Wednesday, April 26, 2017

உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு

தெர்மோகோலால் நீர் ஆவியாவதை தடுக்கநினைத்தது முட்டாள்தனம்- SVசேகர்
#,அரசியல்வாதிங்க அறிவாளித்தனமா செயல்படுவாங்கனு எதிர்பார்ப்ப்தேமுட்டாள் தனம்


================

2 அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்து மக்கள் நலப்பணியாற்ற வேண்டும் -தமிழிசை # இது உங்க விருப்பமா? மோடியோட மறைமுக ஆணையா?


===================


3 முழு அடைப்பினால் 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - செங்கோட்டையன் #21/4/17 முதல் பள்ளிகளுக்கு கோடை.விடுமுறைனு யாரோ சொன்னாகளே?


=================4 மெரினா கடல் மணலில் அமர்ந்து புத்துணர்வு பெறும் ஸ்டாலின்# மெரீனா பீச் க்கு போய்ட்டு வந்த OPS,EPS.CM.ஆகிட்டாங்க.அந்த சென்ட்டிமென்ட் ட்ரை?
=================5 தமிழகத்தை சீரழித்ததில் திமுகவுக்கும் பங்கு உண்டு -அன்புமணி ஸ்டாலினுக்கு மடல்# அப்போ திமுக கூட கூட்டணி வெச்ச பாமக வுக்கு பங்கு இல்லையா ?==================6 தேர்தல் வந்தால் அன்புமணி முதல்வராகி விடுவார் என்பது மோடிக்கு தெரியும் - ராமதாஸ் # நீங்க இப்டி சொன்னது முதல்ல அன்புமணிக்கு தெரியுமா? புரை ஏறிடப்போகுது சிரிச்சு சிரிச்சே===================7 அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்ற அச்சத்தால் ஆதாரமின்றி மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்:-CMபழனிசாமி # உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு, அங்கன நெட் கட்டா?===============8 தமிழக அரசின் விடா முயற்சியால் கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்தது-CM # அப்டியே விவசாயிகள் பிரச்சனையையும் தீர்த்து வெச்சா நிஜமாவே நல்ல பேர் கிடைக்கும்==================9 அச்சம், பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் -CM # எப்போ எந்த எம் எல் ஏ, எம் பி வீட்ல ரெய்டு வருமோனு நீங்கதான் பயந்து இருக்கனும்
====================10 தேர்தல் வந்தால் அன்புமணி CM விடுவார் என மோடிக்கு தெரியும் - ராமதாஸ் # நீங்க இப்டி சொன்னது முதல்ல அன்புமணிக்கு தெரியுமா? புரை ஏறிடப்போகுது=================11 அரசுக்குநல்லபெயர்வந்துவிட்டது என்றஅச்சத்தால் ஆதாரமின்றி .ஸ்டாலின் பேசியுள்ளார்:-CM # உலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு, அங்கன நெட் கட்டா?===============12 தமிழக அரசின் விடா முயற்சியால் கேபிள் டிவி -டிஜிட்டல் உரிமம் -CM # அப்டியே விவசாயிகள் பிரச்சனையையும் தீர்த்து வெச்சா நல்ல பேர் கிடைக்கும்
=================13 அச்சம், பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார் -CM # எப்போ எந்தMLA,MP வீட்ல ரெய்டு வருமோனு நீங்கதான் பயந்து இருக்கனும்
================14 ஜெ., மறைவுக்குப் பின், தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.- குஷ்பு:  # ஒரே அணியா இருந்த கட்சி இப்போ OPS அணி ,EPS,அணி ,தீபா அணி , மாதவன் அணின்னு நாலா வளர்ந்திருக்கே?காங்கிரசுக்கு சமமான வளர்ச்சி இல்லையா இது?=================

15 பிற மாநிலத்தவரும் தமிழ் படிக்க வேண்டும்! முதல்வர்கள் கூட்டத்தில் மோடி பேச்சு #  என்ன, திடீர்னு தாமரைக்கு தமிழ் மீது திடீர் அக்கறை? ஹிந்தி எதிர்ப்புக்கு செக் மேட்டா?


=================16 பசு மாடுகளுக்கு 'ஆதார்' மத்திய அரசு புது திட்டம் # ராஜாதிராஜன்களா இருப்பாங்கன்னு பார்த்தா ராமராஜன்களா ஆகிட்டு வர்றாங்க?

==================

17 

அரசியலில் குதிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்?- அச்சாரமாக வழக்கறிஞர் அணி; அடுத்து மருத்துவர் அணி # கருணா”நிதி” க்குப்பின் உதய”நிதி” பேர்ப்பொருத்தம் பிரமாதம்


==================

18 

சின்னத்தை பெற லஞ்சம்: இடைத் தரகருடன் பேசியதை தினகரன் ஒப்புக் கொண்டார் #சின்னத்துக்கு லஞ்ச பேரம் நடந்த வழக்கில் இருந்து விடுபட லஞ்ச பேரம் பேசலையா?


==================

19 

குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் ‘குடி’பிரச்சினைக்கு தமிழக அரசு முக்கியத்துவம்: ஸ்டாலின் வேதனை # பாதி சாராய ஆலை நம்முளுதுதானே தலைவா?


===============

20 நாளை முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் # ஒரு நாள் கிம்பளம் வாங்காம எப்ப்டி ஓட்டப்போறாங்க? பாவம்


=================

0 comments: