Thursday, April 06, 2017

சார், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செஞ்சீங்களே? என்ன முடிவு எடுத்தீங்க?

 1 சேய் குருவி = நான் தனிக்குடித்தனம் போலாம்னு இருக்கேன்


தாய்க்குருவி-அப்டிப்போனாலும் "கூட்டு"குடித்தனம்னுதானே ஊரு சனம் சொல்லும்?


===============

2 வீட்ல சம்சாரம் அதிகாரம் செஞ்சா.எனக்கு பிடிக்கலை,


அப்புறம்?
அதி இனிப்பு செஞ்சா.பிடிச்சுது


===============
3 தலைவரே! ரூபா மாலை போட்டா பிடிக்குமா?


ரூபா(ய்)மாலை போட்டா இன் கம் டாக்ஸ் பிராப்ளம்.ரூபா மாலை போட்டா வீட்ல பிரச்னை

================
4 உன்னை வச்சி தண்டச் சோறு போட முடியாது டா 😡😡😡😡


சரி.மிஸ்.இப்போதைக்கு வெச்சுக்குங்க.சோத்துக்கு வேற ஐடியா யோசிப்போம்


===================

5 மேடம்.திங்கட்கிழமை புது கில்மா க்ளிப் ரிலீஸ் னு எதுக்கு கெடு வெச்சிருக்கீங்க?


பேரம் படிஞ்சா துட்டு ,இல்லைன்னா பிட்டு

=============

6 அந்த பாடகி நல்லா பாடுவாங்கன்னா இத்தனை பாலோயர்ஸ் ஆதரவு


இன்று ஒரு கில்மா தகவல் னு டெய்லி பிட் படம் போடுவாங்கனு


===========

7 சார். ரிலையன்ஸ்-ல இருந்து bsnl-க்கு கால் பண்ணினா போக மாட்டிங்கிது.


கால் ல ஏன் பண்ணினீங்க?கை விரலால டயல் பண்ணிபாருங்க


==================

8 சார்.தாய்லாந்து எதுக்குப்போனீங்க?


ம்.அது வந்து தாய்நாட்டுப்பற்று.தாய் LAND னு நினைச்சுப்போய்ட்டேன்

================

9 ரசிகை.=,சார்.உங்க புகழுக்கு களங்கம்.விளைவிக்கற ஆட்கள் பத்தி கவலைப்படாதீங்க.நாங்க சப்போர்ட்


ஹீரோ-உள்ளே.வாம்மா


===========

10 என் ட்விட்டர் அக்கவுன்ட்ல ப்ளூ டிக் இல்லை.இதுல இருந்து என்ன தெரியுது?


ப்ளூ பிலிம் மேடம்


==============

11 சார்.உங்களோட வளர்ச்சியை தடுக்க முடியாதுனு ரசிகைகள் சொல்றாங்களே?


ஆமா.என் ஸ்கோர் இதுவரை 30


===============

12 சார்.இந்தக்குழந்தைக்கு ஆதார் கார்டு எங்கே?


யோவ்.பிறந்து 10 செகண்ட்தான்யா ஆகுது


============

13 மிஸ்! அந்த ஹீரோ க்கு வெளில இருந்து ஆதரவு தர்றீங்களா?


ஆமா.உள்ளே போக பயமா இருக்கு


==============

14 போலீஸ்ல புகார் கொடுத்திருப்பேன்.ஆனா பாடகியோட கணவர் என் நண்பர்


வாசக்கதவை திறங்க.போலீஸ் வெய்ட்டிங் டூ அரெஸ்ட் யூ

=================

15 சிஷ்யா! எதுக்காக என்னை 420 னு கூப்பிட்டே?


குருவே! பேர் சொல்லிக்கூப்பிட்டா உங்களுக்குப்பிடிக்காதே?அதான் நெம்பர் சிஸ்டம் பாலோ பண்றேன்


===================

16 மிஸ்! உங்க ஆபீஸ் அட்ரஸ் உங்களுக்கே மறந்துடுச்சா?


ஏன் ?
நரகத்துக்கான அட்ரஸ் யாருக்காவது தெரியுமா?னு FBல ஸ்டேட்டஸ் போட்டிருக்கீங்க?


=====================

17 காலைல இருந்து மாலை வரை செய்யும் காரியம் எதுவுமே சரியா வர்லைன்னா தூங்கப்போய்டுவது நல்லது

தூக்கமும் சரியா வர்லைன்னா?


=========================
18 சார், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செஞ்சீங்களே? என்ன முடிவு எடுத்தீங்க?

 இப்போதானே பேசி இருக்கேன், அது புரியவே அவங்களுக்கு 1 வருசம் ஆகும்


=======================

19  ஏய்  மிஸ்டர், டி எம் ல  சகட்டு மேனிக்கு 143 கேள்விகள் கேட்டிருக்கீங்களே?

 மிஸ்! பதில்களை குடைக்கீச்சில் தர வேணாம்னீங்க, கேள்வி கேட்கலாமில்ல?

====================


20 ஒரு  மாசத்துல  5 டைம்க்கு மேல ஏ டி எம் கார்டை யூஸ் பண்ணினா 150 ரூபா ஃபைன்

 அப்டியா? அப்போ 5 மாசமா ஏடிஎம் கார்டே யூஸ் பண்ணலை.750ரூ குடுங்க


==============================

0 comments: