Wednesday, April 05, 2017

ராக்கி யை தேடும் காக்கி

ஆட்சி மாற்றம் வரும் : ஸ்டாலின் ஆரூடம் # சசிகலா அணி க்குப்பதிலா ஓபிஎஸ் அணி ஜெயிக்கும்கறாரா?


=================


கேரளாவில் சிறுவனை பாலியல் துன்புறுத்தியதாக இளம் பெண் ஒருவர் கைது # ஆண்களுக்கு இணையாக பெண்களும் எல்லா துறையிலும் முன்னேறனும்தான்.ஆனா..

==========

3 தேவாலயத்திற்கு வரும் பெண்கள் குட்டை பாவாடை அணிய வேண்டாம் - கேரள பாதிரியார் #,ஆமா.பாதிரி ஒரு மாதிரி

==========================

4 ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் அடிப்படை சம்பளம் 2 மடங்குக்கு மேல் உயர்வு #,நமக்கெல்லாம் 25% உயர்த்தவே ஒரு வருசம் ஆகுது

=============

5 ஒரு டாக்டரா சொல்றேன் நியூட்ரினோ ஆபத்தில்லை-தமிழிசை # ஒரு பேஷண்ட்டா சொல்றேன்.நியூட்ரினோ ஆபத்துதான்

==============

6 காவி உடை அணிவது தவறான செயலா? யோகி ஆதித்யாநாத் கேள்வி! உடை அணிஞ்சிட்டு பாவி.வேலை.செஞ்சா தப்பு.பாதிப்பேரு அப்டிதான்

===============

7 RKநகர் வேட்பாளர்களுக்கு 'செக்' வைத்தது தேர்தல் ஆணையம்!
செக் வைக்கறீங்க.அவங்க கேஷ் வைக்கறாங்க

=============

8  பா.ஜ.,வின் வளர்ச்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். - டி.ராஜா: # எப்பவும்நாம முன்னேற வழி பார்க்கனும், அடுத்தவன் வளர்ச்சியைத்தடுக்க நினைப்பதே உங்கள் தளர்ச்சியைக்காட்டுமே?


===================

இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பை தான் எதிர்க்கிறோம். தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும்.-ஸ்டாலின் # கனிமொழியை 2 ஜி வழக்கில் இருந்து காப்பாத்த வழி பாருங்க, தமிழ் மொழியை நாங்க பார்த்துக்கறோம்

====================

10  மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல': பொன்.ராதா # உங்க விளக்கம் உங்க அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்

========================
11

நான் வெற்றி பெற்றால் OPS மீண்டும் முதல்வராவார்: பிரச்சாரத்தில் மதுசூதனன் உறுதி # நான் ஒரு சீட் ஜெயிச்சா அது 100 சீட் ஜெயிச்சதுக்கு சமம்னு சொல்ல நீங்க என்ன ரஜினியா?====================

12 

வால்மீகி குறித்து சர்ச்சைக் கருத்து: நடிகை ராக்கி சாவந்துக்கு பிடிவாரண்ட் # ராக்கி யை தேடும் காக்கினு ஹெட்டிங் நியூஸ் ரெடி ஆகிடுச்சா?


=================

13 நேபாளத்தில் சிறுத்தை புகுந்ததால் விமான நிலையம் மூடல் # விடுதலை சிறுத்தை -ன்னாலே ஆபத்துதான்


==================

14

மதுக்கடைகள் மூடலால் சுமார் 10 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்: நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் # திறந்து வெச்சா கோடிக்கணக்கான பேரு ஆரோக்யம் இழப்பார்கள் , பரவால்லியா?=================

15 

உலகில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்த நோயால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல் # ஆஃபீஸ்ல மேனேஜர் , வீட்டில் சம்சாரம் திட்டினால் கவலைப்படக்கூடாது====================


16  

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் # இனி 15 நாட்களுக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எப்படி பொழுது போகும்


================

17  சாலை விபத்துகள் - நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் - பொன்.ராதா # ஓஹோ, அதைக்குறைக்கத்தான் மைல்கல்களில் ஹிந்தி எழுத்துக்களா? கண்ணாடியைத்திருப்புனா எப்டி ஜீவா ஆட்டோ ஓடும்?


================================18 வால்மீகி குறித்து சர்ச்சைக் கருத்து: நடிகை ராக்கி சாவந்துக்கு பிடிவாரண்ட் # ராக்கி யை தேடும் காக்கினு ஹெட்டிங் நியூஸ் ரெடி ஆகிடுச்சா?


================

19 நேபாளத்தில் சிறுத்தை புகுந்ததால் விமான நிலையம் மூடல் # விடுதலை சிறுத்தை -ன்னாலே ஆபத்துதான்

===============

20 மதுக்கடைகள் மூடலால் 10 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்:அமிதாப் காந்த் # திறந்து வெச்சா கோடிக்கணக்கான பேரு ஆரோக்யம் இழப்பார்கள் , பரவால்லியா?

===============

0 comments: