Thursday, December 22, 2016

ஜோசியரே! பைரவா ராசி என்ன சொல்லுது?

உடன் பிறப்பே! பார்த்தாயா என் தமிழ்ப்பற்றை?உடம்புக்கு முடியலைன்னா க்கூட அம்மா போல அப்போல்லோ போகலை.காவேரி போய் இருக்கேன்


==============2 கலைஞர் கிரிக்கெட் ரசிகர்.எனவே ஆயுளிலும் செஞ்சுரி அடிப்பார் என கணிக்கிறேன்================3 பொன்னை நம்பு


பெண்ணை நம்பு
பொன்னையனை மட்டும் நம்பிவிடாதே


===============

4 திருடர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.நீங்கள் திருடிய பணத்தை பேங்க்கில் கட்டினால் பாதிக்குப்பாதி உங்களுக்கு.மீதி நாட்டுக்கு

=============

5 ஜெ விடம் இருந்த கம்பீரம் ,துணிச்சல் தீபா விடம் மிஸ்ஸிங்.ஆனால் ஜெ விடம் இல்லாத அமைதி ,பொறுமை ,பணிவு இருக்கு.ஐ ஆம் வெய்ட்டிங்

=============

6 பிடித்தமானவர்களின் மவுனத்தை ரசிக்க பழகி கொள்ளுங்கள்.

அதுதான் உங்கள் வாழ்வின்
மவுன ராகம் மவுனகீதங்கள்
2ம் ஹிட்=================

7 பிரியாணி ல உப்பு அதிகமானா என்ன செய்யனும்?


உப்பே போடாம தனியா பிரியாணி செஞ்சு மிக்ஸ் பண்ணனும்

==============

8 பிரியாணி யில் உப்பு அதிகமாகிட்டா அதில் தயிர் கலந்து சாப்பிடலாம்.புளிப்பு சுவை கசப்பை இழுக்கும் சக்தி உள்ளது


================

9 வர்ஷாப்ரியன் = நான் பாக்க தான் அப்டி, ஆனா கேரக்டர் மௌனம் பேசியதே சூர்யா போல


யோவ்.நியூ எஸ் ஜே சூர்யா போலனு ஊர்ல சொல்றாங்க?


===============


10 வைகைப்புயல் ,வை கோ புயல் என்ன ஒத்துமை?


2,பேரும் அடி வாங்காத ஏரியாவே இல்ல


===============

11 அன்பே! இடியாப்பம் கை நழுவி உன் மடியில் விழுந்தால் அது இடை ஆப்பம் ஆகி விடாதா தா தா !


===================

12 மீனராசி அன்பர்களே! இன்று அற்புதமான நாள்.பேங்க் ல லோன் கிடைக்கும்.மல்லைய்யா போல் ஏமாத்தாம கட்டிடுங்க.ராசி கலர் 65(ஆரஞ்சு)


===============13


ஆல் இலை + நொச்சி இலை  இவற்றை காய வைத்து  பின் நெருப்பூட்டினால் அந்தப்புகை கொசுக்களை விரட்டும்

ஓஹோ,இந்த இரட்டை இலை எங்கே கிடைக்குமோ?


=================

14 அக்கா வை விட தங்கை அழகு எனும் விதியை உடைத்தவர்கள்

1 பானுப்ரியா (நிஷாந்தி)
2காஜல் அகர்வால்(நிஷா)
4 அம்பிகா (ராதா)
3 ஷாலினி (ஷாம்லி)
5 சிம்ரன் (மோனல்)
6 ஸ்ருதி (அக்சரா)
7 நக்மா ( ஜோதிகா)


=================
15 நெட் தமிழன் பண்ற புத்திசாலித்தனமான வேலைகள் ல அதிபுத்திசாலித்தனம் எது?பொண்ணுக்கு டிஎம் அனுப்பிட்டு டிஎல் ல மென்சன் போட்டு டிஎம் என்பதே


==================

16 100 நைட்ஸ் 100 நைட்டீஸ் ,100 டேஸ் ,100 ஜன்னல் வெச்ச ,கதவு வெச்ச ,ஜாக்கெட்னு யாரும் இன்னும் கிளம்பலையா? ஐ ஆம் வெயிட்டிங்
=================
17 ஜோசியரே! பைரவா  ராசி என்ன சொல்லுது?


 கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் படி
வாலிபமே வா வா
தலைவா-ன்னு வா வில் முடிஞ்ச படங்கள் முடிஞ்ச படங்கள்தான்

=====================


18 சார், வரலாம் வரலாம் வா பாட்டு எப்டி இருக்கு?

 ”தெறி”   “மாஸ்” , ஆனா சசிகலா வுக்குப்போட்டியா வந்திடுவாரோன்னு படத்தை வர விடுவாங்களோ டவுட்டா இருக்கு

=================

19 உன் சிரிப்பு மட்டும் இன்னும் மாறவே இல்லே.ன்னு யாராவது உங்க கிட்டே சொன்னா அர்த்தம் =இன்னும் இளிச்சவாயனாவே இருக்கே என பொருள் கொள்


=============


20 தன் பலம் அறியாதவனை இந்த உலகம் நெஞ்சை கிழிக்க வைக்கும்/ பிச்சை எடுக்க வைத்து விடும்.உதா அனுமன்,யானை

=================

0 comments: