Monday, April 11, 2011

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி முக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...

அரசியல் தட்ப வெட்பம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி சீரான நிலையில் இல்லை. ஆளும் கட்சிக்கான எதிர்ப்போ... எதிர்க் கட்சிக்கான ஆதரவோ... தொகுதிக்குத் தொகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியபடியே இருந்தது. அதாவது 1996 சட்டமன்றத் தேர்தலிலோ, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதோ இருந்த ஒரே சீரான அலை இம்முறை இல்லை... இது இரண்டாவது!

வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பணம் மிக மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் ஜெயிக்கலாம் என்று பெரும்பாலான வேட்பாளர்கள் நினைப்பதும், பணம் கொடுத்தால் கொடுத்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று பெரும்பாலான வாக்காளர்கள் நினைப்பதுமான மனோபாவம் அனைத்துத் தொகுதியிலும் வெளிப்படையான விஷயமாக இருக்கிறது. மக்கள் மனசை பணம் படைத்தவர் மாற்றலாம் என்ற விதி... மூன்றாவது சிக்கல்!

கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் (ஏப்ரல் 6, 7) இந்தத் தேர்தல் நிலவரங்களை அறிய நமது நிருபர் படை முயன்றது. மகுடம் யாருக்கு என்பது மே 13-ம் தேதிதான் தெளிவாகத் தெரியும். ஆனாலும் மகுடத்தை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் யார் முன்னே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஜூ.வி-யின் இந்தத் தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல் உங்களுக்கு கலங்கரை விளக்கமாகக் காட்டும்.

நமக்குக் கிடைத்துள்ள எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தனித்து ஆட்சியை அமைக்கத் தேவையான மந்திர எண் 118 கிடைக்காது என்பதே இன்றைய நிலவரம். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக அ.தி.மு.க. வரும் என்றே தெரிகிறது. அவர்கள் கூட்டணி ஆட்சியை அமைப்​பதற்கான சூழ்​நிலையே உருவாகும்​போல!

தேர்தலுக்கு இன்னமும் 6 நாட்கள் இருக்கும் சூழலில் 3 காரணங்கள் நாம் இதுவரை எடுத்த முன்னணி நிலவரத்தில், மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவை!

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளையும் மீறி, (அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே இறுக்கம் தளர்த்திக்கொண்டால்!) நினைத்த தொகுதி​களில் எண்ணிவைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ...

'மன சாட்சிப்படி வாக்களியுங்கள்’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி ம.தி.மு.க-வுக்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது.

இந்தக் கட்சியினருக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய்தான். ஆனால், சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மன வேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ....

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்தப்​போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ...
இந்த முன்னணி நிலவரத்தில்  மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்​கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...
இது நமக்கான தேர்தல். யாரோ 234 பேரை எம்.எல்.ஏ.க்களாக ஆக்க... எந்தக் கட்சியையோ ஆட்சியில் அமர்த்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா அல்ல இது.

இதில் நாம் பார்வையாளர்கள் அல்ல. நாம் ஒவ்வொருவரும் பங்கேற்பாளர். நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம். படைப்புக் கடவுளுக்கு இருக்கும் வலிமை நமக்கும் உண்டு. அதை நிரூபிக்கும் நாள் ஏப்ரல் 13...
வாக்களிக்க மறவாதீர்கள்!

இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?

1. 2ஜி ஊழல் விவகாரம் மற்றவர்களைவிட இளைஞர்களிடமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், தி.மு.க. ஊழல் மலிந்த கட்சி என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. அதனால், இளம்  வாக்காளர்கள் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

2. தே.மு.தி.க. மீது இளம் வாக்காளர்களுக்கு இருந்த ஈர்ப்பு கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. இந்த முறை சிறு சலசலப்பு இருந்தாலும், இன்னமும் விஜயகாந்த் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.

3. வைகோ தேர்தலைப் புறக்கணித்து இருப்பது, இளைஞர்களிடம் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், அவர்களது வாக்கு அ.தி.மு.க. அணிக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு ஆதரவாகவும் மாறலாம்.

4. திரைப்படத் துறையில் கருணாநிதியின் குடும்ப ஆளுமையால் விஜய் பட்ட துயரமும், அஜீத் மிரட்டப்பட்ட விவகாரமும் அவர்களின் ரசிகர்களையும் பாதித்து இருப்பது தி.மு.க-வுக்குப் பாதகம்.

5. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

6. பெரும்பாலான இளைஞர்களுக்கு 'ஜெயலலிதாவின் பழைய ஆட்சியைப்பற்றித் தெரியவில்லை!

7. கருணாநிதிக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள்!

8. படித்து நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை.

9. 'ஒரு சர்வாதிகாரி வரணும்... அவர் நல்லவரா இருக்கணும்’ என்று புதுத் தத்துவம் சொல்கிறார்கள்.

10. 'நிச்சயம் வாக்களிப்பேன்’ என்று பெருமையாகச் சொல்கிறார்கள்!

aa

92 comments:

கோவை நேரம் said...

mysurpa

சக்தி கல்வி மையம் said...

iyyo..iyyo..

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

mysurpa

ஸ்வீட் எடு .. கொண்டாடு

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

iyyo..iyyo..

பார்ட்டி வைக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடப்படும்.. நெம்பர் ட்டூ வந்த கருணே....

சக்தி கல்வி மையம் said...

என்ன இன்னைக்கு பதிவோட பிரசன்ட் நல்லாயிருக்கு..

ராஜி said...

உங்களை பார்த்தா பாவமா இருக்கு

சக்தி கல்வி மையம் said...

பார்ட்டி வைக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடப்படும்.. -- நீரே சொல்லிகுடுப்பீர் போலிருக்கே...

கோவை நேரம் said...

வணக்கம் ணா...உங்களோட வழக்கமான மொக்கை இல்லாதது இந்த பதிவுக்கு மைனஸ்...எப்படியும் மே 13 தெரிந்து விடும் யார் பலசாலிகள் என்று ...

சி.பி.செந்தில்குமார் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்ன இன்னைக்கு பதிவோட பிரசன்ட் நல்லாயிருக்கு..

அடிங்கொய்யால.. அப்போ இத்த்னை நாளா கேவலமா இருந்ததா?

வைகை said...

தேர்தல்னா இன்னா நைனா?.. படா சோக்காகீதுப்பா... அட.. மெய்யாலுமே தெரியாதுப்பா..

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

வணக்கம் ணா...உங்களோட வழக்கமான மொக்கை இல்லாதது இந்த பதிவுக்கு மைனஸ்...எப்படியும் மே 13 தெரிந்து விடும் யார் பலசாலிகள் என்று ..

என்னது ? மொக்கையா? ஆ.. வேதனை.. வெட்கம்.. அவமானம்.. ஹி ஹி

ராஜி said...

பதிவு இன்று அருமை. உங்களுக்கே உரிய நடையில் கலக்கி இருக்கீங்க வித்தியாசமா இருக்கு. என்ன வித்தியாசம்னு மீண்டும் ஒரு முறை படிச்சுட்டு பட்டியலிடுகிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

தேர்தல்னா இன்னா நைனா?.. படா சோக்காகீதுப்பா... அட.. மெய்யாலுமே தெரியாதுப்பா..

அம்புட்டு அப்பாவியா நீங்க..? விட்டா தப்ஸின்னா பெப்ஸியோட போட்டி கம்பெனி குளிர் பானமா?ன்னு கேட்பீங்க போல..?

சக்தி கல்வி மையம் said...

அடிங்கொய்யால.. அப்போ இத்த்னை நாளா கேவலமா இருந்ததா?-- அப்படியில்லை . அரசியல் பதிவும் விமர்சனம் மாதிரியே இருக்கு.

வைகை said...

நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம்.//

தேவதை- பெண்பால்.. அப்ப ஜெயாவ சொல்றீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பார்ட்டி வைக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடப்படும்.. -- நீரே சொல்லிகுடுப்பீர் போலிருக்கே...

எலக்‌ஷன் பரபரப்பு முடியட்டும்.. தனி பதிவா போடறேன்.. கருண் பிளாக்கில் மனஸ் ஓட்டு போடவும்னு.. ஹா ஹா

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

தேர்தல்னா இன்னா நைனா?.. படா சோக்காகீதுப்பா... அட.. மெய்யாலுமே தெரியாதுப்பா..

அம்புட்டு அப்பாவியா நீங்க..? விட்டா தப்ஸின்னா பெப்ஸியோட போட்டி கம்பெனி குளிர் பானமா?ன்னு கேட்பீங்க போல..?//

ஏதோ ஒன்னு..குளுகுளுன்னு இருந்தா சரிப்பா..

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம்.//

தேவதை- பெண்பால்.. அப்ப ஜெயாவ சொல்றீங்களா?

அவங்க தேவதையா? அப்போ அஞ்சலி,தப்ஸி,தமனா.. இவங்க எல்லாம் யாரு?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

தேர்தல்னா இன்னா நைனா?.. படா சோக்காகீதுப்பா... அட.. மெய்யாலுமே தெரியாதுப்பா..

அம்புட்டு அப்பாவியா நீங்க..? விட்டா தப்ஸின்னா பெப்ஸியோட போட்டி கம்பெனி குளிர் பானமா?ன்னு கேட்பீங்க போல..?//

ஏதோ ஒன்னு..குளுகுளுன்னு இருந்தா சரிப்பா..

ம்க்கும்.. கிளுகிளு கேக்குதா?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அடிங்கொய்யால.. அப்போ இத்த்னை நாளா கேவலமா இருந்ததா?-- \

அப்படியில்லை . அரசியல் பதிவும் விமர்சனம் மாதிரியே இருக்கு.

ஹி ஹி அவ்வளவு மொக்கையா?

Unknown said...

வந்திட்டேன் ஹிஹி!

கோவை நேரம் said...

raji said ///பதிவு இன்று அருமை. உங்களுக்கே உரிய நடையில் கலக்கி இருக்கீங்க வித்தியாசமா இருக்கு. என்ன வித்தியாசம்னு மீண்டும் ஒரு முறை படிச்சுட்டு பட்டியலிடுகிறேன்////

ஜூ வி ரிப்போட்டரை தானே கேட்கணும் ...இதுல வித்தியாசம் வேறயா? ஐயோ ஐயோ ...

Unknown said...

என்னைப்பொறுத்தவரை ஜெ முடிவு சரியானது ஆனா அதை சரியான முறையில் செயல் படுத்த வில்லை என்பதே(வைகோவிஷயம்!)

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம்.//

தேவதை- பெண்பால்.. அப்ப ஜெயாவ சொல்றீங்களா?

அவங்க தேவதையா? அப்போ அஞ்சலி,தப்ஸி,தமனா.. இவங்க எல்லாம் யாரு?//

அதானே..இவங்கல்லாம் யாரு? ஏதோ எல்லாம் அப்பளம்..சோப்பு கம்பெனி பெரு மாதிரி இருக்கு? சரியா தெரியல..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னைப்பொறுத்தவரை ஜெ முடிவு சரியானது ஆனா அதை சரியான முறையில் செயல் படுத்த வில்லை என்பதே(வைகோவிஷயம்!)

ஆமா.. வைகோவுக்கு 16 சீட் குடுத்து அரவணைச்சிருந்தா வெற்றி கன்ஃபர்ம்.. இப்படி தடுமாற தேவை இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம்.//

தேவதை- பெண்பால்.. அப்ப ஜெயாவ சொல்றீங்களா?

அவங்க தேவதையா? அப்போ அஞ்சலி,தப்ஸி,தமனா.. இவங்க எல்லாம் யாரு?//

அதானே..இவங்கல்லாம் யாரு? ஏதோ எல்லாம் அப்பளம்..சோப்பு கம்பெனி பெரு மாதிரி இருக்கு? சரியா தெரியல..

இதுக்கு சிரிப்புப்போலீஸ் ரமேஷே தேவலை.. இப்படியா அப்பாவி மாதிரி நடிக்கறது..?

Unknown said...

வைகோவிடம் பேச்சாற்றல் என்ற சொத்தை தவிர வேறில்லை.......இப்போது தொண்டர் பலம் இல்லை அது அவருக்கு புரிந்தா இல்லையா என்பதே கேள்வி!

Unknown said...

நகர மக்கள் திமுகவுக்கு போடுவது சந்தேகமே.........ஏன்னா எப்போ யாரு சங்க அருப்பானுங்கன்னு தெரியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருக்கு!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

வைகோவிடம் பேச்சாற்றல் என்ற சொத்தை தவிர வேறில்லை.......இப்போது தொண்டர் பலம் இல்லை அது அவருக்கு புரிந்தா இல்லையா என்பதே கேள்வி!

ஆனா அதிமுகவிடம் நல்ல பேச்சாளர்கள் இல்லை.. இப்போ வை கோவின் பிரச்சாரம் இல்லாதது பெரிய மைனஸ்... வை கோ விற்கு 4% ஓட்டு இருந்தது.. அது குறைஞிருந்தாலும் அட்லீஸ்ட் 3% ஓட்டு கன்ஃபர்ம்.. அது அம்மாவுக்கு லாஸ்தான்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நகர மக்கள் திமுகவுக்கு போடுவது சந்தேகமே.........ஏன்னா எப்போ யாரு சங்க அருப்பானுங்கன்னு தெரியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருக்கு!

ஆமா.. எம் ஜி ஆர் பீரியர்டு மாதிரி இல்லை.. இப்போ நகர ஓட்டு அம்மாவுக்கு.. கிராம ஓட்டு அய்யாவுக்கு

Unknown said...

தேர்தல் கமிஷன பாராட்ற கூட்டம் இந்த முறையாவது தங்களோட ஓட்ட பதிவு பண்ணாங்கன்னா நல்லது

Unknown said...

தனி மனித தாக்குதல் இந்த முறை அதிகம்............அதுவும் குடும்ப அமைப்புன்னா என்னான்னு தெரியாத தலைவர்கள் அதை பற்றி பேசுவது ஆபாசத்தின் உச்சம்!

சி.பி.செந்தில்குமார் said...

m m ம்ம் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் 5% அதிகம் ஆகும்னு நினைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

தனி மனித தாக்குதல் இந்த முறை அதிகம்............அதுவும் குடும்ப அமைப்புன்னா என்னான்னு தெரியாத தலைவர்கள் அதை பற்றி பேசுவது ஆபாசத்தின் உச்சம்!

ஆமா.. கலைஞர் டி வி ல வர்ற விளம்பரங்கள் ரொம்ப ஓவர்

Unknown said...

தற்போதையஆளும் தலைவரு சொல்றாரு......
குடும்பத்த பத்தி அந்தம்மாக்கு தெரியாது.......வேணும்னா செட்டப் பண்ணிக்க வேண்டியது தானேங்குறார்........
அப்போ இவங்க எல்லாம் அப்படியா

Unknown said...

கடைசி நேர அரசியல் பல ஓட்டுக்களை கொடுக்கும்............பய புள்ளைங்க 12 மட்டும் கரன்ட்ட கட் பண்ணானுங்க அடுத்த நாலு சங்கு தான் ஹிஹி!

செங்கோவி said...

நேத்து ஏன் பதிவு போடலை..உங்க பதிவை படிக்காம சாப்பிட முடியலை..தூங்க முடியலை. - உங்க எழுத்துக்கு அடிமை!

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

நேத்து ஏன் பதிவு போடலை..உங்க பதிவை படிக்காம சாப்பிட முடியலை..தூங்க முடியலை. - உங்க எழுத்துக்கு அடிமை!

அண்ணே.. ஏண்ணே இப்படி? வாரம் ஒரு நாள் லீவ்

ராஜி said...

கோவை நேரம் said...

raji said ///பதிவு இன்று அருமை. உங்களுக்கே உரிய நடையில் கலக்கி இருக்கீங்க வித்தியாசமா இருக்கு. என்ன வித்தியாசம்னு மீண்டும் ஒரு முறை படிச்சுட்டு பட்டியலிடுகிறேன்////

ஜூ வி ரிப்போட்டரை தானே கேட்கணும் ...இதுல வித்தியாசம் வேறயா? ஐயோ ஐயோ ...
.>>>>

தங்க‌ளோட நடையில்னா செய்து (cut, Copy&Paste)..,
வித்தியாசம்: விகடனின் ஒவ்வொரு கருத்துக்கும் இவர் தனியா த‌ன் சொந்த கருத்தை (மொக்க்கைய) போடுவாரில்ல. அது இதுல missing. so,
இப்ப புரியுதுங்களா சார்?

Unknown said...

பொதுவான தமிழக மக்கள் கூட்டணி ஆட்சி அமையுமாறோ அல்லது தொங்கு சட்டமன்றம் அமையுமாறோ தீர்ப்பு வழங்குவதில்லை, ஏதேனும் ஒரு கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வகையில் வாக்களிப்பார்கள் . சரி பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

Unknown said...

//வாரம் ஒரு நாள் லீவ்//

சூரியனுக்கு ஓய்வா? சிபிக்கு லீவா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பாரத்... பாரதி... said...

//வாரம் ஒரு நாள் லீவ்//

சூரியனுக்கு ஓய்வா? சிபிக்கு லீவா?

குடும்பத்தோடும், குழந்தையோடும் ஒரு நாள் செலவழிப்பதில் தவறில்லை..

Unknown said...

திமுக, அதிமுகவின் சாதகபாதகங்கள் மிக துல்லியமாக இருக்கிறது..

Unknown said...

குடும்பத்தோடும், குழந்தையோடும் ஒரு நாள் செலவழிப்பதில் தவறில்லை..
//வாரம் ஒரு நாள் லீவ்//

தல... வீட்டுல அடி கொஞ்சம் பலமோ?
முடிவுக்கு காரணம்?

Unknown said...

//வாரம் ஒரு நாள் லீவ்//

பிரபல பதிவர் முக்கிய முடிவு. வலையுலகம் கடும் அதிர்ச்சி...
நம்ம அடுத்த பதிவு...

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

குடும்பத்தோடும், குழந்தையோடும் ஒரு நாள் செலவழிப்பதில் தவறில்லை..
//வாரம் ஒரு நாள் லீவ்//

தல... வீட்டுல அடி கொஞ்சம் பலமோ?
முடிவுக்கு காரணம்?

hi hi ஹி ஹி வாரம் பூரா நெட்ல இருந்தா வாசிக்கும் பழக்கமும்,நேசிக்கும் வழக்கமும் குறைஞ்சிடுது..

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//வாரம் ஒரு நாள் லீவ்//

பிரபல பதிவர் முக்கிய முடிவு. வலையுலகம் கடும் அதிர்ச்சி...
நம்ம அடுத்த பதிவு...

ஹா ஹா போடுங்க.. முதல் மைனஸ் ஓட்டை நான் போடறேன்

Unknown said...

//முதல் மைனஸ் ஓட்டை நான் போடறேன்//

மைனஸ் ஓட்டு வாங்கினா நாங்களும் பிரபல பதிவர் ஆகிவிட்டோம் என்று தானே அர்த்தம்...

Unknown said...

யோவ் நேத்து உன்ன ஊருக்கு தூக்கிட்டு போயி கவனிசான்களே அத சொல்ல மாட்டியா!

நிரூபன் said...

Hi sako, you are giving us a lot's of informs about the tamilnadu election. I would like to say some thing about your post, I don't have Tamil font in my office pc. I'm so sorry sako.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கம் போல் உங்கள் விமர்சனம் அருமை....!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

Hi sako, you are giving us a lot's of informs about the tamilnadu election. I would like to say some thing about your post, I don't have Tamil font in my office pc. I'm so sorry sako.

sசொல்லுங்க நோ பிராப்ளம்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கம் போல் உங்கள் விமர்சனம் அருமை....!

வழக்கமா நீங்க என் பதிவுக்கு நைட் தானே வருவீங்க..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருத்துக் கணிப்புலாம் போனவாரத்துலேயே முடிஞ்சிடுச்சே, அதுக்கப்புறம் போடக்கூடாதுன்னு சொன்னாங்க? ஹய்யா......... அண்ணன் ஜெயிலுக்கு போக போறாருடோய்......!

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//முதல் மைனஸ் ஓட்டை நான் போடறேன்//

மைனஸ் ஓட்டு வாங்கினா நாங்களும் பிரபல பதிவர் ஆகிவிட்டோம் என்று தானே அர்த்தம்...

மொக்கைப்பதிவு போடற ஆட்களெல்லாம் பிரபலப்பதிவர் ஆகறப்ப நீங்க ஆகக்கூடாதா? ஆல்ரெடி நீங்க பிரபல பதிவர்தான்.. ட்விட்டர்ல வேற கலக்கறீங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ நம்ம கணிப்பு சரியா வரும் போல இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருத்துக் கணிப்புலாம் போனவாரத்துலேயே முடிஞ்சிடுச்சே, அதுக்கப்புறம் போடக்கூடாதுன்னு சொன்னாங்க? ஹய்யா......... அண்ணன் ஜெயிலுக்கு போக போறாருடோய்......!

ஒன்றுக்குமேல் இப்போது வேண்டாம்.. 2க்கு மேல் எப்போதும் வேண்டாம்னு கூடத்தான் சொன்னாங்க.. நீங்க கேட்டீங்களா? ஊருக்கு ஒண்ணு வெச்சுக்கலை?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ நம்ம கணிப்பு சரியா வரும் போல இருக்கே?

நீங்க தனி மெயில்ல சில நண்பர்களிடம் சொன்ன கருத்துக்கணிப்புகள் என் கவனத்துக்கும் வந்தது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////9. 'ஒரு சர்வாதிகாரி வரணும்... அவர் நல்லவரா இருக்கணும்’ என்று புதுத் தத்துவம் சொல்கிறார்கள்.
///////

வரும்போது எல்லாரும் நல்லவராத்தான் இருக்காய்ங்க, பதவிய கொடுத்தா எல்லாத்தையும் ஆட்டைய போட்டுடுறானுகளே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ நம்ம கணிப்பு சரியா வரும் போல இருக்கே?

நீங்க தனி மெயில்ல சில நண்பர்களிடம் சொன்ன கருத்துக்கணிப்புகள் என் கவனத்துக்கும் வந்தது
////////

அதத்தான் ரஹீம் கஸாலி பதிவாவே போட்டுட்டாரே? (வேற பிட்டு எதுவும் நம்ம பேர்ல ஓடிக்கிட்டு இருக்கோ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// விக்கி உலகம் said...
தேர்தல் கமிஷன பாராட்ற கூட்டம் இந்த முறையாவது தங்களோட ஓட்ட பதிவு பண்ணாங்கன்னா நல்லது
////////

நெட்லேயே ஓட்டுப் போடுற வசதி பண்ணி கொடுத்தீங்கன்னா ஒருவேள போட்டாலும் போடுவாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

தனி மனித தாக்குதல் இந்த முறை அதிகம்............அதுவும் குடும்ப அமைப்புன்னா என்னான்னு தெரியாத தலைவர்கள் அதை பற்றி பேசுவது ஆபாசத்தின் உச்சம்!

ஆமா.. கலைஞர் டி வி ல வர்ற விளம்பரங்கள் ரொம்ப ஓவர்
///////////

ஜெயாடீவில புச்சா ஒரு வெளம்பரம் வருது, பழைய தலைவர்கள்லாம் வர்ர மாதிரி........... பாத்தீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கி உலகம் said...
தற்போதையஆளும் தலைவரு சொல்றாரு......
குடும்பத்த பத்தி அந்தம்மாக்கு தெரியாது.......வேணும்னா செட்டப் பண்ணிக்க வேண்டியது தானேங்குறார்........
அப்போ இவங்க எல்லாம் அப்படியா
//////////

ஆஹா........ அடுத்து அவங்க வந்தாங்கன்னா இதுவும் எலவசமா கெடைக்கும் போல இருக்கே? உங்க காலைப் புடிச்சி கேட்டுக்கிறேம்பா... அவங்களை விரட்டிவிட்ராதீங்கப்பா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
நேத்து ஏன் பதிவு போடலை..உங்க பதிவை படிக்காம சாப்பிட முடியலை..தூங்க முடியலை. - உங்க எழுத்துக்கு அடிமை!
/////////

அட நீங்க வேற.. எனக்கு கக்காவே வரலைங்கிறேன்..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
செங்கோவி said...

நேத்து ஏன் பதிவு போடலை..உங்க பதிவை படிக்காம சாப்பிட முடியலை..தூங்க முடியலை. - உங்க எழுத்துக்கு அடிமை!

அண்ணே.. ஏண்ணே இப்படி? வாரம் ஒரு நாள் லீவ்
///////

என்னதிது புதுப் பழக்கமா இருக்கு? எங்கேயோ அடிவாங்குன மாதிரி தெரியுதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாரத்... பாரதி... said...
//வாரம் ஒரு நாள் லீவ்//

பிரபல பதிவர் முக்கிய முடிவு. வலையுலகம் கடும் அதிர்ச்சி...
நம்ம அடுத்த பதிவு...
////////

பிரபல பதிவர் முக்காத முடிவுலாம் போட மாட்டீங்களா?

Prakash said...

In Villages, DMK shall get more votes and in Town & City ADMK shall get more votes.

In this situation, DMK shall win because,

1. Voters in Villages are more than those are in Town & City.

2. Voting % in village shall be more than that of Town & City. In villages normally the voting % will be around 85%, whereas in Town and City it'll be around 55%.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம் said...
யோவ் நேத்து உன்ன ஊருக்கு தூக்கிட்டு போயி கவனிசான்களே அத சொல்ல மாட்டியா!

////////

இதெல்லாம் புதுசா தனியா சொல்றதுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருத்துக் கணிப்புலாம் போனவாரத்துலேயே முடிஞ்சிடுச்சே, அதுக்கப்புறம் போடக்கூடாதுன்னு சொன்னாங்க? ஹய்யா......... அண்ணன் ஜெயிலுக்கு போக போறாருடோய்......!

ஒன்றுக்குமேல் இப்போது வேண்டாம்.. 2க்கு மேல் எப்போதும் வேண்டாம்னு கூடத்தான் சொன்னாங்க.. நீங்க கேட்டீங்களா? ஊருக்கு ஒண்ணு வெச்சுக்கலை?////////

இது என்ன டாஸ்மாக் ப்ராஞ்சா ஊருக்கொண்ணு வெச்சுக்க.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பாரத்... பாரதி... said...
குடும்பத்தோடும், குழந்தையோடும் ஒரு நாள் செலவழிப்பதில் தவறில்லை..
//வாரம் ஒரு நாள் லீவ்//

தல... வீட்டுல அடி கொஞ்சம் பலமோ?
முடிவுக்கு காரணம்?
/////////

வீட்ல மட்டுமா?

அஞ்சா சிங்கம் said...

ஏற்கனவே குழம்பி போய் இருக்கேன் இதுல நீங்க வேற அந்த கணிப்பு இந்த கணிப்புன்னு ...............

காங்கேயம் P.நந்தகுமார் said...

அதிமுக கூட்டணிக்கு வேட்டு. திமுக கூட்டணிக்கு ஓட்டு. இப்பவும் ஜுவி பாதி உண்மையதான் எழுதியிருக்கு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

everyday every type of news......... total confuse

கவி அழகன் said...

அன்டன் பாலசிங்கம் போல நடுநிலைமையோடு அரசியலை அலசிய விதம் பிடிச்சிருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

செமத்தனமான அலசல் மக்கா பொருத்திருந்து பார்ப்போம் மக்கள் முடிவை....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
கோவை நேரம் said...

வணக்கம் ணா...உங்களோட வழக்கமான மொக்கை இல்லாதது இந்த பதிவுக்கு மைனஸ்...எப்படியும் மே 13 தெரிந்து விடும் யார் பலசாலிகள் என்று ..

என்னது ? மொக்கையா? ஆ.. வேதனை.. வெட்கம்.. அவமானம்.. ஹி ஹி///

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

//
விக்கி உலகம் said...
வைகோவிடம் பேச்சாற்றல் என்ற சொத்தை தவிர வேறில்லை.......இப்போது தொண்டர் பலம் இல்லை அது அவருக்கு புரிந்தா இல்லையா என்பதே கேள்வி///

மேடையில் இருந்து கதறி அழவும் தெரியும். இப்போ அந்தம்மா வீட்டுலேயே உக்காந்து அழுங்க'ன்னு அம்போன்னு விட்ருச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
நகர மக்கள் திமுகவுக்கு போடுவது சந்தேகமே.........ஏன்னா எப்போ யாரு சங்க அருப்பானுங்கன்னு தெரியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருக்கு///

அதுக்குதான் திமுக எல்லைதாண்டி ஓடிட்டாங்களே....

MANO நாஞ்சில் மனோ said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கருத்துக் கணிப்புலாம் போனவாரத்துலேயே முடிஞ்சிடுச்சே, அதுக்கப்புறம் போடக்கூடாதுன்னு சொன்னாங்க? ஹய்யா......... அண்ணன் ஜெயிலுக்கு போக போறாருடோய்......!///

விட்டால் நீரே அந்த நல்ல காரியத்தை செஞ்சிருவீர் போல இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பாரத்... பாரதி... said...
//வாரம் ஒரு நாள் லீவ்//

பிரபல பதிவர் முக்கிய முடிவு. வலையுலகம் கடும் அதிர்ச்சி...
நம்ம அடுத்த பதிவு...
////////

பிரபல பதிவர் முக்காத முடிவுலாம் போட மாட்டீங்களா?///

எதுக்குய்யா கக்கூசை நாரடிச்சிட்டு இருக்கீங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//அஞ்சா சிங்கம் said...
ஏற்கனவே குழம்பி போய் இருக்கேன் இதுல நீங்க வேற அந்த கணிப்பு இந்த கணிப்புன்னு///

நீ எதுக்கு மக்கா குழம்புத ஸ்டெடியா நில்லு....

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே ஹே தொண்ணூறு....

Unknown said...

கலக்கீடீங்க CPS !

ராவணன் said...

தேர்தல் முடிவே வந்துவிட்டது.

இன்னும் கணிப்பா?

கருணாநிதி கட்சி 40 தொகுதிகளில் வென்றால் அதிசயம்.

அங்கவந்து பாரு கண்ணா...........!