Monday, December 12, 2016

பதவிக்காக நான் ஊரான் வீட்டு சொத்துக்காகவே நான்

எதிர்க்கட்சியாக இருந்த போதும் எதிரி கட்சியாக நடக்காமல் கண்ணியம் காத்த ,இரங்கல் தெரிவித்த பாங்கில் கலைஞர் ,ஸ்டாலின் இருவருக்கும் நன்றி


============2 அமைதி காத்த தொண்டர்கள் ,பாதுகாப்புப்பணியை திறம்பட செய்த காவலர்கள் ,பொதுமக்கள் அனைவரும் போற்றத்தக்கவர்கள்=============3 விஜய் ,கமல் இருவருமே ஜெ வால் பாதிக்கப்பட்டிருந்தாலும் (தலைவா ,விஸ்வரூபம் ) ,விஜய் விரோத மனப்பான்மை இல்லாமல் சிறப்பாய் அஞ்சலி செய்தார்===========4 ஜெ வின் நீண்ட நாள் நண்பரும் ,அவரது அரசியல் ஆலோசகருமான


பத்திரிக்கையாளர் துக்ளக் சோ.ராமசாமி மறைவு.
வயது 82.அஞ்சலி.================


5 சர்ச்சைக்குரிய / சந்தேகத்துக்கு உரிய இறப்புகளில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,அப்போதுதான் ஒரு தெளிவு கிடைக்கும்


=============6 உயிரோடு இருந்த வரை புகழ்ந்த ,பம்முன கட்சிக்காரங்க இப்போ அசால்ட்டா ஜெ ங்கறாங்க.எதிர்க்கட்சிக்காரங்க இப்போ தான் மதிப்பா பேசறாங்க.டிசைன்==============7 நமக்கு எவ்ளோ நட்டம் /சிரமம் வந்தாலும் ,பரவால்லை.ஒருத்தரோட மிரட்டலுக்கு மட்டும் அடிபணிஞ்சிடவே கூடாது
===============8 சம்பவம்.1 =மோடி கவுதமி சந்திப்பு


சம்பவம்.2 =கமலுடனான பிரிவு
சம்பவம்3=ஜெ பற்றி கவுதமி மோடிக்கு கடிதம் # எங்கேயோ இடிக்குதே

==============

9 விதிமுறைப்படி , சட்டப்படி நடப்பதை விட மனிதாபிமானப்படி ,மனசாட்சிப்படி நடப்பதே ஆத்ம திருப்தி தரும் (MALAIYALAM)


=============

10 என் முகம் தேவாங்கு மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ண 18 நண்பர்கள் டிபியை பார்த்தேன், செம அழகு. 18 பேரும் பிரபல ஹீரோவின் ஃபோட்டோ வை டிபி யா வெச்சிருக்காங்க.புத்திசாலிங்கதான்==================11 சின்னம்மா சசிகலான்னா


சித்தி ராதிகா.அப்போ
சித்தப்பா 1 சரத் குமார்
சித்தப்பா 2 நடராஜன்

================


12 மோடி பிளான்

1 கவுதமி யை விட்டு ஒரு சந்தேக அறிக்கை
2 சசிகலா கைது
3 பிஜேபி சார்பில் ஒரு நபர் அதிமுக வில்=============

13 அண்ணன் எப்போ போவான்? திண்ணை எப்போ காலி ஆகும்னு ரெடியா இருந்த மாதிரி இருக்கு.அட 10 நாள் கூட பொறுத்துக்க முடியலையா?

============

14 கமல் ஒரு தீர்க்கதரிசி, இதெல்லாம் தெரிந்துதான் 1989 லேயே வெற்றி விழா வில் சசிகலா வுடன் ஜோடியாக நடித்து “மாறுகோ மாறுகோ மாறுகையே” பாடுனார்

=================

15 குஷ்பூ = 10 வ்ருசம் முன் கள்ளக்காதலியை எதுக்காக கூட்டிட்டுப்போனீங்க?

அதுக்காகத்தான்

எதுக்கு?
அதான் சொன்னேனே?அதுக்குதான்


===============

16 லேடி-என் வயிறு எரியுது

க.காதலன் - பொய் சொல்லாதே
குஷ்பூ-யாரும் பேசாதீங்க.நான் மட்டும் தான் பேசுவேன்.
அதை நீங்க தனியாவே போய் பேசி இருக்கலாமே?
================

17 துக்ளக் சோ தான் நிஜமான நண்பர்.ஜெ இறந்த அடுத்த நாளே இறந்து விட்டார். உயிர்த்தோழின்னு சொல்லிக்கிட்டு 5 வது நாளே அஞ்சாம் படை வேலை பாக்குது


================

18 நான் ரொம்ப நல்லவன், இவதான் கூப்ட்டா.

குஷ்பூ-உன் கையைப்பிடிச்சு இழுத்துட்டுப்போனாங்களா?
குணசீலன் - மொட்டை மாடி வந்து கூட்டிட்டுப்போனா===============

19 நாளை கள்ளக்காதலர்கள் 10 வருசம்முன் என்ன தப்பு எங்கே எப்படி செய்தார்கள் என டெமோ காட்டப்படும், நிஜங்கள்- இது கில்மா சீனுக்கான புதிய களம்


==================

20 மக்களுக்காக நான்.மக்களுக்காகவே நான் - ஜெ

பதவிக்காக நான்
ஊரான் வீட்டு சொத்துக்காகவே நான் - சசி


===========

0 comments: