Monday, March 20, 2017

குஷ்பூ தான் அடுத்த தலைவரா?

RKநகரில் பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டி # டெபாசிட் வாங்கவே தகிந்தனத்தோம் பாடனும் மொமெண்ட்


=============2 RKநகர் தொகுதியில் ‘ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் பட்டுவாடா’;LK.சுதீஷ் # அட்வான்சே 5000 ரூ.பின் மீண்டும் ஒரு 5000=============3 பட்ஜெட்டுக்கு வராமல் 4 அமைச்சர்கள் எங்கே சென்றார்கள்? .ஸ்டாலின் கேள்வி TV ல பட்ஜெட் பத்மநாபன் படம் பாத்துட்டு இருந்தாங்களாம்==========4 பாலா எனக்கு நல்ல குரு: ஜி.வி.பிரகாஷ் பெருமிதம்

# எதுல?கெட்ட வார்த்தை பேசறது,கஞ்சா அடிக்கறது இதுல?

===========

5 ஜியோ இலவச சேவைக்கு தடை இல்லை: தொலை தொடர்பு தீர்ப்பாயம் தீர்ப்பு # சோழியன் குடுமி சும்மா ஆடுமா?டிக்கெட் இல்லாம தியேட்டர்ல சினிமா ஓடுமா

===========

6 : வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அத்துமீறிய காவலாளி..@ பெங்களூர் ு# பெரும்பாலான குற்றவாளிகள் டிரைவர்,வாட்ச்மேன்,போலீஸ் இப்டி

===========

7  பா.ஜ., அமோக வெற்றியைப் பெற வேண்டுமானால், ராகுலே காங்கிரசைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.- மனோகர் பரீக்கர் # iஇது என்னய்யா புது உருட்டா இருக்கு?அவரை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

======================

8  OPS  பதவியில் இருந்த காலத்தில், வெறும், 30 ஆயிரம் கோடி ரூபாய் தான், கொள்ளையடித்து இருக்கிறார்.-ராமதாஸ் # இடைக்கால முதல்வரே அவ்ளோ அடிச்சிருந்தா கலைஞரும், ஜெ வும் எவ்ளோ அடிச்சிருப்பாங்க?

======================

9  தினகரனுக்கு எதிராக முழங்குவேன்': கங்கை அமரன் # அப்டியே லிஸ்ட்ல முரசொலியையும் சேர்த்துக்குங்க, தினகரன் , முரசொலி 2ம் திமுக பத்திரிக்கைதான்


====================

10 


மக்கள் நலக் கூட்டியக்கம் இடைத் தேர்தலில் போட்டியிடாது-செய்தி # இப்டி  ஒரு இயக்கம் இருப்பதே எனக்கு இப்போதான்  தெரியுது,எத்தனை பேர்யா கிளம்பி இருக்கீங்க

======================

11 BJP அமோக வெற்றியைப் பெற வேண்டுமானால், ராகுலே காங்கிரசை வழிநடத்த வேண்டும்.- மனோகர் பரீக்கர் # iஇது என்னய்யா புது உருட்டா இருக்கு?


=============12 OPS பதவியில் இருந்தப்ப , 30000 கோடி ரூபாய் கொள்ளை.-ராமதாஸ் # இடைக்கால முதல்வரே அவ்ளோ அடிச்சிருந்தா கலைஞரும், ஜெ வும் எவ்ளோ அடிச்சிருப்பாங்க?============13 தினகரனுக்கு எதிராக முழங்குவேன்': கங்கை அமரன் # அப்டியே லிஸ்ட்ல முரசொலியையும் சேர்த்துக்குங்க, தினகரன் , முரசொலி 2ம் திமுக பத்திரிக்கைதான்=================14 மக்கள்நலக்கூட்டியக்கம் இடைத்தேர்தலில் போட்டியிடாது # இப்டி ஒரு இயக்கம் இருப்பதே எனக்கு இப்போதான் தெரியுது,எத்தனை பேர்யா கிளம்பி இருக்கீங்க

==================


15 RK நகர் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியாக எங்களால் செயல்பட முடியவில்லை:விசிக

# விசிக =விழுந்து சிரிக்கவைக்கும் கழகம்?
===================

16 உடைந்தது ம நகூ- திருமா அறிவிப்பு!RKநகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் தனித்து போட்டி # எப்பவோ உடைஞ்சாச்சு.இப்போதான் அறிவிப்பு வருது

===============

17 மதத்திற்கு எதிராக, வாட்ஸ்அப், பேஸ்புக்கில் கருத்து கூறியதற்காக வாலிபர் கொலை! அதிர்ச்சியில் கோவை # இனிமே நாம மொக்கை போடறதோட நிறுத்திக்கனும்

=============

18 உ.பி.,யை போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், பா.ஜ., வெல்லும்.-தமிழிசை # நாம டெபாசிட் வாங்கினாலே பிரம்மாண்ட வெற்றிதான்


========================


19 ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க.,வுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.-தினகரன் # சும்மாவா? ஒரு ஓட்டுக்கு 10,000 ரூ, கோல்டு காயின் வேற


==========================

20  காங்., உணர்வுள்ள, தேசிய உள்ளம் கொண்ட ஒருவர் தான், தமிழக காங்., 
தலைவராக இருக்க வேண்டும்.-EVKS # அப்போ குஷ்பூ தான் அடுத்த தலைவரா?


====================

0 comments: