Monday, March 06, 2017

பூவை புய்ப்பம்னும் சொல்லலாம்,(க்யூட்)புஷ்பா ன்னும் சொல்லலாம்

பாவனா மானபங்க வீடியோவை தடுத்து நிறுத்த வேண்டும்” -FBக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு யும் வருதே.அது பரவால்லியா?


================2 அதிமுகவை சசிகலாவிடம் இருந்து ஓபிஎஸ் மீட்டெடுப்பார்.. நத்தம் விஸ்வநாதன் # ஓஹோ.அப்போOPS கிட்டே இருந்து யார் மீட்டெடுப்பாங்க?===============3 பெங்களூரு சிறையில் விதிமீறல், சசிகலாவை திகாருக்கு மாற்றனும்-ராமதாஸ் # அப்போ அமைச்சர்கள் மக்கள் வரிப்பணத்தில்தானே திகார் ட்ரிப் அடிப்பாக==============4 சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் கமெண்ட் அடிப்பது ஒரு குற்றமா?===============5 தேர்தல் கமிஷனுக்கு சசிகலா பதில் கடிதம் # அன்புள்ள அய்யா.தேர்தல் கமிஷன்னா தேர்தல் வரும்போது கமிஷன் தருவீங்களா?எத்தனை % ?================6 சசிகலா சிறையில் நலமாக உள்ளார்.

-திண்டுக்கல் சீனிவாசன்.# சின்னம்மா மைன்ட் வாய்ஸ் -இந்தாளு வாய்க்கு பூட்டு போடணும் முதல்ல

===============

7 சசிகலா எனக்கு

உதவியாளர் மட்டும் தான்
என ஜெ கூறியுள்ளார்
# கோர்ட் தீர்ப்பு தெளிவா இருக்கே?ஊழல் புரிய உதவியா இருந்தார்னு
-விஸ்வநாதன்


===========

8 திமுக

ஆட்சியமைக்கும்
என்ற சூளுரையே
இருக்கட்டும்-ஸ்டாலின்
அடிநாதமாக
# 2021 லயா?2026லயா?தலைவரே?வருசத்தையும் சொல்லிட்டா வாட்டமா இருக்கும்


==============

9ஸ்டாலின் முதல்வராகும்

நேரம் வந்துவிட்டது
-ராதாரவி
# இது அறிவிப்பா?எச்சரிக்கையா?கட்சில சேர்றதுக்கு ஜிங் சக்கா


===============

10 அதிமுக

சிதறு தேங்காய்போல்

உடைந்துவிட்டது-ராதாரவி
# அந்த சிதறல்லயும் பொறுக்கிட்டுப்போக ஆளுங்க ரெடியா இருக்காக


===================

11 பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார் நடிகை வரலட்சுமி.. அரசியலுக்கு வரலாம் என்றும் அறிவிப்பு!!: வரலாம் வா லட்சுமி

================

12 இன்று முதல் வங்கி பரிவர்த்தணைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கும் தனியார் வங்கிகள் # போஸ்ட் ஆபீஸ்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிடனும்

==================

13 ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டி வருகிறது: தமிழக அரசு புகார்
தலைவிதியே ஆளாளுக்கு விதி மீறலில் ஈடுபடல்

=========================================


14 ஸ்டாலின் போன்ற தலைவர்கள்
தமிழகத்துக்கு தேவை -வைரமுத்து # அப்போ ஸ்டாலின் தேவை இல்லைங்கறீங்களா?

==============

15 ஜெ. மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்- பி எச் பாண்டியன் # அப்போ இவரை போலீஸ் பாலோ பண்ணினா போதும்?

================

16 மீத்தேன் திட்டம் வேறு, ஹைட்ரோ கார்பன் வேறு - தமிழிசை# பூவை புய்ப்பம்னும் சொல்லலாம்,(க்யூட்)புஷ்பா ன்னும் சொல்லலாம்.அர்த்தம் 1 தானுங்

================

17 கட்சி விவகாரத்தில் தலையிட கோர்ட், தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை.-அதிமுக # திரைக்கதைல ட்விஸ்ட் என்னான்னா கட்சியே விவகாரத்துல மாட்டிடுச்

===============

18 வனப்பகுதியை நான் ஆக்கிரமித்தேனா? நிரூபித்தால் நான் அங்கிருந்து சென்று விடுகிறேன் - ஜக்கி வாசுதேவ்

# அப்போ அங்கே இருக்கேன்னு அர்த்தம் வருதே?

=============

19 J கன்னத்தில் 4 துளைகளுக்கு காரணம் என்ன?:மனோஜ் பாண்டியன்

# அப்பவே கேள்வி கேட்காம இப்போ கேட்பதன் காரணம் என்ன?


================

20 ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள் போராட்டம் # இனியாவது அரசும் கோர்ட்டும் இரங்கி வருமா ?

======================

0 comments: