Friday, December 09, 2016

சிம்ம ராசி

மேஜிக் ரைட்டர் சுஜாதா நாவல் படம்
1 காயத்ரி
2 ப்ரியா
3 கரையெல்லாம் செண்பகப்பூ
4 ஏர்போர்ட்
5 விக்ரம்
7 சைத்தான்
6 என் இனிய இயந்திரா (எந்திரன்)


============

2 சுஜாதா.நாவல் -படம் -விடுபட்டது
8 ஆனந்த தாண்டவம் (பிரிவோம் சந்திப்போம்)
9 நினைத்தாலே இனிக்கும்
10 ஜன்னல் மலர்
12 ஜீனோ ( 2.0)
11 இறைவி


=============
3 பழம் பெரும் நெட் தமிழன் பொண்ணுங்களுக்கு பழம்  கொடுக்கறான், பூ கொடுக்கறான், கூகுள் ல இருந்து கொடுக்கறது தானே? காசா? பணமா? அள்ளி விடுங்க===============


அடுத்தவங்க டைரியைப்படிக்கும்போதுதான் சிலருக்கு வாசிப்பு அனுபவம் லயிப்பா தோணும்


=========5 எனி டைம் மோடி ஆபரேஷன் வில் ஸ்டார்ட் = ATM
=================
QUEEN ஹிந்திப்படம் தமிழில் ரீமேக்,நாயகி தமனா ,மலையாளத்தில் நாயகி அமலாபால். இயக்கம் -ரேவதி ,தயாரிப்பு -தியாகராஜன்
===============
7 செய்திச்சேனல்கள் ஏதாவது ஒரு செய்தியை திருப்பித்திருப்பிப் போட்டு மக்களை ஒரு பதட்டத்திலேயே எப்போதும் வைத்திருக்க விரும்புகின்றன=============8 மீன ராசி அன்பர்களே! ஆபரணங்கள் வாங்குவீர்கள் ஏற்றுமதி தொழில் உகந்தது.உயர் அதிகாரிகளிடம் நல்ல பேர் வாங்குவீர்கள்,மெரூன் கலர் ராசி,
====================9  ஸ்கூல் , காலேஜ் லீவ் இல்லை. வதந்திகளை பரப்பாதீர், நம்பாதீர். வயதானவர்கள், பெண்கள் தொலை தூர பயணம் தவிர்ப்பீர் 


=====================


10  ஒரு இக்கட்டான சூழலில்  ஒரு செய்தியை எப்படி சொல்லனும்?எப்படி சொல்லக்கூடாது என்பதை ஊடகங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் முதலில்

====================

11 கலவரத்தை தூண்டுபவர்கள் ,வன்முறையில் இறங்குபவர்கள் இதுதான் சமயம் என கிளம்பும் சமூக விரோதிகள்  ஆகிய தீய சக்திகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும்


====================


12 தந்தி = வ"தந்தி"


===============

13 டாக்டர்கள் கை விட்ட பல உயிர்கள் பிரார்த்தனைகள் மூலம் பிழைத்த வரலாறு பல உண்டு.மீண்டும் ஒரு வரலாறு நிகழ வாய்ப்பு இருக்கிறது

=============

14 உயிருக்குப்போராடுபவர் மனோபலம் ,தன்னம்பிக்கை இவற்றைப்பொறுத்து குணம் ஆகும்/ஆகிய சரித்திரங்களும் நிகழ்ந்துள்ளது

=================

15 பொதுவாக மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் மட்டும் கவனம் செலுத்தனும்.மருத்துவ அறிக்கை அளிக்கும்போது சொல் பிரயோகங்கள் கவனமாக கையாளனும்


=================

16 வதந்தியைக்கிளப்பி மக்களிடையே பீதியைக்கிளப்பி கலவரம் நிகழத்தூண்டிய வழக்கு் ,தேசிய பாதுகாப்பு சட்டப்படி தந்தி TV நிர்வாகி கைது செய்யப்படனும்

=============


17 சிம்ம ராசி க்கு மத்தவங்களுக்கு சிம்ம சொப்பனமா இருந்துதான் பழக்கம்


===============
18 கவர்னர்தான் அறிவிக்கனும்.என வாட்சப்ல வதந்தி ஓடிட்டிருக்கு.அவர்கள் அப்போலோ நிர்வாக ட்வீட்ஸ் பார்த்துத்தெளிக. ஜெ உடல் நிலை முன்னேற்றம்

================

19 நான் செத்துப்பிழைச்சவடா
அந்த எமனைப்பார்த்து சிரிச்ச விமன் டா னு ஜெ பாடப்போறாங்க.ஊடகங்கள் தான் பாவம்


==================

20 வெற்றி பெறுவதை விட கடினம் வெற்றியை தக்க வைத்தல்.
அதை விடக்கடினம் பெற்ற.வெற்றியை அனுபவிக்க உடல் ஆரோக்யத்தை தக்க வைத்தல் ,பேணி காத்தல்


===================

0 comments: