Showing posts with label மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ். Show all posts
Showing posts with label மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ். Show all posts

Thursday, August 23, 2018

வாடகைக்கே,கட்டாது"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

வாடகைக்கே,கட்டாது"போலயே

========================

================

ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்


=====================


இப்டி சொல்லிக்காட்டுவதும்"தவறே!

=============

கோதுமை+அரிசி+உளுந்து (60:20:20)
தோசை +தேங்காய் சட்னி உடல் ஆரோக்யத்துக்கு உகந்தது


====================

பண்ணக்கீரை + பசலைக்கீரை (1 கட்டு +1 கட்டு) கடைந்த கீரை (ஆஸ்துமா,சைனஸ் ட்ரபுள் உள்ளோர்,தவிர்க்கவும்)
உருளைக்கிழங்கு வறுவல் ( வாயு தொல்லை உள்ளவர் தவிர்க்கவும்) கத்திரிக்காய் பொரியல் ( சொரி ,சிரங்கு",ஆறாத புண்"உள்ளோர்"தவிர்க்கவும்

===================


கேரளா ,சபரிமலை

======================

பேங்க் ல மாத்தலாமே?ஏன் திருடன் மாதிறி கடைல மாத்தனும்?

====================
ஈரோடு பள்ளிபாளையம் காவேரி ஆறு======================


10 த தமிழ் இந்து (தமிழ் திசை) நெட்"பஞ்ச்

=================


Wednesday, August 22, 2018

அடேங்கப்பா அல்போன்சா பிடிக்காத ப்ளவர் லோட்டசா? -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

மெரீனா vs கரீனா===================


செயலு,vs டம்மி புயலு


===============================


எதிரும் புதிரும் புரியாதபுதிரும்


======================திருவனந்தபுரம் ,கேரளா,சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கேண்ட்டீன் ,சைவம் ,ஜனதா"சாப்பாடு (அளவு) ரூ 35 , அன்லிமிட்டட் ரூ 50 .பொரியல் கூட ரீப்பீட் கிடைக்காது,ஆனா சுவை ஓகே
ரவா கேசரி ரூ 20 , உள்ளி வடை (ஆனியன் பக்கோடா)ரூ 10 "கடை


===================

================


பர்முடா(ட்ரைஆங்கிள்) மர்மங்கள்
===========


வழுக்கை க்கு பயந்து வாழ்க்கையில் வழுக்கி விழுவோர் சங்கம்
===========

சம்பளம் மட்டும் போதுமா?இன்சென்ட்டிவ் வேணாமா?
===========

இயற்கை அன்னை அளித்த யூஸ் & த்ரோ டூத் பிரஸ் வேப்பங்குச்சியே!இதன்"கசப்பு உடலில் தினசரி சிறிது சிறிதாக சேர விஷமுறிவுத்தன்மை உருவாகும்,பாம்பு ,தேள் ,பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால் ஹாஸ்பிடல் அழைத்து செல்ல கால அவகாசம் தரும் அளவு தாங்கும்

============


மழைவெள்ளத்தால் பாதிப்பு அடைந்த,அடையப்போகும் மாநிலங்கள் டாப் 4
1 கேரளா 2 கர்நாடகா 3 ஆந்திரா 4 தமிழகம்==========


10  அடேங்கப்பா அல்போன்சா
பிடிக்காத ப்ளவர் லோட்டசா?
Tuesday, August 21, 2018

ரஜினி ரசிகரின்"லொள்ளு= மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

இந்திய அளவில் தமிழர்களில் வெறும் 33,304 பேர் மட்டுமே நாத்திகர்கள் னு ஆதாரபூர்வமா செய்தி துக்ளக்ல வந்திருக்கு,இது உண்மையா?ரொம்ப"கம்மியா இருக்கே?

=============


தமிழன் பெருமை தரணி முழுவதும் பரவும்

================


அம்மாவின் கை பக்குவத்தில் கிராமத்து சமையல்.விறகு அடுப்பு ,மண்பானை,அலுமினியப்பாத்திர சமையல் உடல்நலனுக்கு நல்லது
1 புடலங்காய் பருப்புக்குழம்பு −இது உடல் எடை அதிகரிக்காமல் காக்க வல்லது.கூந்தல் முடி கொட்டாமல் இருக்கும் 2 செங்கீரை .பல மருத்துவப்பயன்கள் உடையது


===============
================


ஒரு ரஜினி ரசிகரின்"லொள்ளு=============
கறுப்புப்பண பதுக்கல் லிஸ்ட்,குஜராத் தான் நெ"1
==========

சோழர்கால கல்வெட்டு இன்று பென்னாகரம் "த்தில் கண்டுபிடிக்கப்பட்டது
===========

மிகவும் பாவப்பட்ட நிலை... கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தும் அவர் தலைமகன் மு.க.முத்து (இவர் ஒரு காலத்துல எம்ஜி ஆர் மாதிரி சாயலில்,நிறத்தில் இருந்தவர் என புகழப்பட்டவராம்
===========செக்கில் இட்டு ஆட்டிய கடலை எண்ணெயில் பொறித்த கோதுமை பக்கோடா,கம கம வாசம் வீசும்.கருவேப்பிலை,கொத்துமல்லி சேர்த்தால் நல்லது.ரோட்டோரங்களில் விற்கப்படும் பஜ்ஜிகள் ருசி இருக்கும்,வாசம் வராது.மட்டமான எண்ணெய்,அது உடல் நலனுக்கு கெடுதல்
============

ரவுடிங்க தற்கொலை பண்ணமாட்டாங்க.மப்புல இருந்தப்ப சம்சாரம் போட்டுத்தள்ளி இருக்கும்
==============


10 மார்க்கெட் இல்லாத மார்க்கெட்டிங்க் எதுக்கு?
==============


Monday, August 20, 2018

தனியார் கம்பெனி முதலாளிகளும் ,தொழிலாளிகளும் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

இத்தனை பிரதமர்களையும் பார்த்தவர்

==============அப்பாவுக்கு மகனாகவும் சரி
தலைவரின் வாரிசாகவும் சரி அழகிரியை விட ஸ்டாலின் சிறந்தவர்

===============தனியார் கம்பெனி முதலாளிகளும் ,தொழிலாளிகளும்

============


4  இவரோட ராசியே சரி இருக்காதே?
 ==============

3 X Cm
==========


6  2033 = 2+0+3+3=8 அஷ்டமத்துல சனி னு"ஒரு"க்ரூப் கிளம்புமே
============


7  அதுவே ஒரு எக்சசைஸ்தான்,நம்மாளு அதை செய்யமாட்டாப்டி,பணம் கட்டி ஜிம்"போவாப்டி


=========================


வார்த்தையை அளந்து"பேசனும் னு"ஒரு"நீதி இதுல"தெரியுதா?

=================

இதுல ஒரு பாய்ண்ட் இருக்கு


===============


10 நகரத்தில் இருப்போர்"பலர்"கண்டிராத பழம் , கொழுமிச்சம்பழம் (எலுமிச்சம்பழம் போல)இது புளிப்பு கலந்த இனிப்பு,மிளகாய்ப்பொடி பெஸ்ட்"காம்போ.சாதமும் கிளறலாம் .(குளிர்ச்சியானது.வீசிங்க் ட்ரபுள் உள்ளவர் தவிர்க்கவும்)

Thursday, August 09, 2018

அனுமன்"vs ஹனுமலர் -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

பசுமை வழிச்சாலையின் அயோத்தியாப்பட்டினம் , ராமலிங்கபுரம் பிரிவு சாலையின் மாதிரி வரைபடம்...
=============

கரிசலாங்கண்ணிக்கீரை சூப்.பெண்கள் கூந்தலுக்கு நல்லது ,அல்சர் குணமாகும்.காபி,டீ குடிப்பவர்கள்"அதற்கு மாற்றாக தினமும் ஏதேனும் ஒரு"கீரை சூப் சுடச்சுட"சாப்பிடுவது உடல்"நலனுக்கு நல்லது (கீரை சாப்பிடும்போது தயிர்"சேர்க்கக்கூடாது)


==============மொச்சைக்கொட்டைக்குழம்பு கொங்கு"மண்டல கிராமங்களில்,மதுரை,நெல்லை புகழ்பெற்றது.இருதயத்தை பலப்படுத்தும்,உடல் எடை குறைக்கும்,சுகர் பேஷண்ட்க்கு நல்லது
அவரைக்காய் பொரியல்.தயிர் சாதத்துக்கு கடிச்சுக்கலாம்.சாதத்தில் நல்லெண்ணெய் இட்டு பிசைஞ்சு சாப்பிடலாம்.பித்தம் போக்கும்


=====
===========


4  போட்டோ ஷாப்பிற்கு சிறந்த உதாரணம், பாருங்க அண்ணாவிடமிருந்த பெரியாரை எப்படி வெட்டி மிக கச்சிதமா கலைஞரோடு இருப்பது போன்றே சித்தரிச்சிருக்காங்க 😁

=========


நிஜம் அல்ல,நிழல்


============

அனுமன்"vs ஹனுமலர்
===========


7  நடக்கும்
===========

8  ப்ளூக்ராஸ்

==========

9  
எட்டாவது அதிசயம்


=============


10  பறவை யின் டைரி