Saturday, December 10, 2016

ஜெ மரணம் குறித்து மோடிக்கு கெளதமி கடிதம்

வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணமே முக்கியம் - சு சுவாமி # ஸ்விஸ் பேங்க் கூட ஒரு அக்ரிமென்ட் போடுங்க.காசை எடுங்க


=================2 தானாக முன்வந்து கருப்பு பணத்தை தெரிவிக்கும் திட்டத்தில் ஓட்டைகள் -ப.சிதம்பரம்# அது திருடனுங்க கவலை.உங்களுக்கு ஏன் காண்டு?
==============3 காங்., கட்சியின் மேடைகளில் பெரும்பாலும், சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்தே பேசுகின்றனர் - கார்த்தி சிதம்பரம் # நீங்களாவது போபர்ஸ்,ஹெலிகாப்டர் ஊழல் பத்தி பேசுங்க===================

அரசு. மீண்டும், 1,000 ரூபாய் நோட்டு, வெளியிட வேண்டாம்.  200 ரூ வெளியிட்டால், மக்களுக்கு வசதியாக இருக்கும்.-பிரித்விராஜ் சவான் # 1 நோட்டு அச்சடிக்கும் செலவே  35 ரூபா ஆகுதாம்


===================
=====================

6  சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கு கவர்னர் பாராட்டு # தமிழகம் அமைதிப்பூங்காவா திகழும்னு அன்னைக்கே ஜெ சொன்னதை மக்கள் நிரூபிச்ட்டாங்க

============

7 கருப்பு பணம் விவகாரம்-கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் ஓட்டுநர் திடீர் தற்கொலை # கேசை சரியா விசாரிச்சா பல உண்மைகள் வெளி வரலாம்

================

8 இந்தியாவே ரோல் மாடலாக பார்க்கக் கூடிய குஜராத்தை விட தமிழகம் பல துறைகளில் முன்னேறிய மாநிலம் -ஆங்கில இணையதளம் # மது விலக்கில் மட்டும் தான் குஜராத் தமிழகத்தை விட சிறப்பு


==================


9  ரூபாய் நோட்டு வாபஸ் இமாலயத் தவறு: - காங்கிரஸ் # எப்டி? 2 ஜி ஊழலை விட , போபர்ஸ் ஊழலை விட பெரிய தவறா?===============10 இனி் ஆதார் அட்டை காட்டினால் மட்டுமே ரேஷன் கடையில் பொருள் வாங்க முடியும் ! #,ஆதார் அட்டை க்கு அப்ளை பண்ணனும்னா ரேஷன் கார்டு வேணும்===============11 மும்முறை தலாக் சட்டவிரோதம், தனி நபர் சட்ட வாரியத்தை விட இந்திய அரசியலமைப்பு சட்டமே மேலானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து # அலேக்================12 75 நாள் ட்ரீட்மெண்ட்க்கு 90 கோடி செலவு-அப்பலோ அறிக்கை

# சொத்துக்குவிப்பு வழக்கில் 66 கோடி.+ வட்டி கணக்கு போட்டு வசூலா?


====================

13 சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை- முக்கிய ஆவணங்கள் பறிமுதல். # பிஜேபி ரமணா ஆபரேசன் ஸ்டார்ட்ட்டட்

==============

14 சென்னையில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.90 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல் # நல்லா எண்ணுனீங்களா?10 கோடி குறையுதே?

==================

15 நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் # நிச்சயம் நைட் ஆனா உடனே மூடிடுவாங்க, மானஸ்தங்க


====================


16 சென்னை வந்த ராகுல் காந்தி கலைஞரை சந்திக்காதது ஏன்? - பீட்டர் அல்போன்ஸ் கேள்வி # கோவில்ல அவங்களா தந்தா அது பிரசாதம், நாம போய் கேட்டு வாங்கினா?


===================


17 அப்பல்லோவுக்கு வெடிகுண்டு மிரட்டல் -செய்தி # அவங்க போடற பில்லே பாம் போட்ட மாதிரி மிரட்டலாதான் இருக்கு,அவங்களுக்கே மிரட்டலா?===============18 இயேசு ஆணையிட்டால், முதல்வரை எழுப்புவேன் - உமாசங்கர் # ஓபிஎஸ் சை எழுப்ப ஆள் இருக்கு, உங்களுக்கு எதுக்கு அந்த வேலை?


=============

19 நெருப்பாகக் கொதிக்கும் கேள்விகள்: ஜெ மரணம் குறித்து மோடிக்கு கெளதமி கடிதம்! # திரைக்கதைல புது ட்விஸ்ட்டா இருக்கு.


===================

20 OPS க்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர்ரெட்டி வீடுகளில்வருமானவரி சோதனை:90கோடிசிக்கியது# ஊழல் ஒழிப்பு தினம் இன்னைக்கு.வெச்சு செஞ்சுட்டாக


===================

0 comments: