Friday, April 29, 2011

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி

https://lh4.googleusercontent.com/-FWnZ8RSOqsM/TXj1XVoGkqI/AAAAAAAAtNA/1h_Xwms2ijU/s1600/anushka-hot-vaanam-movie-stills%25281%2529.jpg

1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?

---------------------------

2. பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?

 --------------------------------
 3. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை-நடிகை கரண்#40 வயசு ஆன பின்னும் அப்படி ஐடியா இல்லையா? இப்போ இல்லாட்டி எப்போ?

-----------------------------

4.பிரான்ஸ் செல்கிறது திருத்தனி டீம்-இயக்குநர் பேரரசு#மொட்டை போட திருப்பதியோ பழநியோ போனா பத்தாதா?

--------------------------

5.ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்# உங்க கல்யாண வாழ்க்கையில்” ஜெயம்” கிடைக்க வாழ்த்துக்கள்

----------------------
http://2.bp.blogspot.com/_YcU7A6403D0/TUHOrQ1qX6I/AAAAAAAAASo/SDA7_5aiZfU/s1600/kiran003.jpg
6.ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்

-------------------------------

7.கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்-கருணாநிதி#உங்க குடும்பத்துல யார் யார் இருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுமே? நீங்க சொல்லனுமா? தலைவரே,.

----------------------

8.தங்கபாலு-வேட்பாளர் தேர்வு, நான் மட்டும் முடிவு செய்வது அல்ல#ஆமா சம்சாரத்தைக்கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாரு,ஆனா கவுத்துடுவாரு

------------------------

9.உதயநிதி தனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்.#ஜெயான்னு வைங்க.அப்பவாவது அய்யா ஜெ த்வேஷத்துல இருந்து மாறட்டும்
 http://mimg.sulekha.com/sherin/stills/sherin-newhot06.jpg
_-----------------------------

10. சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?

-----------------------------

68 comments:

Unknown said...

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா!!

Unknown said...

அவ்வப்போது கவர்ச்சியும், கண்ணுக்கு குளிர்ச்சியும் தேவைதானே!

சக்தி கல்வி மையம் said...

தமிழ்நாடு மின்சார வாரியம் வாழ்க..

நிரூபன் said...

1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?//

ஏன் அவருக்கு வெட்கம், மானம், இல்லையா?

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் துணுக்குகள் ,,

சக்தி கல்வி மையம் said...

இன்னைக்கு வானமா?

சக்தி கல்வி மையம் said...

வானம் படம் தெலுங்கில் நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன்...

குரங்குபெடல் said...

Arambichatangaiya . . .

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா!!

April 29, 2011 8:03 AM

யாரை எங்கே அடிக்கனும்?

சி.பி.செந்தில்குமார் said...

>> ரம்மி said...

அவ்வப்போது கவர்ச்சியும், கண்ணுக்கு குளிர்ச்சியும் தேவைதானே!

ஹி ஹி பொது நலன் கருதி வெளியிடுவோர் அட்ரா சக்க

நிரூபன் said...

பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?//

அப்போ என்ன முழுசாக் காட்டி நடிச்சால் முழு சம்பளமா?

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?//

ஏன் அவருக்கு வெட்கம், மானம், இல்லையா?

கொஞ்சம் இருக்காம்..

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னைக்கு வானமா?

ம்ஹூம்.. இன்னும் முடிவு பண்ணலை.. நானும் தெலுங்கு வேதம் பார்த்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?//

அப்போ என்ன முழுசாக் காட்டி நடிச்சால் முழு சம்பளமா?

சொன்னது சொன்ன படி உள்ளது உள்ளபடி

சி.பி.செந்தில்குமார் said...

>> udhavi iyakkam said...

Arambichatangaiya . . .

ஏன் ரொம்ப சலிப்பா சொல்றீங்க? முடிச்சுக்கலாமா?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா!!

April 29, 2011 8:03 AM

யாரை எங்கே அடிக்கனும்?"

>>>>>>>>>>>

அப்படின்னா என்னன்னு பன்னிகுட்டி கிட்ட கேளு ஹிஹி!

முதல்ல இருக்க பொண்ணு யாருப்பா.........ஹிஹி!

Unknown said...

அந்த வாலிப கவிஞ்சர் என்னமா ஒழுக்கத்த பத்தி எழுதி இருக்காரு அய்யோ அய்யோ!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

முதல்ல இருக்க பொண்ணு யாருப்பா.........ஹிஹி!

அஸ்காவைத்தெரியாத தமிழனைக்கூட மன்னிச்சுடலாம்,.ஆனா அனுஷ்காவைத்தெரியாத தமிழனை மன்னிக்கவே கூடாது

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அந்த வாலிப கவிஞ்சர் என்னமா ஒழுக்கத்த பத்தி எழுதி இருக்காரு அய்யோ அய்யோ!

இது எவ்வளவோ தேவலை.. விகடன் கட்டுரைல இதுவரை அண்ணன் எத்த்னை மேட்டர் முடிச்சிருக்காருன்னு டீட்டெயிலா சொல்லி இருக்கார் அடிங்கொய்யால

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

முதல்ல இருக்க பொண்ணு யாருப்பா.........ஹிஹி!

அஸ்காவைத்தெரியாத தமிழனைக்கூட மன்னிச்சுடலாம்,.ஆனா அனுஷ்காவைத்தெரியாத தமிழனை மன்னிக்கவே கூடாது"

>>>>>>>>>>

அந்த ஸ்டில்லுல அங்காளம்மா மாதிரில்ல இருக்கு ஹிஹி!

உணவு உலகம் said...

வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்.

உணவு உலகம் said...

வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்.

உணவு உலகம் said...

வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்.

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அந்த வாலிப கவிஞ்சர் என்னமா ஒழுக்கத்த பத்தி எழுதி இருக்காரு அய்யோ அய்யோ!

இது எவ்வளவோ தேவலை.. விகடன் கட்டுரைல இதுவரை அண்ணன் எத்த்னை மேட்டர் முடிச்சிருக்காருன்னு டீட்டெயிலா சொல்லி இருக்கார் அடிங்கொய்யால"

>>>>>>>>>>>

பொண்டாட்டி இப்போ இல்லன்னு சொல்லி இருப்பாருய்யா!

Unknown said...

"FOOD said...

வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்"

>>>>>>>>>>>>

ஆபீசரும் நம்ம கட்சி தான் அதான் படம் பாத்துட்டு வர போயிருக்காரு ஹிஹி!

உணவு உலகம் said...

எப்படி இப்படின்னு கேட்டால் என் பதில்: படம் பார்த்ததுதான் காரணம்.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger FOOD said...

வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்.

நம்ம அண்ணன் எதையும்.... 3 தடவ போல ஹி ஹி

உணவு உலகம் said...

Blogger விக்கி உலகம் said...

"FOOD said...

வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்"

>>>>>>>>>>>>

ஆபீசரும் நம்ம கட்சி தான் அதான் படம் பாத்துட்டு வர போயிருக்காரு ஹிஹி!//
டூ லேட் நண்பா!

சி.பி.செந்தில்குமார் said...

>> FOOD said...

எப்படி இப்படின்னு கேட்டால் என் பதில்: படம் பார்த்ததுதான் காரணம்.

உங்களை எல்லாம் நல்லவர்னு நினச்சுத்தானே ஃபாலோயர் ஆனோம்? ஹி ஹி

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
Blogger FOOD said...
வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்.
நம்ம அண்ணன் எதையும்.... 3 தடவ போல ஹி ஹி//
அதெப்படி கரீட்டா சொல்லீட்டீங்க! அனுபவமா?#டவுட்

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...பொண்டாட்டி இப்போ இல்லன்னு சொல்லி இருப்பாருய்யா!

அட நீ வேற .. அவரோட 23 வயசுல இருந்து என்னென்ன பண்ணூனாருன்னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..சகிக்கலை

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
Blogger FOOD said...
வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்.
நம்ம அண்ணன் எதையும்.... 3 தடவ போல ஹி ஹி//
அதெப்படி கரீட்டா சொல்லீட்டீங்க! அனுபவமா?#டவுட்

அண்ணே.. எங்களூக்கேல்லாம் படிப்பனுபவம்.. சும்மா வெறும் வாய் தான்.. ஆனா நீங்க அப்டியா? ஹி ஹி

உணவு உலகம் said...

//Blogger சி.பி.செந்தில்குமார் said...

>> FOOD said...

எப்படி இப்படின்னு கேட்டால் என் பதில்: படம் பார்த்ததுதான் காரணம்.

உங்களை எல்லாம் நல்லவர்னு நினச்சுத்தானே ஃபாலோயர் ஆனோம்? ஹி ஹி//
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுங்க!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
Blogger FOOD said...
வந்துட்டேன். பார்த்துவிட்டு சாரி படித்துவிட்டு வருகிறேன்.
நம்ம அண்ணன் எதையும்.... 3 தடவ போல ஹி ஹி//
அதெப்படி கரீட்டா சொல்லீட்டீங்க! அனுபவமா?#டவுட்
அண்ணே.. எங்களூக்கேல்லாம் படிப்பனுபவம்.. சும்மா வெறும் வாய் தான்.. ஆனா நீங்க அப்டியா? ஹி ஹி//
நீங்கள் வாய் சொல்லில் வீரரோ! இல்ல . . . .

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...பொண்டாட்டி இப்போ இல்லன்னு சொல்லி இருப்பாருய்யா!

அட நீ வேற .. அவரோட 23 வயசுல இருந்து என்னென்ன பண்ணூனாருன்னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..சகிக்கலை"

>>>>>>>>

யோவ் அத போடுய்யா முதல்ல அப்ப பாரு உன் பதிவ 10000 பேரு பாப்பாங்க உடனே ஹிஹி!.........அதுக்கு பேருதான் பசுமை தாயகம்யா ஹிஹி!...மாடு முட்டி வருமோ டவுட்டு!

உணவு உலகம் said...

வாங்க விக்கி. இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுவோம் சி.பி. சாரை.

Unknown said...

ஐ ஜாலி இன்னிக்கி ரைடு கன்பார்ம்டு ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

ஐ ஜாலி இன்னிக்கி ரைடு கன்பார்ம்டு ஹிஹி!

சேம் சைடு கோலா? அடேய்

சி.பி.செந்தில்குமார் said...

>> FOOD said...

வாங்க விக்கி. இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுவோம் சி.பி. சாரை.

ஏற்கனவே 19 பேர் ஒரு வழி பண்ணீட்டாங்களே? இன்னுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உணவு உலகம் said...

இன்னைக்கு இங்கதான் ரெய்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...பொண்டாட்டி இப்போ இல்லன்னு சொல்லி இருப்பாருய்யா!

அட நீ வேற .. அவரோட 23 வயசுல இருந்து என்னென்ன பண்ணூனாருன்னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..சகிக்கலை"

>>>>>>>>

யோவ் அத போடுய்யா முதல்ல அப்ப பாரு உன் பதிவ 10000 பேரு பாப்பாங்க உடனே ஹிஹி!.........அதுக்கு பேருதான் பசுமை தாயகம்யா ஹிஹி!...மாடு முட்டி வருமோ டவுட்டு!

ஆமாய்யா.. சாதாரண ஸ்டில் கிளாமரா போட்டாலே கலாச்சாரக்காவலர்கள் கொந்தளிக்கறாங்க.. இதை போட்டா அம்புட்டு தேன்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

ஐ ஜாலி இன்னிக்கி ரைடு கன்பார்ம்டு ஹிஹி!

சேம் சைடு கோலா? அடேய்"

>>>>>>>>>>>>

சிபி சார் சிபி சார் நான் ஒண்ணுமே பண்ணல என்ன விட்ருங்க சார்!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>> FOOD said...
வாங்க விக்கி. இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுவோம் சி.பி. சாரை.
ஏற்கனவே 19 பேர் ஒரு வழி பண்ணீட்டாங்களே? இன்னுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
பத்தொன்பது பொண்ணுங்களா? வீட்டிற்கு தெரியுமா?

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

இன்னைக்கு இங்கதான் ரெய்டு

நீங்க தான் என்னோட கைடு.. நீங்களே பண்ணலாமா ரைடு?உங்களுக்கு ஏன் இந்த கோப மூடு?

சி.பி.செந்தில்குமார் said...

>> "சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

ஐ ஜாலி இன்னிக்கி ரைடு கன்பார்ம்டு ஹிஹி!

சேம் சைடு கோலா? அடேய்"

>>>>>>>>>>>>

சிபி சார் சிபி சார் நான் ஒண்ணுமே பண்ணல என்ன விட்ருங்க சார்!

April 29, 2011 8:50 AM
Delete
Blogger FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
>> FOOD said...
வாங்க விக்கி. இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுவோம் சி.பி. சாரை.
ஏற்கனவே 19 பேர் ஒரு வழி பண்ணீட்டாங்களே? இன்னுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
பத்தொன்பது பொண்ணுங்களா? வீட்டிற்கு தெரியுமா?

பதிவுலகில் கடந்த 5 நாட்களில் என்னை தாக்கிப்போடப்பட்ட பதிவுகளின் எண்ணீக்கை அண்ணே அது நான் ஒரு உத்தம பத்தினன்

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...
>> விக்கி உலகம் said...
ஐ ஜாலி இன்னிக்கி ரைடு கன்பார்ம்டு ஹிஹி!
சேம் சைடு கோலா? அடேய்"
>>>>>>>>>>>>
சிபி சார் சிபி சார் நான் ஒண்ணுமே பண்ணல என்ன விட்ருங்க சார்!//
அவர ஒரு தடவ கூப்பிட்டா காது கேட்காதோ! #டவுட்டு

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...பொண்டாட்டி இப்போ இல்லன்னு சொல்லி இருப்பாருய்யா!

அட நீ வேற .. அவரோட 23 வயசுல இருந்து என்னென்ன பண்ணூனாருன்னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..சகிக்கலை"

>>>>>>>>

யோவ் அத போடுய்யா முதல்ல அப்ப பாரு உன் பதிவ 10000 பேரு பாப்பாங்க உடனே ஹிஹி!.........அதுக்கு பேருதான் பசுமை தாயகம்யா ஹிஹி!...மாடு முட்டி வருமோ டவுட்டு!

ஆமாய்யா.. சாதாரண ஸ்டில் கிளாமரா போட்டாலே கலாச்சாரக்காவலர்கள் கொந்தளிக்கறாங்க.. இதை போட்டா அம்புட்டு தேன்"

>>>>>>>>>

கலாச்சார காவலர்கள்னா என்னன்னு சொல்லு...........நெட்டுல பிட்ட பாத்துட்டு வெளியில நல்ல புள்ளைங்க பாதிரி திரிவாங்களே அவங்களா ஹிஹி டவுட்டு!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
பத்தொன்பது பொண்ணுங்களா? வீட்டிற்கு தெரியுமா?
பதிவுலகில் கடந்த 5 நாட்களில் என்னை தாக்கிப்போடப்பட்ட பதிவுகளின் எண்ணீக்கை அண்ணே அது நான் ஒரு உத்தம பத்தினன்//
ஆமா, எங்க ஊர்ல கூட சொல்லிகிட்டாங்க!

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

இன்னைக்கு இங்கதான் ரெய்டு

நீங்க தான் என்னோட கைடு.. நீங்களே பண்ணலாமா ரைடு?உங்களுக்கு ஏன் இந்த கோப மூடு?"

>>>>>>>>>>>

தென்னாட்டு கரடி சங்க உறுப்பினர் என்ற முறையில் கண்டனம் தெரிவிக்கிறேன் ஹிஹி!

உணவு உலகம் said...

விக்கி உலகம் said...
கலாச்சார காவலர்கள்னா என்னன்னு சொல்லு...........நெட்டுல பிட்ட பாத்துட்டு வெளியில நல்ல புள்ளைங்க பாதிரி திரிவாங்களே அவங்களா ஹிஹி டவுட்டு!//
நல்லா கேட்டீங்க, நறுக்குன்னு!

Unknown said...

"பதிவுலகில் கடந்த 5 நாட்களில் என்னை தாக்கிப்போடப்பட்ட பதிவுகளின் எண்ணீக்கை அண்ணே அது நான் ஒரு உத்தம பத்தினன்"

>>>>>>>>>>>

தூக்கி போடப்பட்ட பதிவுகளா தாக்கி போடப்பட்ட பதிவுகளா டவுட்டு ஹிஹி!

>>>>....ஒ நீதான அந்த அன்பே சிவத்துல வர்ற MR. உத்தமன் ஹிஹி டவுட்டு!

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...
>>FOOD said...
இன்னைக்கு இங்கதான் ரெய்டு
நீங்க தான் என்னோட கைடு.. நீங்களே பண்ணலாமா ரைடு?உங்களுக்கு ஏன் இந்த கோப மூடு?"
>>>>>>>>>>>
தென்னாட்டு கரடி சங்க உறுப்பினர் என்ற முறையில் கண்டனம் தெரிவிக்கிறேன் ஹிஹி!//
சும்மா ஒரு ஜாலிக்குதான். மற்றபடி அவர் நம்ம முன்னோடிங்க!

நிரூபன் said...

பிரான்ஸ் செல்கிறது திருத்தனி டீம்-இயக்குநர் பேரரசு#மொட்டை போட திருப்பதியோ பழநியோ போனா பத்தாதா?//

ஆத்தாடி, இம்புட்டு பணம் செலவழிச்சு மொட்டை போட பிரான்ஸ் போகனுமா?

ஒரு வேளை நம்ம ஓட்ட வடையைப் பார்க்கப் போறாங்களோ;-))

நிரூபன் said...

ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்# உங்க கல்யாண வாழ்க்கையில்” ஜெயம்” கிடைக்க வாழ்த்துக்கள்//

பார்த்தால், சந்தோசத்தோடை சொல்லுற ஆழ் மாதிரி இருக்கு..

உள் மனசிற்கை அவாவை மிஸ் பண்றோம்கிற கவலை இருக்குத் தானே சகோ.

ஓவர் டூ நிரூபன் சார்.

நிரூபன் said...

ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்//

அட போடுங்க மக்கா, செந்தில் வீட்டுக்கு ஒரு போனை;-))

நிரூபன் said...

சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?//

ஹா...ஹா..முதல் சோவிற்கான டிக்கட்டுடன் படம் எப்போ வரும் என்று நீங்கள் ஈரோட்டில் உள்ள தியேட்டர் புல்லா நகர் வலம் வருவதாக அறிந்தோம். மெய்யாலுமே?

Unknown said...

"நிரூபன் said...

ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்//

அட போடுங்க மக்கா, செந்தில் வீட்டுக்கு ஒரு போனை;-))"

>>>>>>>>>

ஏன்யா மாப்ள அந்த பொண்ணே பாவம் பஞ்சத்துல அடிபட்டாபோல இருக்கு அத போயி..........ஹிஹி!

ராஜி said...

எல்லா நல்லவங்களும் இங்கதான் இருக்கீங்களா? இங்க எனக்கு வேலையில்லை. போயிட்டு அப்புறமா வரேன்.

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னைக்கு வானமா?

ம்ஹூம்.. இன்னும் முடிவு பண்ணலை.. நானும் தெலுங்கு வேதம் பார்த்துட்டேன்
>> ஐய்யையோ.., தெலிங்கையும் விடறதில்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

"நிரூபன் said...

ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்//

அட போடுங்க மக்கா, செந்தில் வீட்டுக்கு ஒரு போனை;-))"

>>>>>>>>>

ஏன்யா மாப்ள அந்த பொண்ணே பாவம் பஞ்சத்துல அடிபட்டாபோல இருக்கு அத போயி..........ஹிஹி!

April 29, 2011 9:02 AM
Delete
Blogger ராஜி said...

எல்லா நல்லவங்களும் இங்கதான் இருக்கீங்களா? இங்க எனக்கு வேலையில்லை. போயிட்டு அப்புறமா வரேன்.

April 29, 2011 9:19 AM

அப்புறமா வந்தா மட்டும் என்ன பண்ணுவீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

"நிரூபன் said...

ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்//

அட போடுங்க மக்கா, செந்தில் வீட்டுக்கு ஒரு போனை;-))"

>>>>>>>>>

ஏன்யா மாப்ள அந்த பொண்ணே பாவம் பஞ்சத்துல அடிபட்டாபோல இருக்கு அத போயி..........ஹிஹி!

அடிப்பட்டது பஞ்சத்திலா? மஞ்சத்திலா?

ராஜி said...

நிரூபன் said...

சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?//

ஹா...ஹா..முதல் சோவிற்கான டிக்கட்டுடன் படம் எப்போ வரும் என்று நீங்கள் ஈரோட்டில் உள்ள தியேட்டர் புல்லா நகர் வலம் வருவதாக அறிந்தோம். மெய்யாலுமே?
>>
சகோ உங்களுக்கு விசயமே தெரியாதா? சிபி, டிக்கட்டே எடுக்கத் தேவையில்லை. சாருக்கு கோவை மாவட்டத்துல இருக்குற எல்லா தியேட்டரிலும் ஓப்பன் பாஸ்.

சசிகுமார் said...

உங்கள் பாணியில் பதிவு அருமை

Unknown said...

ஏழரை / அனுசு அக்காவுக்கு !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

"நிரூபன் said...

ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்//

அட போடுங்க மக்கா, செந்தில் வீட்டுக்கு ஒரு போனை;-))"

>>>>>>>>>

ஏன்யா மாப்ள அந்த பொண்ணே பாவம் பஞ்சத்துல அடிபட்டாபோல இருக்கு அத போயி..........ஹிஹி!

அடிப்பட்டது பஞ்சத்திலா? மஞ்சத்திலா?//////

ங்கொய்யால இப்படியெல்லாம் பேசிப்புட்டு கடைசில நைசா பழிய எம்மேல போட்டுட்டு எஸ்கேப் ஆகுறது.....! தக்காளி இப்போ கையும் களவுமா புடிச்சோம்ல...?

Mahan.Thamesh said...

அடடா படங்களும் சுப்பர் தகவலும் சுப்பர்

என்னுடைய வலைத்தளத்தில்

உங்கள் கணணியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்