Friday, April 01, 2011

காதலி ஓப்பன் டைப்பா? மூடி டைப்பா? என எப்படி கண்டு பிடிக்கறது?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Anjali-New-Photos/anjali-actress-stills-157.jpg

1. தலைவருக்கு  842  சீட்  கிடைசிருக்கா?  என்ன  உளர்றே? மொத்தமே  234  சீட்  தானே?

தலைவர்  புதுசா  கட்டி  இருக்கற சினிமா  தியேட்டர்ல்  842  சீட்டாம்.

----------------------

2. ஆஹா...  சமையல்  பிரமாதம்...  உங்க  மனைவியோட  கை பக்குவம்  அருமை...

பாவம்  ஒரு  பக்கம்,  பழி  ஒரு  பக்கமா?  சமைச்சது  மாமியார்.

---------------------------

3. தலைவரோட  அலம்பல்  தாங்கல...

ஏன்?

தினத்தந்தில  கன்னித்தீவு  படக்கதை  சீக்கிரம்  முற்றும்  போடப்பட்டு  கச்சத்தீவு  கதை  ஆரம்பிக்க வேண்டும்கறாரே?

-----------------------------
http://www.stillsindia.com/gallery2/cache/south-actress/anjali/actress-anjali-saree-stills-08_900.jpg
4. வாழ்க்கைல  பல  திருப்பு  முனைகளை  சந்திச்சுத்தான்  இந்த  தியேட்டரை  கட்டினேன்...  ஆனா  ஃபயர்  ஆக்சிடெண்ட்ல  எல்லாம்  எரிஞ்சு  போச்சு...

அடடா...  டர்னிங்  பாய்ண்ட்டா  அமைஞ்சு  தியேட்டர்ல  பர்னிங்  பாய்ண்ட்டா?

---------------------------------

5. ஒரே  ஒரு  சீட்  குடுத்தா  போதும்னு  சொல்லியும்  நம்ம  தலைவரை  எந்த  கட்சியும்  கூட்டணில  சேர்த்துக்கலையே, ஏன்?

அது  சரி...  நம்ம  தலைவர்  கேட்டது  சி.எம்.  சீட்...

---------------------------------

6. தேர்தலுக்கு  முன்னால  தலைவர்  பாரி  வள்ளலா  மாறி  பணத்தை  அள்ளி  இறைக்கறாரே?

தேர்தல்  முடிஞ்ச  பிறகு  பாருங்க.  ஒப்பாரி  வள்ளலா  மாறிடுவார்.

-------------------------------
http://cinegalleries.com/wp-content/uploads/2011/03/Maharaja-Movie-20110326-anjali1.jpg
7. காதலி  ஓப்பன்  டைப்பா?  மூடி  டைப்பா? என  எப்படி  கண்டு  பிடிக்கறது?

சுடிதார்  மட்டும்  போட்டிருந்தா  ஓப்பன்  டைப்; துப்பட்டவும்  போட்டிருந்தா  மூடி  டைப்.

----------------------------------

8. டாக்டர்...  எனக்கு  தூக்கத்துல  நடக்கற  வியாதி  இருக்கு...  என்ன  பண்றது?

ஒண்ணா  தூங்கு...  இல்லைனா  நட...  இரண்டும்  உடம்புக்கு  நல்லதுதான்.

----------------------------------

9. முத்துக்கு  முத்தாக  படத்தை DMK கட்சி  ஆட்கள்  யாரும்  பார்க்கக்  கூடாது-னு  தலைவர்  சொல்லீட்டாரா?  ஏன்?

அம்மா  பாசம்  அதிகமாகி  ஓட்டை  மாற்றி  குத்திட்டா?

-------------------------------
http://mimg.sulekha.com/tapsi/stills/tapsi-stills0309.jpg
10. நடிகை  தப்ஸி (TAPSI)க்கு  இடுப்பு  பிடிச்சிருக்கறாதால  ஹாஸ்பிடல்  போயிருக்காராம்.

அடடா...  எனக்கு  கூட  தப்ஸியோட  இடுப்பு  பிடிச்சிருக்கு... நான் ஹாஸ்பிடல்  போனேனா?

46 comments:

உணவு உலகம் said...

vadai

உணவு உலகம் said...

பாட்டரி அவுட். பின்னர் வருகி .. . .

Unknown said...

காமடி கதாநாயகனே நன்றி ஹிஹி!

பதிவ இனச்சதுக்கும் ஹிஹி!

Unknown said...

பயபுள்ள இன்னிக்கி தான் முழு ட்ரெஸ் சோட படம் போட்டு இருக்கு ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

காமடி கதாநாயகனே நன்றி ஹிஹி!

பதிவ இனச்சதுக்கும் ஹிஹி!

ஆன்லைனுக்கு வரவே பயமா இருக்குய்யா.. மிரட்டறே...

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பயபுள்ள இன்னிக்கி தான் முழு ட்ரெஸ் சோட படம் போட்டு இருக்கு ஹிஹி!

இன்னிக்கு வெள்ளீக்கிழமை.. மங்களகரமா.....

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

பாட்டரி அவுட். பின்னர் வருகி .. .


வழக்கமா எல்லாருக்கும் பேட்டரி நைட்லதானே அவுட் ஆகும்?காலைல இருந்து ஃபோன் பேசி பேசி...உங்களுக்கு காலைலயேவா?

நிரூபன் said...

காதலி ஓப்பன் டைப்பா? மூடி டைப்பா? என எப்படி கண்டு பிடிக்கறது?//

வணக்கம் சகோதரம், இனிய காலை வணக்கம்.

பதிவின் தலைப்பே விவகாரமா இருக்கு.

ஓப்பன் டைப் என்றால் ஏதாச்சும் வேணும்னா நேரடியா கேட்பா.
மூடி டைப் என்றா மறைமுகமாம் கேட்பா. இது எப்பூடி?

நிரூபன் said...

ஆஹா... சமையல் பிரமாதம்... உங்க மனைவியோட கை பக்குவம் அருமை...

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கமா? சமைச்சது மாமியார்.//

ஆய் உள் வீட்டு ரகசியம்....
செம கிண்டல்.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

காதலி ஓப்பன் டைப்பா? மூடி டைப்பா? என எப்படி கண்டு பிடிக்கறது?//

வணக்கம் சகோதரம், இனிய காலை வணக்கம்.

பதிவின் தலைப்பே விவகாரமா இருக்கு.

ஹா ஹா தலைப்பு தான் அப்படி .. நான் நல்லவன்ங்க

நிரூபன் said...

தலைவரோட அலம்பல் தாங்கல...

ஏன்?

தினத்தந்தில கன்னித்தீவு படக்கதை சீக்கிரம் முற்றும் போடப்பட்டு கச்சத்தீவு கதை ஆரம்பிக்க வேண்டும்கறாரே?//

ஆஹா... ஆஹா.. இது யாரையோ குத்துவது போல இருக்கே! தேர்தல் வந்தால் எல்லாத் தீவுக் கதையும் தானா வரும் தானே?

நிரூபன் said...

வாழ்க்கைல பல திருப்பு முனைகளை சந்திச்சுத்தான் இந்த தியேட்டரை கட்டினேன்... ஆனா ஃபயர் ஆக்சிடெண்ட்ல எல்லாம் எரிஞ்சு போச்சு...

அடடா... டர்னிங் பாய்ண்ட்டா அமைஞ்சு தியேட்டர்ல பர்னிங் பாய்ண்ட்டா?//

இது அருமையான சிந்தனை..
அப்ப ஒரு சேன்ஞ்சுக்கு சஸ்பென்ஸ் வைச்சு தண்ணிக்குப் பதிலா பெட்ரோலை ஊத்துறது!

நிரூபன் said...

ஒரே ஒரு சீட் குடுத்தா போதும்னு சொல்லியும் நம்ம தலைவரை எந்த கட்சியும் கூட்டணில சேர்த்துக்கலையே, ஏன்?

அது சரி... நம்ம தலைவர் கேட்டது சி.எம். சீட்...//

யோ மக்களே! உந்தச் செந்தில் குமாரை உடனடியாக அழைத்து வாருங்கள்!
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடிக்கத் தொடங்கி விட்டார். என் 115 வயது வரை இந்த சீ எம் சீட் எனக்கென்று எழுதப்பட்டு விட்டது. சீ எம் சீட்டிலை யாராவது கை வச்சீங்க..

அட நம்ம காதிலை இந்தப் நகைச்சுவையினை படிக்கையில் அறிவாலயத்திலிருந்து யாரோ பேசுவது போல ஒரு அசரீரீ கேட்டது அதுதான்.

நிரூபன் said...

தேர்தலுக்கு முன்னால தலைவர் பாரி வள்ளலா மாறி பணத்தை அள்ளி இறைக்கறாரே?

தேர்தல் முடிஞ்ச பிறகு பாருங்க. ஒப்பாரி வள்ளலா மாறிடுவார்.//

தேர்தல் முடிஞ்சு தோல்வியடைஞ்ச ஒப்பாரி வள்ளல் தானே!
மக்களே குடுத்த காசிற்கு கண்ணீர் வரவைக்க வேண்டாம் என்று தலைவர் சொல்லுவார் போல இருக்கே.

Anonymous said...

இப்படி அழகழான படங்களைப் போட்டா எங்கே பதிவைப் படிக்கிறது .. தபசி எனக்கு இஸ்டமில்லை .. அஞ்சலினா எனக்கு ரொம்ப இஸ்டம் ... அதுனால பதிவை இன்னும் படிக்கலை பாஸ் !!! ஹிஹி !!!

நிரூபன் said...

காதலி ஓப்பன் டைப்பா? மூடி டைப்பா? என எப்படி கண்டு பிடிக்கறது?

சுடிதார் மட்டும் போட்டிருந்தா ஓப்பன் டைப்; துப்பட்டவும் போட்டிருந்தா மூடி டைப்//

ஆங்....காலங்காத்தாலை ஒரு புது விஞ்ஞான விளக்கத்தையே கண்டு பிடிச்சிட்டீங்க. வாழ்க செந்தில்.

நிரூபன் said...

டாக்டர்... எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு... என்ன பண்றது?

ஒண்ணா தூங்கு... இல்லைனா நட... இரண்டும் உடம்புக்கு நல்லதுதான்.//

அட இது அந்த மீனிங்கிலை இருக்கே..

நிரூபன் said...

நடிகை தப்ஸி (TAPSI)க்கு இடுப்பு பிடிச்சிருக்கறாதால ஹாஸ்பிடல் போயிருக்காராம்.

அடடா... எனக்கு கூட தப்ஸியோட இடுப்பு பிடிச்சிருக்கு... நான் ஹாஸ்பிடல் போனேனா?//

இது இலாவகமான மொழிக் கையாள்கையினை விளக்குகிறது..

வழமை போல நகைச்சுவைகள் அருமை. இவை இன்றைய நாளை இனிதான புன்னகையுடன் தொடக்கி வைக்கும் என்பதில் ஐயமில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

>>இக்பால் செல்வன் said...

இப்படி அழகழான படங்களைப் போட்டா எங்கே பதிவைப் படிக்கிறது .. தபசி எனக்கு இஸ்டமில்லை .. அஞ்சலினா எனக்கு ரொம்ப இஸ்டம் ... அதுனால பதிவை இன்னும் படிக்கலை பாஸ் !!! ஹிஹி !!!


பதிவுலகில் உள்ள 1789 பேரில் தப்ஸியை பிடிக்காது என்று சொன்ன ஒரே ஆள் நீங்க தான்

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...


இது இலாவகமான மொழிக் கையாள்கையினை விளக்குகிறது..

வழமை போல நகைச்சுவைகள் அருமை. இவை இன்றைய நாளை இனிதான புன்னகையுடன் தொடக்கி வைக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி..

நிரூபன் said...

ஈரோடு பதிவர்கள் எல்லோரும் செந்தில் குமார் வீட்டிற்கு முன்னால் கூழ்முட்டைகள், நீலப் பக்கட்டுக்கள் சகிதம் கிளம்பியிருப்பதாக தகவல் பரவுகிறது!

நம்ம தலைவர் மீது அன்பு மழை பொழிஞ்சு ஏப்ரல் பூலு கொண்டாடப் போறாங்களாம்.

சி.பி.செந்தில்குமார் said...

இன்னைக்கு வெள்ளீக்கிழமை.. எங்க ஆஃபீஸ் மேனேஜரே என்னை பார்க்கமுடியாது.. ஹா ஹா

சக்தி கல்வி மையம் said...

கிளம்புப்பா.. டைம் ஆகுது?

Unknown said...

என்னய்யா சாந்தி ரிலீசா ஹிஹி!

நான் படத்த சொன்னேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>* வேடந்தாங்கல் - கருன் *! said...

கிளம்புப்பா.. டைம் ஆகுது?


11 மணீக்குத்தான் ஷோ

சக்தி கல்வி மையம் said...

தியேட்டர்ல உனக்காக காத்திட்டு இருக்காங்களாம்..

சக்தி கல்வி மையம் said...

11 மணீக்குத்தான் ஷோ --- வெள்ளிக்கிழமை ன்னா சீக்கிறம் போடச்சொல்லுப்பா..

சக்தி கல்வி மையம் said...

இந்தக் காமெடியை படிச்சு வயறு வலிக்கதுப்பா...அதனால டாக்டர் பீஸ் ரூபாய் 500 பார்சல்..ச்சீ.. மணியார்டர்..

சக்தி கல்வி மையம் said...

29..

சக்தி கல்வி மையம் said...

30.. ஏய் வடை..

Unknown said...

நீங்க போட்டிருக்கிற படங்களை வச்சு பார்க்கிற போது எவ்வளவு மூடியிருந்தாலும் சுலபமா ஓபன் பன்ற் டைப்புன்னு தெரியுது..

சி.பி.செந்தில்குமார் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நீங்க போட்டிருக்கிற படங்களை வச்சு பார்க்கிற போது எவ்வளவு மூடியிருந்தாலும் சுலபமா ஓபன் பன்ற் டைப்புன்னு தெரியுது..

haa haa ஹா ஹா அண்ணனுக்கு எப்பவும் நக்கல் ஜாஸ்தி தான்

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தியேட்டர்ல உனக்காக காத்திட்டு இருக்காங்களாம்..

யாரு?

காங்கேயம் P.நந்தகுமார் said...

தப்ஸியோட இடுப்பு பிடிப்பு சி.பி. அண்ணா உண்மையாலுமே அருமையான கண்டுபிடிப்பு.

Speed Master said...

ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதே அஞ்சலி! ம் அஞ்சலி மேல அண்ணனுக்கு அப்படியென்ன சஞ்சலம்? ( ச்சே! சஞ்சலி அப்டீன்னு ஒரு சொல்லு தமிழ்ல இல்லாம போச்சே )

Ponchandar said...

உங்ககிட்ட எனக்கு பிடிச்சது நீங்கள் வைக்கும் தலைப்புதான்........ கலக்கீறயளே ! !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லா ஜோக்குகளும் சூப்பர்! எனக்கு மிகவும் பிடித்தவை - தியேட்டர் சீட், டர்னிங் பர்னிங், ஒப்பாரி வள்ளல்......... ஹி..........ஹி.......... எல்லாமே!!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதே அஞ்சலி! ம் அஞ்சலி மேல அண்ணனுக்கு அப்படியென்ன சஞ்சலம்? ( ச்சே! சஞ்சலி அப்டீன்னு ஒரு சொல்லு தமிழ்ல இல்லாம போச்சே )

அடடே.. இது கூட நல்லாருக்கே..நண்பா..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இரண்டாவது படத்தில அஞ்சலி கழுத்துல என்ன போட்டிருக்காங்க?டிஸ்கி போட்டு விளக்கவும்!!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Ponchandar said...

உங்ககிட்ட எனக்கு பிடிச்சது நீங்கள் வைக்கும் தலைப்புதான்........ கலக்கீறயளே ! !

எதையும் பாசிட்டிவா எடுத்துக்கனும்னு சொல்வாங்க.. அதனால பதிவு சரி இல்ல என்பதை நீங்க மறை முகமா குத்தி காண்பிச்சாலும் அதை கண்டுக்காத மாதிரி இருந்துட வேண்டியதுதான்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இரண்டாவது படத்தில அஞ்சலி கழுத்துல என்ன போட்டிருக்காங்க?டிஸ்கி போட்டு விளக்கவும்!!


ஜீவனுக்கு எப்பவும் நக்கல் தான்..

பாட்டு ரசிகன் said...

அசத்தல் நண்பா..

பாட்டு ரசிகன் said...

இவ்வளவு கமாண்ட் வரவைக்கிறதுக்கு என்ன வழியின்னு சொல்லுங்க..

செங்கோவி said...

படம் எல்லாம் கலக்கல் பாஸ்!

Vengatesh TR said...

//நடிகை தப்ஸி (TAPSI)க்கு இடுப்பு பிடிச்சிருக்கறாதால ஹாஸ்பிடல் போயிருக்காராம்.

அடடா... எனக்கு கூட தப்ஸியோட இடுப்பு பிடிச்சிருக்கு... நான் ஹாஸ்பிடல் போனேனா?


தப்ஸி என்றால், பொருள் என்ன ?