Wednesday, March 15, 2017

மொள்ள மாரிங்களும் ,கேப்பமாரிகளும் இனி ஒரே கூட்டிலே? மாரி 1 + மாரி 2

ADMK சின்னாபின்னமாகிறதே என்ற வருத்தம் வருகிறது.-
DMK MLA, ராஜா: # ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதைதான் நினைவுக்கு வருது

==============

2 ரேஷன் கடைகளுக்கு எதிரில்,DMKஆர்ப்பாட்டம் நடத்துவது, அரசியல் நாடகம்.-அமைச்சர் காமராஜ் #
நாடகம், வசனம்னா தானைத்தலைவருக்கு ரொம்ப பிடிக்குமே

==============

3 நான், ஜெ வின் கட்டுப்பாடு மிக்க தொண்டன்.- தினகரன்: # ஜெ உயிருடன் இருந்தப்போ அவரால் கட்டம் கட்டப்பட்டு துரத்தப்பட்ட துரோகி

=============

4 பாஜகவின் வெற்றி அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் பேட்டி! # எல்லாருக்கும் தெரிஞ்ச ரிசல்ட்க்கு இப்டி ஜெர்க் ஆவது எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு

==============

5 கூடிய விரைவில் தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி அமையும் -பொன். ராதா # கூடிய விரைவில்னா.ஒரு.100 வருசம்?

===============

6 உத்தரப்பிரதேச வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளதாக மாயவாதி குற்றச்சாட்டு!#,எக்சாம்ல பெயில் ஆனவன் கொஸ்டீன் பேப்பர் சரி இல்லைன்னானாம்

==============

7 RKநகர்
தொகுதியில் இரட்டை இலை
சின்னத்தில்
போட்டியிடுவேன்-OPS # முதல்ல இரட்டை இலை சின்னத்துக்கு 3 க்ரூப்பும் போட்டி போடுங்க.

================

8 ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்கு அளிப்பார்கள் -மு.க.ஸ்டாலின் # ஏற்கனவே ஆண்டகட்சிக்கு எதிராகவும்

=================
9 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிடும்: விஜயகாந்த் அறிவிப்பு # பழைய 8% கிடைக்குமா?இல்ல 4% க்கே தகிந்தனத்தோமா?

==================

10 தியேட்டரில் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்காத இருவர் கைது # தேசத்தை கொள்ளை அடிக்கறவனை எல்லாம் விட்ருவாங்க

===============

11 சாதியை எடுத்துவிடுவது தான் எனது கொள்கை, சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும்:கமல் #3 பொஞ்"சாதி"களை யும் சொல்றார் போல

==============

12 சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட் என அர்த்தமல்ல; என் கோபத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்: -கமல்# குழப்பறதுக்காகவும் இருக்கலாம்

=============

13 இரோம் சர்மிளாவை மேற்குவங்க ராஜ்ய சபா MPபதவியில் அமர்த்த விரும்புகிறேன்-மம்தா பானர்ஜி # ஒரு பெண்ணை இன்னொரு பெண் கவுரவப்படுத்துவது அபூர்வம்

=============

14 அம்மா ஜெ.அவர்களின் நினைவிடத்தில் தீபா தியானம்.
# நியூஸ் சேனல்ல பரபரப்பா அடிபடனும்னா டக்னு இங்கன வந்துடறது

===============

15 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைய உள்ளனர்- தினகரன்
# மொள்ள மாரிங்களும் ,கேப்பமாரிகளும் இனி ஒரே கூட்டிலே?

=================

16 ஜெயலலிதாவுக்கும், எனக்குமான உறவு தாய் - மகள் உறவு போன்றது -# அப்போ சசிகலா சித்தி முறையா?2 பேரும் சேர்ந்துடவேண்டியதுதானே?

=================

17 வங்கியில் ரூ 25,000 இருந்தால் ஏ டி எம் மில் எடுக்க சார்ஜ் இல்லை -SBI # இருக்கற அந்த 25,000 த்தை எடுத்துடறோம் இப்பவே.இம்சை

===============

18 2022 ல் புதிய இந்தியாவை உருவாக்குவோம்" -் மோடி # புது 2000 ரூ நோட்டு செல்லாதுனு அறிவிக்கப்போறாரு

===============

19 இது பாஜகவிற்கு பொற்காலம், தேர்தல் வெற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் - மோடி# பொருளாதார மலர்ச்சிக்கும் உதவினா தேவலை

================

20 திமுகவில் இருந்து 15 MLAக்கள் அதிமுகவில் இணைய உள்ளனர் – டிடிவி தினகரன் # அதுக்கு எவ்ளோ செலவாச்சுன்னு சொன்னா நாங்களும் ரேட் தெரிஞ்சுக்குவோம்

===============

0 comments: