Friday, April 15, 2011

இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம்

http://www.click2reach.in/admin/connect/wallpaper/12962906321_Hansika%20Motwani-1.jpg 
1. எலெக்‌ஷன்ல  தோத்த  பிறகும்  கூட  தலைவர்  எதுக்காக  மக்கள்ட்ட  நிதி  திரட்டறாரு?

டெபாசிட்  கூட  கிடைக்கலை.  என்ன  பண்ணுவாரு?  இழந்த  பணத்தை  எப்படி  மீட்டெடுப்பது?

----------------------------

2. குடிமக்களின்  நன்மதிப்பைப்  பெற  வேண்டும்ங்கற  எண்ணம்  தலைவரோட  தேர்தல்  அறிக்கைல  தெரியுது.

எப்படி  சொல்றே?

நடமாடும்  டாஸ்மாக்  கடை  அமைத்து  வீட்டுக்கு  வீடு  சரக்கு  சப்ளை  டோர்  டெலிவரி  செய்யப்படும்கறாரே?

-----------------------------

3. அவர்  ஒரு  பரம்பரைக்  குடிகாரர்-னு  எப்படி  சொல்றே?

இனிமே  நான்  சரக்கடிக்க  மாட்டேன்...  இது  குவாட்டர்  பாட்டில்  மேல  சத்தியம்  அப்டீன்னாரே?

--------------------------
http://www.videosfresh.com/wp-content/uploads/2010/12/Hansika-motwani-hot-wallpapers-4.jpg
4. நாங்க  பொண்ணு பார்க்க  வந்தப்ப  நீ  ஒரு  ஸ்வீட்  வெச்சியே...  அது  ரொம்ப  கேவலமா  இருந்துச்சு...

அதை  ஏன்  அப்பவே  சொல்ல்லை?

அம்மா  சொன்னாங்க...  பொண்ணே  ரொம்ப  கேவலமாத்தான்  இருக்கு;  ஸ்வீட்  கேவலமா  இருந்தா  என்ன?-னு...

------------------------------

5. சேலை  இல்லாத  பெண்களுக்கு  லேப்டாப்  ஃப்ரீனு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

வேலை இல்லாத  ஆண்களுக்கு  மட்டும்தான்  வேலை  வாய்ப்பா?-னு  யாரும்  கேள்வி  கேட்டுடக்  கூடாதே?

---------------------------------

6. தலைவர்  எப்பவும்  மேடைல  டபுள்  மீனிங்லதான்  பேசுவாராம்.

அதுக்காக  டபுள்  டிஜிட்ல  சீட்  வேணும்னு  கூட்டணி  கட்சி  கிட்டே  நிர்ப்பந்தம்  விதிச்சா  எப்படி?

------------------------------------
http://www.teluguzoom.com/wp-content/uploads/2010/07/Hansika-Motwani-Hot-Pics-25.jpg
7. நாட்டில்  இருக்கிற  எல்லா  கள்ளர்  இன  மக்களையும்  தலைவர்  தொகுதிக்கு  கூட்டிட்டு  வந்து  இறக்கிட்டாரே! ஏன்?

கள்ள  ஓட்டுக்கள்  போடனும்னா  கள்ளர்கள்  போடற  ஓட்டு-னு  நினச்சுட்டார்.

------------------------------------

8. தலைவருக்கு  ரெண்டே  ரெண்டு  சின்ன  வீடுதான்  இருக்காம்.  அதுலயும்  ஒரு  சின்ன  வீட்டுக்கு  மட்டும்தான் போய்ட்டு  இருக்காராம்.

ஓஹோ...  ஒன்றுக்கு  மேல்  இப்போது  வேண்டாம்...  இரண்டுக்கும்  மேல்  எப்போதும்  வேண்டாம்-னு  சொல்றாங்களே... அதை  ஃபாலோ  பண்றார்  போல...

---------------------------------

9. தலைவரோட  தேர்தல்  அறிக்கை  நம்பற  மாதிரி  இல்லையாமே?  ஏன்?

வீட்டுக்கு  வீடு  ஜிப்சி  ஜீப்  இலவசம்ங்கறாரே?

-------------------------------
http://www.cinejosh.com/gallereys/actress/normal/tapsee_latest_stills/tapsee_latest_stills_012.jpg
10.  தலைவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  கம்மின்னு  எப்படி  சொல்றே?

பவர்  ஸ்டாரின்  லத்திகா  படம்  லத்திகா  சரணின்  சுயசரிதையா?  அப்டினு  கேட்கறார்.

டிஸ்கி 1- ஹன்சிகா மோத்வானியின் முதல் ஸ்டில்லில் உள்ள இடைக்கும், 2வது ஸ்டில்லில் உள்ள இடைக்கும் ஏதோ வித்தியாசம் தெரியுதே என யோசிப்பவர்களுக்கு மட்டும்  - 2வது படத்துல பாப்பா வயிற்றை எக்கி போஸ் குடுக்குது.. ஹி ஹி

டிஸ்கி 2 - பதிவுக்கும் , ஸ்டில்ஸூக்கும் சம்பந்தம் என்ன? என (கேட்கமாட்டீங்க.. இருந்தாலும் ) கேட்பவர்களுக்கு இது சம்மர் சீசன்.. சும்மா ஜில்லுக்கு... 

92 comments:

சக்தி கல்வி மையம் said...

vadaya

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் கருண்...மொத வடைக்கு

Unknown said...

அடேய்

Unknown said...

மவனே தியேட்டர் கதவு திறந்திட்டான்களா டோய்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

bondaa

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

idli

சக்தி கல்வி மையம் said...

padiva pottu engayya pona

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

vadaya

வாத்தியார் வடை ஸ்பெஷ்லிஸ்ட் போல

சி.பி.செந்தில்குமார் said...

vadaya

April 15, 2011 9:28 PM
Delete
Blogger தமிழ்வாசி - Prakash said...

வாழ்த்துக்கள் கருண்...மொத வடைக்கு

ஹா ஹா சாதனைக்க்கா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

thosai

சக்தி கல்வி மையம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

bondaa ---நீங்களுமா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அடேய்

பப்ளிக்கா இப்படி திட்டுனா உன் பேரை எழுதி வெச்சு தீக்குளிப்பேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

மவனே தியேட்டர் கதவு திறந்திட்டான்களா டோய்!

ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

aappam, thosai coffee rea thayir saatham

சக்தி கல்வி மையம் said...

தமிழ்வாசி - Prakash said...

வாழ்த்துக்கள் கருண்...மொத வடைக்கு --- யோவ் எதுக்கு வாழ்த்து சொல்லறதுன்னு விவஸ்தையே இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

thosai

வெல்கம் ஹீரோ.. ஹேப்பி மேரேஜ்.. காஷ்மீரில் தேன் நிலவு

Unknown said...

பய புள்ள யாரவது இந்த பதிவ படிச்சிட்டு இங்க கமண்ட்டு போடுறாங்கன்னு சொல்லு நான் ஓடிடுறேன் ஹி ஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி keyboard சும்மா கதறுது டோய்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

mano enke?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்வாசி - Prakash said...

வாழ்த்துக்கள் கருண்...மொத வடைக்கு --- யோவ் எதுக்கு வாழ்த்து சொல்லறதுன்னு விவஸ்தையே இல்லையா?

கருண் ஏதோ கோக்கு மாக்கு பண்ணி இருக்காப்ல.. அதை தமிழ்வாசி பூடகமா சொல்றாரு.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

பய புள்ள யாரவது இந்த பதிவ படிச்சிட்டு இங்க கமண்ட்டு போடுறாங்கன்னு சொல்லு நான் ஓடிடுறேன் ஹி ஹி!

ஆ.. பப்ளீக் ப்ளேஸ்ல அவமானப்படுத்தறதே தக்காளிக்கு வேலையாப்போச்சு..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

thosai

வெல்கம் ஹீரோ.. ஹேப்பி மேரேஜ்.. காஷ்மீரில் தேன் நிலவு

haaaaa..... haa.....

CP .... saththa munnaadi neenga ethaachchum pathivu poddeengalaa?

சக்தி கல்வி மையம் said...

கமென்ட்ல டேய் எல்லாம் வருது.. ஓஒ யூத்துன்னா அப்படிதான் கமென்ட் வருமோ?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தமிழ்வாசி - Prakash said...

விக்கி keyboard சும்மா கதறுது டோய்

விக்கிக்கு ஃபோன் போட்டா ஸ்டெனோ கதர்ற சத்தம் கேக்குது,, ஹி ஹி அய்யோ விட்ட்டுடுங்க..

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

thosai

வெல்கம் ஹீரோ.. ஹேப்பி மேரேஜ்.. காஷ்மீரில் தேன் நிலவு

haaaaa..... haa.....

CP .... saththa munnaadi neenga ethaachchum pathivu poddeengalaa?

மயக்கமென்ன? தயக்கம் என்ன?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all stills are super and glamour

Unknown said...

sin jav sin jaav ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கமென்ட்ல டேய் எல்லாம் வருது.. ஓஒ யூத்துன்னா அப்படிதான் கமென்ட் வருமோ?

எங்களுக்குள்ள ஒரு அக்ரீமெண்ட்.. என்னக்க்கேவலமா அவன் திட்டுவான்..
அவனைக்கேவலமா நான் திட்டுவேன். 2 பேரும் மாற்றி மாற்றி திட்டிக்குவோம்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all stills are super and glamour

அப்போ ஜோக்ஸ் எல்லாம் ஊத்திக்கிச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Hansika likes Gold colour? ( 1 st still )

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

sin jav sin jaav ஹிஹி!

ஏலேய்.. என்ன எழவுலேய் இது..?

ராஜி said...

பொண்ணு பார்க்க வந்தப்ப ஒரு சுவீட் வெச்சியே! அது ரொம்ப கேவலமா இருந்துச்சு.
அதை ஏன் அப்பவே சொல்லலை?

அம்மா சொன்னாங்க பொண்ணே கேவலமா இருக்கும்போது சுவீட் கேவலமா இருந்தா என்னனு?
>>
இல்லியே நங்க வேற மாதிரிலாம் கேள்விப்பட்டோம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஜீ... said...

வணக்கம்!

வாங்கண்ணே ஓட்டுக்கேக்க வந்தீங்களா? ஒரு ஓட்டுக்கு ரூ 2000 . எங்க வீட்ல 4 ஓட்டு இருக்கு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all stills are super and glamour

அப்போ ஜோக்ஸ் எல்லாம் ஊத்திக்கிச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

No...... i couldnt move my eyes apart from ...............hiiiiiiiiiiiiiii

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

பொண்ணு பார்க்க வந்தப்ப ஒரு சுவீட் வெச்சியே! அது ரொம்ப கேவலமா இருந்துச்சு.
அதை ஏன் அப்பவே சொல்லலை?

அம்மா சொன்னாங்க பொண்ணே கேவலமா இருக்கும்போது சுவீட் கேவலமா இருந்தா என்னனு?
>>
இல்லியே நங்க வேற மாதிரிலாம் கேள்விப்பட்டோம்

பப்ளிக் பப்ளிக் .. அமுக்கி வாசி ஆண்ட்டி

தமிழ்வாசி பிரகாஷ் said...

திடுராங்கய்யா, திட்டுராங்கய்யா... யோவ் எவனாவது கமெண்ட்ட கமன்ட்டா போடுங்கப்பா?

ஹிப்பா? HIP?

Unknown said...

விக்கி உலகம் said...

sin jav sin jaav ஹிஹி!

ஏலேய்.. என்ன எழவுலேய் இது..?

>>>

வணக்கம்னு,.........
இந்த ஊரு பொண்ணு சொல்லுது ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

திடுராங்கய்யா, திட்டுராங்கய்யா... யோவ் எவனாவது கமெண்ட்ட கமன்ட்டா போடுங்கப்பா?

திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க எதுக்கு திட்றாங்க திட்றாங்க திட்றாங்க பதிவு போட்டா திட்றாங்க .. ஃபோட்டோ போட்டா திட்றாங்க ... சினிமா பார்த்தா திட்றாங்க .வ திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

திடுராங்கய்யா, திட்டுராங்கய்யா... யோவ் எவனாவது கமெண்ட்ட கமன்ட்டா போடுங்கப்பா?

is there any rules and regulations for comments?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all stills are super and glamour

அப்போ ஜோக்ஸ் எல்லாம் ஊத்திக்கிச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

No...... i couldnt move my eyes apart from ...............hiiiiiiiiiiiiiii

ஹிப்பா? HIP?

not hip just up

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

விக்கி உலகம் said...

sin jav sin jaav ஹிஹி!

ஏலேய்.. என்ன எழவுலேய் இது..?

>>>

வணக்கம்னு,.........
இந்த ஊரு பொண்ணு சொல்லுது ஹிஹி!

தயவு செஞ்சு நீ ராமன்னு இனிமே சொல்லாதே.. வால்மீகி பாவம் மீ பாவ்ம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

c.p.... மொக்க டிஸ்கிய மாத்துங்கப்பா... வேற புதுசா கண்டுபிடிங்கப்பா

Unknown said...

ண்ணே இதான் ஹன்சியாண்ணே?

சி.பி.செந்தில்குமார் said...

திடுராங்கய்யா, திட்டுராங்கய்யா... யோவ் எவனாவது கமெண்ட்ட கமன்ட்டா போடுங்கப்பா?

is there any rules and regulations for comments?

April 15, 2011 9:44 PM
Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all stills are super and glamour

அப்போ ஜோக்ஸ் எல்லாம் ஊத்திக்கிச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

No...... i couldnt move my eyes apart from ...............hiiiiiiiiiiiiiii

ஹிப்பா? HIP?

not hip just up

ஒஹோ வார்ம் அப்பா? ம் ம்

Unknown said...

சிபி என்னும் கண்ணாடி போட்ட குயந்த சொல்றத கேளுங்கய்யா!

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

ண்ணே இதான் ஹன்சியாண்ணே?

இது எல்லாம் ஓவர்.. எதுவுமே தெரியாத சின்னத்தம்பி பிரபு மாதிரி கேட்டுட்டு முதல் வசந்தம் சத்யராஜ் மாதிரி... ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
திடுராங்கய்யா, திட்டுராங்கய்யா... யோவ் எவனாவது கமெண்ட்ட கமன்ட்டா போடுங்கப்பா?

is there any rules and regulations for comments?
///

என்னோட நேத்து பதிவ பாருங்க...ரூல்ஸ் சொல்லியிருக்கேன். ஹி..ஹி..ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சிபி என்னும் கண்ணாடி போட்ட குயந்த சொல்றத கேளுங்கய்யா!

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னான்யா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

10 th joke -- 10 th padikkira ponnu maathiri

Unknown said...

ரெண்டாவது ஸ்டில்ல எங்கே இடுப்பு தெரியுது?

Unknown said...

கமண்டு போட்டதுக்கு துட்டு அனுப்புறேன்னு மெயில்ல சொன்னியே எப்போ அனுப்புவே ராசா வைடிங்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடங் கொக்கமக்கா... இன்னைக்கு பலரோட தூக்கத்தை கெடுத்த c.p ய என்ன செய்யலாம்?

Unknown said...

"அடங் கொக்கமக்கா... இன்னைக்கு பலரோட தூக்கத்தை கெடுத்த c.p ய என்ன செய்யலாம்?"

>>>>>>>>>>>

இப்போ பாத்த மொக்க படத்த மறுபடியும் பாக்க வைக்கலாம் ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பலரோட keyboard இன்னைக்கு ஒடஞ்சு போச்சாம்.... தினமலர்ல flashnews போடுறாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

10 th joke -- 10 th padikkira ponnu maathiri

ஜில்லுன்னா?

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

ரெண்டாவது ஸ்டில்ல எங்கே இடுப்பு தெரியுது?

எங்கே இடுப்பு இருக்கோ அங்கே தான் இதென்ன கேள்வி?

காந்திமதி said...

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

பொண்ணு பார்க்க வந்தப்ப ஒரு சுவீட் வெச்சியே! அது ரொம்ப கேவலமா இருந்துச்சு.
அதை ஏன் அப்பவே சொல்லலை?

அம்மா சொன்னாங்க பொண்ணே கேவலமா இருக்கும்போது சுவீட் கேவலமா இருந்தா என்னனு?
>>
இல்லியே நங்க வேற மாதிரிலாம் கேள்விப்பட்டோம்

பப்ளிக் பப்ளிக் .. அமுக்கி வாசி ஆண்ட்டி
>>>
OK Grandpa

தமிழ்வாசி பிரகாஷ் said...

///விக்கி உலகம் said...
"அடங் கொக்கமக்கா... இன்னைக்கு பலரோட தூக்கத்தை கெடுத்த c.p ய என்ன செய்யலாம்?"

>>>>>>>>>>>

இப்போ பாத்த மொக்க படத்த மறுபடியும் பாக்க ///

வேணாம். என்ன விட்டுரு விக்கி, அப்படின்னு c.p. கத்தறது கேட்குதா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கமண்டு போட்டதுக்கு துட்டு அனுப்புறேன்னு மெயில்ல சொன்னியே எப்போ அனுப்புவே ராசா வைடிங்!

ஹுக்கும்.. நாங்க எல்லாம் வாங்குன கடனையே குடுக்கப்பிடிக்காம் சூசயிடு பண்ற வடக்குப்பட்டி ராமசமி பரம்பரை. எங்க் கிட்யவா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

10 th joke -- 10 th padikkira ponnu maathiri

ஜில்லுன்னா?

amsamaa.....

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

//ஜீ... said...
ரெண்டாவது ஸ்டில்ல எங்கே இடுப்பு தெரியுது?//
சி.பி. அண்ணனின் கலை கண்ணுக்கு அப்படி தான் தெரியும்.

என்னை அண்ணன்னு சொன்னதுக்காகவே இந்த அண்ணன் பிளாக்ல போய் சூன்யம் வைக்கனும்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

பலரோட keyboard இன்னைக்கு ஒடஞ்சு போச்சாம்.... தினமலர்ல flashnews போடுறாங்க

இன்னா மேட்டரு?

Unknown said...

அது சரி எந்த மொக்க படத்துக்கு போனே சொல்லு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

75 th vada for me..........

( hiiiiiiiiiiii advance booking )

தமிழ்வாசி பிரகாஷ் said...

/// சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்வாசி - Prakash said...

பலரோட keyboard இன்னைக்கு ஒடஞ்சு போச்சாம்.... தினமலர்ல flashnews போடுறாங்க

இன்னா மேட்டரு///

c.p க்கு கமன்ட் போட்டு தானாம்

vimalanperali said...

பதிவுக்காக ஸ்டில்லா?
ஸ்டில்லுக்காக பதிவா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அது சரி எந்த மொக்க படத்துக்கு போனே சொல்லு!

A MAN AND TWO WOMEN கில்மா படம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விமலன் said...

பதிவுக்காக ஸ்டில்லா?
ஸ்டில்லுக்காக பதிவா?

ஹி ஹி கலைஞருக்காக தி முக வா? தி முகவுக்காக கலைஞரா? 2ம் ஒண்ணு தான் அண்ணே

Unknown said...

"அடடே இந்த பழம் புளிச்சிதா இல்லையா!"

>>>>>>>>>

அடடே இந்த பழம் புளிச்சிதா இல்லையா!

Unknown said...

"A MAN AND TWO WOMEN கில்மா படம்"

>>>>>>>>>>>>>>>>>>>

அடடே இந்த பழம் புளிச்சிதா இல்லையா!

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

சி.பி.செந்தில்குமார் said...
Blogger விமலன் said...
பதிவுக்காக ஸ்டில்லா?
ஸ்டில்லுக்காக பதிவா?
ஹி ஹி கலைஞருக்காக தி முக வா? தி முகவுக்காக கலைஞரா? 2ம் ஒண்ணு தான் அண்ணே//
சி.பி.ன்னா நடிகை ஸ்டில்லா? நடிகை ஸ்டில் நல்லாயிருந்தா அது சி.பி. அண்ணன் பதிவா?

வர வர பட்டி மன்றம் மாதிரி ஆகிடுச்சு என் பிளாக்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Blogger விமலன் said...

பதிவுக்காக ஸ்டில்லா?
ஸ்டில்லுக்காக பதிவா?

ஹி ஹி கலைஞருக்காக தி முக வா? தி முகவுக்காக கலைஞரா? 2ம் ஒண்ணு தான் அண்ணே

hiiiiiiiiiiii.. the best example in this year

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

"A MAN AND TWO WOMEN கில்மா படம்"

>>>>>>>>>>>>>>>>>>>

அடடே இந்த பழம் புளிச்சிதா இல்லையா!

8 சீன் அத்தனையும் தேன் சொட்டும் சீன் ஹி ஹி

Unknown said...

கள்ள ஓட்டு ஜோக் அசத்தல்..

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

கள்ள ஓட்டு ஜோக் அசத்தல்..

கள்ளத்தனம் கழகத்துக்குத்தானே பிடிக்கும்.. பதிவருக்குமா?

சி.பி.செந்தில்குமார் said...

@ ஃபுட்

அண்ணே .. மன்னிச்சிடுங்க.. தெரியாம வாயைக்குடுத்துட்டேன் ஹி ஹி

Unknown said...

உனக்கு புதுசா பட்டம் குடுத்து இருக்காங்களாமே ..................சீனுல நனைஞ்ச சிங்கம்னு சீ தங்கம்னு அப்படியா..............!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உனக்கு புதுசா பட்டம் குடுத்து இருக்காங்களாமே ..................சீனுல நனைஞ்ச சிங்கம்னு சீ தங்கம்னு அப்படியா..............!

சீனாக்காரனா?

சீன் காரனா?

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

இனிமே சூனியம் கீனியம்னு பேசுவீங்க!

ம்ஹூம்.. பேசவே மாட்டேன்

Unknown said...

என்ன கொடும இது பயபுள்ளைய யாரும் இன்னும் ஒன்னும் பன்னல சாமி!

Unknown said...

ஜொள் நைட் சிபி bye bye!

செங்கோவி said...

//c.p க்கு கமன்ட் போட்டு தானாம்// சூப்பர்!

செங்கோவி said...

இண்ட்லி-ல இணைக்கலியா?

Jana said...

நடமாடும் டாஸ்மாக் கடை அமைத்து வீட்டுக்கு வீடு சரக்கு சப்ளை டோர் டெலிவரி :)

போடணுமையா வோட்டு அந்த ஆளுக்குத்தான்

Abhi said...

கொடி சூப்பர் தலைவா

நிரூபன் said...

இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம்//

இன்னைக்கு இராத்திரிக்கு மட்டுமா இந்தச் சத்தியம்..

டக்கால்டி said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

டக்கால்டி said...

99

டக்கால்டி said...

அப்பாடா எனது பதிவுலக கடமையை நிறைவேற்றி விட்டேன்

Vengatesh TR said...

no comments

Anonymous said...

1. இனி மேல குடிக்க மாட்டேன் .. சத்தியமடி தங்கம் .. ராத்திரிக்கு தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் .......... !!!

2. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு !!!?

3. ஹன்சிகா எனக்குப் பிடிக்காத ஹீரோயின் - உறிச்சிவிட்ட வெள்ளைக் கோழிப் போல ---

அதுனால உங்களுக்கு நெகடிவ் வோட்டு ................ !!!