Sunday, December 04, 2016

ஒரு ஆளு ஒரு நாள்ல ஒரு பிகர் கூட மட்டும்தான் கடலை போடனும் அதும் 10 நிமிசம் தான் னு சட்டம்

நாளைய இளைய தளபதி விஷால் = தப்பு செஞ்சவனை மன்னிச்சிடுவேன்.ஆனா தப்பு செஞ்சுட்டு அதை மறைக்க நினைப்பவனை மன்னிக்க மாட்டேன் சண்டை


==============2 எப்போதாவது உன் நினைவு வரும். மற்ற பொழுதுகளில் உன் தங்கை பற்றிய புனைவுகளில் திளைத்திருப்பேன்.
=============3 அன்பே! நீ என்னை தேவாங்கு என திட்டினாலும் உன்னுடன் இருந்தால் வாழ்வாங்கு வாழ்வேன்
===================4 ஆதித்யா சேனலில் “ வாடி என் தமிழ்ச்செல்வி” பாடலுக்கான டப்மாஷ் லேடி குட் ஆக்டிங். இவர் ஒரு பிரபல ஃபேஸ் புக் போராளியும் கூட --==========5 திருமணம் = காலா காலத்துல நடக்கணும்ஹார்ட் அட்டாக் வராமல் காக்க =காலத்துக்கும் தினம் 4 கிமீ நடக்கனும்============

6 சார்.நீங்க மோடிக்கு ஆதரவா?எதிர்ப்பா?


பணக்காரர்கள் மாட்டினா ஆதரவு.எழைகள் கஷ்டப்பட்டா எதிர்ப்பு


==============

7 பணக்காரர்கள் ஏழைகள் மூலம் 30% கமிசன் கொடுத்து கறுப்பை வெள்ளை ஆக்குவது நல்லதே.ஏழைக்கும் அரசுக்கும் வருமானம்


==============


8 கமல் + மவுலி + ஏவிஎம் = மெய்யப்பன் # கலக்கல் காமெடி சப்ஜெக்ட் ஆன் த வே


===========9 நெட் தமிழன் பயங்கரமா கண்ணியம் பார்க்கறான், பொண்ணுங்க டிபி ல  கிளாமர் நடிகை ஃபோட்டோ போட்டாக்கூட பதறி “ 4 பேர் வர்ற இடம் இது”ன்னு வார்னிங் குடுக்கறான்
==================10 
DMல ஒரு பொண்ணு வந்துடக்கூடாது மாரியம்மன் கோவில்ல கரகாட்டம், ஒயிலாட்டம் ஆட வந்த பொண்ணுங்க பின்னாடி போற கூட்டம் போல் 10 பேரு டார்லிங் காலிங்


=================11 வெள்ளையா இருக்குறதை விட கருப்பா இருந்தாலும் களையா இருக்குறதுதான் மை ஆல் டைம் பேவரிட்னு நெட் தமிழன் சொன்னா டிஎம்ல மாட்னது பிளாக்கி என அறிக
===================12 எனது மனதை நீங்கள் உடைப்பதைப் பற்றி எனக்கு எந்த கவலையுமில்லைனு பன்மைல நெட் தமிழன் கவிதை சொன்னா காதலிகளும் பன்மையில் என அறிக
===================13 மீன ராசி.அன்பர்களே! இன்று முன்னேற்றமான நாள்.வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.மெரூன் கலர் உடை உகந்தது================14
கார்த்தி+ கீர்த்தி (சுரேஷ்) = புது படம் # டைட்டில் நேர்த்தி?


===========15 என்னுடன் ஒப்புட்டு செய்வதற்கு தகுதியான ஒரே ஆள் அன்பே நீ மட்டுமே!!!உன்னுடன் ஒப்பிட்டுப்பேச அழகான ஆள் உன் தங்கை மட்டுமே!============16 நீ என்ன பெரிய

பிஸ்தாவா?
நீ என்ன பெரிய பருப்பா?
என பிகர் உனை திட்டினால் அது மளிகைக்கடை அண்ணாச்சி பெற்ற மரிக்கொழுந்து என அறிக

================

17 கிட்டும் எனில் சிட்டென (சிட்டு என) நினை. கிட்டாதாயின் சைட்டென மற


================18 ஒன்றிரண்டு திவலை நீர் வீழ்வதெல்லாம் மழையாகுமா?
வெள்ளம்கறது.விஜய் பட..வசூல் மாதிரி.கொஞ்சம் போல் தோணும்.திடீர்னு 100 கோடி

============

19 என் கிட்டே புன்னகை மட்டும் தான் இருக்கு.அதுக்கு எதுனா கட்டுப்பாடு இருக்கா மோடிஜி?


=============


20 நல்ல வேளை.ஒரு ஆளு ஒரு நாள்ல ஒரு பிகர் கூட மட்டும்தான் கடலை போடனும் அதும் 10 நிமிசம் தான் னு சட்டம் எதும் வர்லை.

=============

0 comments: