Monday, December 19, 2016

ரம்பா வுக்கும் இலியானாவுக்கும் சம்பந்தமே இல்லாம ஒரு ஒற்றுமை இருக்கு,அது என்ன?

சேட்டு=சாரி கேர்ள்ஸ் நான் பொண்ணுங்க கூட எல்லாம் பேச மாட்டேன்


ஓ.ஏன்?
ஒன் பை ஒன் னா (பொண்ணு கூட)பேசுவேன்


==============

2 வர்தா' என்றால் சிவப்பு ரோஜாவாம்...! கமல் ஒரு தீர்க்கதரிசி.அன்றே சிகப்பு ரோஜாக்கள் என நம்மை எச்சரித்தார்னு யாரும் இன்னும் கிளம்பல?

===============

3 உடன் பிறப்பே!கழக ஆட்சியில் எப்போதாவது புயல் வந்துள்ளதா?அவ்வளவு ஏன்?மழையாவது வந்துள்ளதா? ராசியான ஆட்சி மலர ஆதரிப்பீர் உதய சூரியன்

===============

4  கடல் ஓர நகரங்களில்  வசிப்பவர்களுக்கு  சுனாமி, புயல் ஆபத்து எப்போதும் உண்டு. மலைப்பிரதேச மக்களுக்கு நிலச்சரிவு அபாயம்.இவற்றை தவிர்த்து வாழ முடிந்தால் நல்லது


======================


அன்பிற்குரியோரை
வசப்படுத்தி கொள்ளுங்கள் ,படுத்திக்கொல்லாதீர்கள்


================

6 பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கால்ல விழுந்து கிடக்கும் அடிமைகள் மக்கள் ஆதரவோ,வாக்கோ கிடைக்காத பட்சத்தில் காலை வாரிட தயங்க மாட்டார்கள்==================
7 அன்பே!ஏடிஎம் க்யூ வில் நிற்பதுபோல் உனக்காகக்காத்திருந்தேன்.அன்பு கிடைக்கும் என பார்த்தால் நீ லட்டுபோல் உன் கல்யாணப்பத்திரிக்கை தருகிறாயே?================8 சிங்கம்1- 29/5/2010 = கலைஞர் ஆட்சி


சிங்கம் 2-5/7/2013 = ஜெ ஆட்சி
சிங்கம் 3 -2016 டிசம்பர் இறுதி=சசிகலா ஆட்சி # நீதி -ஆட்சி மாற்றம் சிங்கம்4

===============

9 டிசம்பர் விடுமுறைக்கு நியூசி போகலாம், ஆஸ்திரேலியா போகலாம், அமெரிக்கா போகலாம்னு நானும் நினைச்சேன்,ஆனா கைல 10 பைசா இல்லை,அதனால FB பக்கம் போறேன்


==================

10 எதிரி எட்டடி பாய்ந்தால் நீ எதிரிக்கு எட்டாத இடத்தில் பாய்ந்திடு================
11 ஜட்ஜ் = அரசு அலுவலகத்துல ஒரு பொண்ணோட கில்மா பண்ணீங்களா?பெங்களூர் கைதி= சும்மா ஒதுங்கினேன் அது கவர்மென்ட் ஆபீசுன்னு தெரியாதுங்கோ

================

12 சார்.உங்க பட ரிலீஸ் தேதி ஏன் தள்ளிப்போய்க்கிட்டே இருக்கு?


ம்ம்
புலி பம்மலாம்.சிங்கம் சீறிக்கிட்டு வரனுமில்ல?


=============

13 என் கவிதைத் தொகுப்பு ஒன்று அச்சாகிறது. பினிஷிங் டச் கொடுக்க டச்சப் கேர்ள் தேவை -தொட்டுத்தொடரும் ஒரு பட்டுப்பாரம் பிரியம்

==============

14 நேர்மையாக

இருப்பவர்களை
வாழ்க்கை
ஏமாற்றி விடலாம்,ஆனால் நேர்மையா வாழ்ந்தோம் என்ற திருப்தி போதும் ஒரு நேர்மையாளனுக்கு.

=================

15 தனது கண்ணீரைக்காணிக்கை ஆக்குகிற குறியீட்டில் தான் பக்தன் தேங்காய் உடைத்து தேங்காய்த்தண்ணீரை கோயிலில் படையல் ஆக்குகிறான்


=================


16 ஜெ உடல் நிலை அறிய அவரது நண்பர் துக்ளக் சோ பேஷண்ட் ஆக அப்போலோவில் அட்மிட் ஆகி கொலையாளிகளால் கொலை செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கு


============17 மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்,வெளிநாட்டுப்பயணம் வாய்ப்பு உண்டு.துர்க்கை அம்மனை வழிபடவும்,அட்லீஸ்ட் துர்கா வுக்கு பூ தரவும்====================18  தை மாசம் = ரம்பா

மார்கழி மாசம் = இலியானா# புரிஞ்சவங்க மட்டும் கமுக்கமா சிரிச்சுக்குங்க


==================

19 சசிகலா வை சி எம்மா அறிவிக்க 150 நாள் ஆகும்

எப்டி?
ஜெ இறந்ததை அறிவிக்கவே 75 நாள் ஆச்சு


===================

20 என் தவறுகளை என் முகத்தைப் பார்த்து என்னிடமே கூறிவிடு.
என் தவறுகளை நான்தான் திருத்திக் கொள்ள முடியும்.
ஓஹோ.டிஎம் க்கு பதில் ?

====================

0 comments: