை நேருக்கு நேர் போரிட்டுக்கொல்வது தப்பா..?டோனிஜோவுக்கு ஒரே ஒரு அட்வைஸ்.. சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு மட்டும் நீங்க செய்ங்க.. மற்றபடி டைரக்‌ஷன் எல்லாம் வேணாம்.. எடுபடலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்... 

ஈரோடு ராயல் தியேட்டர்ல இந்தப்படத்தை  பார்த்தேன்..

118 comments:

Unknown said...

ஹிஹி வந்துட்டேன்

Senthil said...

vadai

சி.பி.செந்தில்குமார் said...

அட போய்யா.. ஹய்யா வந்துட்டேன்.. வட வட அப்படி கூப்பாடு போட வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முக்கியமான மேட்டருக்கு கரெக்டா வந்துட்டம்ல............!

சி.பி.செந்தில்குமார் said...

haa ஹா ஹா ராம்சாமியா? கொக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

அடங்கொக்கா மக்கா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார் இந்த டோனிஜோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
அடங்கொக்கா மக்கா...//////

எனக்கே அல்வாவா........? பிச்சிபுடுவேன் பிச்சி.......!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார் இந்த டோனிஜோ?

நல்ல வேளை . யார் சி பி > கேட்காம விட்டீங்களே?

Speed Master said...

கம்முனு இருக்காமம் நாயி நோண்டிக்கெடுக்காமாம் பேயி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
அடங்கொக்கா மக்கா...//////

எனக்கே அல்வாவா........? பிச்சிபுடுவேன் பிச்சி.......!

அல்வாவை ஏன் பிச்சு சாப்பிடனும்? வடையைத்தான் அப்படி சாப்பிடனும்...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Speed Master said...

கம்முனு இருக்காமம் நாயி நோண்டிக்கெடுக்காமாம் பேயி

என்னை திட்றீங்களா? ராம்சாமியையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அமரர் சாண்டில்யன் கதையை தெலுங்குல சிரஞ்சீவியை வெச்சு எடுத்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான் இருக்கு.. படத்துல திரைக்கதை சரி இல்லை... /////////

தெலுங்கு படத்துலயாவது எப்படியாவது ஹீரோயினிய வெச்சி ஒரு மழைப்பாட்டு போட்டு ஒப்பேத்திடுவானுங்க...........

Unknown said...

"அட போய்யா.. ஹய்யா வந்துட்டேன்.. வட வட அப்படி கூப்பாடு போட வேணாமா?"

>>>>>>>>>>

டபுள் மீனிங் பேசி எனக்கு பழக்கமில்ல ஹிஹி!

Speed Master said...

//என்னை திட்றீங்களா? ராம்சாமியையா?

ஹி ஹி புரிஞ்சவன் தான் டோனி ஜா (பிஸ்தா) !!!!

Unknown said...

டேய் பாவிங்களா என்னா பிகருங்க இங்க ஸ்ஸ்ஸ் கண்ண கட்டிக்க வேண்டி இருக்கு ஐயோ ஆண்டவா.........நான் சொன்னது இந்த மீட்டிங் ஹால்ல ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////2. மன்னரை கொன்றவுடன் தளபதி மன்னரின் வாரிசாக உள்ள இளவரசரை போட்டுத்தள்ளாமல் சித்திரவதை செய்து சிறையில் அடைத்திருக்காரே.. ஏன்? அவரையும் ஈஸியா போட்டிருக்கலாமே.. ( அப்புறம் எப்படி ஹீரோ பழி வாங்கறது?)
/////////

எத்தன தமிழ்படத்துல பாத்திருக்கோம்.......? துப்பாக்கி இருந்தாலும் தூக்கிப்போட்டு கையால சண்ட போடுறது, அவன் எனக்கு உயிரோட வேணும்னு தூக்கிட்டு வரசொல்றதுன்னு வில்லனுக பம்முறது சகஜம்தானே?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அமரர் சாண்டில்யன் கதையை தெலுங்குல சிரஞ்சீவியை வெச்சு எடுத்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான் இருக்கு.. படத்துல திரைக்கதை சரி இல்லை... /////////

தெலுங்கு படத்துலயாவது எப்படியாவது ஹீரோயினிய வெச்சி ஒரு மழைப்பாட்டு போட்டு ஒப்பேத்திடுவானுங்க...........

இங்கே ஒப்பும் ஏத்தலை.. மப்பும் ஏத்தலை... கேப்டன் படமே தேவலை..

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

//என்னை திட்றீங்களா? ராம்சாமியையா?

ஹி ஹி புரிஞ்சவன் தான் டோனி ஜா (பிஸ்தா) !!!!

அப்போ கார்த்திக் பிஸ்தா கிடையாதா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"அட போய்யா.. ஹய்யா வந்துட்டேன்.. வட வட அப்படி கூப்பாடு போட வேணாமா?"

>>>>>>>>>>

டபுள் மீனிங் பேசி எனக்கு பழக்கமில்ல ஹிஹி!

கலைஞரை விட பெரிய பொய்யரா இருக்கீரே ஓய்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?////////

அவங்களுக்கும் ஒரு புரட்சிக் கலைஞர் கெடச்சிருந்தா பண்ணி இருப்பாங்க... பாவம்....!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

டேய் பாவிங்களா என்னா பிகருங்க இங்க ஸ்ஸ்ஸ் கண்ண கட்டிக்க வேண்டி இருக்கு ஐயோ ஆண்டவா.........நான் சொன்னது இந்த மீட்டிங் ஹால்ல ஹிஹி!

லோகோவுல நல்ல மனுஷன் படம்,.. பண்ணறதெல்லாம் கயவாளித்தனம்.. ராஸ்கல்

Anonymous said...

அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்?//
சீனாக்காரனுக்கு அந்த விஷயத்துல கொஞ்சம் வீக் போல

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?////////

அவங்களுக்கும் ஒரு புரட்சிக் கலைஞர் கெடச்சிருந்தா பண்ணி இருப்பாங்க... பாவம்....!

கேப்டன் இப்போ கோவைல ... என்ன நடக்கப்போகுதோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////5. காலம் காலமா வில்லனை ஹீரோதான் கொல்வாரு.. இதுல எதுக்கு சம்பந்தமே இல்லாம இன்னொரு வில்லன் வந்து பழைய வில்லனை கொல்லனும்?////////

பின்னே கைநீட்டி சம்பளம் வாங்கிட்டு முடியாதுன்னு சொல்ல முடியுமா?

Unknown said...

ஏன்யா அந்த பொண்ணு மலையில பொறந்தவளா டவுட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////8.. அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? ( படத்துல.. )////////

படத்துலதான் யூஸ் பண்ணலியா? அப்போ சரி....!

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆர்.கே.சதீஷ்குமார் said...

அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்?//
சீனாக்காரனுக்கு அந்த விஷயத்துல கொஞ்சம் வீக் போல

ஆமாமா.. 1000 தான் இருந்தாலும் சித்தோட்டுக்காரர் மாதிரி வருமா..?ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த ஹீரோயின் படம் நெஜமாவே படத்துல வருதா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஏன்யா அந்த பொண்ணு மலையில பொறந்தவளா டவுட்டு!

இப்போ நீதான்யா டபுள் மீனிங்க்ல பொளக்கறே,, வகை வகையா அளக்கரே,..

Unknown said...

ஆமா இந்த சிபிய சீவரதுக்கு ஆளு வராங்களாம் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த ஹீரோயின் படம் நெஜமாவே படத்துல வருதா?

ஹி ஹி .. படத்துல இருக்கு.. ஆனா தியேட்டர்ல இல்ல.. ராம்சாமி கரெக்டா கண்டு பிடிச்சுட்டாரே. என்னா ஒரு சாணக்கியத்தனம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
ஏன்யா அந்த பொண்ணு மலையில பொறந்தவளா டவுட்டு!
///////

தக்காளி டவுட்ட பாரு...........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த ஹீரோயின் படம் நெஜமாவே படத்துல வருதா?

ஹி ஹி .. படத்துல இருக்கு.. ஆனா தியேட்டர்ல இல்ல.. ராம்சாமி கரெக்டா கண்டு பிடிச்சுட்டாரே. என்னா ஒரு சாணக்கியத்தனம்..///////

நாங்கள்லாம் எத்தன படம் பாத்தவிங்க. எங்ககிட்டயேவா.....?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////8.. அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? ( படத்துல.. )////////

படத்துலதான் யூஸ் பண்ணலியா? அப்போ சரி....!

மகா ஜனங்களே.. நான் சிங்கிள் மீனிங்க்ல தான் எழுதுனேன்.. ராம்சாமிதான் அதை டபுள் மீங்க் ஆக்கீட்டாரு.. பொங்கி எழும் கலாச்சாரக்காவலர்கள் அவர் பிளாக்கில் போய் மைனஸ் ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. ஹி ஹி # நண்பேண்டா

படம் மட்டுமா?

சக்தி கல்வி மையம் said...

10 நிமிஷம் தானே ஆச்சு இதுக்குள்ளேவா?

Unknown said...

பயபுள்ள நல்ல வேல அறிவியல் பாடத்துல வர்ற மாதிரி கேள்வி கேட்டு இருந்தா பசங்க என்ன ஆயிருப்பாங்க ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஆமா இந்த சிபிய சீவரதுக்கு ஆளு வராங்களாம் ஹிஹி!

ஆமா.. என் தலையை நானே சீப்பு எடுத்து சீவறதில்லை.. இதுக்கு ஆள் வேறயா/

சக்தி கல்வி மையம் said...

10 நிமிஷம் தானே ஆச்சு இதுக்குள்ளேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////8.. அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? ( படத்துல.. )////////

படத்துலதான் யூஸ் பண்ணலியா? அப்போ சரி....!

மகா ஜனங்களே.. நான் சிங்கிள் மீனிங்க்ல தான் எழுதுனேன்.. ராம்சாமிதான் அதை டபுள் மீங்க் ஆக்கீட்டாரு.. பொங்கி எழும் கலாச்சாரக்காவலர்கள் அவர் பிளாக்கில் போய் மைனஸ் ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. ஹி ஹி # நண்பேண்டா
//////////

என்னது கலாச்சாரக் காவலர்களா? அவங்கள்லாம் ஐபிஎல் டிக்கட்டு வாங்க போயிட்டாங்களாம்......!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

10 நிமிஷம் தானே ஆச்சு இதுக்குள்ளேவா?

3 நிமிஷத்துலயே எத்த்னையோ மேட்டர்கள் நடந்து முடிந்திருப்பதாக சரித்திரங்கள் கூறுகின்றன..

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?////////

அவங்களுக்கும் ஒரு புரட்சிக் கலைஞர் கெடச்சிருந்தா பண்ணி இருப்பாங்க... பாவம்....!

கேப்டன் இப்போ கோவைல ... என்ன நடக்கப்போகுதோ...

-- கன்பாமா?

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?////////

அவங்களுக்கும் ஒரு புரட்சிக் கலைஞர் கெடச்சிருந்தா பண்ணி இருப்பாங்க... பாவம்....!

கேப்டன் இப்போ கோவைல ... என்ன நடக்கப்போகுதோ...

-- கன்பாமா?

Speed Master said...

அப்போ கார்த்திக் பிஸ்தா கிடையாதா?

ஆமாம் இவரும் தேர்தல்ல நிக்கறாருல்ல>?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

ஆமா இந்த சிபிய சீவரதுக்கு ஆளு வராங்களாம் ஹிஹி!

ஆமா.. என் தலையை நானே சீப்பு எடுத்து சீவறதில்லை.. இதுக்கு ஆள் வேறயா/

/////////

தலைக்கு உள்ளதான் ஒண்ணுமில்லேன்னு நெனச்சேன், வெளியேவும் ஒண்ணுமில்லியா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பாருங்க கலர் கலரா போட்டாவுடன் பன்னிக்குட்டி வந்துடுச்சா..

சக்தி கல்வி மையம் said...

கேப்டன் இப்போ கோவைல ... என்ன நடக்கப்போகுதோ...--- ஒர் காமெடி கும்மி ரெடி..

Unknown said...

"என்னது கலாச்சாரக் காவலர்களா? அவங்கள்லாம் ஐபிஎல் டிக்கட்டு வாங்க போயிட்டாங்களாம்......!"

>>>>>>>>>>>

எனது கல் ஜுரமா அப்படின்னா என்னய்யா சொல்றீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?////////

அவங்களுக்கும் ஒரு புரட்சிக் கலைஞர் கெடச்சிருந்தா பண்ணி இருப்பாங்க... பாவம்....!

கேப்டன் இப்போ கோவைல ... என்ன நடக்கப்போகுதோ...///////

கேப்டன் பாண்டிச்சேரிக்கு போகலியா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பரே அந்த படத்தை தயவு செய்து நீக்கி விடுங்கள்..
நண்பரே..
இது கவிதை வீதியின் அன்பு வேண்டுகோள்...

நம்ம தோழிகலெல்லாம் தங்கள் பிளாக்குக்கு வராங்க..

Unknown said...

மனித சூப் விரைவில் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
நண்பரே அந்த படத்தை தயவு செய்து நீக்கி விடுங்கள்..
நண்பரே..
இது கவிதை வீதியின் அன்பு வேண்டுகோள்...

நம்ம தோழிகலெல்லாம் தங்கள் பிளாக்குக்கு வராங்க..
///////

நல்ல வேள நான் முன்னாடியே வந்துட்டேன்.......

சி.பி.செந்தில்குமார் said...

>> வேடந்தாங்கல் - கருன் *! said...

கேப்டன் இப்போ கோவைல ... என்ன நடக்கப்போகுதோ...--- ஒர் காமெடி கும்மி ரெடி..

கரெக்ட்டா கணீச்சுட்டீங்களே.. நாளை காலை அதான் மேட்டர் நம்ம கடைல..

Unknown said...

மாட்டுனா....... மவராசன் நாங்கெல்லாம் போடுற போட்டவ பாத்து கொந்தளிச்ச உலகம் இந்த போட்டவே பாத்து என்ன சொல்லப்போகுதோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம் said...
மனித சூப் விரைவில் ஹிஹி!

//////

அத மட்டும்தான் விட்டு வெச்சிருக்கானுகன்னு நெனச்சேன், அதுக்கும் ஆப்பா?

சி.பி.செந்தில்குமார் said...

//////சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?////////

அவங்களுக்கும் ஒரு புரட்சிக் கலைஞர் கெடச்சிருந்தா பண்ணி இருப்பாங்க... பாவம்....!

கேப்டன் இப்போ கோவைல ... என்ன நடக்கப்போகுதோ...///////

கேப்டன் பாண்டிச்சேரிக்கு போகலியா?

April 6, 2011 3:07 PM
Delete
Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

நண்பரே அந்த படத்தை தயவு செய்து நீக்கி விடுங்கள்..
நண்பரே..
இது கவிதை வீதியின் அன்பு வேண்டுகோள்...

நம்ம தோழிகலெல்லாம் தங்கள் பிளாக்குக்கு வராங்க..

ஓக்கே.. நீக்கறேன்.. பாராட்டறவங்க என்னையும், திட்டறவங்க சவுந்தரையும் திட்டுங்க.. ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி உலகம் said...
மாட்டுனா....... மவராசன் நாங்கெல்லாம் போடுற போட்டவ பாத்து கொந்தளிச்ச உலகம் இந்த போட்டவே பாத்து என்ன சொல்லப்போகுதோ!

//////

அடாது மழை பெய்தாலும் விடாது சேவை தொடரும்..........

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

மாட்டுனா....... மவராசன் நாங்கெல்லாம் போடுற போட்டவ பாத்து கொந்தளிச்ச உலகம் இந்த போட்டவே பாத்து என்ன சொல்லப்போகுதோ!

எடுத்துட்டம் இல்ல..?இப்போ என்ன பண்ணுவீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடாது மழை பெய்தாலும் விடாது சேவை தொடரும்..........

லெமன் சேவையா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நன்றி நண்பரே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடாது மழை பெய்தாலும் விடாது சேவை தொடரும்..........

லெமன் சேவையா?

///////

(இதற்கு வாயைக் கட்டுப்படுத்திக்கொண்டு கமென்டுகிறேன்.....)

என்னது லெமன்லேயும் சேவை செய்றாங்களா?

Unknown said...

"எடுத்துட்டம் இல்ல..?இப்போ என்ன பண்ணுவீங்க?'

>>>>>>>>>>

நாங்க காப்பி பண்ணி வச்சிஇருக்கோம்ல ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// # கவிதை வீதி # சௌந்தர் said...
பாருங்க கலர் கலரா போட்டாவுடன் பன்னிக்குட்டி வந்துடுச்சா..
////////

இப்போ படத்த தூக்கியாச்சாம், கொஞ்சம் லேட்டா வந்திருந்தேன்னா என்னாகுறது?

செங்கோவி said...

//அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? // அப்படி நல்லாக் கேளுங்க தலைவரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
"எடுத்துட்டம் இல்ல..?இப்போ என்ன பண்ணுவீங்க?'

>>>>>>>>>>

நாங்க காப்பி பண்ணி வச்சிஇருக்கோம்ல ஹிஹி////////

யோவ் படம் வேணும்னா கேளுய்யா இதவிட பெட்டரா, சூப்பரா, கிளுகிளுப்பா கில்மா படம் நான் தரேன்........!

நிரூபன் said...

படத்தோட கதை என்ன?ராஜா காலத்து கதை..மன்னரின் உயிரை பதவிக்கு ஆசைப்பட்டு தளபதி விஷம் வைத்துக்கொன்று மந்திர வாதியின் உதவியுடன் அரியணை ஏறுகிறான். ,..பின் அந்த தளபதியை கொன்று மந்திரவாதி மன்னர் ஆகிறான்.. கடைசில அந்த மந்திரவாதியை ஆரம்பத்துல கொலை செய்யப்பாட்டாரே ஒரிஜினல் மன்னர் அவரோட ரியல் வாரிசு கொன்று பழி தீர்க்கிறார்...ஸ்.. ஸ். அப்பா.. முடில ... //

இது நிச்சயமாய் நமது தமிழ்ப் படம் ஒன்றிலிருந்து சுட்ட கதையாகத் தான் இருக்கும்.

தமிழ்த் திரையுலகம் இதற்கு உரிமை கோரவில்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...யோவ் படம் வேணும்னா கேளுய்யா இதவிட பெட்டரா, சூப்பரா, கிளுகிளுப்பா கில்மா படம் நான் தரேன்........!

ராம்சாமி.. என் மெயில் ஐ டி எதுக்கு குடுத்திருக்கேன்?உங்களுக்கு..? நீங்க நல்ல நண்பர்தான் என்பதை நிரூபிக்கவும்.. ஹி ஹி

Unknown said...

"யோவ் படம் வேணும்னா கேளுய்யா இதவிட பெட்டரா, சூப்பரா, கிளுகிளுப்பா கில்மா படம் நான் தரேன்........!"

>>>>>>

யோவ் நான் சொன்னது இந்த page bookmark பண்ணி வச்சிருக்கோம்ல ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

இது நிச்சயமாய் நமது தமிழ்ப் படம் ஒன்றிலிருந்து சுட்ட கதையாகத் தான் இருக்கும்.

தமிழ்த் திரையுலகம் இதற்கு உரிமை கோரவில்லையா?

ஆமா.. அவ்ங்களே சுடறதுல மன்னன்ங்க.. எந்த மூஞ்சியை வெச்சு கேப்பாங்க..?

நிரூபன் said...

தளபதி மன்னருக்கு விஷம் கலந்த பானத்தை தரும்போது உடனே மன்னர் அதைக்குடிக்கிறார்.. அது எப்படி? அந்த காலத்தில் எல்லாம் மன்னர் உணவோ, மதுவோ அருந்தும் முன் ஒரு டெஸ்ட் ஈட்டர் (TEST EATER) உண்டே.. சமைத்தவரோ,பரிமாறுபவரோ சாப்பிட்ட பின்னால் தான் மன்னர் சாப்பிடுவார்..//

இது இந்தக் காலத்திலை எடுத்த படம். அதாலை படத்தை நேரத்திற்கு முடிக்கனும் என்பதற்காக மன்னரே சாப்பிட்டு, கதையிலை ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முனைந்திருப்பார். இல்லையா சகோ?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

யோவ் நான் சொன்னது இந்த page bookmark பண்ணி வச்சிருக்கோம்ல ஹிஹி!

புக்மார்க்கா? கிக் மார்க்கா?

நிரூபன் said...

மன்னரை கொன்றவுடன் தளபதி மன்னரின் வாரிசாக உள்ள இளவரசரை போட்டுத்தள்ளாமல் சித்திரவதை செய்து சிறையில் அடைத்திருக்காரே.. ஏன்? அவரையும் ஈஸியா போட்டிருக்கலாமே.. ( அப்புறம் எப்படி ஹீரோ பழி வாங்கறது?)//

படத்திற்கு ஒரு திரிலிங் வேணாம் பாஸ். அதான்..
அஃதே.. அஃதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...யோவ் படம் வேணும்னா கேளுய்யா இதவிட பெட்டரா, சூப்பரா, கிளுகிளுப்பா கில்மா படம் நான் தரேன்........!

ராம்சாமி.. என் மெயில் ஐ டி எதுக்கு குடுத்திருக்கேன்?உங்களுக்கு..? நீங்க நல்ல நண்பர்தான் என்பதை நிரூபிக்கவும்.. ஹி ஹி
//////

அவ்வளவுதானே, இனி நடக்கப் போறத பாருங்க.........!

நிரூபன் said...

3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?//

மக்களுக்கு இலவசமா எல்லாவற்றையும் கொடுத்தால், ஏனய்யா மக்கள் புரட்சி பண்ணப் போறாங்க.

Unknown said...

ஆண்டவரே இந்த குயந்தைகளை மன்னியும்...........ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

யோவ் நான் சொன்னது இந்த page bookmark பண்ணி வச்சிருக்கோம்ல ஹிஹி!

புக்மார்க்கா? கிக் மார்க்கா?

////////

மக்மார்க்....!

நிரூபன் said...

4. விஜயகாந்த வேட்பாளரை அடிக்கற மாதிரி 100 மடங்கு கடுமையா அடிச்சும் இளவரசர் உயிரோட இருப்பது எப்படி?//

அடுத்த படத்தில் நடிப்பதற்காக தான்...
நீங்க இளவரசரை ஒரேயடியா மேலை அனுப்புற பிளானிலை இருக்கீங்க.

நிரூபன் said...

அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? ( படத்துல.. )//

ஆங்கிலிஸிலை, சைனாவிலை இப்படியான கில்மாவிற்கென்று தனியான படங்கள் இருப்பதால் தான் என்னவோ?

நிரூபன் said...

இந்தப்பதவி உனக்கு எப்படி வந்ததுன்னு எனக்குத்தெரியாதா?நம்பிக்கைத்துரோகத்தின் நாயகனே நீ தானே...? ( வை கோ அம்மாவைப்பார்த்து சொல்ற மாதிரியே இருக்கு..)//

பாஸ் இந்தப் படத்தை டப்பிங் செய்தவங்க நிச்சயமாக மூன்றாவது அணியைச் சேர்ந்தவங்களாகத் தான் இருப்பாங்க பாஸ்

Unknown said...

என்னை மக்கு என்று சொல்லி பெருமை படுத்திய பன்னிகுட்டிக்கு நன்றி ஹிஹி!

Unknown said...

அய் சண்ட சண்ட வாங்க வாங்க ஹிஹி!

நிரூபன் said...

வழமை போல விமர்சனம் அருமை, அதுவும் படத்தின் குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டி பக்காவா அலசியிருக்கிறீர்கள். இது பார்வையாளர்களுக்கு படத்தினைப் பார்ப்பாதா, வேண்டாமா எனும் பதிலுக்கு விடையாய் அமைவதோடு, நேரத்தையும் சேமிக்க உதவும் என்பதில் ஐயமில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
என்னை மக்கு என்று சொல்லி பெருமை படுத்திய பன்னிகுட்டிக்கு நன்றி ஹிஹி!
////////

இதுக்கே இப்படின்னா இன்னும் நிறைய இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
அய் சண்ட சண்ட வாங்க வாங்க ஹிஹி!
//////

எங்க எங்க.........?

Unknown said...

இங்க இங்க ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

?>>நிரூபன் said...

3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?//

மக்களுக்கு இலவசமா எல்லாவற்றையும் கொடுத்தால், ஏனய்யா மக்கள் புரட்சி பண்ணப் போறாங்க.

நாய்க்கு எலும்புத்துண்டு போடற மாதிரி..

சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த குயந்தைகளை மன்னியும்...........ஹிஹி!

தக்காளிக்கு ஆஃபீஸ்லயே 4 குயந்தையாமே.(. இல்லீகல்)

சி.பி.செந்தில்குமார் said...

> Delete
Blogger சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு

வாங்க சசி.. பதிவா? ஃபிகரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த குயந்தைகளை மன்னியும்...........ஹிஹி!

தக்காளிக்கு ஆஃபீஸ்லயே 4 குயந்தையாமே.(. இல்லீகல்)
////////

நாலும் ஒரே செக்ரெட்டரிக்கா, இல்ல நாலு பேருக்கா?

Jana said...

The Battle to End All Battles!
:))

Unknown said...

யோவ் சிபி நீ போட்ட படத்த விட இங்க பேசப்படுற விஷயங்கள் தான்யா ஆபாசமா இருக்கு ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த குயந்தைகளை மன்னியும்...........ஹிஹி!

தக்காளிக்கு ஆஃபீஸ்லயே 4 குயந்தையாமே.(. இல்லீகல்)
////////

நாலும் ஒரே செக்ரெட்டரிக்கா, இல்ல நாலு பேருக்கா?

என்ன ராம்சாமி.. தக்காளி டேலண்ட்டே தெரியாம பேசீட்டீங்க.. எல்லாம் அலக் அலக். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

யோவ் சிபி நீ போட்ட படத்த விட இங்க பேசப்படுற விஷயங்கள் தான்யா ஆபாசமா இருக்கு ஹிஹி!

நீ சொல்றது எப்படி இருக்குன்னா நாட்டில் ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்னு கலைஞரும், சோனியாவும் சொல்ற மாதிரி இருக்குய்யா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த குயந்தைகளை மன்னியும்...........ஹிஹி!

தக்காளிக்கு ஆஃபீஸ்லயே 4 குயந்தையாமே.(. இல்லீகல்)
////////

நாலும் ஒரே செக்ரெட்டரிக்கா, இல்ல நாலு பேருக்கா?

என்ன ராம்சாமி.. தக்காளி டேலண்ட்டே தெரியாம பேசீட்டீங்க.. எல்லாம் அலக் அலக். ஹி ஹி
///////

அடடா மிஸ்டேக் ஆகிப்போச்சே... தக்காளி.... கலத் காம்ல அலக் அலக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

>>Blogger Jana said...

The Battle to End All Battles!
:))

அண்ணன் ஆங்கிலத்தில் ஏதோ சொல்லி இருக்காரு.. புரிஞ்சவங்க மொழி பெயர்த்தால் தேவல..

Unknown said...

என்னை அவமானப்படுத்திய ஸ்டார் பதிவர் மேல் மானங்கெட்ட வழக்கு போடப்படும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// விக்கி உலகம் said...
என்னை அவமானப்படுத்திய ஸ்டார் பதிவர் மேல் மானங்கெட்ட வழக்கு போடப்படும்!
/////////

என்னது மானங்கெட்ட வழக்கா? வழக்கே மானங்கெட்டா அதுக்கு என்ன வழக்கு போடுறது?

Unknown said...

அப்படித்தானய்யா போடுறாங்க ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. 100 அடிச்சும் ஸ்டடியா இருக்கியே.. எப்படி?

Unknown said...

நாங்க 1000 அடிச்சே ஸ்டடியா இருப்போம் அம்மா ஐயோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. 100 அடிச்சும் ஸ்டடியா இருக்கியே.. எப்படி?

200க்காகத்தான்......!

Unknown said...

"////// சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. 100 அடிச்சும் ஸ்டடியா இருக்கியே.. எப்படி?

200க்காகத்தான்......"

>>>>>>>>>>>

எந்த 200 ன்னு தெளிவா சொல்லுய்யா

காங்கேயம் P.நந்தகுமார் said...

டோனி ஜோ ஆங்க பாக்3 விமர்ச்சனம் சூப்பர். நான் கொஞ்ச லேட்டு மாதிரி தெரியுது கமெண்ட் செஞ்சுரியை தாண்டிவிட்டது.

சி.பி.செந்தில்குமார் said...

>>பி.நந்தகுமார் said...

டோனி ஜோ ஆங்க பாக்3 விமர்ச்சனம் சூப்பர். நான் கொஞ்ச லேட்டு மாதிரி தெரியுது கமெண்ட் செஞ்சுரியை தாண்டிவிட்டது.

கோவைல அம்மா + கேப்டன் பதிவு ரெடி

Unknown said...

டோனி ஜாவுக்கே அட்வைஸ் பண்ண எங்க தல சிபி வாழ்க, எல்லா படத்துலயும் லாஜிக் இருக்கான்னு கேள்வி கேட்கும் தல சிபி வாழ்க வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

>>இரவு வானம் said...

டோனி ஜாவுக்கே அட்வைஸ் பண்ண எங்க தல சிபி வாழ்க, எல்லா படத்துலயும் லாஜிக் இருக்கான்னு கேள்வி கேட்கும் தல சிபி வாழ்க வாழ்க

இந்த கமெண்ட்ல ஏதோ உள்குத்து இருக்குன்னு என் உள் மன்சு சொல்லுதே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// விக்கி உலகம் said...
"////// சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. 100 அடிச்சும் ஸ்டடியா இருக்கியே.. எப்படி?

200க்காகத்தான்......"

>>>>>>>>>>>

எந்த 200 ன்னு தெளிவா சொல்லுய்யா

////

எல்லாம் அந்த 200 தான்.......!

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. எனக்கு தெரிஞ்சு 4 தான்.. ராம்சாமி 200 ந்க்கறார். உண்மையை சொல்லுய்யா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. எனக்கு தெரிஞ்சு 4 தான்.. ராம்சாமி 200 ந்க்கறார். உண்மையை சொல்லுய்யா..
/////////

தக்காளி எஸ்கேப்பா...........?

Unknown said...

தளுக்கி தளுக்கி............. ஹிஹி!

Unknown said...

மாப்ஸ் 6 மணியாச்சி நான் போகணும்............ஹிஹி!

Unknown said...

என்ன இவ்ளோ கூட்டம்?

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. அவனவன் ஆஃபீஸ்டைம் முடிஞ்சா ஓடிடுவான்.. நீர் மட்டும் ஏன் பம்பிட்டே நிக்கறீரு.. கிளம்பாம.. ?

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger ஜீ... said...

என்ன இவ்ளோ கூட்டம்?

ஹி ஹி எல்லாம் மொத்தமே 4 பேருதான்.. கிராஃபிக்ஸ்.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
தக்காளி.. அவனவன் ஆஃபீஸ்டைம் முடிஞ்சா ஓடிடுவான்.. நீர் மட்டும் ஏன் பம்பிட்டே நிக்கறீரு.. கிளம்பாம.. ?

//////

செக்கரெட்டரினி வந்து வழியனுப்ப வேணாமா?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தமிழ் நடிகைகளின் தொப்புள் தெரியாத ஆங்கில படம் எனக்கு பிடிக்காது. சரி இந்த பதிவையாது படிக்கலாமுன்னுப் பார்த்தா நடிகையின் தொப்புள் காட்ற படமும் இல்லை. எந்தக் குறிக்கோளும் இல்லாம உங்க பதிவை படிக்க நான் என்ன தே.தி.மு.க.தொண்டனா?... ஹுங்க்!