Thursday, April 07, 2011

DISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://pacejmiller.files.wordpress.com/2009/08/district9poster.jpg?w=321&h=475
போஸ்டர்ல கிங்க் காங்க், த லார்டு ஆஃப் த ரிங்க்ஸ் படத்தை எடுத்த இயக்குநரின் படம் அப்படின்னு சிலாகிச்சு இருந்ததாலயும்,  ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் போட்டிருந்ததாலயும் போனேன்...,(என்னது ?ஓப்பனிங்க்லயே ஒரு தன்னிலை விளக்க மன்னிப்பு..?)

ஏலியன்ஸ் வகையறா படங்கள்  ரிலீஸ் ஆனப்ப ஆரம்பத்துல ஒரு பிரமிப்பை ஏற்படுத்துனது நிஜம் தான் .. அது கேப்டன் கட்சி ஆரம்பிச்சப்ப கிடைச்ச ஓப்பனிங்க் வரவேற்பு மாதிரி... ஆனா இப்ப கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா,அழகி மோனிகா சிலந்தி மோனிகா ஆன கதையா,கதை கந்தல் ஆகிடுச்சு.. வடிவேல் எல்லாம் வந்து கேப்டனை பொளந்து கட்ற மாதிரி... 

சரி.. படத்தோட கதை என்ன?வேற்றுக்கிரக வாசிகள் ஃபாரீன்ல ஒரு ஊர்ல விண்கலம் மூலமா வந்து இறங்கறாங்க.. அங்கேயே டேரா போடறாங்க.. அவங்க வந்து இருக்கறதே பூமியோட ஆயுத பலம், படை பலம் எல்லாத்தை பற்றியும் ஆராய்ந்து நோட் ஸ் எடுக்கத்தான்...
http://cinemaverytasty.com/wp-content/uploads/2009/07/district9_biggun.jpg
ஆனா அந்த ஏரியா மக்களுக்கு பீதி.. இவங்க இங்கே இருக்கக்கூடாது.. அப்புறப்படுத்தனும்னு ஒரே ஆர்ப்பாட்ட்டம்... ஒரு ஆராய்ச்சிக்குழு வருது.. அதுல நம்ம ஹீரோ இருக்காரு.. அவர் ஆராயும்போது வை கோவை அம்மா துரத்தி விட்ட மாதிரி எதிர் பாராத சம்பவம் ஒண்ணு நடக்குது..


அதாவது ஏதோ ஒரு திரவம் அவர் மேலே பட்டுடுது... ஆராய்ச்சிக்குழுவுல இருந்த 27 பேர் மேல படாம ஏன் ஹீரோ மேல மட்டும் அது பட்டுச்சு அப்ப்டி எல்லாம் கேட்கப்படாது... ஊர்ல 1008 பர்சனாலிட்டி பசங்க இருக்கறப்ப தலையே சீவாம, தாடி வெச்சு, பல்லு கூட விளக்காத பர தேசியை ஹீரோயின் லவ் பண்ணுதே அந்த மாதிரி தான் இதுவும்..

அந்த திரவம் பட்டதால அவர் ஆஃப்பாயில் ஆறுமுகம் மாதிரி பாதி மனிதன், பாதி ஏலியன்ஸ் ஆகிறார்... 

http://passionforcinema.com/wp-content/uploads/district-9-warning.jpg

அவர் நிலைமை என்ன ஆச்சு? அவரோட மனைவியை அவர் எப்படி சமாதானப்படுத்துனாரு... இந்த கருமாந்தரத்தை எல்லாம் தில் உள்ளவங்க படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க..

வேற்றுக்கிரகவாசியை வடிவமைத்த ஆர்ட் டைரக்டரை இங்கே கூட்டிட்டு வந்து டி ஆர் படம் பத்து காண்பிக்கனும்.. சீரியசா படம் எடுக்க சொன்னா காமெடி பண்ணீட்டு.. ராஸ்கல்..

அந்த ஏலியன் முகத்தை க்ளோசப்ல பார்த்தா 4 நாள் சாப்பாடு இறங்காது.. ( 5வது நாள் மட்டும் இறங்கிடுமா..?)
http://shadesofcaruso.files.wordpress.com/2010/01/basterdsending.jpg

கேனத்தனமாக திரைக்கதை அமைத்த இயக்குநரிடம் கிறுக்குத்தன்மான சில கேள்விகள்

1.  ரெண்டு வருஷமா டேரா போட்டும் அந்த ஏலியன்சால ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியலையா?

2. ஏலியன்சில் ஆண், பெண் பேதம் இருப்பதைக்காண்பிக்க தோற்றத்தில் வித்தியாசம் காட்டினால் போதாதா? லேடி ஏலியன்சுக்கு ஜாக்கெட், பெட்டிகோட் போட்டு விட வேண்டுமா? ( பக்கத்து சீட் ஆள் அப்போ கண்டிப்பா சீன் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றான்.. )

3.ஏலியன்ஸ் தேசத்தின் பாதுகாப்புக்கு கேடு விளைவிப்பதாக சந்தேகப்பட்டால் அப்பவே ராணுவம் போட்டுத்தள்ளலாமே.. மனித உரிமைக்கமிஷன் எதிர்ப்பதாக சீன் வெச்சு இருக்கீங்களே.. அவங்க தான் நம்ம கிரகத்து ஆள் கிடையாதே...

4. ஹீரோவின் மனைவியிடம் ஹீரோவின் மாமனார் “ உன் கணவன் வேற்றுக்கிரக பெண்ணோடு தகாத உறவு வைத்ததால் தான் அப்படி ஏலியன்ஸ் போல் ஆகிட்டான் என கதை கட்டி விடுகிறாரே.. அதற்கு என்ன காரணம்..?அதைக்கூட நம்பிடலாம்.. அந்த முட்டாள் மனைவி  (பெரும்பாலும் மனைவிகள் எல்லாம் முட்டாள்களாகத்தான் இருப்பாங்க என்பது வேற விஷயம்.. ) அதை அப்படியே நம்பிடறாளே.. அது எப்படி?
http://images.allansgraphics.com/picture/2/t/tania_van_de_merwe_district_9-8113.jpg
5.ஆராய்ச்சிக்கூடத்தில் வைத்து ஹீரோவை கேள்வி கேட்கும் விசாரணை அதிகாரிகள்  திடீர் என சேம் சைடு கோல் போடுவது எப்படி?

6. படத்தின் பெரும்பாலான காட்சிகள் டமால் டுமீல் என ஒரே இரைச்சலாவே இருக்கே.. அது எதுக்கு..? ஆக்‌ஷன் படம்னு லேபிள் குத்திக்கவா?

7. வேற்றுக்கிரகவாசிகளிடம் பூமி ஆட்கள் பண்டமாற்றாக உணவு கொடுத்து ஆயுதம் வாங்கற சீனை எல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான்.. அவ்வளவு ஏன்? ஒரு காங்கிரஸ்காரன் கூட நம்ப மாட்டான்.. 

8.. ஏலியன்ஸ் வெச்சிருக்கற ஆயுதத்தை மனிதனால் யூஸ் பண்ண முடியாது .. ஓக்கே.. ஆனால் ஏலியன்ஸ் மட்டும் மனிதனின் ஆயுதத்தை யூஸ் பண்ணுதே அது எப்படி?

9. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வெச்ச மாதிரி ஒரு சீன்.. ஏலியன்சை அழிக்க வந்த ராணுவத்தினர் ஏலியன்சிடம் ஒரு பேப்பரை நீட்டி “ இதுல ஒரு சைன்( SIGN) பண்ணுங்க என கேட்பதுதான்.. அது என்ன கூட்டணிக்கட்சி பேச்சு வார்த்தையா? கையெழுத்து கேட்க...?
 http://www.joblo.com/images_arrownews/mr44.jpg
படத்துல ஹீரோயினை எதுக்கு ஒப்பந்தம் பண்ணுனீங்க.. அவர் ஒரு சீன்ல கூட ஹீரோ கூட சந்தோஷமாவே இல்லையே...  அவங்க 2 பேரும் சந்தோஷமா இருந்தாத்தானே ரசிகர்கள் சந்தோஷமா இருப்பாங்க.. ரசிகர்கள் சந்தோஷ்மா இருந்தாத்தானே டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சந்தோஷமா இருப்பாங்க.. அட போங்கப்பா. கோடிக்கணக்குல செலவு தான் பண்ணத்தெரியுது.. போட்ட காசை எப்படி வசூல் பண்றதுங்கற சூட்சுமம் தெரியலையே...

 கேமரா, எடிட்டிங்க்,சவுண்ட் ரெக்கார்டிங்க், இசை எல்லாம் மகா மட்டம்... 

மொத்தத்துல 50 ரூபா தண்டம்..54 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

haaaaaaa .......haaaaaaa

vada for me. wait i'll read and come.

Unknown said...

தல கடம கடம, //பக்கத்து சீட் ஆள் அப்போ கண்டிப்பா சீன் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றான்// என்ன ஒரு நம்பிக்கை கேப்டன் முதல்வராகரன்னு சொல்ற மாதிரி

பெம்மு குட்டி said...

This is the worst review I have ever read about DISTRICT 9

ராஜகோபால் said...

கடைசி படம் கண்ண கட்டுதுயா

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

haaaaaaa .......haaaaaaa

vada for me. wait i'll read and come.

என்னா நண்பா ஒரே சிரிப்பூ?

சி.பி.செந்தில்குமார் said...

ராஜகோபால் said...

கடைசி படம் கண்ண கட்டுதுயா

அண்ணே.. வேணாம்னா சொல்லுங்க.. தூக்கிடலாம்

சி.பி.செந்தில்குமார் said...

பெம்மு குட்டி said...

This is the worst review I have ever read about DISTRICT 9

ஹி ஹி .. உங்களுக்காக ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு புகழ்ந்து ஒரு தனி விமர்சனம் எழுதிடறேன்.. டோண்ட் ஒர்ரி

Unknown said...

ஒரு ஊர்ல ஒரு ராசா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

தல கடம கடம, //பக்கத்து சீட் ஆள் அப்போ கண்டிப்பா சீன் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றான்// என்ன ஒரு நம்பிக்கை கேப்டன் முதல்வராகரன்னு சொல்ற மாதிரி

ஹி ஹி கடமை என நினைத்து சென்றது என் மடமை.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஒரு ஊர்ல ஒரு ராசா ஹிஹி!

வந்துட்டாரய்யா.. நீ தனி ஆள் இல்ல.. உனக்குப்பின்னால ஒரு கூட்டமே இருக்கு.. ஆனா எல்லாம் பொண்ணுங்க கூட்டமா இருகு.. அதான்யா பிரச்சனை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SUPER REVIEW WITH POLITICAL PUNCH.I ENJOYED.

MOVIE - WASTE

REVIEW - TASTE

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SUPER REVIEW WITH POLITICAL PUNCH.I ENJOYED.

MOVIE - WASTE

REVIEW - TASTE

நண்பா.. உங்க கவிதையை விடவா?

Unknown said...

கடமை பெண்ணியம் கூப்பாடு = சிபி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கடமை பெண்ணியம் கூப்பாடு = சிபி ஹிஹி!

கடமை வேளா வேளைக்கு சாப்பாடு ஹி ஹி கிடைக்காது,..

Unknown said...

வெளி கிரக வாசிகள பாத்துட்டு வந்தியே ஒன்னு கூடவா நல்லா பாக்கும் படியா இல்ல!

Speed Master said...

ஏக்கம் புரிகிறது

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போ தான் உங்கூர்ல ரிலீஸா?? இது போன வருஷமே வந்த படமாச்சே???

சி.பி.செந்தில்குமார் said...

அணிமா said...

இப்போ தான் உங்கூர்ல ரிலீஸா?? இது போன வருஷமே வந்த படமாச்சே???

ayyayyoo அய்யய்யோ.. இது வேறயா? நான் பழைய படத்தையா பார்த்தேன்.. அய்யகோ...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

வெளி கிரக வாசிகள பாத்துட்டு வந்தியே ஒன்னு கூடவா நல்லா பாக்கும் படியா இல்ல!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

ஏக்கம் புரிகிறது

அதானே.. ஒரு யூத்தோட மனசு இன்னொரு யூத்துக்குத்தானே தெரியும், புரியும்..

சி.பி.செந்தில்குமார் said...

இராஜராஜேஸ்வரி said...


Timely quotation??!!

usual notation in my critics.. tks madam

பெம்மு குட்டி said...

if you have time please go though this

http://cablesankar.blogspot.com/2009/09/district-9-2009.html


http://hollywoodbalas.blogspot.com/2009/08/district-9-2009.html

http://stew.mayuonline.com/district-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/

I am not saying that you have to say
// ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு புகழ்ந்து ஒரு தனி விமர்சனம் எழுதிடறேன் // but you should give some worthy review. This film has international credibility among the Alien movies.

No hard Feelings

MANO நாஞ்சில் மனோ said...

அந்த படத்தை பார்த்ததும் கிர்ர்ர்ர் ஆகிருச்சி அவ்வ்வ்வ் என்னை சிபி கெட்ட பிள்ளையா ஆக்கிருவாரோ....

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி அந்த படம் ஈஈ.......ஈஈ.....ஈஈ.....ஈஈ...

MANO நாஞ்சில் மனோ said...

இனி கமெண்ட்ஸ் கிடையாது அந்த படத்தையே பார்த்து தாக சாந்தி அடஞ்சிட்டு வாரேன்...

MANO நாஞ்சில் மனோ said...

லைக் போட்டாச்சி....

ராஜி said...

மொத்தத்துல 50 ரூபா தண்டம்..

>>>>

எப்பவுமே நல்ல படத்துக்கு போறமாதிரியும் இந்த தடவ மட்டும் மொக்கை படத்துக்கு போன மாதிர்யும் பயபுள்ளை அலுத்துக்குது பாரு

rajamelaiyur said...

/////வேற்றுக்கிரகவாசிகளிடம் பூமி ஆட்கள் பண்டமாற்றாக உணவு கொடுத்து ஆயுதம் வாங்கற சீனை எல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான்.. அவ்வளவு ஏன்? ஒரு காங்கிரஸ்காரன் கூட நம்ப மாட்டான்.. /////////

ரொம்ப சரியான வரி

#BMN said...

Couple of things about your understanding about the movie and the background
1. Aliens dint come to Earth (To Johennesberg, South Africa) to do reasearch "officially"
2. Aliens were rescued by the humans from broken space ship
3. They alloted a land in Johennesberg city in a compounded and high security area and they were living there for 20 years
4. Since the Aliens a.k.a Prawns by the locals were causing lot of problems to the locals, the people were asking govt. to remove them from the city
5. New area District 10 was created 240 kms away from the city to relocate the Aliens
6. The company Multinational union (MNU) was awarded the contract to move the Alients from district 9 to district 10
7. Our Hero was responsible to get the consent from the Aliens to move from District 9 to District 10
8. The consent of Aliens was needed because by that time Aliens got seperate laws to govern them and getting their consent is one such thing

To answer your questions :
1. Aliens are staying in that compund for 20 years and they dint come here for "research", they got here because their space ship was broken

2. I dint see all alients are having the distinction. Directors intention was not to show the male / female distinction, but by the time aliens started moving with humans they got some of their attires

3.The Aliens / humans rights people are protesting against killing aliens just like that, because in those 20 years there were international laws to protect alient rights

4.Since our Hero inherited the alien body, he could use the alien's hi-tech weapons. Previously it was impossible to use them by humans. So, the MNU / Govt. wanted to do some reasearch on it, and since our hero escaped from the lab and they wanted him back badly. so they just spread the word of mouth like that.

#BMN said...

5. The whole movie was like narrating the story about the hero in a documentry film. There were no questions asked to hero, they were just narrating.

6.

7. This makes more sense in the movie, because Aliens were fond of Cat food and that was in demand and the gangs operating in dsitrict 9 can offer them cat food, but they wanted hi-tech weapons / other machines from them.

8. Our guns will work by just pressing the trigger of the guns, but Alien's weapons were designed in bio technological method, so it needs to identify that only the Alient races are using them. It was clearly explained in the movie.

9. Aliens consent is needed to relocate them from District 9 to District 10 as per the international Alient rights / protection law.

On the whole, i would rate this movie in the scale of 8.2/10.

Jana said...

கடைசி படத்தில் இருக்கு ஐட்டம்! எந்த கிரகத்து வாசி????

சி.பி.செந்தில்குமார் said...

பெம்மு குட்டி said...

if you have time please go though this

http://cablesankar.blogspot.com/2009/09/district-9-2009.html


http://hollywoodbalas.blogspot.com/2009/08/district-9-2009.html

http://stew.mayuonline.com/district-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/

I am not saying that you have to say
// ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு புகழ்ந்து ஒரு தனி விமர்சனம் எழுதிடறேன் // but you should give some worthy review. This film has international credibility among the Alien movies.


OK SIR.. BUT I CANT STAND EQUAL TO CABLE SANKAR SIR"S REVIEW.... BECAUSE HE IS MORE TALENT AND 4 YEARS EXPERIENSE IN THIS FIELD.. THANX FOR YOUR LINK

சி.பி.செந்தில்குமார் said...

@ MITHRAN

THANK YOU VERY MUCH SIR.. YOU ARE WATCHING & ENJOY THAT MOVIE THAN ME..

சி.பி.செந்தில்குமார் said...

Jana said...

கடைசி படத்தில் இருக்கு ஐட்டம்! எந்த கிரகத்து வாசி????

HI HI HI

liuoyt said...

Sir, please just don't put review for the sake of it.. i m a fan of ur funny reviews for most mokka films... but this District 9 is one of the best sci-fi film ever made for gods sake imdb rating 4 de film is 8.2
http://www.imdb.com/title/tt1136608/...
please check these link its a very nice film... may be tamil dubbing could hav made it bad... hav a nice day

சி.பி.செந்தில்குமார் said...

senthil said...

Sir, please just don't put review for the sake of it.. i m a fan of ur funny reviews for most mokka films... but this District 9 is one of the best sci-fi film ever made for gods sake imdb rating 4 de film is 8.2
http://www.imdb.com/title/tt1136608/...
please check these link its a very nice film... may be tamil dubbing could hav made it bad... hav a nice day

இருக்கலாம் சார்.. இதுவரை 4 கமெண்ட் அந்த படத்துக்கு ஆதரவாக வந்து விட்டது..

Valaipayan said...

Thaliva, This is one of the best sci fi movies in recent times..Mokka padam pakira mood layee padam partthuteenga..or Tamil dubbing parthu irukeenga..usually dubbing la story a maathiduvanga ?

நிரூபன் said...

அதாவது ஏதோ ஒரு திரவம் அவர் மேலே பட்டுடுது... ஆராய்ச்சிக்குழுவுல இருந்த 27 பேர் மேல படாம ஏன் ஹீரோ மேல மட்டும் அது பட்டுச்சு//

படம் என்றால் ஹிரோ மேலை படமா, பின்ன ஹீரோயின் மேலயா படும்?

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

அதாவது ஏதோ ஒரு திரவம் அவர் மேலே பட்டுடுது... ஆராய்ச்சிக்குழுவுல இருந்த 27 பேர் மேல படாம ஏன் ஹீரோ மேல மட்டும் அது பட்டுச்சு//

படம் என்றால் ஹிரோ மேலை படமா, பின்ன ஹீரோயின் மேலயா படும்?

அது சும்மா காமெடிக்கு.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Valaipayan said...

Thaliva, This is one of the best sci fi movies in recent times..Mokka padam pakira mood layee padam partthuteenga..or Tamil dubbing parthu irukeenga..usually dubbing la story a maathiduvanga ?

சார்... தமிழ் டப்பிங்க்ல தான் பார்த்தேன்.. சாரி.. நீங்க சொன்னது சரியாத்தான் இருக்கும்

நிரூபன் said...

ஏலியன்ஸ் தேசத்தின் பாதுகாப்புக்கு கேடு விளைவிப்பதாக சந்தேகப்பட்டால் அப்பவே ராணுவம் போட்டுத்தள்ளலாமே.. மனித உரிமைக்கமிஷன் எதிர்ப்பதாக சீன் வெச்சு இருக்கீங்களே.. அவங்க தான் நம்ம கிரகத்து ஆள் கிடையாதே..//

பாஸ், இது சரியான சிந்தனை..

செங்கோவி said...

//பெம்மு குட்டி said...

This is the worst review I have ever read about DISTRICT 9// தலைவரே, அவர் சொல்வது சரி தான்..இது ஏலியன்ஸ் பற்றிய சிறந்த படங்களில் ஒன்று. தப்பான பாயிண்ட் ஆஃப் வியூவில் படம் பார்த்திருக்கிறீர்கள். சென்ற வருடமே வெளியாகி, பலரது பாராட்டைப் பெற்ற படம் இது..அதாவது தரமான படம் இது.

நான் அப்பாலிக்கா வர்றேன்...இப்போ வெளில போறேன்!

சக்தி கல்வி மையம் said...

ஆகா...

சக்தி கல்வி மையம் said...

49....

சக்தி கல்வி மையம் said...

50.. ஐ வடை..

உணவு உலகம் said...

இன்னைக்கு பின்னூட்டம் ஃபுல்லா தமிழும் ஆங்கிலமும் கலந்து கலக்குது.

idroos said...

Ennanga vimarsanam ithu.D9 padam peter jackson productionla vandhu critical success and boxofficlayum kalakkuna padam.oscar varaikkum nominate aana padamaiyya ithu.
Neenga paakura padamellam mokkai padama mattumthan irukkumnu mudivu pannitingapola.

idroos said...

Slumdog millionaire vandha varushamthaan 2009 ithuvum vandhathu.4 academy award nomination vaagichuka intha padam.
ella Padathaiyum mattam thattathaan neenga pathivu potringalo .
sari ennamo ponga

செங்கோவி said...

அற்புதமான படமய்யா அது. மனிதர்களின் உதவியை நாடி இருக்கும் ஏலியன்ஸை, ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதும், ஏலியனாக மாறும் ஹீரோ அவர்கலின் வலியை உணர்வதும் படத்தில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்த ஏலியன்சின் நிலை, ஏறக்குறைய ஈழ அகதிகளை ஞாபகப் படுத்தும். நீங்கள் தமிழ் டப்பிங்கில் பார்த்தது தான் பிரச்சினை என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் பாருங்கள். நம் மனசாட்சியுடன் பேசும் படம் இது!

நிரூபன் said...

Alien,
Alien 3,
Alien 4 Resurrection,
Alien Raiders,
Alien V's Predator 2,
Aliens, Aliens In The Attic,
இந்தப் ப்டங்களுடன் ஒப்பிடுகையில், DISTRICT 9 இன் தரம் கொஞ்சம் கம்மி தான்.

வழமை போலவே உங்களின் விமர்சனத்தைப் பரந்து பட்ட பார்வையில் செலுத்தியிருக்கிறீர்கள்.

அதுவும், இயக்குனர், தொழில்நுட்பம், வசனங்கள் என அலசியிருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது.

இந்தப் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை.

VELAN said...

Very good movie.. but you are wrongly understood the story

சென்ஷி said...

தமிழ் டப்பிங் பார்த்ததுக்கே இப்படியா!! :))

நல்லவேளை நீங்க இங்கிலீஷ்ல பார்க்கலை.