Tuesday, April 18, 2017

தீபாவோட புருசன் VS புஷ்பா புருசன்

1  டியர் , ஐ லவ் யூ தான் சொல்லி இருக்கீங்க, கட்டிக்கறேன்னு சொல்லலையே?

 சரி , கட்டிக்கறேன் வா

 தாலி

 அய்யோ , கல்யாணம் கட்டனுமா? நான் சும்மா இப்டி கட்டிக்கறதுனு நினைச்சேன்

================

2 ஜோசியரே!பட்டாம்பூச்சி சட்டை மேல உக்காந்துட்டு போது... பண வரவு உண்டா?


 பட்டாம்பூச்சி வந்தா ஹனி வரும், எப்டி MONEY  வரும்?======================= மேடம், நீங்க யாரோட செல்லம்?
 ஆத்துக்காரர் செல்லம்
=======================

யுவர் ஆனர்.ஒரு வழக்கில் நான் சிங்கப்பூர் சிட்டிசன் னு சொல்லி வாதிட்டாரு


ஆமா
இப்போ ஆர்கே நகர்ல எப்டி போட்டி போட முடியும்?

==============

5 மோடி மாதிரியே கமல் அரசியல்ல ஜெயிப்பார்னு நம்பறேன்


் எதை வெச்சு சொல்றே?
2 பேரும் தன் கூட சம்சாரத்தை சேர்த்துக்கலையே?


============
6 நீங்க இந்தியன் இல்லைனு நீங்களே கோர்ட் ல சொன்னீங்க.அந்நியனான உங்களுக்கு எந்த அடிப்படைல ஓட்டு விழும்


இந்தியன்=அந்நியன்= முதல்வன் = ஷ ங்கர்


============

7 ஜட்ஜ் -எதுக்காக சீமைக்கருவேல மர கன்று நட்டே?


கைதி-ஜாமீன் வேணும்னா 200 சீ க ம வெட்டனும்னீங்க.எங்க ஏரியாவில் 60 மரம்தான் இருக்கு.


================

8 நாங்க 20 .அவங்க30 வருசம் ஆட்சுயில்.அப்போ அவங்கதானேஅதிகம் சம்பாதிச்சு இருப்பாங்க?


திருடுனது ஊர்சொத்து,இதுல என்ன கெத்து?


===============

9 ஆன்மீக கண்காட்சினா என்னவா இருக்கும்?


ரஞ்சிதா போட்டோ ,வீடியோ ஆல்பம் பொதுமக்கள் பார்வைக்கு


===============

10 ஒருத்தவங்க போன் எடுக்கலன்னா அதிகபட்சமா எத்தனை தடவை ஒரே நேரத்துல கூப்பிட்டு இருப்பிங்க?


நேரா வீட்டு.வாசல்ல நின்னு காலின் பெல்

=================

11 டாக்டர்.சாக்பீசை கரைச்சுக்குடிச்சா தற்கொலை செஞ்சுக்க முடியுமா?


சாக்கு பீசை ட்ரை பண்ணி பாருங்க


===============

12 சார்.ஒரு ஓட்டுக்கு 10,000 தர்றாங்களாம்.தேர்தல் கமிஷன் பாத்துட்டு சும்மாவா இருக்கும்?


ஒரு ஓட்டுக்கு 1000 ரூபா அவருக்காம்


=============

13 என் பிறந்தநாள் அன்று சென்ற வருடம் கொடுத்த 1000RS நோட்டு இருக்கு.

இப்ப என்ன செய்வது?
மிஸ் கலாவதி.அது காலாவதி ஆகி 3 மாசம் ஆச்சு


==============

14 தீபாவோட புருசன்்கட்சி ஆரம்பிக்கப்போறாராம்.


புஷ்பா புருசன் புதுக்கட்சி ஆரம்பிச்சாலாவது 10ஓட்டாவது வரும்.இவரு யாருன்னே தெரியாதே

==============

15 Seafood எதும் பிடிக்காது டாக்டர்.


ஓஹோ.உப்பு கூட ஒரு வகைல கடல் உணவுதான்.சேர்த்துக்க மாட்டீங்களா?


==================

16 சார்.தீபாவோட புருசன் கட்சி ஆரம்பிக்கப்போறாராம்.தெரியுமா?


தீபாக்கு புருசன் இருப்பதே இன்னைக்குத்தான்யா தெரியும்


================

17 டாக்டர். காலங்காத்தால பசிக்குது ,எப்படி இந்நேரத்துக்கு பசிக்குது?


ஜீரண உறுப்புகள் நல்ல நிலைல இருக்குன்னு அர்த்தம்


================

18 டாக்டர் , எனக்கும்  என் சொந்த சம்சாரத்துக்கும் சின்னதா ஒரு மனத்தாங்கல், என்ன செய்ய?

 கட்சி ஆரம்பிங்க, இப்போ இதான் ஃபேஷன்

================


19  பேங்க்ல எந்த ட்ரான்செக்சனும் பண்ணலை.ஆனா என் SB A/Cல500 rs குறையுதே?

தானும் படுக்கல.தள்ளியும் படுக்க மாட்டேன்னா எப்டி

=================

20 டாக்டர்,சாப்பாட்டுல உப்பையும் காரத்தையும்
கம்மி பண்ணா கோபம் வராதா?
அப்டியே சாப்பாட்டையும் கம்மி பண்ணிடுங்க, எதுவுமே வராது

===================

0 comments: