Thursday, December 01, 2016

மிஸ் ! அவர் உங்க ட்வீட்சை மட்டுமா லைக்கறாரு?

குருவே! கடலை எண்ணெயில் விளக்கேத்தினா கடன் வரும் என்று ஒரு நம்பிக்கை. இருக்கே உண்மையா?


விளக்கேத்துனா வெளிச்சம்தானே முதல்ல வரும்?


==============


2 என் வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு தேவைன்னீங்க, சரி, இப்போ எதுக்கு இன்னொரு மேரேஜ்?


அந்த ஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு, ஹிஹி================

3 மிஸ்! உங்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் யாரும் இல்லையா?

யா
அதுக்காக பேங்க் செக் லீஃப் ல DATE - காலம் ல டில் நவ் நோ டேட்டிங் அப்டினு எழுதனுமா?=================

4 மேனேஜர் சார்.லீவ் வேணும்


எதுக்கு ?
பேங்க்ல பணம் எடுக்கனும்.
நீங்க ஒர்க் பண்றதே ஒரு பேங்க்ல தானே?
ஆனா அக்கவுண்ட் வேற பேங்க்ல


==============

5 ஒரு மணிநேரத்தில் வந்திடுறேன்னு ஆண்கள் சொன்னால், அது உண்மையில் எவ்வளவு நேரம்?


பொண்ணுங்க சொல்வது போல் செய்வதில் பாதி மேடம்================

6 டியர்.ஒரு மணிநேரத்தில் வந்திடுறேன்னு சொன்னீங்க.ஆனா 2,1/2,மணி நேரம் ஆகிடுச்சே?


இங்க்லீஷ் படம் டிக்கெட் கிடைக்கல.=================

7புது 2000 ரூபா நோட்டு கலர் சும்மா ஜாம் ஜாம்னு இருக்கில்ல?

 எனக்கென்னமோ நிஜாம் நிஜாம்னு நிஜாம் பாக்கு பாக்கெட் இன்ஸ்பையர்டா இருக்கோன்னு தோணுது

====================

பேங்க்குக்கு எதுக்கு பக்கெட் தண்ணி எடுத்துட்டுப்போறே?


புது 2000 ரூபா நோட்டு சிலது சாயம் போகுதாம். அலசி ஆராய்ஞ்சு வாங்கனும்ல?=================


9 ஜோசியரே, என் பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்க

 ம்ம், 500 ரூபா ஃபீஸ்

 என் பிர்ச்சனையே கை வசம் 100 ரூபா கூட இல்லை என்பதுதான்


====================

10 

தலைவரே! உங்களுக்கு வந்த தொற்று நோய் சரி ஆகிடுச்சா?
யோவ், அது தொற்று நோய்னு யார் சொன்னா?
டாக்டர் தான், நோய்த்தொற்று குணம் ஆகிடுச்சுன்னாரே
==============

11 அந்த புள்ளகிட்ட லிப்ஸ்டிக் லிப்க்ளாஸ் எல்லாம் போட வேணாம்னு யாராவது சொல்லுங்க


தம் அடிக்கும் டிபி வேணாம்னு சொன்னாவே கேட்க மாட்டேங்கறாங்க மிஸ்=================


12 மேத்ஸ் மிஸ் மேகலா = LHS =RHS நிரூபி

லோ ஹிப் சேலை LOW HIP SARRY= ரைட்ஸ் ஆஃப் ஹ்யூமன் ஸ்டேட்டஸ்


=====================

13 2016 க்கு முன் கட்டிய சொந்த சம்சாரம் இனி செல்லாது. அவங்களை அவங்கம்மா வீட்டில் விட்டுட்டுமச்சினியை கூட்டிட்டுப்போலாம்னு எதுனாஅறிவுப்பு வருமா?


===========================


14 தமிழ் நாட்ல யார் கிட்டே அதிகம் கறுப்புப்பணம் இருக்கு?

 2 பேர் கிட்டே , ஒருவர் அசையும் சொத்து , இன்னொருவர்  இப்போதைக்கு அசையா சொத்து


=======================


15 சார், இது கள்ள நோட்டுன்னு எப்டி கண்டுபிடிச்சீங்க?

ஒரிஜினல் நோட்டில் ஹிந்தி என எழுதாம கொங்கணி-ன்னு தப்பா எழுதி இருக்கும்

8=======8888


16   டியர், இன்னைக்காவது குற்றாலம் விடுவியா?

 புரியல

 எத்தனை நாளுக்குதான் “ஊட்டி” விடுவியா?ன்னு கேட்க?


=================

17  வெண் பொங்கல்   சமைக்கும்போது சரியா குழைய விடலை

ஓஹோ , இதுக்குப்பரிகாரமா என்ன செய்யப்போறீங்க?

 நைட் சப்பாத்தி செய்யும்போது நல்லா குழைய விட்டுடலாம்னு இருக்கேன்


=====================

18

பூனைக்கு ஒரு காலம் வந்தா எலிக்கு ஒரு காலம் வரும் என்பது உண்மையா குருவே?

சிஷ்யா! விட்டா அடுத்ததா புலிக்கு நல்ல காலம் வருமா?ன்னும் கேட்பே போல

===============

19
நான் ஒண்ணும் அவ்ளோ ஒர்த் உள்ள ஃபிகர் எல்லாம் இல்ல

அடடா! இப்டி உண்மை விளம்பியா இருந்தா 14,008 ஃபாலோயர்சும் ஜெர்க் ஆகிட மாட்டாங்க?

==============

20 அவன் லைக்ஸ்ல என் ட்வீட் பாத்தேன் ஹேப்பி

மிஸ் ! அவர் உங்க ட்வீட்சை மட்டுமா லைக்கறாரு? ஊர்ல இருக்கும் எல்லா பொண்ணுங்க ட்வீட்சையும் தான் லைக்கறாரு

=====================

0 comments: