Saturday, April 02, 2011

ஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப்பா?

http://www.aishwaryarai-videos.com/wp-content/uploads/2010/07/Aishwarya-Rai-Shies-Away-From-Camera-With-Her-Dupatta.jpg

1. டியர்...  எனக்கு  வேற  ஒரு  பையனோட  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகிடுச்சு...

“எனக்கு  தெரியும்”

“எப்படி?”

“இனிமே  நம்ம  லவ்வுக்கு  அக்கா  இடைஞ்சலா  இருக்கமாட்டா-னு  உன்  தங்கச்சி  சொன்னா...”

------------------

2. என்  பின்னால  சுத்தாதே...  போய்  பிழைக்கற  வழியைப்  பாரு...

மிஸ்...  லவ்வுக்கு  OK-னு  சொல்லிட்டா  நாம  2  பேரும்  சேர்ந்தே பொழைப்பை  பார்க்கலாம்.

------------------------

3. பாகற்காய்  கூட்டு  சாப்பிட்ட  தலைவர்  இப்போ  கோதுமை  அல்வா  சாப்பிடராரே?

கசப்பான  அனுபவங்கள்  முடிஞ்சு  கூட்டணி  சிக்கல்  சரி  ஆனதை சிம்பாலிக்கா  காட்றாராம்.

---------------------------
http://www.poster.net/rai-aishwarya/rai-aishwarya-photo-aishwarya-rai-6206892.jpg
4. எதுக்காக  ஐஸ்  ஃபேக்டரி  ஓனரை  பார்க்க  வந்திருக்கீங்க?

“கண்ல  அடிபட்டுடுச்சு...  eye's (ஐஸ்) ஸ்பெஷலிஸ்ட்டை  பார்க்க  சொன்னாங்க...”

--------------------

5. டீச்சர்:
“கடல்  நடுவே  ஒரு  மாமரம்  இருக்கு...  அந்த  மாக்கய்களை  எப்படி  பறிப்பே?

மாணவன்: பறவையாய்  மாறி  பறிப்பேன்.

டீச்சர்: பறவை  போல  உன்னை  உன்  தாத்தாவா  மாத்துவார்?

மாணவன்:
கடல்  நடுவுல  மரம்  உங்க  அப்பாவா  வெச்சாரு?

-------------------------

6. ஏய்...  மிஸ்டர்.  யார்  நீ...?  டெய்லி  மிஸ்டுகாலா  குடுக்கறே?

மிஸ்.  உங்ககூட  பேச  ஆசை...  ஆனா  என்  செல்லுல  பேலன்ஸ்  இல்லை...  ஹி.. ஹி..

---------------------------
http://www.aishwaryaraifanclub.net/pictures/data/media/1/aishwarya_rai_41.jpg
7. வாத்தியார்  டி.வி.  பிரியர்  போல...

எப்படி  சொல்றே?

பாடம்  நடத்தறப்பக்  கூட  பாடவரிசை  பத்து-னு  போர்டுல  எழுதிப்  போடறாரே?

--------------------------

8. மன்னா!  ஏன்  குழப்பமாக  இருக்கீர்?

சன்மானமும்  தர்லை.  பாராட்டவும்  இல்லை...  நீர்  என்ன  அம்புட்டு  அப்பா  டேக்கரா?  என  புலவர்  கேட்டார்.  ஒன்றும்  புரியவில்லை  எனக்கு.

------------------------

9. மன்னா!  போருக்குப்  போகனும்.  ஒரு  காயம்  கூட  படாம  திரும்பி  வரனும்.

அப்போ...  மன்னனே  இல்லாத  நாட்டுக்குத்தான்  போருக்கு  போகனும்.

----------------------
http://www.bollylive.com/gallery/actress/aishwarya-rai/aishwarya-rai-hot.jpg
10. என்  இதயத்துல  எப்பவும்  உங்களுக்கு  இடம்  உண்டு...

இந்த  டகால்டி  வேலையெல்லாம்  வேண்டாம்...  எங்க  கட்சிக்கு எத்தனை  சீட்?  ஓப்பனா  சொல்லுங்க....


--------------------------------------------------------

டிஸ்கி 1 - நம்ம ஐஸோட (அபிஷேக் மன்னிப்பாராக) முதல் ஸ்டில்லுல போட்டிருக்கற ஸ்டெட்டோட (கம்மல்)  பேரு சிக்னல் போஸ்ட் ஸ்டெட்.. அதுல மஞ்சள் லைட் எரியுது இப்போ.. கலைஞர் தமிழகத்துக்கு நிரந்தர முதல்வர்னு கட்டியம் கூறுது....

டிஸ்கி 2 - நம்ம ஊர் பொண்ணுங்க தலை வகிடு எடுக்கறப்ப நேர் வகிடு எடுக்காம கொஞ்சம் கோணையா போய்ட்டாளே அட கிறுக்குப்புள்ள மவளேன்னு பெருசுங்க திட்டும்.. இங்கே பாருங்க.. ஐஸ் வகிடு கிராஸ் ( CROSS)ஆக இருந்தாலும் பார்க்கறவங்க மனசு கிரேஸ் (CRAZE) ஆகுதே.....

டிஸ்கி 3 - மொக்கை ஃபிகருங்க எல்லாம் கழுத்து நிறைய நகை போட்டாலும் அது அட்ராக்டிவ்வா இருக்காது.. ஐஸ் மாதிரி இண்டெர்நேஷனல் ஃபிகருங்க கழுத்துல துக்ளியூண்டு செயினும், விரல்ல சின்னதா ஒரு மோதிரமும் மட்டும் போட்டாலும் அழகு தூக்கிக்குது..

டிஸ்கி 4 - கடைசி ஸ்டில் ஐஸ் நடிச்ச தாமினி டீச்சர் படத்துல வர்ற சீன்.. அவங்க கைல பாருங்க... மேட்சே இல்லாத கலர்ல பிரேஸ்லெட் போட்டிருக்கறதை.. ஆனா மனசை கேட்ச் பண்ற மாதிரி இருந்தா போதும் மேட்சுக்கு மேட்ச் தேவை இல்லைங்கற வரலாற்றுத்தத்துவத்தை உணர வைக்கத்தான் இந்த ஸ்டில்லு...ஹி ஹி 

47 comments:

Unknown said...

//.. கலைஞர் தமிழகத்துக்கு நிரந்தர முதல்வர்னு கட்டியம் கூறுது....//

தமிழக மக்கள் இதயத்தில் கலைஞர் நிரந்தர முதல்வர் தான்..

கோட்டையிலன்ன ஹி ஹி.....

சி.பி.செந்தில்குமார் said...

m m ம்ம் என்ன பண்றது.. வேடிக்கை பார்க்கறதைத்தவிர..?

Unknown said...

என்னே ஒரு கவித்துவமான ரசனை ஹிஹி!

Unknown said...

கறக்குற முதல்வருன்னு போடு ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னே ஒரு கவித்துவமான ரசனை ஹிஹி!

கவிதையை எழுதத்தெரியாதவங்க அதை ரசிக்கறாங்க ,, ஹி ஹி

Unknown said...

நீர் போடுற காலைபதிவ பாத்துட்டுதான் பல பேரு வேலைய ஸ்டார்ட் பண்றதா நியுஸ் வருதே உண்மையா!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கறக்குற முதல்வருன்னு போடு ஹிஹி!

தனது குடும்ப வாழ்வைத்தவிர மற்றவர் பற்றி சிந்திக்காத முற்றும் துறக்கற முதல்வர்னு சொல்லலாம்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நீர் போடுற காலைபதிவ பாத்துட்டுதான் பல பேரு வேலைய ஸ்டார்ட் பண்றதா நியுஸ் வருதே உண்மையா!

அவ்வளவு கேவலமாவா இருக்கு? நரி முகம் மாதிரி..? ஹா ஹா

Unknown said...

"கவிதையை எழுதத்தெரியாதவங்க அதை ரசிக்கறாங்க ,, "

>>>>>>>>>>>

ரசிக்க தெரிஞ்சவங்களுக்கு எழுத தெரியனும்னு இல்ல தக்காளி பிச்சி புடுவேன்!

சக்தி கல்வி மையம் said...

ஒரு படம்தான் பார்த்திங்களா?

Unknown said...

ஆமா ஒரு பாரின் நடிகரு தன் பொண்டாட்டிதான் பெரிய அழகி!.......... ஐசு இல்லன்னு சொல்லி இருக்காரே அதுக்கு உன் கருத்து என்ன மாப்ள!

Unknown said...

"* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு படம்தான் பார்த்திங்களா?"

>>>>>>>>>>>>>>

யோவ் மாப்ள கருண் அவரு படத்துக்கு போறதே சைட் அடிக்கத்தான் இதுல என்ன ஒண்ணா ரெண்டான்னு கேள்வி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு படம்தான் பார்த்திங்களா?

ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்.. இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஆமா ஒரு பாரின் நடிகரு தன் பொண்டாட்டிதான் பெரிய அழகி!.......... ஐசு இல்லன்னு சொல்லி இருக்காரே அதுக்கு உன் கருத்து என்ன மாப்ள!

திராட்சை எட்டாததால நரி ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்குனு சொல்லிச்சாம்...

சக்தி கல்வி மையம் said...

யோவ் மாப்ள கருண் அவரு படத்துக்கு போறதே சைட் அடிக்கத்தான் --- ஓ.. இதுல இப்படிஒன்னு இருக்கோ?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

யோவ் மாப்ள கருண் அவரு படத்துக்கு போறதே சைட் அடிக்கத்தான் இதுல என்ன ஒண்ணா ரெண்டான்னு கேள்வி ஹிஹி!


சைட்டைப்பார்த்தா படத்தை பார்ப்பது எப்படி? #ஆண்டவன் 2 கண்ணை எதுக்கு குடுத்திருக்கான்.. ஒரு கண்ணு படம் பார்க்க ஒரு கண்ணு ஃபிகர் பார்க்க ஹி ஹி

சரியில்ல....... said...

சார்... உங்க டிஸ்கி 5 ஐ க்ளிக் பண்ணினா தமிழ்மணம் பேஜ் ஓபன் ஆகுது.. (அதுக்கே புடிக்க மாட்டேங்குது நான் பதிவு படிக்குறது... ஹிஹிஹிஹி...)

சக்தி கல்வி மையம் said...

மாப்ள என்ன இன்னைக்கு பதிவைக் கானோம்.. விட்ல பேய் பூந்துச்சா?

Unknown said...

"திராட்சை எட்டாததால நரி ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்குனு சொல்லிச்சாம்..."

>>>>>>>>>>>

பாக்கியராஜ் படம் ஞாபகம் மறந்து போன சிபிக்கு கண்டனங்கள் ஹிஹி!

Unknown said...

"மாப்ள என்ன இன்னைக்கு பதிவைக் கானோம்.. விட்ல பேய் பூந்துச்சா?"

>>>>>>>>>

நேத்து ஒரு நாதாரிக்கு வழி அனுப்பு விழா அதுல எதோ கலக்கிட்டானுங்க அதான் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

சரியில்ல....... said...

சார்... உங்க டிஸ்கி 5 ஐ க்ளிக் பண்ணினா தமிழ்மணம் பேஜ் ஓபன் ஆகுது.. (அதுக்கே புடிக்க மாட்டேங்குது நான் பதிவு படிக்குறது... ஹிஹிஹிஹி...)

ஆமா.. திரைமணம் பேஜ் ஓப்பன் ஆகும்.. அப்புறமா பிளாக் ஓப்பன் ஆகும்.. ஹி ஹி

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present

பாட்டு ரசிகன் said...

அப்படி பேர்டுங்க அருவாள...

பாட்டு ரசிகன் said...

இன்னிக்கு காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

பாட்டு ரசிகன் said...

இன்னிக்கு காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கு...

அப்போ இத்த்னை நாளா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

last still sema super. top takkar.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

last still sema super. top takkar.

டாப் டக்கரா? டாப் மட்டும் டக்கரா?

Unknown said...

மாற்றான் தோட்ட மல்லிகைக்கு அடிக்கடி மணம் உண்டு என்று உரைக்கும் சிபியை என்ன சொல்லி பெருமைப்படுத்துவது!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

மாற்றான் தோட்ட மல்லிகைக்கு அடிக்கடி மணம் உண்டு என்று உரைக்கும் சிபியை என்ன சொல்லி பெருமைப்படுத்துவது!

நீ சிறுமைப்படுத்தாம இருந்தாலே போதும்யா... தோட்டக்காரன் உன் ஆஃபீஸ்க்கு வந்துட்டு இருக்கான்.. ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

as usual present sir

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

as usual present sir

aahaa ஆஹா ரமேஷ் கமெண்ட் போட எம்புட்டு யோசிச்சு போடறாரு.. வெரைட்டியா. ஆஹா சூப்பர்

Unknown said...

தானே கேள்வி கேட்டு பதிலுக்கு தன் நண்பர்களுக்கு அடிவாங்கி கொடுக்கத்துடிக்கும் தானை தலைவா வருக வருக ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am very sorry! only votes today! ( heavy works )

Sathish said...

திடீர்னு ஐஸ்வர்யா ராய் மேல ஏன் உங்களுக்கு கரிசனம்..

http://www.picx.in/search/label/Aishwarya%20Rai

சசிகுமார் said...

இதப்போய் யாராவது தப்புன்னு சொன்னா கண்டிப்பா அவன் பிறவியிலேயே கண்ணு தெரியாதவனாக தான் இருப்பான்.

ரஹீம் கஸ்ஸாலி said...

டிஸ்கி-3,டிஸ்கி-4,////
நீங்க பேசாம பிளாக்கை மூடிட்டு பேசன் டிசைனரா போகலாம்

ரஹீம் கஸ்ஸாலி said...

9. மன்னா! போருக்குப் போகனும். ஒரு காயம் கூட படாம திரும்பி வரனும்.///
அப்படின்னா வைக்கோல் போருக்கு போக சொல்லுங்க

Anonymous said...

ஐஸ்வர்யாராய் ஸ்டில்ஸ் நல்லாருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

//டீச்சர்: “கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அந்த மாக்கய்களை எப்படி பறிப்பே?


மாணவன்: பறவையாய் மாறி பறிப்பேன்.


டீச்சர்: பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவார்?

மாணவன்: கடல் நடுவுல மரம் உங்க அப்பாவா வெச்சாரு?//

ஹா ஹா ஹா ஹா சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

நமீதா எக்கட......?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
மனம் திறந்து... (மதி) said...

//மிஸ்... லவ்வுக்கு OK-னு சொல்லிட்டா நாம 2 பேரும் சேர்ந்தே பொழைப்பை பார்க்கலாம்.//
Small correction: சேர்ந்தே பொழைப்பையும் பார்க்கலாம்!!

மனம் திறந்து... (மதி) said...

//டிஸ்கி 1// நீங்க ஐஸை வச்சி, சிக்னல் குடுத்து இப்பிடியெல்லாம் தாத்தாவைத் தாஜா பண்றதப் பாத்தா, வாரியத் தலைவர் பதவிக்கு இப்பவே அடி போடறப்பலே இருக்கே? இல்லே, குறைஞ்ச பட்சம் அடுத்த செந்தமிழ் மாநாட்டுல உங்க "Blog"Official Blog ஆகப் பண்ணிடுவார்னு ஒரு எதிர்பார்ப்பா!?

மனம் திறந்து... (மதி) said...

//டிஸ்கி 3- . ..அழகு தூக்கிக்குது.//

அவங்க அழகு மட்டுமா? தூக்கிக்குது? அட.... நம்ம மனசும்தான் அப்படீன்னு தானேங்க சொல்ல வந்தேன்!

மனம் திறந்து... (மதி) said...
This comment has been removed by the author.
மனம் திறந்து... (மதி) said...

//டிஸ்கி 4 - அவங்க கைல பாருங்க... மேட்சே இல்லாத கலர்ல பிரேஸ்லெட் போட்டிருக்கறதை..//
என்னங்க ... 49.4 ஓவர் தான் ஆயிருக்கு, மொத்த இந்தியாவும் டென்சன்ல எழுந்து நின்னு பாக்குது, நீங்க, அதுக்குள்ளே இறங்கிப்போய் மெயின்கேட்டு கிட்ட சுண்டல் வாங்கித் திங்கலாங்கறீங்க ?

ஜெய்லானி said...

ஒவ்வொரு ஜோக்குக்கும் வாய் விட்டு சத்தமா சிரிச்சிட்டேன் ..ஹா..ஹா..!!