Tuesday, March 21, 2017

எம்ஜிஆர் அம்மா தீபா புருசன் பேர வை

எனக்கு 7 மொழி தெரியும்,பயங்கரபுத்திசாலின்னு சொல்லிக்கறவங்க கிட்ட ஒரு சவால், இப்போ புதமு ல கமல் பேட்டி ஓடுது, அர்த்தம் சொல்லுய்யா பார்ப்போம்


==============2 நான் புதுசா 2 லேடி டாக்டர்சை (ட்விட்டர்லதான்) ஃபாலோ பண்றேன், 23 மணி நேரமும் இங்கனயே தான் இருக்காங்க, க்ளினிக்கிற்கு ஒரு பய வர்றதில்ல போல==============3 இன்று ‘World Kidney Day'வாம்.

7 கழுதை வயசானாலும் திங்கள் கிழமை கிளம்ப லேட் பண்ணும் KID நீ என உலகுக்கு நிரூபிக்கும் நாள்

================

4 ரஜினி யின் 2.0 பட பிஸ்னெஸ் ல அகலக்கால் வெச்சு தியேட்டர் ஓனர்கள் ,டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையை சுட்டுக்குவாங்க என கணிக்கிறேன்

=============

5 ஜக்கி குரு மாதிரி வயசு ஆனாலும் மிக்கி மவுஸ் வீடியோ லிங்க் எல்லாம் குடுத்து யூத்னு காட்டிக்குவார் நெட் தமிழர்==============6 மாடர்ன் பொண்ணுங்க பாரம்பர்யத்தையும் ,கெத்தையும் விடறதில்ல. pl suggest some good english series / SERIALS to download..னுfb status போடறாங்க==============
7 இரட்டைஇலை சின்னம் யாருக்கு கிடைக்கும் ?


வாரிசுரிமை சட்டப்படி தீபாவுக்கு
தார்மீக முறைப்படி OPS க்கு கிடைக்கனும்.ஆனா சட்டப்படி சசிக்கு

=============

8 வலை தள பெண்களுக்கு.உங்களை யாராவது நாராசமாய் திட்டினால் அவர்களை தவிர்க்கலாம்/பிளாக்/அன் பாலோ.பதில் தந்தால் வீண் விளம்பரம்

==============

9 ஒப்பனைக்குப்பின் அழகாய் இருப்பவர் சராசரி.
இயல்பாய் ,இயற்கையாய் இருக்கும்போதும் அழகாய் இருப்பவர் தான் தனித்துவத்தின் முகவரி

=============

10 22/7 தேர்தல் = பை எலக்சன் = இடைத்தேர்தல்

===========

11 மீன ராசி அன்பர்களே! சந்திராஷ்டம்.டைம் சரி இல்லை.ஆபீஸ்ல யார்கிட்டேயும்.வாய் கொடுத்து மாட்டிக்காதீங்க.நோ லிப் கிஸ்

============

12 12 100 பாலோயர்ஸ் மட்டுமே உள்ளவன் உங்களை திட்டும்போது நீங்கள் பதில் சொன்னால் உங்கள் 10,000 பாலோயர்சுக்கும் அவனை அறிமுகப்படுத்துவது போல் ஆகும்

===============

13 உங்களுக்கு சாதகமான பதில்களை மட்டுமே தேடுவது உண்மையான தேடல் அல்ல.கசந்தாலும் உண்மையான பதிலை ஏற்றுக்கொள்வதே சாலச்சிறந்தது


==============14 இன்று உலக தூக்க தினம் - தினசரி 8 மணி நேர தூக்கம்.அவசியம்.குறிப்பா இரவு 11 டூ 5 - 6 மணி நேரம்.அவசியம் தூங்கவும்==============15 புதுக்கட்சி பேரு - எம்ஜிஆர் அம்மா தீபா புருசன் பேர வை==============16 தீபா புருசன் ஆரம்பிச்ச வாட்சப் க்ரூப்லயே தீபாவும் ,அவர் புருசன் 2 பேர் மட்டும்தான் இருக்காங்களாம்.இந்த லட்சணத்துல 2பேரும் தனித்தனி கட்சி==============17 மூடர்கூடம் படத்துக்குப்பின் ஸ்டார் வேல்யூ இல்லாத ,அறிமுக இயக்குநர் படத்துக்கு 50/100 விகடன் மார்க் பெற்றது மாநகரம் மட்டுமே.வாழ்த்து==============18 வாய்ச்சவடால் வரதராஜன் ஜிவிபி யோட புரூஸ்லீ மரண மொக்கையாம்.மகிழ்ச்சி=================19 எவ்வளவு திறமை உன்னிடம் இருந்தாலும் சுயநலமும், கர்வமும் இருந்தால் உன்னை யாரும் இம்மையிலும் , மறுமையிலும் மதிக்க மாட்டார்கள்=========================


20  சம்பாதித்த நல்ல பேரை ஒரு நொடியில் கெடுத்துக்கொண்ட வர்கள் 1 இளையராஜா 2 ராகவா லாரன்ஸ்

=========================

0 comments: