Friday, December 02, 2016

நிஜங்கள்.நிகழ்ச்சியில் குஷ்பூ-மானநட்ட வழக்கு

விக்கல் நிக்க ஷாக் நியூஸ் சொல்ற மாதிரி ஜெ வை குணப்படுத்த மோடி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் தான் இந்த செல்லா நோட்டு அறிவிப்போ?னு எனக்கு டவுட்


===============2 கல்யாணம் பண்ண ஹீரோ ஏகப்பட்ட கண்டிஷன் போடும் எஸ் வி சேகரின் மணல் கயிறு சினிமாப்படத்தை மோடிக்கு யாரோ போட்டுக்காட்டிட்டாங்க போல================3 இன்னைக்கு இன்னைக்காவது டிவி சீரியல் பார்க்காம நாட்டு நடப்பு நியூஸ் பாத்து ஜிகே வை வளர்த்த முயற்சிப்போம் ( 21/11/16)=================4 1 லட்சம் பாலோயர்ஸ் வச்சிருக்க ஆனா உன் ட்வீட்டுக்கு 10 ஆர்டிக்கூட விழ மாட்டேங்குது.?நல்ல கட்சிக்கு ஓட்டு.நல்ல ட்வீட்க்கு RT


===========

5 அட்டகாசமான ஒரு சட்ட பாயிண்ட்டை டாக்டர் ராமதாசும் ,ஸ்டாலினும் பிடிச்ட்டாங்க.ஷங்கரின் முதல்வன் படத்திலயும் இந்த சீன் வருது


----------

6 TTR வந்து ID செக் பண்றவரைக்கும், 'நாம ஏறிருக்கறது கரெக்ட் வண்டதானா'ங்கற பயம்.


ஒவ்வொரு கோச்லயும் ரிசர்வேசன் சார்ட் ஒட்டி இருப்பாங்களே?


=============

7 நான் உண்மையை உளறிட்டனோன்னு தோணுது


மிஸ்.இது சகஜம் தானே?சரக்கு அடிச்ச ஆம்பளையும் ,எதுவுமே அடிக்காத பொண்ணுங்களும் உளறுவது

================

8 கமிட்மென்ட்டே இல்லாத வாழ்க்கை வாழத்தீர்மானிச்ட்டேன்


ஓஹோ.மிஸ்.இன்னைக்கு நாம மீட் பண்ணலாமா?
சாரி.பிசி.ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் இருக்கு


================

9  கவலை வேண்டாம் படம் காமெடி கலக்கலாக இருக்கும் எனவும் ஆர் ஜே பாலாஜிக்கு சந்தானம் அந்தஸ்து கிடைக்க அது ஒரு அச்சாரமாக அமையும் எனவும் கணிக்கிறேன்

=================

10  மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி.ஜிவிபி க்கு திரும்புன பக்கம் எல்லாம் இடி. அஜித் FANS,தனுஷ் FANS ,சிம்பு FANS ,


===========11 அட்லி + விஜய் = தெறி படத்தின் ஒரிஜினல் சத்ரியன் பட இயக்குநர் கே சுபாஷ் நேற்று மரணம். இப்போ தான் படிச்சேன்.நல்ல இயக்குநர். அஞ்சலிகள்===============12 மீனராசி அன்பர்களே! இன்று எதிர்பாராத திடீர் திருப்பம் ஏற்படும். நல்லது நடக்க மஞ்சள் நிற ஆடை உடுத்தவும். மஞ்ச மாக்கான் என மஞ்சுளாக்கள் கிண்டல் செஞ்சாலும் 
==================
13 திடீர்னு ஒரு சரித்திர உண்மையைக்கண்டுபிடிச்ட்டேன்
இலியானா அலியாபட் ஜூலியா ரோபர்ட்ஸ்
3 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு=============14 எல்லைகள் இல்லாதது
அன்பு னு சொல்றாங்களே?
அதுல ஏகப்பட்ட தொல்லைகள் இருக்கு
==========15 எல்லாரும் அழகழகா Dp வைக்கிறாங்க.
நான் மட்டும் ஏன் மாத்தாம இருக்கேன்னா சொந்த டிபி வைப்பதே ஒரு அழகு தான் என்பதால்=============16 ஒரு காட்சியை அழகா காட்டுவது ஒளிப்பதிவாளரின் திறமை.காட்சிக்கு மெருகேற்றுவது இசை அமைப்பாளரின் கடமை=============17 கட்டு கட்டு கீரைக்கட்டு பாட்டு மெட்டு , டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாமே சிங்கம் பட எவரிபடி பாட்டு உடன் ஒத்திருக்கு. 2 க்கும் மூல பாட்டு எதுவோ ?============18 ஒரிஜினல் = ஆளான நாள் முதலா
உல்டா 1 = கட்டு கட்டு கீரைக்கட்டு
உல்டா 2 =சிங்கம் பட எவரிபடி பாட்டு # டான்ஸ் மூவ்மெண்ட்,இசை
==========19 கோபமான / மோசமான மனநிலையில் இருப்போர் தங்கள் உள்ளத்தில் இருந்து வரும் சொற்களுக்குத் தணிக்கை தேவையில்லை! என நினைக்கக்கூடாது


=============

20 நிஜங்கள்.நிகழ்ச்சியில் குஷ்பூ தனி நபரை தரக்குறைவாக பேசுகிறார்.சட்டப்படி இது குற்றம்.மானநட்ட வழக்குப்போட்டால் மாட்டுவார்


===============

0 comments: