Wednesday, April 27, 2011

ஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா?

http://www.filmyfriday.com/wp-content/uploads/2009/07/anjali-abrol.jpg 

1.சிம்பு கோ படத்தை திட்டினாரா? என்பது எனக்குத்தெரியாது- ஜீவா#ச்சே ,ச்சே இருக்காதுங்க.. அவர் நயன் தாராவை மட்டும் தான் திட்டுவாரு

-------------------------------
2.சிறந்த படம் மைனா ; நார்வே விருதுகள் அறிவிப்பு!#மைனாவுக்கே குடுக்கறப்ப குருவிக்கு ஏன் குடுக்கலைன்னு விஜய் போராட்டம் பண்ணுவாரோ?

-------------------------------------
3.இன்றும் வசூலில் சாதனை படைக்கும் எம்.ஜி.ஆர்., படங்கள்#அவரை வெச்சு ஓட்டு வேட்டையே நடக்குது,வசூல் வேட்டை நடக்காதா? என்ன/

----------------------------
4.கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி கேள்வி#தலைவா!கண்ணுக்கெட்டுன தூரம் வரை உங்க குடும்பம் மட்டும் தான் தெரியுது...

---------------------------------
5.மும்பை பெண் நிருபரை கரம்பிடித்தார் நடிகர் பிருத்விராஜ்#பேட்டி எடுக்க வந்த பொண்ணு கூட லூட்டியா?

-----------------------------
6.செம்மொழி ஆகிய தமிழ்மொழியாம்-சம்மன் வாங்கிய கனிமொழியாம் #பத்திரிக்கை செய்தி அடடா என்னா ஒரு ரைமிங்க்.

----------------------------------
7.ராமகிருஷ்ணன் -மனிதனின் வாழ்க்கை திசையை மாற்றும் திறன் புத்தகத்திற்கு உண்டு# ஃபேஸ்புக் ஆரம்பிச்சு 2மாசம் ஆகுது ஒரு ஃபிகர் கூட மாட்டலையே

-------------------------------
8. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்# அப்ப உடனடியா ஆஃபீஸ்ல பெட்ரோல் அலவன்ஸ் ஹைக் பண்ண சொல்லி கேட்க வேண்டியதுதான்,மாட்னாரு மேனேஜர்

-----------------------------
http://cinespot.net/gallery/d/433242-2/Anjali+Tamil+actress+in+Payyan+Malayalam++photos+Stills.jpg
9. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை#ரொம்ப சின்ன பேருதானே.. ஏன் சேர்த்தாம விட்டாங்க?

--------------------------
10.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்-செய்தி#மக்களை தினமும் வாக்கிங்க் போக வைக்க எங்கள் அரசு கொண்டு வந்த திட்டம் தான் இது.

------------------------
11. தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு#நீங்க கூடத்தான் தமிழை கொன்னேடுத்தீங்க படத்துல நாங்க சகிச்சுக்கலையா?

-------------------------------
12. பருத்தி, நூலிழை விலை சரிவு; துணி விலையும் குறைந்தது:ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை#பருத்தி விலையை படுத்தி எடுக்கப்போறீங்களா?

----------------------------
13. கூத்தாடிகளுக்கு அரசியல் தர்மம் உண்டா?- சுப்பிரமணியன்சாமி#அதெல்லாம் எதுக்கு.. நடிக்கத்தெரிஞ்சா போதாதா?

-------------------------
14.ரூ.50க்கு குழந்தை : கோவையில் புது பிசினஸ்: அதிர்ச்சி தகவல் அம்பலம்#மீண்டும் அய்யா ஆட்சி அமைந்தால் இலவச குழந்தை திட்டம் அமல் ஆகும் கபர்தார்

--------------------------
15. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இலவசங்களை அறிவித்து, மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லை-சீமான் #அப்போ கலைஞரை பெக்கர் மேக்கர்ங்கறீங்களா?.

-------------------------
16. ரியாலிட்டி ‌ஷோ மூலம் கலக்க வருகிறார் பூனம் பாண்டே# நிகழ்ச்சி ஹிட் ஆனா பிட் உண்டா?
 http://www.glamour.raafatrola.com/sites/default/files/Poonam_Pandey_300.jpg?1301675101
-----------------------
டிஸ்கி -1  கமெண்ட் போட வர்றவங்க பதிவை படிச்சுட்டு ஏதாவது கருத்து கூறவும்.அதை விட்டுட்டு சாப்டாச்சா? வீட்ல திட்டா? ஆஃபீஸ்ல மேனேஜர்ட்ட தகராறா? என சம்பந்தமில்லாமல் கேட்டு கடுப்படிக்க வேண்டாம்..ஹி ஹி 

டிஸ்கி 2 - கண்ணியமான பதிவர் நடத்தும்  கவுரவமான வலைத்தளம் இது என்பதால் டீசண்ட்டான கமெண்ட்ஸ்சை போடவும். இப்படிக்கு மானமிகு பதிவர் சி பி. ஹி ஹி  

டிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.சரியான பதில் அளிக்கவில்லை எனில் அவர்கள் தளத்தில் மைனஸ் ஓட்டு போடப்படும் ஹி ஹி 

65 comments:

Unknown said...

ஷீ ஷீ

தோழி said...

ம்ம்ம்..

டக்கால்டி said...

vanthen

டக்கால்டி said...

Ok..சாப்டாச்சா...வீட்டுல திட்டா?மேனஜர் கிட்ட தகறாரா?ஹி ஹி

Unknown said...

திரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா!

டக்கால்டி said...

டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட்

டக்கால்டி said...

போட்டுட்டோம்ல

Unknown said...

திரு டக்கால்டி தன்னை "டீசென்ட்" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி!

Unknown said...

மொதல் குத்தம்...
நம்ம செல்லக் குத்தம்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

திரு டக்கால்டி தன்னை "டீசென்ட்" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி!

நீதான் எடுத்துக்குடுத்ததா? அவர் நல்லவர்தான்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஷீ ஷீ

ச்சீ ச்சீ

சி.பி.செந்தில்குமார் said...

Dharshi said...

ம்ம்ம்..

ஹம்மிங்கா? ரைமிங்கா?

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

Ok..சாப்டாச்சா...வீட்டுல திட்டா?மேனஜர் கிட்ட தகறாரா?ஹி ஹி

ஹூம்.. எதை வேணாம்கறோமோ அதைத்தான் செய்யுதுங்க பய புள்ளைங்க

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

திரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா!

எல்லோரும் அப்படி போடத்தேவை இல்லை/.. டீசண்ட்டா இருக்கறவங்க மட்டும் போட்டா போதும்

ராஜகோபால் said...

டிவிட்டர் தான் சைடுல ஓடுதே அப்பறம் அது பதிவா வேற போடணுமா

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட்

அண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

திரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா!

எல்லோரும் அப்படி போடத்தேவை இல்லை/.. டீசண்ட்டா இருக்கறவங்க மட்டும் போட்டா போதும்"

>>>>>>>

நல்லா படி அதுல நான் என்னை சேர்த்துக்கல ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...

மொதல் குத்தம்...
நம்ம செல்லக் குத்தம்

ஹி ஹி

Unknown said...

சாமி குத்தம்ன்னா,
சுப்ரமணிய சாமி குத்துவாரா ?

சி.பி.செந்தில்குமார் said...

ராஜகோபால் said...

டிவிட்டர் தான் சைடுல ஓடுதே அப்பறம் அது பதிவா வேற போடணுமா

அரசி நலத்திட்டங்களை அறிவிப்பது அனைவருக்கும் தெரிகிறது.. ஆனால் மீண்டும் மீண்டும் டி வி யில் , நியூஸ் பேப்பரில் விளம்பரமாக வருவதில்லையா? மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

திரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா!

எல்லோரும் அப்படி போடத்தேவை இல்லை/.. டீசண்ட்டா இருக்கறவங்க மட்டும் போட்டா போதும்"

>>>>>>>

நல்லா படி அதுல நான் என்னை சேர்த்துக்கல ஹிஹி!

நீதான் நம்மாள் ஆச்சே?

Unknown said...

ஏன்னா உன்கூட சேர்ந்துட்டு எப்படி டீசென்டுன்னு பொய் சொல்றது ஹிஹி!

டக்கால்டி said...

சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...

சாமி குத்தம்ன்னா,
சுப்ரமணிய சாமி குத்துவாரா ?

மாமி குத்தமா?ன்னு டைட்டில் வைக்க நினைச்சேன்.சென்சார்ல விடலை

சி.பி.செந்தில்குமார் said...

Blogger டக்கால்டி said...

சார்...கனிமொழியை கைது செய்துட்டாங்கலாமே? மெய்யாலுமா?

ஆமா

டக்கால்டி said...

திரு டக்கால்டி தன்னை "டீசென்ட்" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி!//

எதை எழுதினாலும் இந்த ஆளு இண்டீசென்ட்ன்னு சொல்லி ஒதுக்கிடுவாரு...அதுனால தான்

Unknown said...

அவாள் இவாள் என்ற ஏக வசனம் எதற்கு...மாட்டுனாய்யா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

ஏன்னா உன்கூட சேர்ந்துட்டு எப்படி டீசென்டுன்னு பொய் சொல்றது ஹிஹி!

இனம் இனத்தோடு தான் சேரும் ஹி ஹி

ராஜி said...

suuuuppppppppeerrrrrr

டக்கால்டி said...

அண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்//

துணி என்கிட்டே இருக்கு மணிய நீயே வெச்சுக்கோ...அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரு

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

திரு டக்கால்டி தன்னை "டீசென்ட்" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி!//

எதை எழுதினாலும் இந்த ஆளு இண்டீசென்ட்ன்னு சொல்லி ஒதுக்கிடுவாரு...அதுனால தான்

ச்சே ச்சே அப்படி இல்லை. இண்டீசண்ட் பிகேவியர்,இண்டீசண்ட் புரோப்போசல், த இண்டீசண்ட் ஒய்ஃப் போன்ற டீசண்ட் படங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு ஹி ஹி

டக்கால்டி said...

ச்சே ச்சே அப்படி இல்லை. இண்டீசண்ட் பிகேவியர்,இண்டீசண்ட் புரோப்போசல், த இண்டீசண்ட் ஒய்ஃப் போன்ற டீசண்ட் படங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு ஹி ஹி//

அதான் இந்த வலையுகத்துக்கே தெரியுமே...ஹி ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

அண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்//

துணி என்கிட்டே இருக்கு மணிய நீயே வெச்சுக்கோ...அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரு

மணீயை நான் வெச்சுக்கலாம்னு தான் பார்க்கறேன். ஆனா தக்காளி விக்கி மணியை பி ஏ மிஸ் மணியை 6 மாசமா வெச்சிருக்கார் ஹி ஹி

ராஜி said...

nice

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

ச்சே ச்சே அப்படி இல்லை. இண்டீசண்ட் பிகேவியர்,இண்டீசண்ட் புரோப்போசல், த இண்டீசண்ட் ஒய்ஃப் போன்ற டீசண்ட் படங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு ஹி ஹி//

அதான் இந்த வலையுகத்துக்கே தெரியுமே...ஹி ஹி...

ரகசியமா வெச்சிருக்கலாம்னு பார்த்தா எப்படியோ வெளில வந்துடு நம்ம மேட்டரு ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

suuuuppppppppeerrrrrr

ஹி ஹி பாசிட்டிவ் கமெண்ட்.. சரி ஏன் கீ போர்ட் ரிப்பேரா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி ,தக்காளி 2 பேரையும் கேட்கறேன்,மனசாட்சியோட பதில் சொல்லனும்.. பதிவை படிச்சாச்சா? ஹி ஹி கேள்வி கேட்கப்போறேன்

ராஜி said...

அற்புதம், அபாரம்.

டக்கால்டி said...

மணீயை நான் வெச்சுக்கலாம்னு தான் பார்க்கறேன். ஆனா தக்காளி விக்கி மணியை பி ஏ மிஸ் மணியை 6 மாசமா வெச்சிருக்கார் ஹி ஹி//

சிங் மங் சங் மேட்டர் நமக்கு எதுக்கு தல?

டக்கால்டி said...

பதிவை படிச்சாச்சா? ஹி ஹி கேள்வி கேட்கப்போறேன்//

கேளுங்க கேளுங்க...கேளுங்க கே கே கேளுங்க...

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

அண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்//

துணி என்கிட்டே இருக்கு மணிய நீயே வெச்சுக்கோ...அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரு

மணீயை நான் வெச்சுக்கலாம்னு தான் பார்க்கறேன். ஆனா தக்காளி விக்கி மணியை பி ஏ மிஸ் மணியை 6 மாசமா வெச்சிருக்கார் ஹி ஹி"

>>>>>>>>>

திரு சிபி சற்று நிதானத்துடன் டைப்பவும்...நேத்து மரத்துல கட்டி வச்சி உதச்சும் தாங்கள் திருந்த வில்லையா ஹிஹி!

ராஜகோபால் said...

என்னங்க உங்களபத்தி ரஹீம் கஸாலி அங்க திட்றாரு போய் பாருங்க

நடுநிலை(?) காப்பி பேஸ்ட் பதிவர்கள்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி ,தக்காளி 2 பேரையும் கேட்கறேன்,மனசாட்சியோட பதில் சொல்லனும்.. பதிவை படிச்சாச்சா? ஹி ஹி கேள்வி கேட்கப்போறேன்"

>>>>>>>>>

பாருங்கப்பா இந்த கொடுமைய தனக்கு பதில் தெரியாதுங்கறத எவ்ளோ நாசுக்கா சொல்றாங்க ஹிஹி!

அதுவும் ஒரே ஆளுகிட்ட ரெண்டு பேருல ஹிஹி!

டக்கால்டி said...

திரு சிபி சற்று நிதானத்துடன் டைப்பவும்...நேத்து மரத்துல கட்டி வச்சி உதச்சும் தாங்கள் திருந்த வில்லையா ஹிஹி!//

இவரென்ன லோ பட்ஜெட் பதிவரா? மரத்துல கட்டி வெச்சு அடிக்க...முடிஞ்சா துப்பாக்கியால் சுட்டு பிரபல பதிவரை கவுரவப் "படுத்த" வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிக்கொள்கிறேன்...
இவண்,
அகில உலக சிபி நற்பணி மன்ற கோ.ப.செ

ராஜி said...

டிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.

..
நாங்க பிட் அடிப்போமில்ல (இதுக்கு ஏடாகூடமா கமெண்ட் வந்தது சகோ விக்கியை தீக்குளிக்க சொல்வேனாக்கும்)

ராஜகோபால் said...

//என்னங்க உங்களபத்தி ரஹீம் கஸாலி அங்க திட்றாரு போய் பாருங்க

நடுநிலை(?) காப்பி பேஸ்ட் பதிவர்கள்
//

சாரி லிங்க் குடுக்க மறந்துட்டேன்

http://ragariz.blogspot.com/2011/04/copy-paste-blogger.html

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

suuuuppppppppeerrrrrr

ஹி ஹி பாசிட்டிவ் கமெண்ட்.. சரி ஏன் கீ போர்ட் ரிப்பேரா?
>>>
ஆமாம், ஏன் உங்க செலவுல ரிப்பேர் செஞ்சுத் தரப் போரீங்களா?

டக்கால்டி said...

//என்னங்க உங்களபத்தி ரஹீம் கஸாலி அங்க திட்றாரு போய் பாருங்க

நடுநிலை(?) காப்பி பேஸ்ட் பதிவர்கள்
//

சாரி லிங்க் குடுக்க மறந்துட்டேன்

http://ragariz.blogspot.com/2011/04/copy-paste-blogger.html

April 27, 2011 8:52 AM//

அதுல அவரு போட்டிருக்க கமெண்ட்டை போய் பாருங்க..இன்னா செய்தாரை நன்னயம் செய்கிறாராம்...

டக்கால்டி said...

0

Unknown said...

"ராஜி said...

டிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.

..
நாங்க பிட் அடிப்போமில்ல (இதுக்கு ஏடாகூடமா கமெண்ட் வந்தது சகோ விக்கியை தீக்குளிக்க சொல்வேனாக்கும்)"

>>>>>>>>

சகோ தீக்குளிக்க என்பதை தலைக்கு குளிக்க சொல்லுகிறேன் என்று மாற்றி கொள்ளவும் ஹிஹி!

>>
சரிப்போனாப் போகுது. ச்கோ விக்கி தலைக்கு குளிப்பார்னு அறிவிச்சுடுறேன்.(ம்ம்ம்இப்படிலாம் குளிச்சாத்தான் உண்டு போல.)

Unknown said...

"ராஜி said...

விக்கி உலகம் said...

"ராஜி said...

டிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.

..
நாங்க பிட் அடிப்போமில்ல (இதுக்கு ஏடாகூடமா கமெண்ட் வந்தது சகோ விக்கியை தீக்குளிக்க சொல்வேனாக்கும்)"

>>>>>>>>

சகோ தீக்குளிக்க என்பதை தலைக்கு குளிக்க சொல்லுகிறேன் என்று மாற்றி கொள்ளவும் ஹிஹி!
>>
சரிப்போனாப் போகுது. ச்கோ விக்கி தலைக்கு குளிப்பார்னு அறிவிச்சுடுறேன்.(ம்ம்ம்இப்படிலாம் குளிச்சாத்தான் உண்டு போல.)"

>>>>

ஹிஹி விடுங்க விடுங்க இதெல்லாம் அரசியல் ராசதந்திரம்!

செங்கோவி said...

டிஸ்கி: பதிவைப் படித்தவர்கள் மட்டும் ஓட்டுப் போடவும். படிக்காமல் விழும் ஓட்டுகள் அண்ணன் தன்மானச்சிங்கம் சிபிக்குத் தேவையில்லை!

சக்தி கல்வி மையம் said...

அப்பா மைனஸ் ஓட்டு நிச்சயம் ..

ராஜி said...

செங்கோவி said...

டிஸ்கி: பதிவைப் படித்தவர்கள் மட்டும் ஓட்டுப் போடவும். படிக்காமல் விழும் ஓட்டுகள் அண்ணன் தன்மானச்சிங்கம் சிபிக்குத் தேவையில்லை!

>>
அப்பிடினா ஒரு ஓட்டு கூட விழாதே??!! அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

ஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா?//

ஐயோ..ஐயோ..
காலங்காத்தல...
கனவை வரவைக்கிறாரே சகோ.

விமர்சனம் said...

சி.பி. அண்ணே! கோவிக்காம என் பின்னால வாங்கண்ணே!

சசிகுமார் said...

இந்த பதிவுக்கு ஐடியாவெல்லாம் எப்படி தான் வருதோ ஒருவேளை ஒரு குழு நியமித்து யோசிக்க சொல்லுவாரோ.

ராஜி said...

சசிகுமார் said...

இந்த பதிவுக்கு ஐடியாவெல்லாம் எப்படி தான் வருதோ ஒருவேளை ஒரு குழு நியமித்து யோசிக்க சொல்லுவாரோ
>>
ஒருவேளை புளூக் கலர் சட்டை போட்டிக்கிட்டு இருக்குறதால இப்படிலாம் யோசிக்கத் தோனுதோ

Unknown said...

வீட்ல திட்டா? ஆமா அடி கிடி ஒன்னும் விழலியே? :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவுலகிலையே மிக சிறந்த பதிவு

நான் என்ன சொல்றனா... said...

pathivu nanraaka ullathu.
aanaal, ilangai padukolai thuyaramaana vishayam. athai patriya nakkal ingu vendaame

பனித்துளி சங்கர் said...

ஆராய்ச்சி அபாரம்

ராஜ நடராஜன் said...

3 வது டிஸ்கி....ஹி.ஹி.ஹி

ஹி.ஹி.ஹிக்கு மொக்கை சொல்லலாமுன்னு பார்த்தா க்ளிக் ஆக மாட்டேங்குதே!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.