Friday, April 01, 2011

நஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர்சனம்


http://mimg.sulekha.com/tamil/nanjupuram/wallpaper/800-600/nanjupuram-desktop-themes91.jpg
தளபதி,ரோஜா,ராவணன் என்று மணிரத்னம் மட்டும் தான் புராணக்கதைகளை உல்டா பண்ணுவாரா? நாங்களும் செய்வமல்ல என சில கோடம்பாக்கத்து இயக்குநர்கள் கிளம்பி இருக்கிறார்கள்... அதில் ஒரு லோ பட்ஜெட் உல்டா தான் இந்த நஞ்சு புரம்.

முனிவரை அவமானப்படுத்திய பரீட்சித்த மகாராஜா பாம்பால் இறக்கும் சாபம் பெற்று, அதே போல் இறந்தாரே.. அதை அப்படியே கொஞ்சம் உட்டாலக்கடி பண்ணி கிராமத்து பின் புலத்தில் கிளாமருக்கு மோனிகாவை காதலி ஆகி விட்டால் நஞ்சு புரம் ரெடி...

பாம்புகள் அதிகம் உள்ள ஒரு கிராமத்துல ஹீரோ ஒரு பாம்பை அடிச்சுட்டு தப்பிக்க விட்றாரு.. அடி பட்ட பாம்பு 40 நாட்களுக்குள் பழி வாங்க வருமாம்.. ( பாம்பு கூட காலண்டரை மெயிண்டெயின் பண்ணுதோ..? #டவுட்டு)அதனால ஹீரோ ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு மேடை அமைச்சு உயரத்துல தங்கறாரு.. 40 வது நாள் அன்னைக்கு என்ன நடக்குதுங்கறதுதான் க்ளைமாக்ஸ்....http://4.bp.blogspot.com/-h_zku9bobfo/TYMWVel9EII/AAAAAAAAHk8/Jf6VkqJeJag/s1600/Monika-at-Nanjupuram-Audio-Launch%2B%25281%2529.jpg

தமிழ் சினிமா ஹீரோவோட இலக்கணப்படி இவரும் தலையே சீவாம ஃபங்க் தலையோட சுத்திட்டு இருக்காரு.. நடிப்புக்கு பாஸ் மார்க்...ஹீரோயின் அழகி புகழ் மோனிகா...கிராமத்து கதை என்பதால் இவருக்கு டல் மேக்கப் போட்டது இயக்குநரின் அறியாமையா? மேக்கப் மேனின் அசால்டா தெரிய வில்லை...ரொம்ப நாளுக்குப்பிறகு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர்.. நிறைவாக செய்து இருக்கிறார்...

இயக்குநரை மெச்ச வைக்கும்  சீன்கள்

1. பாம்பு பிடிக்க பானையை துளை செய்து , பாம்பு நுழைந்த பைப்பில் ஒரு புறம் வைத்து மறு புறம் புகை விடுவது அசல் கிராமத்து பாம்பு பிடிக்கும் முறையின் பதிவு...

2. நடு ராத்திரியில் சட்டையை தண்ணீரில் நனைத்து சேவல் திருடன் சேவலை ஒரே அமுக்காக அமுக்குவது...

3.ஹீரோ, ஹீரோயின் லிப் டூ லிப் கிஸ் சீனை மிக கவுரவமாக காட்டியது.. ( அனுஹாசனின் இந்திரா பாதிப்பு இருந்தாலும்.. )

4.கதைக்களம் கிராமம் என்பதால் ஹீரோயின் உட்பட அனைத்துப்பெண் கேரக்டர்களும் எல்லா சீன்களிலும்  கனகாம்பரப்பூவை அணிந்திருப்பது போல் காண்பித்தது..  ( 2 சீன்ல மட்டும் மல்லிகைப்பூ #கிக்குக்காக)

5. ஹீரோ தாமரைப்பூவை குளத்தில் இறங்கிப்பறித்துத்தந்தார் என்றதும் ஹீரோயின் தன் தாவணியால் ஹீரோவின் தலையை துவட்டியதும், 2வது முறையாக இன்னொரு தாமரையை எடுத்து வந்து மீண்டும் அதே போல் தாவணித்துவட்டலை எதிர்பார்ப்பது...,.

6. ஒரு பாடல் காட்சியில் 7 செகண்டே வரும் சீனுக்காக 2 ஆடுகளுக்கு ஆண், பெண் டிரஸ் போட்டு அழகு பார்ப்பது...

7 ஹீரோயின் சாப்பிடும் லாலிப்பாப்பை லபக்க ஹீரோ போடும் ஐடியா... அதைத்தொடர்ந்து வரும் ஹீரோயினின் வெட்கம் கலந்த முக பாவனைகள் ...

https://lh5.googleusercontent.com/-uTJY31jenIc/TY1IUCG3AXI/AAAAAAAABlg/fStPe0b2Mzk/s640/tamil+movie+nanjupuram+hot+actress++monica+masala+wet+bathing+stills-03.jpg
படத்தில் நெஞ்சில் நின்ற வசனங்கள்

1. அண்ணன் ஏன்  ரொம்ப வெட்கப்படறாரு?

நேத்துத்தானே வயசுக்கு வந்திருக்காரு?

2. ஹீரோயின் - நான் முதன் முதலா வயசுக்கு வந்தப்ப சொந்தக்காரங்க எல்லாம் ஸ்வீட்ஸோட வந்ததைப்பார்த்து மாசாமாசம் வந்தா , இதே சம்பவன் நடந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு நினைச்சேன்..அதே போல் மாசா மாசம் சம்பவம் நடந்தது.. ஆனா ட்யாரும் வர்லை...

3. ஹீரோயின் - யோவ்.. எனக்கு புத்தியே வேலை செய்யறது இல்லை.. இல்லன்னா உன் கிட்டே போய் மாட்டி இருப்பேனா?

4. ஹீரோ - என்னைப்பார்க்க வந்துட்டு ஏன் ஆகாத கதை எல்லாம் பேசறே.. கிளுகிளுப்பா வேற ஏதாச்சும் பேசேன்...

ஹீரோயின் - வேற ஏதாச்சும் பேசுனா வேற ஏதாவது ஆகிடும்... வம்பு
http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/12/Hot-Anushka-Sharma-11.jpg
5. சந்திர கிரஹணம் முடிஞ்சுட்டா அந்த பாம்பு ஒண்ணும் செய்யாது..

அதுக்கும். இதுக்கும் என்ன சம்பந்தம்?

ராகு, கேது 2 பாம்புகளும் சந்திரனை விழுங்கறது தானே சந்திரன கிரஹணம்?


6. இங்கே பார்டி.. உன் பொண்ணை நான் எதுவும் செய்யாம இருக்கனும்னா அவளை அசலூர்க்காரனுக்கு கட்டி வெச்சுடு.. என் பார்வைல படக்கூடாது.. உள்ளூர்க்காரனை மாப்பிள்ளை ஆக்குனா.. அவ்ளவ் தான்....


7.  பரீட்சித்த மகாராஜா செத்துப்போன பாம்பை முனிவர் மேல போட்டாரு..செத்த பிராணியை மேல போடறதை விட பெரிய அவமானம் பிராமணனுக்கு இல்லை...

8.. இந்த ஏற்பாட்டுக்கு என் மக சம்மதிக மாட்டா..

அடி போடி.. கோழியை கேட்டுக்கிட்டா குழம்புக்கு மிளகா அரைப்பாங்க..?

9. ஹீரோயின் - நான் உனக்காக எவ்வளவு தடவை நடு சாமம்னு பார்க்காம காத்துட்டு இருந்தேன்.. நீ ஒரு தடவை கூட என்னைப்பார்க்க வர்லையே.. எனக்கு வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க.... ( இந்த சீனில் மோனிகாவின் நடிப்பு கலக்கல் ரகம்)

மைனா படத்துல குணச்சித்திரம் , காமெடி 2லும் கலக்கிய தம்பி ராமையா இதுல வில்லன் வேடத்துலயும் நல்லா பண்ணி இருக்காரு.. ஹீரோயினின் அம்மாவை அவர் ஆசை நாயகியாக வைத்திருப்பது, பின் ஹீரோயினை அடிய நினைப்பது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது.
http://1.bp.blogspot.com/_wNPMPm0OcYQ/S4drav814sI/AAAAAAAALr4/DsaQ5WmFnZw/s400/Nanjupuram-hot-stills-06.jpgஇயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஒரு பொண்ணோட பாதத்துல பாம்பு கொத்திடுது.. 5 நிமிஷம் கழிச்சு அங்கே வர்ற ஹீரோ கடிவாய்க்கு பக்கத்துல கயிற்றால கட்டு போடறார்.. கடி பட்ட அடுத்த செகண்டே கட்டு போட்டா அது ஓக்கே..  5 நிமிஷம் ஆனதால விஷம் கொஞ்சம் ஏறி இருக்குமே.. முழங்கால்ல தானே கட்டு போடனும்?


2.  பாம்பு கொத்தி உயிருக்குப்போராடிட்டிருக்கற பொண்ணை ஹீரோ தூக்கிட்டுப்போய் காப்பாத்தறதை விட்டுட்டு ஊர்ப்பெரிய மனுஷங்க கிட்டே வாதம் பண்ணிட்டு இருக்காரே..  10 நிமிஷம்..அது ஏன்?

3.  உயரமான இடத்தை விட்டு இறங்கக்கூடாது.. 40 நாட்களுக்கு அங்கேயே இருக்கனும்கறதுதான் ஏற்பாடு.. சாப்பாடு ஹீரோவுக்கு அனுப்பறது ஓக்கே.. அவரு குளிக்கறது, பாத்ரூம் போறது இதுக்கு எல்லாம் கீழே வந்துதானே ஆகனும்?அப்போ பாம்பு அவரை போடாதா?

4.  அதே மாதிரி 40 நாட்கள் ஹீரோ எங்கேயும் போகக்கூடாதுன்னு 4 பேர் காவல் காக்கறாங்க.. அவங்க அதுக்குன்னே நேர்ந்து விடப்பட்டவங்களா?வேற வேலையே கிடையாதா? ஆனா அவங்க தண்ணியைப்போட்டுட்டு மப்புலதான் பாதி நேரம் இருக்காங்க.. 

http://3.bp.blogspot.com/_XqT5QI2tKm0/S43i9kahH_I/AAAAAAAABsY/WKLfBg587xs/s1600/Nanjupuram-hot-stills-01.jpg
5. ஹீ ரோ இந்த 40 நாட்கள் ஹீரோயினை 47 தடவை அருவிக்கரைல சந்திக்கறாரு.. ( #கவுண்ட் டவுன் கண்ணாயிரம்)...எதுக்கு ரிஸ்க்.. அந்த உயரமான இடத்துக்கு ஹீரோயினை வரச்சொல்லிட்டா மேட்டர் ஓவர்..  ( # ஐடியா அய்யா சாமி)

6. கல்யாணம் ஆகாத மகளுக்கு அவளோட அம்மா ஒரு சீன்ல நைட் எட்டேகால்க்கு 4 முழம் மல்லிகைப்பூ வாங்கித்தர்றா... எதுக்கு?அவ வாங்கி தலைல வெச்சுக்கிடு படுத்து தூங்கறா.. என கொடுமை சார் இது/ ( எடிட்டிங்க்ல ஏதாவது கில்மா சீன் கட்டா?)

7.இந்த மாதிரி த்ரில் படத்துக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் ரொம்ப முக்கியம்.. ஆனா சுமார்தான்... எதுக்கு தேவை இல்லாம 4 பாட்டுக்கள்?

8. வில்லன் ஹீரோயினின் அம்மாவை கரெக்ட் பண்றது ஓக்கே.. ஆனா அப்போ ஹீரோயின் அவனுக்கு மக முறை ஆகுமே...அவளையும் க்ரெக்ட் பண்றானே அது ஏன்?  ( பொறாமைல கேட்கலை.. ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்,, )

9. பூரான் கடிச்ச பயத்துல ஒருத்தர் பாம்பு கடிச்சதா நினைச்சு சாகறார்.. பயம் தான் ஆளை கொல்லுதுன்னு சொல்ல வர்றிங்க .. ஓக்கே? ஆனா அவன் வாயில நுரை வந்திருக்கே? அது எப்படி? பூரான் கடிச்சா நுரை வராதே?

10. க்ளைமாக்ஸ்ல ஹீரோ, ஹீரோயின் 10 கி மீ தூரம் ஓடறாங்க.. பாம்பும் விடாம துரத்துதே.. நைட் பூரா அதுக்கு களைப்பே வராதா?

11. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பாம்பு கிட்டே இருந்து தப்பி வில்லனோட ஆட்கள் ஹீரோயினை வெட்ட வர்றப்ப குறுக்கே வந்து கழுத்துல வெட்டு பட்டு விழறாரு.. துப்பாக்கி குண்டுன்னா அது ஓக்கே... அது எப்படி அரிவாள் வெட்டு அப்படி விழும்.. அந்த ஷாட்டை ஏன் லாங்க் ஷாட்ல க்ளியரா காட்டலை?


https://lh3.googleusercontent.com/-wjdGlSrHAnU/TYalySBjP3I/AAAAAAAAKv8/7VJvRO9lRtg/s320/actress+monica+hot+Nanjupuram+Audio+launch+stills+001.jpg
மொத்தத்துல படம் பாம்பு பயம் உள்ளவங்களுக்கு பிடிக்கும்.. படம் முடியறப்ப சீட் கீழே பாம்பு இருக்கா?ன்னு பயத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு...

ஏ செண்ட்டர்ல 20 நாட்கள் ஓடும். பி , சி செண்ட்டர்ல 30 நாட்கள் ஓடும்.. படம் லோ பட்ஜெட் என்பதால் ஒரு வாரம் ஓடுனாலே போட்ட காசை எடுத்துடுவாங்க.. இந்த படம் ராமநாராயணன் டைரக்‌ஷன் கிடையாது.. அவர்  இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணீ இருக்கார் அவ்வளவுதான்.. யாரும் பயப்பட தேவை இல்லை..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்  - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க்  - ஓக்கே

 ஈரோடு சண்டிகா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன்.. ரொம்ப சின்னப்படம் 2 மணீ நேரம் தான் ஓடுது

62 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

போடு, மொத வடை


எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரெண்டாவது பஜ்ஜி


எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

கோவை நேரம் said...

மூணாவது பஜ்ஜி

கோவை நேரம் said...

அப்பாடா....இனி விமர்சனம் படிக்கலாம் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்களதான் எதிர் பார்த்துக்கிட்டே இருக்கேன்..

அஞ்சா சிங்கம் said...

எனக்கு சுண்டல் ........

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

போடு, மொத வடை


எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

ஏப்ரல் ஃபூல் மேட்டரா மட்டும் இருக்கட்டும்.. மைனஸ் ஓட்டுதான்

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

அப்பாடா....இனி விமர்சனம் படிக்கலாம் ...

ஆமா.. தமிழன் முதல்ல துண்டை போட்டுருவான்.. அதுகுப்பிறகுதான்...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்களதான் எதிர் பார்த்துக்கிட்டே இருக்கேன்..

ஏன்.. உதைக்கப்போறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

அஞ்சா சிங்கம் said...

எனக்கு சுண்டல் ........

கிண்டல்?

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோன என் கம்பியூட்டர் ஸ்லோ'வாலே வடை போச்சே கொய்யால...

தமிழ்வாசி பிரகாஷ் said...

மோனிகா வின் கிளாமர் கூடிக்கிட்டே போகுதே....


எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

தமிழ்வாசி பிரகாஷ் said...

/// MANO நாஞ்சில் மனோ ///

இன்னைக்கு ரெண்டாவது அவுட் நீங்க


எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோன என் கம்பியூட்டர் ஸ்லோ'வாலே வடை போச்சே கொய்யால...

அதுக்கு ஏன் என்னை கெட்ட வார்த்தில திட்டறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

மோனிகா வின் கிளாமர் கூடிக்கிட்டே போகுதே....

கூடும், கூடும்..

Unknown said...

அண்ணே அண்ணே சிப்பாயண்ணே!

தமிழ்வாசி பிரகாஷ் said...

மனோ! சி.பி. அண்ணனை திட்டாதிங்க///

எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

கோவை நேரம் said...

///பூரான் கடிச்சா நுரை வராதே?/// ஏதாவது அனுபவம் இருக்குங்களா? உங்கள வச்சி கிட்டு தான் இனி எல்லா இயக்குனர்களும் கதை எழுதணும் போல இருக்கே ...பேசாம உங்க கடையை சென்னைல விரிங்களேன் ....அக்கு வேறா ஆணி வேறா பிரிக்க உங்கள விட்டா வேறு யாரும் இல்ல ...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அண்ணே அண்ணே சிப்பாயண்ணே!


காலைல மாப்ளே.. நைட்ட் ஆனா அண்ணே.. என்ன கொடுமை தக்காளி இது?

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

///பூரான் கடிச்சா நுரை வராதே?/// ஏதாவது அனுபவம் இருக்குங்களா? உங்கள வச்சி கிட்டு தான் இனி எல்லா இயக்குனர்களும் கதை எழுதணும் போல இருக்கே ...பேசாம உங்க கடையை சென்னைல விரிங்களேன் ....அக்கு வேறா ஆணி வேறா பிரிக்க உங்கள விட்டா வேறு யாரும் இல்ல ...

ஓஹோ.. அங்கே போய் உதை வாங்க சொல்றீங்களா?

MANO நாஞ்சில் மனோ said...

//மொத்தத்துல படம் பாம்பு பயம் உள்ளவங்களுக்கு பிடிக்கும்.. படம் முடியறப்ப சீட் கீழே பாம்பு இருக்கா?ன்னு பயத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு...///

அம்புட்டு பாம்பு பயமா......
நானெல்லாம் பாம்பை கண்டா சும்மா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தலை தெறிக்க ஓடியே போயிருவேன்னு சொல்லவந்தேன் ஹி ஹி ஹி ஹி ஹி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படத்துக்காக விமர்சனம் நல்லாதான் தந்திருக்கிங்க..

ஆனா டைரக்டர்கிட்ட இத்தனை கேள்வியா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்க இரண்டுமணி நேரம் படம் பார்த்துட்டு கஷ்டப்பட்டு விமர்சம் எழுதுனா..

இங்க பாரு.. ஒரே அடிதடியா இருக்கு..

கோவை நேரம் said...

///ஓஹோ.. அங்கே போய் உதை வாங்க சொல்றீங்களா? ///


இவ்ளோ நாள் இங்கே வாங்கிட்டு தான் இருக்கிங்களா...
உங்க அளவுக்கு யோசிக்க யாருமே இல்ல சென்னைல ....

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

படத்துக்காக விமர்சனம் நல்லாதான் தந்திருக்கிங்க..

ஆனா டைரக்டர்கிட்ட இத்தனை கேள்வியா...

ஏன் என்ற கேள்வி இங்கே கேட்காமல் பதிவு இல்லை..

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

///ஓஹோ.. அங்கே போய் உதை வாங்க சொல்றீங்களா? ///


இவ்ளோ நாள் இங்கே வாங்கிட்டு தான் இருக்கிங்களா...
உங்க அளவுக்கு யோசிக்க யாருமே இல்ல சென்னைல

நக்கல்?வஞ்சப்புகச்சி? # எதையும் தாங்குவான் இந்த தமிழன்.. ஹி ஹி

Unknown said...

மாப்ள இன்னிக்கி விருந்தோம்பல் by resigning minister ஹிஹி!

கோவை நேரம் said...

போங்க ,,,,,உங்க மேல எனக்கு ரொம்ப வருத்தம் ...பவர் ஸ்டார் நடித்த லத்திகா விமர்சனம் போடாமலே இருக்கீங்க ....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
MANO நாஞ்சில் மனோ said...

//மொத்தத்துல படம் பாம்பு பயம் உள்ளவங்களுக்கு பிடிக்கும்.. படம் முடியறப்ப சீட் கீழே பாம்பு இருக்கா?ன்னு பயத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு...///

அம்புட்டு பாம்பு பயமா......
நானெல்லாம் பாம்பை கண்டா சும்மா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தலை தெறிக்க ஓடியே போயிருவேன்னு சொல்லவந்தேன் ஹி ஹி ஹி ஹி ஹி...///


அப்ப ஓடுங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
MANO நாஞ்சில் மனோ said...

//மொத்தத்துல படம் பாம்பு பயம் உள்ளவங்களுக்கு பிடிக்கும்.. படம் முடியறப்ப சீட் கீழே பாம்பு இருக்கா?ன்னு பயத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு...///

அம்புட்டு பாம்பு பயமா......
நானெல்லாம் பாம்பை கண்டா சும்மா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தலை தெறிக்க ஓடியே போயிருவேன்னு சொல்லவந்தேன் ஹி ஹி ஹி ஹி ஹி.../////ஓடிட்டிங்களா... இருக்கிங்களா..

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

போங்க ,,,,,உங்க மேல எனக்கு ரொம்ப வருத்தம் ...பவர் ஸ்டார் நடித்த லத்திகா விமர்சனம் போடாமலே இருக்கீங்க ....


என்னை கேவலப்படுத்தரதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?

Unknown said...

பய புள்ளைங்க சரக்குல எதோ கலந்து குடுத்துடிசிங்க போல ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

மாப்ள இன்னிக்கி விருந்தோம்பல் by resigning minister ஹிஹி!

தொர இங்கிலீஷ்ல எல்லாம் பேசுதே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்தப்படம்..

தற்போதைய மக்கள் திலகம்..

நடித்த
ஆயிரத்தில்ஒருவன்..

அப்படித்தானே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
விக்கி உலகம் said...

பய புள்ளைங்க சரக்குல எதோ கலந்து குடுத்துடிசிங்க போல ஹிஹி!////

தங்கள் கமாண்ட் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது...

கோவை நேரம் said...

எங்க ஏரியா வுல கவுண்டம்பாளையம் கல்பனா ல இன்னிக்கு ரிலீஸ் நஞ்சு புரம்..எதுக்கும் உங்க விமர்சனம் பார்த்துட்டு போலாம்னு நினச்சேன் ...இப்போ dvd வந்தா பார்க்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்...ஏன்னா உங்க விமர்சனம் படிச்சாலே பாதி படம் பார்த்த மாதிரி .....

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

எங்க ஏரியா வுல கவுண்டம்பாளையம் கல்பனா ல இன்னிக்கு ரிலீஸ் நஞ்சு புரம்..எதுக்கும் உங்க விமர்சனம் பார்த்துட்டு போலாம்னு நினச்சேன் ...இப்போ dvd வந்தா பார்க்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்...ஏன்னா உங்க விமர்சனம் படிச்சாலே பாதி படம் பார்த்த மாதிரி .....

நன்றி சார்.. படம் சுமார்தான் .. டி வி ல போடறப்ப பார்த்துக்கலாம்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கோவை நேரம் said...

ஏனுங்க ...நீங்க போய் என்னை சார் னு சொல்லிக்கிட்டு ....உங்களைவிட நான் சின்னவன்தான்...

சி.பி.செந்தில்குமார் said...

இராஜராஜேஸ்வரி said...

Interesting.

எது மேடம்? நாங்க கமெண்ட்ல கும்மறமே அதுவா?

செங்கோவி said...

அழகி மோனிகாவுக்காகத் தானே படம் பார்க்கப் போனீங்க?..அதனால தான் இன்னைக்கு நம்ம கடைப் பக்கம் ஆளைக் காணோமா..நான்கூட கோவிச்சுக்கிட்டீரோன்னு நினைச்சேன்!

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

ஏனுங்க ...நீங்க போய் என்னை சார் னு சொல்லிக்கிட்டு ....உங்களைவிட நான் சின்னவன்தான்...

அப்படியா? 18 வயசுதானா?

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

அழகி மோனிகாவுக்காகத் தானே படம் பார்க்கப் போனீங்க?..அதனால தான் இன்னைக்கு நம்ம கடைப் பக்கம் ஆளைக் காணோமா..நான்கூட கோவிச்சுக்கிட்டீரோன்னு நினைச்சேன்!

அண்ணன் செம கோபமா இருக்கார்.. அங்கே போய்ட்டு வந்துடறேன்

Unknown said...

அழகியை நேரில் பார்க்க தவம் இருந்த சிபி ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
அழகி மோனிகாவுக்காகத் தானே படம் பார்க்கப் போனீங்க?..அதனால தான் இன்னைக்கு நம்ம கடைப் பக்கம் ஆளைக் காணோமா..நான்கூட கோவிச்சுக்கிட்டீரோன்னு நினைச்சேன்!

April 1, 2011 7:35 PM
Blogger சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

ஏனுங்க ...நீங்க போய் என்னை சார் னு சொல்லிக்கிட்டு ....உங்களைவிட நான் சின்னவன்தான்...

அப்படியா? 18 வயசுதானா?////

அப்ப உங்களுக்கு 19 ...
இப்பவே கண்ணை கட்டுதே...

வீட்ல பேரன் பேத்தி சௌக்கியமா..

Unknown said...

பய புள்ள நாலு குழந்த பெத்தும் இன்னும் பொறுப்பு வரலையே அய்யோ அய்யோ!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

குட் மார்னிங் ஆபிஸர் (நைட்டா இருந்தாலும் அதான்)
நான் கிளம்பியாச்சி..

கோவை நேரம் said...

///அப்படியா? 18 வயசுதானா? //

ஸ்வீட் 16 அண்ட் எக்ஸ்பிரியன்ஸ் 16 .. ஆனா உங்க அளவுக்கு இல்ல ...

shanmugavel said...

நல்ல படமா இருந்தா சொல்லுங்க சார்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே எப்பூடி மேட்னிக்கு போறீங்க? விமர்ச்சனத்தை பார்க்கும் போது ஒரு தபா பார்க்கலாம் போல் உள்ளது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

51

சக்தி கல்வி மையம் said...

இன்னைக்கு ஒரு படம் தானா?

சக்தி கல்வி மையம் said...

ஆன்லைன்ல இருக்கிங்களா?

Unknown said...

//வில்லன் ஹீரோயினின் அம்மாவை கரெக்ட் பண்றது ஓக்கே.. ஆனா அப்போ ஹீரோயின் அவனுக்கு மக முறை ஆகுமே...அவளையும் க்ரெக்ட் பண்றானே அது ஏன்? ( பொறாமைல கேட்கலை.. ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்,, )//
CPS ! நிஜத்தில் பின் லாடன் தனது மகளோட மகளை கல்யானம் பண்றாரு, சினிமாவில் கூடாதா ?
சரியில்லை...எது ? என் கமெண்டுக்கு பதில் போடுவதில்லை என்பதை இரண்டாவ்து முறையாக முறையிடுகிறேன் என்பதை...என்பதை...
இந்த மாறி இந்த மாரி..மொள்ள மாரித்தனமா இல்லாம !!!

ம.தி.சுதா said...

//// ( பாம்பு கூட காலண்டரை மெயிண்டெயின் பண்ணுதோ..? #டவுட்டு)////

சில வேளை இருக்கலாம்பா என்னென்னமோ நடக்குது இது நடக்காதா ?

ம.தி.சுதா said...

இதுக்கும் மைனஸ் வோட்டா ?

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாயமனிதன்.. said...


CPS ! நிஜத்தில் பின் லாடன் தனது மகளோட மகளை கல்யானம் பண்றாரு, சினிமாவில் கூடாதா ?
சரியில்லை...எது ? என் கமெண்டுக்கு பதில் போடுவதில்லை என்பதை இரண்டாவ்து முறையாக முறையிடுகிறேன் என்பதை...என்பதை...
இந்த மாறி இந்த மாரி..மொள்ள மாரித்தனமா இல்லாம !!!


அண்ணே .. அதெல்லாம் இல்ல.. உங்களுக்கு கமெண்ட் போடக்கூடாதுன்னு எல்லாம் இல்ல.. நான் ஆன் லைன்ல இருக்கற டைம் காலை 8 டூ 10 மாலை 4 டூ 6 , அந்த டைம்ல வந்தா கண்டிப்பா சுட சுட பதில் உண்டு..

சரியில்ல....... said...

நான் வர்றதுக்குள்ள எவ்ளோ பேரு கமெண்ட் போட்டுட்டாங்க... ( ஒரு நாளாவது மொத வட கொடுத்திருக்கிங்களாயா? அவ்வவ்....)

Speed Master said...

//படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஒரு பொண்ணோட பாதத்துல பாம்பு கொத்திடுது.. 5 நிமிஷம் கழிச்சு அங்கே வர்ற ஹீரோ கடிவாய்க்கு பக்கத்துல கயிற்றால கட்டு போடறார்.. கடி பட்ட அடுத்த செகண்டே கட்டு போட்டா அது ஓக்கே.. 5 நிமிஷம் ஆனதால விஷம் கொஞ்சம் ஏறி இருக்குமே.. முழங்கால்ல தானே கட்டு போடனும்?


உங்க ஆதங்கம் எனக்கு புரிச்சுருச்சு

ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post.html

geethappriyan said...

நண்பரே
இது வார்த்தைகள் என்னும் வலைப்பூ நடத்தும் இயக்குனரின் முதல் திரைப்படம்.அவரிடமே நீங்கள் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்.நான் படம் இன்னும் பார்க்கவில்லை.வாய்ப்பிருந்தால் பார்ப்பேன்.
http://vaarthaikal.wordpress.com/2011/04/03/interview/6-sheet/

geethappriyan said...

இயக்குனர் சார்லஸ் நல்ல உலகசினிமா ஞானம் கொண்டவர்.அவரின் பிற பதிவுகளையும் அவசியம் படியுங்கள்

geethappriyan said...

http://www.jeyamohan.in/?p=6614
இதையும் படியுங்கள்