Friday, December 23, 2011

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjURnG-36EaHoB-BgoOUHD49jWBWhCKSUy-QTGIXDtBlq3YWjJPQDAjj9s4alZatfzhzBDjgcEutuKSf0Ri_0UzdKIz3owjNu79rCF8TPs8pj2BuulxEHIXMKU3OtffV-K_oLfs_T4Czw/s1600/Rajapattai-Movie-new-Posters-2.jpg 

அடடே.. வாங்க சுசிந்திரன் சார்.. கோடம்பாக்கத்துல தொடர்ந்து 3 படங்கள் வெவ்வேற பாணில பண்ணிட்டீங்க..அதுல வெண்ணிலா கபாடி குழு -ல உங்க டச் இருந்துது.. அழகர்சாமியின் குதிரை-ல வியாபார ரீதியா சரியா போகலைன்னாலும் ஒரு அழகியல் உணர்வோட கதை சொல்லி இருந்தீங்க, நான் மகான் அல்ல படம் பக்கா கம்ர்ஷியல். இதுவரை யாருமே சொல்லாத கதை, ஹீரோவோட அப்பாவை கொலை செஞ்சவங்களை பழி வாங்கற வித்தியாசமான கதை.. மொத்தத்துல உங்களை நம்பி தியேட்டருக்கு வரலாம்.. அந்தளவு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ரேஸ் குதிரை சார் நீங்க.. 

ரொம்ப தாங்க்ஸ்.. தம்பி... நற நற 

ஏன் சார் பல்லை நற நறனு கடிக்கறீங்க?

நான் தமிழ் ரசிகர்கள் மேல கோபமா இருக்கேன்.. அழகர்சாமியின் குதிரை படத்தை அவங்க ஓட்டலை..

அட விடுங்கண்ணே, தியேட்டர்ல ஆபரேட்டரே படத்தை ஓட்டாம இடைவேளைக்குப்பிறகு தூங்கிட்டாராம்.. அது பழைய கதை அதை விடுங்க.ராஜபேட்டை என்ன கதை, இதுக்கு ஸ்டோரி நாட் (KNOT) எங்கே பிடிச்சீங்க?

. உன் சொந்த ஊரு ஈரோடுதானே? அங்கே என்கேகே பி ராஜா -சிவபாலனை ஏமாற்றி நில மோசடி பண்ணாரே.. அதை பேஸ் பண்ணி சசிகலாவை வில்லி ஆக்கிட்டேன் ஹி ஹி 


http://glmourheroine.files.wordpress.com/2010/12/telugu-cute-actress-latest-deeksha-seth-saree-stills.jpg


அவங்க ஆல்ரெடி வில்லிதானே.. என்ன, இத்தனை நாளா போயஸ்ல ஜல்லி அடிச்சிட்டு இருந்தாங்க , இனி அது முடியாது.. அவ்ளவ் தான் , சரி , இந்தப்படம் மூலமா நீங்க இன்னா சொல்ல வர்றீங்க?

ஒரு பக்காவான கமர்ஷியல் சக்சஸ் டைரக்டர்னு காட்டறேன் அவ்ளவ் தான்.. 

கே விஸ்வநாத் சார் கவுரவமான டைரக்டர், அவரை காமெடி பீஸ் ஆக்கிட்டீங்க, பாவம், ஆனாலும் அவர் நல்லாவே நடிச்சிருக்கார்.. ஓப்பனிங்க்ல சினிமாவில் வில்லனா நடிக்க ஆசைப்படும் விக்ரம்க்கு காதல் ஐடியா குடுக்கறதும், ஃபிகர்ங்களை  மடக்க அவர் ஜொள்ஸ் பார்ட்டி ஜக்கு ஆகறதும் லேசா செயற்கை தட்டுனாலும் ரசிக்க முடியுது.. இதுவரை தமிழ் சினிமால ஹீரோக்கு லவ் பண்ண தாத்தா ரேஞ்ச்ல இருக்கறவர் இவ்ளவ் தரை மட்டமா இறங்கி யாரும் பார்த்தே இருக்க மாட்டாங்க.. 

இந்தப்படத்துக்காக விக்ரம் உழைப்பு பற்றி சொல்லுங்க

பொறுங்க சொல்றேன், விக்ரம் ஜிம் பாடிதான் அதுல ஒண்ணும் யாருக்கும் டவுட் இல்ல, ஆனா அவர் ஏன் அப்படி விறைப்பா அப்படி படம் பூரா வர்றாரு? நெஞ்சை நிமிர்த்திட்டே இருக்காரு? அவ்வ்வ்வ்வ்வ்

தீக்‌ஷாசேத்னு ஒரு ஃபிகர் ஆந்திரா பார்ட்டி.. தெலுங்குல இருந்து இறக்கு மதி பண்ணி  இருக்கோம்..



http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/pictures/kollywood/movies/2011/Rajapattai/Rajapattai%20Movie%20and%20Working%20Stills/Rajapattai%20Movie%20and%20Working%20Stills-d506d672233e5a89b87748253ed06caa.jpg
சுங்க வரி சாரி சினிமா சங்க வரி கட்டிட்டீங்களா? சும்மா சொல்லக்கூடாது.. ஃபிகரு கொழு கொழுன்னு , மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கு.. பாப்பாவுக்கு நடிப்பு வருதா ? வராதா?ன்னு தெரில. ஏன்னா அதுக்கு நீங்க சீனே வைக்கலை.. இடுப்பு மடிப்பு தெரியத்தான் சீன் வெச்சிருக்கீங்க.. 

சும்மா இல்ல தம்பி.. 50 லட்சம் சம்பளம்.. அதான் ஃபுல்லா யூஸ் பண்ணிக்கிட்டேன் ஹி ஹி 

சரி.. உங்க வாயால படத்தோட கதையை அட்ரா சக்க இணைய தள வாசகர்களுக்கு ஒரு தடவை சொல்லிடுங்க... 

அதாவது ஒரு பெரிய கோடீஸ்வரர்.. அவருக்கு ஒரு பொறுக்கி பையன் இருக்கான்.. 

அது தெரிஞ்சதுதானே, சினிமால பணக்காரனுக்கு வாய்க்கர பசங்க எல்லாம் பொறுக்கி பையன்களாத்தானே இருப்பாங்க?

அவனுக்கு எம் எல் ஏ ஆக ஆசை வருது.. சசிகலா ஒரு அரசியல்வாதி, சசி கிட்டே வந்து சீட் கேட்கறான், அந்த சசி அந்த பொறுக்கி கிட்டே உங்கப்பா பேர்ல இருக்கற 30 கோடி ரூபா சொத்துல ஒரு ஆசிரமம் கட்டி இருக்காரே அந்த நிலத்தை மட்டும் எழுதி வாங்கு, நீதான் எம் எல் ஏங்கறார்.. அந்த பொறுக்கியோட தொந்தரவும், டார்ச்சரும் தாங்க முடியாம கோடீஸ்வர அப்பா எஸ் ஆகி கரெக்டா ஹீரோ கிட்டே வந்து சேர்றார்.. ஹீரோ எப்படி ஹீரோயினை கவனிச்சுக்கிட்டே , தன்னை எதிர்க்கிற வில்லனோட 178 அடியாட்களையும் அடிச்சுப்போட்டுட்டு, வில்லியை கரெக்ட் பண்றார்?ங்கறதுதான் கதை..



http://www.southgossips.in/wp-content/uploads/2011/06/deeksha-seth-at-raja-pattai-movie-press-meet-21.jpg

என்னது? ஹீரோ வில்லியை கரெக்ட் பண்றாரா? அடங்கோ..

ஓ சாரி சாரி. வில்லியை டிஸ் கனெக்ட் ஃப்ரம் திஸ் கேஸ் அப்படிங்கறதுதான் கதை.. 

படத்துல நாலே பாட்டு, 4ம் ஓக்கே யுக பாரதி, யுவன் சங்கர் ராஜா கூட்டணி நல்லாவே பண்ணி இருக்காங்க.. ஓப்பனிங்க் ஷாங்க் -ஒரு பையன் போலவே பாட்டுல ஹீரோயின் செம செம. வில்லாதி வில்லன் எல்லோரும் குத்தாட்ட பாட்டு ஓக்கே , அதுக்கு ஆடுன நடிகை பயங்கர தொப்பை, சகிக்கல.. அவ்வ்வ் லோஹிப் காட்ற ஃபிகர்ங்க எல்லாம் நல்லா நோட் பண்ணீக்குங்க, தொப்பை இருந்தா தயவு செஞ்சு அவாய்டு தட் லோ ஹிப் சேலை ஐடியா ( சமூகத்துக்கு மெசேஜ்ங்கோவ்), ஓ கனியே பனிப்பூவே நல்ல மெலோடி.. 


ஃபைட் சீன் பற்றி சொல்லவே இல்லையே... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin3-LzoonE-dsa2tEqhR_WRMIIReMo-Fzv0gf254DljJ03RMVKj0K6Jt2l40YEYhKus1_NYBLW2RD0IClDCroG4iSn0OKNJj_S8zFGII3y8j8wblx9OQ6q01EnJZRl6BtVLmXm654MdD68/s1600/Deeksha_Seth_Spicy_Saree_10-586x1050.jpg
 


அய்யா அய்யா உங்க காலை காட்டுங்க.. ஃபைட்ஸ் எல்லாம் செம.. 67 வில்லன் அடியாட்களை 3 நிமிஷத்துல ஹீரோ அடிக்கறது சூப்பர்.. எனக்கு ஒரு டவுட், பொதுவா எல்லா சினிமா மசாலா டைரக்டரையும் கேட்கறேன், ஹீரோ வில்லனை தன் மண்டையால நங்க்-னு சத்தம் வர்ற மாதிரி தாக்கராரு.. வில்லனுக்கு ரத்தம் வருது.. ஹீரோவுக்கு வியர்வை கூட வர்லை.. அசால்ட்டா இருக்கார்.. அப்புறம் ஹீரோ பைக்ல போறப்ப, டூயட் பாடறப்ப கூலிங்க் கிளாஸ் போடட்டும் ஸ்டைலுக்கு ஒத்துக்கலாம்.. ஆனா 80 பேரை அடிக்கறப்ப கூட கிளாஸ் போட்டுட்டே தான் அடிக்கறார், கண்ணு தெரியுமா? அவ்வ்வ்வ் 

டேய் நாயே கூலிங்க் கிளாஸ் பற்றி நீ பேசறே... வேற பேசு.. 

படத்தோட முதல் 4 ரீல்ல ஹீரோயின் ஹீரோ லவ் வர்ற சீன் எல்லாம் செம .. நேரம் போறதே தெரியல.. அப்புறம் வாப்பா கேரக்டர்ல வர்ற கஜினி பட வில்லன் பிரதீப்பை விக்ரம் சி பி ஐ ஆஃபீசர் மாதிரி விசாரனை பண்ற சீன் சொன்னா கோபப்படாதீங்க - கேனத்தனமா இருக்கு. அதை கூட ஏத்துக்கலாம், அவர் சிட்டிசன் அஜித் மாதிரி 6 கெட்டப்ல மாத்தி மாத்தி விசாரணை பண்றது படு செயற்கை.. எதுக்கு அப்படி சீன் வெச்சீங்க? 

ஹி ஹி ட்ரெய்லர்ல, போஸ்டர்ல விக்ரம் பல கெட்டப்ல நடிக்கறார்-னு ஒரு பில்டப் காட்டத்தான்.. மற்றபடி வேற ஏதும் உள்குத்து இல்ல..

அப்புறம் ஒரு முக்கிய மேட்டர், சசிகலாவா வர்ற மேடம் அதான் அக்கா கேரக்டர் செம தெனாவெட்டு ஹி ஹி சரி உங்க கிட்டே சில கேள்விகள் கேட்கறேன் பதில் சொல்லுங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFqWEUCHTVG7c32W_eqhuXoqVO7M7uK4mPXlvr8DhxMFCPq6Eo45A5wZ-kEXz0kC5nB4UJZ5c5bnKkFIy61PO709CE9Dt-uWnuk7FQR8xvyt8JIcOG7Ul5c_RXS3xg54WoJqZrSedZlWn_/s1600/Deeksha+Seth_+in+Wanted+Movie+%25286%2529.jpg


1. விஸ்வநாத் ஃபோட்டோவை 1500 காபி ஜெராக்ஸ் எடுத்து தமிழ்நாடு பூரா ஆட்களை விட்டு தேடச்சொல்ராரே வில்லி சசிகலா அவர் என்ன அவ்ளவ் ஏழையா? காணவில்லை எனது தந்தையை-னு மகன் தர்ற மாதிரி  நியூஸ் பேப்பர்ல ஒரு விளம்பரம் தந்தா மேட்டர் ஓவர், சன்மானத்துக்கு ஆசைப்பட்டு எவனாவது காட்டிக்குடுத்துடப்போறான்.. 


2. விஸ்வநாத் தன் மகன் ஒரு பொறுக்கின்னு தெரிஞ்சே தான் வீட்டை விட்டு வெளீயே வர்றார்.. அவர் தன் மகன் அழுது டிராமா பண்ணுனதும் நம்பி உடனே அவன் கூட போய் பத்திரத்துல கையெழுத்து போட்டுடறாரே, அவர் என்ன அவ்ளவ் கேனையா? இல்ல படம் பார்க்கற நாங்க கேனையா?

3. நாட்டையே ஆட்டிப்படைக்கற சசிகலா மாதிரி ஒரு வில்லி சாதாரண ஸ்டண்ட் நடிகரை பார்த்து அப்படி பயப்படறாரே...ஹீரோ என்பதாலா?

4. அட்டகாசமான திறமை உள்ள விக்ரமை ஏன் பல காட்சிகளில் லூஸ் மாதிரி காட்டி இருக்கீங்க? குறிப்பா அழும் குழந்தையை  சிரிக்க வைப்பதற்காக காமெடி ஃபைட் போடும் ஹீரோ சகிக்கல,,

5. ஹீரோ 3 வருஷமா ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றாரு, ஹீரோயின் கண்டுக்கலை, ஆனா விஸ்வநாத் வந்து ஒரு ஐடியா தர்றாரு.. சினிமாவுக்கு கூப்பிடுன்னு.. உடனே பார்ட்டி செட் ஆகிடுது.. அந்த அலவு கூட ஐடியா இல்லாத மாங்கா மடையனா அவரு?

6. படத்துல போலீஸ்னு ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கறதையே யாரும் கண்டுக்கலை. ஆல் இன் ஆல் ஹீரோவே பார்க்கறாரு அவ்வ்வ்வ்வ்வ்

7.  30 லட்சம் ரூபா சம்பளம் குடுத்து ஸ்ரேயா, ரீமாசென் 2 பேரையும் ஒரு டான்ஸ்க்கு ஆட விட்டிருக்கீங்க , ஓக்கே ஆனா அதை ஏன் படம் முடிஞ்சு , டைட்டில் போடறப்ப பாட்டை போடறீங்க? பாதிப்பேர் கிளம்பிட்டாங்க.. அட்லீஸ்ட் ஒரு அறிவிப்பாவது தந்திருக்கலாம்.. இப்போ ஒரு பாட்டு வரப்போகுதுன்னு..

8. க்ளைமாக்ஸ்ல கோர்ட் வளாகத்துல போலீஸ் செக்யூரிட்டியோட வில்லி வர்றப்ப அரை கிமீ தூரத்துல இருந்து ஒரு ஆள் ஏஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்-னுகத்திட்டே வந்து கத்தியால குத்தறார்.. போலீஸ் எல்லாரும் கையில் கன் வெச்சிக்கிட்டு ஆன்னு வேடிக்கை பார்க்கறாங்க, ஏன்? ( அட்லீஸ்ட் அவன் சவுண்ட் இல்லாம வர்ற  மாதிரியாவது காட்டி இருக்கலாம்.. )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVRM6WvTkfWcrouW6ehzy-_OxcV0O_PxLDWC_uvHH1paX3n-cyyGVlTU7MM9cg9AqoHyilc_Y_5qKHkxh6WSmL-Q9MpIbK2EjUmGLrwNpmOWjXghXyM349PsCcoN_fmyiovgnboaycMdFs/s640/deeksha_seth_mirapakaya_movie_stills_01.JPG


ஜாலியான கமர்ஷியல் மசாலாதான், ஆனா புளிச்சுப்போன கதை.. 


25 நாட்கள் ஓடும் , பொங்கல் வருதே, அதுக்குள்ள அள்ளூனாத்தான் உண்டு

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

சி.பி  கமெண்ட் - வித்தியாசமான படங்கள் விரும்பும் ரசிகர்களூக்கான படம் இல்லை, ஆனாலும் மசாலா ரசிகர்கள் பார்க்கலாம், பொழுது போகுது, காமெடி இருக்கு.. கிளாமர் இருக்கு

ஈரோடு - பள்ளிபாளையம் ஜெயலக்‌ஷ்மி தியேட்டர்ல படம் பார்த்தேன்

 படத்துல கலக்கலான காமெடி 30 ஜோக்ஸ் தேறும், அது திங்கள் கிழமை போஸ்ட்ல

டிஸ்கி - கீழே உள்ள ஃபோட்டோ படத்துல கிடையாது,தீக்‌ஷா சேத்-ன் ஒரு தெலுங்குப்பட ஸ்டில் அது அவரோட ஃபேஸ் புக்ல இருந்து சுட்டது ஹி ஹி ..

30 comments:

Senthil said...

gud

senthil, doha

Senthil said...

vadai?

Senthil said...

me the firstu?



very nice review.
thanks

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கொய்யாலே...

இதுக்குபோய் 100 ரூபாய் செலவு பண்ணிட்டேன்....

சி.பி.செந்தில்குமார் said...

@கவிதை வீதி... // சௌந்தர் //


என்ன சலிப்பு ராஸ்கல், ஹீரோயினுக்கு 50 ரூபா, போஸ்ட் போட்டு 780 ஹிட்ஸ் அடிச்சதுக்கு 50 ரூபா சரியாப்போச்சுலேய்

மன்மதகுஞ்சு said...

அண்ணே ராஜபட்டை பார்த்திடுறேன் ..என்னதான் சுசீந்திரன் வெ.க.கு , அழகர் சாமி குதிரை எடுத்தாலும் நாம தியட்டருக்கு போய் பார்த்தது அவோராட கம்ர்சியல் படத்தைதானே.. குதிரைக்காக அழுதா ரசிக்காமல காதலியோட அப்பவை கொன்னதுக்ககா பழிவாங்கினாத்தான் நம்மை கவர் பண்ணமுடியும்.. அதுசரி நீங்க ஏன் அந்த கடைசி தீஷா சேத் ஸ்டில்லு வாற படத்தை பற்றீ ஏன் நீங்க விமர்சனம் எழுதக்கூடாது..

MANO நாஞ்சில் மனோ said...

டைம்பாஸ் ஆகுதுன்னா கண்டிப்பா பார்க்கலாம்...!

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா கடைசில கில்மா படமே போட்டுட்டியா ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@கவிதை வீதி... // சௌந்தர் //


என்ன சலிப்பு ராஸ்கல், ஹீரோயினுக்கு 50 ரூபா, போஸ்ட் போட்டு 780 ஹிட்ஸ் அடிச்சதுக்கு 50 ரூபா சரியாப்போச்சுலேய்//

ஒ இப்பிடி வேற இருக்கா?

Anonymous said...

அண்ணே வில்லாதி வில்லன் பாட்டுல வர்ற அந்தப்பொண்ணு ஏற்கனவே மரியாதராமண்ணா என்ற சூப்பர்ஹிட் படத்துல ஹீரோயினா நடிச்சுது. அதுக்கு என்ன பணகஷ்டமோ தெரியவில்லை. நல்லா சரக்கடிக்கும் போல இருக்கு, அதான் கப்புன்னு தொப்பை விழுந்திருச்சி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரி... இந்தவருடம் ஜனங்களுக்கு ஒரு நல்ல படத்துக்கான விமர்சனம் கொடுக்கலாம்ன்ற ஆசையில மண்ணு...

என்ன பன்றது நல்ல படம் வரும்போதெல்லாம் எனக்கு வேலை...

இந்த படத்துக்கு போகனும்ன்னு தலை விதி...

அப்புறம் இதுவரைக்கும் 1230 ஹிட்ஸ்... பாவம் ஜனங்கள்...

மாதேவி said...

ராஜபாட்டை இப்படி ஆகிவிட்டதா.

ம.தி.சுதா said...

எதேதோ சொல்றாங்க... படம் பார்த்த பின்னர் தான் நான் முடிவெடுப்பேன் சீபி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

Yoga.S. said...

டிஸ்கி;கீழே உள்ள போட்டோ படத்தில் கிடையாது.தீக்க்ஷா சேத் இன் ஒரு தெலுங்குப்பட ஸ்டில் அது.///// நல்லாருக்கு,ராஜபேட்டை விமர்சனத்தை விட!!!!!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அதிசயமா ரிலீஸ் ஆகிற அன்னைக்கே போகணும்னு டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணியாச்சு. உங்க விமர்சனம் பார்த்து சோகமாயிட்டேன். ஆ வி மார்க் பார்த்ததும் ஓகே போகலாம்னு தேறியாச்சு

damildumil said...

படம் கிடக்குது கழுதை, அந்த வில்லியை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம விட்டுடீங்களே, அட அட பேசாம அத ஹீரோயினா போட்டிருக்கலாம், செம ;)

சரியில்ல....... said...

முடியாது முடியாது.... நான் டிக்கெட் புக் பண்ணிருக்கேன்! நான் அழுதிடுவேன்! ஆவ்வ்வ்வ்....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

சுதா SJ said...

பொண்ணு அழகா இருக்கே....... :) ஒரு பக்கம் கிழவி மாதிரியும் இருக்கு அவ்வ்

Unknown said...

கிளாமர் இருந்தா போதும் படம் ஓடும்...கடைசி ஸ்டில் படத்தில இல்லையா..?சாரி டிக்கட் கேன்சல்......

ILA (a) இளா said...

நல்ல வேளை தப்பிச்சேன். ஞாயித்துக்கிழமை போலாம்னு நினைச்சிகிட்டு இருந்தேன்

Anonymous said...

கடைசி ஸ்டில் ஹ்ஸ்ஸ்ஸ்..ச்ச்ச:)

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

விமர்சன ஸ்டைல் வித்தியாசமா இருக்கே!!!!!!!!!!!! படம் சுமார் தானா?

Avargal Unmaigal said...

உங்களை மாதிரி சினிமா விமர்சனம் எழுதுவதால் எங்களுக்கு இரண்டு டாலர் & நேரம் மிச்சம் ( எங்க ஊருல நல்ல ப்ரிண்ட் உள்ள புதுப்பட டிவிடி 2 டாலர்தானுங்க)

உங்களுக்கு நாங்கள் நிச்சயம் ரொம்ப கடமை பட்டு இருக்கிறோம் ஏதற்கு என்றால் நாங்கள் கஷ்டப்படாமல் இருக்க நீங்க கஷ்டப்பட்டு கடைசி சீன் வரை படம் பார்த்து அதை பற்றி எழுதிறிங்க பாருங்க அதுக்குதான் நிச்சயம் உங்களுக்கு ரொம்ப பொறுமைதான் சார். வாழ்த்துக்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் நீங்க உங்க நண்பர் தொப்பையை பற்றி பதிவு எழுதின பின்னாடி நீங்க இந்த பதிவுல கடைசி படத்தை போட்டிங்களா அல்லது அவர் பதிவு போட்ட பின் நீங்கள் அவரை வெறுப்பேத்த அந்த போட்டோவை போட்டீங்களா?

kowsy said...

செந்தில் இது எனக்குரிய படம் இல்லை என்று சொல்லிப்போட்டீர்கள். நல்லது நான் இதைப் பார்க்கும் ஆர்வம் பறந்து போச்சு

MaduraiGovindaraj said...

கஷ்டப்பட்டு கடைசி சீன் வரை படம் பார்த்து அதை பற்றி எழுதிறிங்க பாருங்க அதுக்குதான் நிச்சயம் உங்களுக்கு ரொம்ப பொறுமைதான் சார். வாழ்த்துக்கள்.
மார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி! (இத படிங்க முதல்ல )

கோவை நேரம் said...

விமர்சனம் புதுசா ட்ரை பண்ணி இருக்கீங்க ..அப்புறம் விமர்சனத்தை விட கடைசி போட்டோ தான் நல்லா இருக்கு (ஹி..ஹி..ஹி..)இந்த மாதிரிதான் எதிர்பார்க்கிறேன்....

scenecreator said...

what u said? songs are ok? This film songs are ok but velayudam songs are bad? i like your anti vijay ship.Do you have FM? rajapatti songs are out before 15 days.Not even 1 song is hit.but u write velayudam songs are not hit.what a great review?

tjsadhik said...

இது ஒரு மசாலா திரைப்படம்....... பதில் இல்லாத கேள்விகள்...