Wednesday, March 01, 2017

டீச்சர்.பொறுக்கி க்கு சின்ன ரு வருமா?பெரிய று வருமா?

சார்.சமீப காலமா அரசியல் விமர்சனம் அதிகம் பண்றீங்களே?ஏன்?


என் முன்னாள் தற்காலிக துணை யின் இந்நாள் சார்பு கட்சி பாஜக.


===============

2 டீச்சர்.பொறுக்கி க்கு சின்ன ரு வருமா?பெரிய று வருமா?


சாதா பொறுக்கிக்கு சின்ன ரு ,அரசியல் பொறுக்கிக்கு பெரிய றுன்னு பேதம் கிடையாது


================

3 ஒரு ஹீரோயின் கூட நடிச்ச ஹீரோ படம் ரூ300 கோடி வசூல்னா 3 ஹீரோயின் கூட நடிச்சா எவ்ளோ வசூல் வரும்?


சிம்ப்பிள் .3*300 கோடி =900 கோடி

===============


4 ஜட்ஜ் =மிட் நைட்ல எதுக்காக லேடீஸ் ஹாஸ்டல் க்கு ஆய்வு செய்யப்போனீங்க?
அமைச்சர்= இது என்ன கேள்வி?அப்பதான் எனக்கு MOOD வந்தது

=================


5 அறிமுகமே இல்லாம "நீ ,வா,போ" னு ஒருமைல பேசுனா எனக்கு கோபம் வரும்.உங்களுக்கு?
பேசுனது பிகரா இருந்தா 1மை ,2மை ,எருமை எப்டி பேசினாலும்ok

=================


6 அப்சரா ன்னு ஒரு பொண்ணு புல் அப்ஸ் ,சிட் அப்ஸ் எடுத்துக்கொண்டிருக்கு.இதை சுருக்கி வரைக
புல்"அப்ஸ்"ரா
சிட் "அப்ஸ்"ரா

==============7 எப்ப பாரு உங்க பையன் ட்விட்டர்லயே குடி இருக்கான்.இவனுக்கு என் பொண்ணைக்கொடுத்தா என்ன செய்வான்?
உங்க பொண்ணு என்ன ட்வீட்னாலும் RT செய்வான்

================


8 தலைவரே! ஜல்லிக்கட்டுக்கு எத்தனை வருசமா தடை?
7
ஆனா தடை நீக்க 10 வருசம் போராடுனதா சொன்னீங்க?

==============


9 இன்ஸ்பெக்டர்.சிவகார்த்திகேயனை ஏன் கைது செய்யனும்கறீங்க?
மெரீனா ஹீரோ இவர் தான்.அப்போ மெரீனா போராட்டத்துக்கும் அவர் தானே காரணம்?

==============

10 டாக்டர் ராமதாஸ் அஜித் குமார்க்கு எதிரா அறிக்கை விடப்போறாருன்னு எப்டி சொல்றே?


வ"தம்" டைட்டில்.ஒத்துக்குவாரா?

===================

11சார்.நீங்க பிஜேபி ன்னு சில புத்திசாலிங்க சொல்றாங்களே?நிஜமா?


ச்சே ச்சே பயங்கர ஜொள்ளு பார்ட்டி கிடையாது.மீடியம்====================12 சர்வர்-சார்.பில்+ பணம் என் கிட்டே கொடுங்க.கவுன்ட்டர்ல பே பண்ணிட்டு வரேன்.10 ரூ டிப்ஸ் போதும்.5 ரூபா போதும்.10 பில் நான் பே. ஹோட்டல்ல நான் பார்ட் டைமா ஒர்க் பண்ணலாம் போல இருக்கே

======================


13 சார்.ஹோட்டலுக்குவரும்போதே எதுக்கு கைல நெய் ஜாடியோட வர்றீங்க?
நெய் ரோஸ்ட் க்கு எக்ஸ்ட்ரா 25,ரூ கேட்பீங்க.சாதா ரோஸ்ட் ஆர்டர்

=====================


14 சாரி ்.3,வகை சட்னியும் காலி.சாம்பார் மட்டும்தான்.அட்ஜஸ் ப
பில் எவ்ளோ? 120 rs
சரி.100 ரூ தான் இருக்கு.அட்ஜஸ்

==============

15 தமிழ் மிஸ் தன்யா-டேய்.கொலுசு க்கு சின்ன லு தானே வரும்.கொழுசு ன்னு சிறப்பு ழ போட்டிருக்கே?

இது சிறப்பான கொழுசு டீச்சர்

================

16 ஜோசியரே! சனிப்பெயர்ச்சி க்கு பின் என்ன ஆகும்?
ஞாயிறு வரும்

====================

17 சார்.பத்திரிக்கை விளம்பரத்தை வெச்சே ஒரு படம் அவுட்டா?னு கண்டுபிடிச்சிடலாமா?எப்டி?
குழந்தைகள் /மாணவர்கள் கொண்டாடும் வெற்றி,னு AD வரும்

==============

18 கோவை க்ளைமேட்,குற்றால அருவி இவை கனடாவில் இருந்தா அங்கே செட்டில் ஆகிடுவேன்
மிஸ்! அதுக்கு கோவை/குற்றாலம் ட்ரிப் அடிச்சா போதுமே மாதாமாதம்

================

19 காய்ச்சல் குணம் ஆகும் வரை பிரெட் மட்டும் சாப்பிடுங்க
டாக்டர்.நான் விஜய் ரசிகன்.பி"ரெட்" ஆகாது.பன் ok

==================

20 அசம்பாவிதம் , கலவரம் என்ன வித்யாசம்?

கல்யாணம், அதுக்குப்பின் நிகழும் சம்பவங்கள்


=====================

=

0 comments: