Monday, April 25, 2011

”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா....

''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''

வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.

''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

 இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது. எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும்.

 மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன.

 இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.

அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும்.

 அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு  இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்..

.

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது.

 இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம்.

 சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? 

காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்... 

''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.

 சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''

நன்றி டாக்டர் விகடன்

75 comments:

Unknown said...

யோவ் என்னாசிய்யா உனக்கு இந்த நேரத்துல அத தின்னு இத திண்ணுன்னு சொல்லிக்கிட்டு ராஸ்கல்.........

Unknown said...

pepper chicken & muttai parotta !!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

உட்கார்ந்து யோசிப்பிங்களா?

MANO நாஞ்சில் மனோ said...

ராத்திரி ஆனா தூங்குறது இல்லியா இப்பிடி பதிவு போட்டு கொல்லுறியே மக்கா....

Anna Nagar said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

யோவ் என்னாசிய்யா உனக்கு இந்த நேரத்துல அத தின்னு இத திண்ணுன்னு சொல்லிக்கிட்டு ராஸ்கல்.........

ayyayyoo அய்யய்யோ திட்டிட்டாரு. என்னை விக்கி திட்டிட்டாரு ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

ராத்திரி ஆனா தூங்குறது இல்லியா இப்பிடி பதிவு போட்டு கொல்லுறியே மக்கா....

மனோ வெறும் கூலிங்க் க்ளாஸ் போட்டே எங்களை கொல்லலையா? ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...

pepper chicken & muttai parotta !!!!

April 25, 2011 9:42 PM

சைவம் உடலுக்கு,மனதுக்கு நல்லது

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

உட்கார்ந்து யோசிப்பிங்களா?

ஏன் படுத்துக்கிட்டே யோசிச்சா ஒத்துக்கிட மாட்டிங்களோ?

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

ராத்திரி ஆனா தூங்குறது இல்லியா இப்பிடி பதிவு போட்டு கொல்லுறியே மக்கா....

மனோ வெறும் கூலிங்க் க்ளாஸ் போட்டே எங்களை கொல்லலையா? ஹா ஹா///

கூலிங் கிலாசுக்கும் பதிவுக்கும் என்னய்யா சம்பந்தம்....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஆகாயமனிதன்.. said...

pepper chicken & muttai parotta !!!!

April 25, 2011 9:42 PM

சைவம் உடலுக்கு,மனதுக்கு நல்லது//

முருங்கைக்காய்.......?

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

ராத்திரி ஆனா தூங்குறது இல்லியா இப்பிடி பதிவு போட்டு கொல்லுறியே மக்கா....

மனோ வெறும் கூலிங்க் க்ளாஸ் போட்டே எங்களை கொல்லலையா? ஹா ஹா///

கூலிங் கிலாசுக்கும் பதிவுக்கும் என்னய்யா சம்பந்தம்....

ஆ ராசா மேல ஊழல் குற்றச்சாட்டு வந்தப்ப அய்யா அவர் ஒடு தலித் என்பதால் தான் இப்படி அபாண்டமா குற்றம் சாட்றாங்கன்னு சம்பந்தம் இல்லாம் சொல்லலையா?

Unknown said...

ஆகா வந்துட்டேன்............

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்வாசி - Prakash said...

உட்கார்ந்து யோசிப்பிங்களா?

ஏன் படுத்துக்கிட்டே யோசிச்சா ஒத்துக்கிட மாட்டிங்களோ//

நாதாரி படுத்துட்டே யோசிச்சத்தை ஒத்துகிட்டாரு...

Unknown said...

விகடனுக்கும் சி பி க்கும் ஏதும் உள் ரிலேசன் ஷிப் இருக்குமோ??
இப்பெல்லாம் அடிக்கடி விகடன் நியூஸ்ஆவே இருக்குது சி பி பக்கங்களில்!!

Unknown said...

இப்படி மருத்துவம் போடுறத்துக்கு பதில்ல பாட்டி வைத்தியம் போடலாமே டவுட்டு!

MANO நாஞ்சில் மனோ said...

//ஆ ராசா மேல ஊழல் குற்றச்சாட்டு வந்தப்ப அய்யா அவர் ஒடு தலித் என்பதால் தான் இப்படி அபாண்டமா குற்றம் சாட்றாங்கன்னு சம்பந்தம் இல்லாம் சொல்லலையா?//

அடகொன்னியா, என்னய்யா பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் உள்ளே இழுக்குறே....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
இப்படி மருத்துவம் போடுறத்துக்கு பதில்ல பாட்டி வைத்தியம் போடலாமே டவுட்டு!///

பிகர் வைத்தியம் போட சொல்லுங்கய்யா....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்ன நடக்குது இங்க ?

Unknown said...

சரி பிகர எப்படி மடக்கரதுன்னு ஒரு பதிவ போடுய்யா நானும் தெரிஞ்சிப்பேனுள்ள ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

அட கொய்யால, ராத்திரி ஆனா பிகர் மேட்டர் போடுய்யா. மிட்நைட் மசாலா மாதிரி பாக்க வசதியா இருக்குமில்ல....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் மனோ ஒருத்தன் உன்னைய அவசரமா தேடிக்கிட்டு இருக்கான்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட கொய்யால, ராத்திரி ஆனா பிகர் மேட்டர் போடுய்யா. மிட்நைட் மசாலா மாதிரி பாக்க வசதியா இருக்குமில்ல....

ஆமா அன்னிக்கு போட்டாரே ஒரு இங்கிலீஷ் பட விமர்சனம் அது மாதிரி ..........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட கொய்யால, ராத்திரி ஆனா பிகர் மேட்டர் போடுய்யா. மிட்நைட் மசாலா மாதிரி பாக்க வசதியா இருக்குமில்ல....

ஆமா அன்னிக்கு போட்டாரே ஒரு இங்கிலீஷ் பட விமர்சனம் அது மாதிரி ..........

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இப்படி மருத்துவம் போடுறத்துக்கு பதில்ல பாட்டி வைத்தியம் போடலாமே டவுட்டு!

unakku உனக்கு வைப்பாட்டி வைத்தியமே சரி

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட கொய்யால, ராத்திரி ஆனா பிகர் மேட்டர் போடுய்யா. மிட்நைட் மசாலா மாதிரி பாக்க வசதியா இருக்குமில்ல....

ஆமா அன்னிக்கு போட்டாரே ஒரு இங்கிலீஷ் பட விமர்சனம் அது மாதிரி ..........

அது சனிக்கிழமை இரவில் மட்டும் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் மனோ ஒருத்தன் உன்னைய அவசரமா தேடிக்கிட்டு இருக்கான்!!///

யாருய்யா அது...முதல்லயே சொல்லிருங்க அப்பாதானே அருவாளோட எதிர் கொள்ள வசதியா இருக்கும்...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சரி பிகர எப்படி மடக்கரதுன்னு ஒரு பதிவ போடுய்யா நானும் தெரிஞ்சிப்பேனுள்ள ஹிஹி!
\
அதுல ஒரு வியட்நாம் பதிவர் டாக்டரேட் வாங்கினதா கேள்வி

Unknown said...

என்னை அவமானப்படுத்திய திரு சிபி அவர்களின் தனிப்பட்ட அட்டு வாழ்கை பற்றி நாளைய பதிவில் இடப்போகிறேன் ஞாபகம் இருக்கட்டும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் மனோ ஒருத்தன் உன்னைய அவசரமா தேடிக்கிட்டு இருக்கான்!!///

யாருய்யா அது...முதல்லயே சொல்லிருங்க அப்பாதானே அருவாளோட எதிர் கொள்ள வசதியா இருக்கும்...//

யோவ் அது நான் தான்யா! ஒரு மெயில் போட்டேனே அதுக்கு பதில் போடுவியா?

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா said...

விகடனுக்கும் சி பி க்கும் ஏதும் உள் ரிலேசன் ஷிப் இருக்குமோ??
இப்பெல்லாம் அடிக்கடி விகடன் நியூஸ்ஆவே இருக்குது சி பி பக்கங்களில்!!

விக்கி கூட அடிக்கடி நமீதா படம் பார்க்கரான். அதுக்காக 2 பேருக்கும் ரிலேஷன் ஷிப்னு சொல்ல முடியுமா? ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
என்னை அவமானப்படுத்திய திரு சிபி அவர்களின் தனிப்பட்ட அட்டு வாழ்கை பற்றி நாளைய பதிவில் இடப்போகிறேன் ஞாபகம் இருக்கட்டும்!///

பதிவுலகை சினிமாக்காரன் மாதிரி, சிபியை நாரடிங்கய்யா.....

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் மனோ ஒருத்தன் உன்னைய அவசரமா தேடிக்கிட்டு இருக்கான்!!///

யாருய்யா அது...முதல்லயே சொல்லிருங்க அப்பாதானே அருவாளோட எதிர் கொள்ள வசதியா இருக்கும்...//

யோவ் அது நான் தான்யா! ஒரு மெயில் போட்டேனே அதுக்கு பதில் போடுவியா?

நண்பா.. உங்களுக்கு மேட்டரே தெரியா தா? மனோ ஃபிகர் மெயிலுகு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவாரு.. நிங்க சொப்பன சுந்தரிங்கற பேர்ல மெயில் போடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னை அவமானப்படுத்திய திரு சிபி அவர்களின் தனிப்பட்ட அட்டு வாழ்கை பற்றி நாளைய பதிவில் இடப்போகிறேன் ஞாபகம் இருக்கட்டும்!

ஆமா.. என்னை இதுவரை யாருமே க்கேவலப்படுத்தலை.. இவருதான் முதல்ல .. பதிவு ஊத்திக்கும்யா.. வேற நல்ல பதிவர் பத்தி போடுய்யா

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
என்னை அவமானப்படுத்திய திரு சிபி அவர்களின் தனிப்பட்ட அட்டு வாழ்கை பற்றி நாளைய பதிவில் இடப்போகிறேன் ஞாபகம் இருக்கட்டும்!///

பதிவுலகை சினிமாக்காரன் மாதிரி, சிபியை நாரடிங்கய்யா.....

மறுபடியுமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் மனோ ஒருத்தன் உன்னைய அவசரமா தேடிக்கிட்டு இருக்கான்!!///

யாருய்யா அது...முதல்லயே சொல்லிருங்க அப்பாதானே அருவாளோட எதிர் கொள்ள வசதியா இருக்கும்...//

யோவ் அது நான் தான்யா! ஒரு மெயில் போட்டேனே அதுக்கு பதில் போடுவியா?

நண்பா.. உங்களுக்கு மேட்டரே தெரியா தா? மனோ ஃபிகர் மெயிலுகு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவாரு.. நிங்க சொப்பன சுந்தரிங்கற பேர்ல மெயில் போடுங்க////

அடச்சே இது தெரியாம போச்சே!

தக்காளிக்கு இப்படி ஒரு பலவீனமா? ஆமா இது ' பல ' வீனம் தான்! கொஞ்சம்

' பலமும் ' வீணாகும்தான்!!

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்வாசி - Prakash said...

உட்கார்ந்து யோசிப்பிங்களா?

ஏன் படுத்துக்கிட்டே யோசிச்சா ஒத்துக்கிட மாட்டிங்களோ//

நாதாரி படுத்துட்டே யோசிச்சத்தை ஒத்துகிட்டாரு...

இதுல என்ன தப்பு..? படுக்கரதும் தப்ப்பிலை.. யோசிக்கரதும் தப்பில்லை

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் மனோ ஒருத்தன் உன்னைய அவசரமா தேடிக்கிட்டு இருக்கான்!!///

யாருய்யா அது...முதல்லயே சொல்லிருங்க அப்பாதானே அருவாளோட எதிர் கொள்ள வசதியா இருக்கும்...//

யோவ் அது நான் தான்யா! ஒரு மெயில் போட்டேனே அதுக்கு பதில் போடுவியா?//

பேஸ்புக்'ல உண்மை சம்பவம் மெசேஜ் பண்ணி இருக்கேன் மக்கா பாரும்....

Unknown said...

ஏன்யா நேத்து தான் குத்து விளக்க பின்னாடி கொடுத்து முன்னாடி எடுத்தாங்க மறுபடியுமா ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா உங்ககிட்ட ஒரு கேள்வி

சி பி என்பதன் விளக்கம் யாதோ ?

MANO நாஞ்சில் மனோ said...

//நண்பா.. உங்களுக்கு மேட்டரே தெரியா தா? மனோ ஃபிகர் மெயிலுகு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவாரு.. நிங்க சொப்பன சுந்தரிங்கற பேர்ல மெயில் போடுங்க////

மவனே உன்னை கொண்டேபுடுவேன்....

Unknown said...

சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//இதுல என்ன தப்பு..? படுக்கரதும் தப்ப்பிலை.. யோசிக்கரதும் தப்பில்லை//

அப்போ கண்டிப்பா பிகர் கூட இருக்கு போல....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏன்யா நேத்து தான் குத்து விளக்க பின்னாடி கொடுத்து முன்னாடி எடுத்தாங்க மறுபடியுமா ஹிஹி!//

அடப்பாவிகளா இந்த கொடுமையும் நடக்குதா.....

Unknown said...

ரைட்டு நண்பர்ஸ்!....நான் தூங்க போறேன் தனியா.... இனிய கனவுகளுடன் உங்களுக்கும் அப்படியே வரும் என்ற வாழ்த்துடன் விடை பெறுகிறேன் நன்றி good night!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!////

ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//இதுல என்ன தப்பு..? படுக்கரதும் தப்ப்பிலை.. யோசிக்கரதும் தப்பில்லை//

அப்போ கண்டிப்பா பிகர் கூட இருக்கு போல....

ஃபிகர் இருந்தா யோசிக்க மாட்டேன் நேசிப்பேன் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!///

சொம்பை பலமா நசுக்கிட்டான்களோ.....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!////

ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே....

April 25, 2011 10:24 PM

என்ன சிரிப்பு ராஸ்கல்?

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
ரைட்டு நண்பர்ஸ்!....நான் தூங்க போறேன் தனியா.... இனிய கனவுகளுடன் உங்களுக்கும் அப்படியே வரும் என்ற வாழ்த்துடன் விடை பெறுகிறேன் நன்றி good//

தனியாவா.... நம்பிட்டோம்.....

குட்நைட்.....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!///

சொம்பை பலமா நசுக்கிட்டான்களோ.....

சின்னத்தம்பிக்கு பின்னால கேப்டன் பிரபாகரனுக்கு முன்னல

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!////

ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே....

April 25, 2011 10:24 PM

என்ன சிரிப்பு ராஸ்கல்?///

கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி யாருகிட்டே....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!////

ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே....

அப்போ சி பி பக்கங்கள் என்றால், சின்னத்தம்பிக்கு பின்னாடி நடந்ததைப் பற்றி எழுதுற பக்கமா? ச்சே தெரியாம பாலோயரா சேர்ந்துட்டேனே!!

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!///

சொம்பை பலமா நசுக்கிட்டான்களோ.....

சின்னத்தம்பிக்கு பின்னால கேப்டன் பிரபாகரனுக்கு முன்னல//

கேப்டனை எதுக்கு இழுக்கிறீங்க, ஆ ஃ ப் அடிச்சிட்டு வந்துரப்போராறு....

MANO நாஞ்சில் மனோ said...

//அப்போ சி பி பக்கங்கள் என்றால், சின்னத்தம்பிக்கு பின்னாடி நடந்ததைப் பற்றி எழுதுற பக்கமா? ச்சே தெரியாம பாலோயரா சேர்ந்துட்டேனே!!///

பிளான் பண்ணி பன்னோணும்....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!///

சொம்பை பலமா நசுக்கிட்டான்களோ.....

சின்னத்தம்பிக்கு பின்னால கேப்டன் பிரபாகரனுக்கு முன்னல

April 25, 2011 10:26 PM
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி = சின்ன தம்பிக்கு பின்னாடி நடந்ததது ஹிஹி!////

ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே....

April 25, 2011 10:24 PM

என்ன சிரிப்பு ராஸ்கல்?///

கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி யாருகிட்டே....

ayyayyoo.. அய்யயயோ, கையப்பிடிச்சு இழுத்துட்டான்

யோவ் மனோ சி பி கூட இருந்த பிகரோட கைய ஏன்யா புடிச்சு இழுத்தே!

சி.பி.செந்தில்குமார் said...

மனோ ஃபாலோ பண்ரதுக்கு முன்னால ஃபிகரோட ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுக்குவாப்ல.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மனோ ஃபாலோ பண்ரதுக்கு முன்னால ஃபிகரோட ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுக்குவாப்ல.///

" ஃபுல் " டீடைல்ஸ் னா புரியலையே! '" அதெல்லாமா? "

MANO நாஞ்சில் மனோ said...

//ayyayyoo.. அய்யயயோ, கையப்பிடிச்சு இழுத்துட்டான்//

பவானியை [[சினேகா]] உடனே அனுப்பவும் ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
மனோ ஃபாலோ பண்ரதுக்கு முன்னால ஃபிகரோட ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுக்குவாப்ல.///

டபுள் மீனிங்கா.....

பின்னே உங்க டீடெயில் தெரிஞ்சாதானே முன்னே பின்னே உதவியா இருக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

//யோவ் மனோ சி பி கூட இருந்த பிகரோட கைய ஏன்யா புடிச்சு இழுத்தே!//

சத்தியமா நான் இல்லை இது விக்கியின் சதி.....

MANO நாஞ்சில் மனோ said...

//யோவ் மனோ சி பி கூட இருந்த பிகரோட கைய ஏன்யா புடிச்சு இழுத்தே!//

நான் இல்லை நான் இல்லை, இருட்டுல என்னமோ சதி நடந்துருக்கு....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ok i am leaving now! good night mano, good night CP

செங்கோவி said...

டாக்டரையும் விடலியா..

சரியில்ல....... said...

எந்த பக்கிகளாவது பதிவ பத்தி சொல்லுதா பாரு...? தொர ஒக்காந்து ஒருமணி நேரமா டைப்படிச்சி.. பதிவு போட்டா... நீங்க "சொம்ப"பத்தி பேசிட்டிருக்கிங்க...

டக்கால்டி said...

என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஏற்ற பதிவு தாண்ணே..ஹி ஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் அஸ்கா கெமிக்கல் கலப்பதால் தான் விலை மலிவாக கிடைக்கிறது என்பது சக்கரை ஆலையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சக்கரை ஆலையில் வேலை செய்யும் எவரும் அஸ்காவை பயன்படுத்த மாட்டார்கள். நல்ல தகவல் நல்ல பதிவு . வழங்கிய சி.பி. அவர்களுக்கு நன்றி!

ராஜி said...

''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும்
>>
இதெல்லாம் வாங்க சிபி சார் காசு தருவாரா?#டவுட்டு#

ராஜி said...

இன்னிக்கு டாக்குடர் விகடனா? உங்களால விகடன் விற்பனை கொஞ்சம் குறைஞ்சுட்டதா கேள்வி

ராஜி said...

CP sir where is tamil 10

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம்
திரு பாஸ்கர் அவர்கள் கூறும் உணவு பழக்க வழக்கம் மிக சரியானது நம் முன்னோர்கள் இது போன்று பழக வழக்கத்தை பின்பற்றிதான் நீண்ட ஆயுளஉடன் இருந்திருகின்றனர் !!என்னுடைய அனுபவத்தில் ஆறு வருடங்களாக உள் உறுப்பில் இருந்த ஒரு சிறிய கட்டி [வெளி தெரியாமல் கிட்டத்தட்ட அரைவாசி கரைந்து விட்டது] [என்ன விதமான நோய் என்பதை தனியே மெய்லுக்கு கேளுங்கள் !!Mr.Baskar.. இந்த விபரத்தை ஒரு குறுந்தகட்டில் சுமார் நான்கு மணி நேரம் பேசி இருக்கிறார் இவர் எந்த விதமான கட்டணமும் வாங்குவதில்லை..
இதை பதிவாகஇட்ட உங்களுக்கு நன்றி நண்பரே !!இதை படித்து இன்னும் பல அன்பர்கள் பயன் பெற வேண்டும் வாழ்த்துகள் !!

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......ரொம்ப ......
பயனுள்ள பதிவு நன்றி ...................

ரஹீம் கஸ்ஸாலி said...

அண்ணே...பல்சுவை பதிவுல கலக்கறீங்க...

குலவுசனப்பிரியன் said...

சக்கரை - விசம் என்று விலாவாரியாக விளக்கும் அமெரிக்க மருத்துவ நிபுணர்:
(1:30 மணி நேர படம்)
http://www.youtube.com/watch?v=dBnniua6-oM