Wednesday, December 21, 2016

சட்டக்கல்லூரி மாணவி "ரவி வர்மன் எழுதாத " பாட்டை எப்டி ஹம்மிங் பண்ணும் ?

1 டெய்லி லைப்ரரி போனதாலதான் சாந்தியை சின்ன வீடா செட் பண்ணியா? புரியல

 கீப் கொய்ட்-னு எழுதி வெச்சிருந்தாங்க. கீப் = சின்ன வீடு , கொயட் =சாந்தி

==============

சார், உங்க பட கதையோ , வசனமோ சரியாப்புரியலையே?

 ஹாலிவுட் படம் மாதிரி இருக்கும்னு அப்பவே சொன்னேனே?


=================

3 சார், மீடியாவில் பூரா பயலுவளும் விஜய் மால்யாவை மல்லையாவாவே மாத்திட்டானுங்க, ஏன்?

மால்யா அப்டினு கரெக்டா எழுதுனா மட்டும் மாட்டின மால் கிடைக்கவா போகுது?


============

4 சார்.வில்லன் ஆர்ப்பாட்டமா கத்தறார்.நீங்க அமைதியா இருக்கீங்க?


கண்ணா! நம்மைப்பாத்து எதிரிங்க தான் வாயைப்பிளக்கனும் #2.0 FL


===========

5 டியர். இன்னொரு தோசை ஊத்திட்டேன் சாப்ட்டுடுங்க.


சேகர் சார் = நீ செஞ்ச தப்புக்கு எனக்கு ஏன் தண்டனை?==========================
6 எல்லா பெண் பித்தர்களும் தாடி ஒரே மாதிரி வைப்பதன் காரணம் என்ன?

தாடி வெச்சா உடனே லேடி ஜோடி ஆகிடும்னு நாடி ஜோசியம் சொல்லி இருக்குமோ?

==============

7 ஹேன்ட்ஸ் அப் .நாங்க பேங்க்கைக்கொள்ளையடிக்க வந்திருக்கோம்.

ஒரு ஆளுக்கு 4000 ரூபாதான் எடுக்க முடியும்/அடிக்க முடியும்.சாரி

===============

8 வேலையில் மும்முரமாகி விடுங்கள்;பயப்பட வெறுக்க கவலைப்பட நேரம் இருக்காது

சார்.எங்க வேலையே வேலை இல்லைனு கவலைப்படறதுதான்

=============

9 நான் உங்ககிட்ட பேசனும்னா முதல்ல என்னை புரிஞ்சிக்குங்க

மிஸ்.குழப்பாதீங்க.பேசுனாத்தானே பரஸ்பரம் புரிஞ்சுக்க முடியும்.


=================

10 சட்டக்கல்லூரி மாணவி "ரவி வர்மன் எழுதாத " பாட்டை எப்டி ஹம்மிங் பண்ணும் ?

LAW LAW LAW LAW LALAAW LAW LALALAW (லலல்லா லலல்லா ல லலல்லா)


==================

11 டாக்டர்.கண்ணு மூடி மூடி தொறக்குது

நர்ஸ் ஒரு நிமிசம் உள்ளே போங்க.யோவ்.இதுக்குப்பேரு கண் அடிக்கறது


==================

12 ஊதும் மூங்கில் என்றாலாவது இசை அமைக்கலாம்..அதென்ன ஊதா மூங்கில்?

இது வரை எந்த இதழும் முத்திரை பதிக்காத மூங்கில்


==================

13 மாமா.உங்க பொண்ணு சித்தாளா?

புரியல.
ஹோம் மேக்கர்னு சொன்னீங்களே?வீடு கட்டும் சித்தாளு?


==================

14 சார்.உங்க டைம்லைன் ல நிறைய பேர் ட்வீட் லாங்கர் போட்டுட்டு இருக்காங்களா?

யா.ஒய்?
கூந்தல் போல் டிஎல் னீங்க்ளே?

=================

15 நானே ஒரு புள்ளை பூச்சி என்னை போய் ப்ளாக்கிருக்காங்க..இவங்க எல்லோரும் .ஏன்?

ஒரு வேளை பூச்சின்னா அலர்ஜியோ என்னவோ?


===================

16 இளையராஜாவின் முதல் ஆங்கில படம் தியேட்டரில் வெளியாகாது!

ஓஹோ.ஏன்?சிம்பு அதுல நடிச்சிருக்காரா?

==================

17 FBல டெய்லி 100 பேரு எனக்கு FRIEND REQUESTகுடுக்கறாங்க.

மேடம்.முதல்ல அப்படித்தான்.போகப்போக என்ன REQUESTனு பாருங்க


=================

18 மிஸ்! உங்க வயசு 32 தானே?23 னு அளந்து விட்டுட்டு இருக்கீங்க?

ஓ.சாரி.இடமாறு தோற்றப்பிழை


=============

19 நான்லாம் நல்ல ஃபோட்டோகிராபரா வர வேண்டியது.ஹும்

டோண்ட் ஒர்ரி.நல்ல போட்டோஜெனிக் பிகரா இருக்கீங்க இல்ல.போதாதா?


================

20 ரயில் கம்பார்ட்மெண்ட் ப்ளக்ல ஃபோன் சார்ஜ் போட்டா ஏன் டச் சென்சிடிவ்ல ப்ராப்ளம் வருது?

தொடரி இல்லையா? அதான் தொட டரியல் ஆகுது

====================

0 comments: