Wednesday, March 01, 2017

தன் சட்டையை தானே கிழித்துக்கொண்ட தானை தளபதி

நாய்கள் படுத்துறங்கிய இடத்தில் இருந்த என்னை MLAஆக்கியவர் "ஜெ" - கருணாஸ்
# அப்போ ஜெ செலக்சன்ஸ்.எல்லாமே தப்பாதான் இருக்கும் போல
================

2 பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம்!’ -ஜி.கே.வாசன் # மைனஸ் இண்ட் மைனஸ் = பிளஸ் பார்முலா?, ஆனா ஜீரோ இண்ட் ஜீரோ =ஜீரோ ஃபார்முலா தான் எங்க கண்ணுக்கு தெரியுது

=============

3அ.தி.மு.க., வில்  எந்த ஒரு தனி நபரோ, ஒரு குடும்பமோ, ஆதிக்கம் செலுத்தியதில்லை. வருங்காலத்தில் செலுத்தவும் விட மாட்டோம்-.-தினகரன் # ஹலோ. பிராதே உங்க மேல தான்

================

4  சசிகலாவை ஏற்றுக் கொண்டேன். அதற்காக, அவரது குடும்பத்தில் ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதை, ஏற்க மாட்டேன்.-ஜெ., அண்ணன் மகன் தீபக்-# கிரீடம் இவர் தலைக்கு வரும்னு எதிர்பார்த்திருப்பார் போல

=======================

5  யோகா கலையை காப்பாற்ற வேண்டியது அவசியம் - மோடி # அதை ஜனங்க காப்பாத்திக்குவாங்க, கார்ப்பரேட் சாமியார்கள்ட்ட இருந்து வனத்தை காப்பாத்துங்க போதும்

====================

எனக்கு ஓட்டு போட்ட யாரும், என்னை எதிர்க்கவில்லை. - கருணாஸ் # அப்போ பதவியை ரிசைன் பண்ணி மீண்டும் போட்டியிட்டு ஜெயிச்சு காண்பிங்க பார்ப்போம், அட்லீஸ்ட் டெபாசிட் வாங்கிடுங்க

=======================

7  'ஊழலுக்கு எதிரான போர் தொடரும்': பிரதமர் மோடி # பெரிய அக்கப்போர், மறுபடி  புது நோட்டுகள் செல்லாதும்பாரோ?

===========================

ஜெ. சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர். சீதா கைது #,ஜனநாயகம் தழைத்தோங்கும் ஆட்சி போல

==================9 தன் சட்டையை தானே கிழித்துக்கொண்ட தகுதி இல்லாத தலைவர் ஸ்டாலின்.. தங்கமணி # தன் சட்டையை தானே கிழித்துக்கொண்ட தானை தளபதி னு வரலாறு சொல்லுமில்ல?===================10 ஆர்.கே நகரில் நிற்கப் போகிறேன்.. தீபா அதிரடி அறிவிப்பு! # போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம அப்டி ஓரமா நில்லுங்க==============11 நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை: விஷால் # ஆமா.லட்சுமிமேணன் ,வரலட்சுமி னு 2 ஸ்கோர்தான்.சிம்பு ,தனுஷ் எல்லாம் 10 தாண்டிட்டாக==============12 ஜெ குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புவதாக டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு # ஜெ ஒரு குற்றவாளி இல்லைனு சொல்லிட்டாரா?=============13 ஜெ,வை கொலை குற்றவாளி என விமர்சிப்பதா ? மு.க. ஸ்டாலினுக்கு தினகரன் கண்டனம் # சசிகலாவை சொல்லி இருப்பாரு.ஜெ கொள்ளை மட்டும் தானே?==============14 உள்ளாட்சிதேர்தலில்

தனித்து போட்டியிட ஆயத்தமாகி வருகிறோம்- தமிழிசை
ஜல்லிக்கட்டு.விஷயத்தில் தமிழர்கள் உன்மத்தமாகி காத்திருக்காங்க

================

15 ஜெயலலிதாவுக்காக பலமுறை சிறை சென்றேன் : நடராஜன்
# ஓஹோ.அப்போ சசிகலாவுக்காக ஏன் இந்த.4வருசம் போகலை?னு யாரும் கேட்கலை?

==============

16 தமிழக மக்களுக்கு இந்தி தெரியவில்லை --- பிரதமர் கவலை
மேல கோடு இருந்தா அது இந்தி னு ஈசியா கண்டுபிடிச்சிடுவோமே?

=================

17 ஜெ வை குற்றவாளி என்பதா? மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் # ஜட்ஜே சொல்லிட்டாரு.விடுதலைப்போராட்ட வீராங்கனைன்னா சொல்லமுடியும்?

==============

18 பாக். , விமானத்தில் 7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: #நல்லவேளை, ஸ்டெப்ல நின்னுட்டே யாரும் பயணிக்கல

====================

19 கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கும் கட்சி, தி.மு.க., அல்ல.-ஸ்டாலின் # யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிக்கப்போறாங்க. கொல்லைப்புறமா இருந்தா என்ன? வாசல் வழின்னா என்ன?

======================

20  நாய்கள் படுத்துறங்கிய இடத்தில் இருந்த என்னை MLAஆக்கியவர் "ஜெ" - கருணாஸ்
# அப்போ ஜெ செலக்சன்ஸ்.எல்லாமே தப்பாதான் இருக்கும் போல
================

2 பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம்!’ -ஜி.கே.வாசன் # மைனஸ் இண்ட் மைனஸ் = பிளஸ் பார்முலா?, ஆனா ஜீரோ இண்ட் ஜீரோ =ஜீரோ ஃபார்முலா தான் எங்க கண்ணுக்கு தெரியுது

=============

3அ.தி.மு.க., வில்  எந்த ஒரு தனி நபரோ, ஒரு குடும்பமோ, ஆதிக்கம் செலுத்தியதில்லை. வருங்காலத்தில் செலுத்தவும் விட மாட்டோம்-.-தினகரன் # ஹலோ. பிராதே உங்க மேல தான்

================

4  சசிகலாவை ஏற்றுக் கொண்டேன். அதற்காக, அவரது குடும்பத்தில் ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதை, ஏற்க மாட்டேன்.-ஜெ., அண்ணன் மகன் தீபக்-# கிரீடம் இவர் தலைக்கு வரும்னு எதிர்பார்த்திருப்பார் போல

=======================

5  யோகா கலையை காப்பாற்ற வேண்டியது அவசியம் - மோடி # அதை ஜனங்க காப்பாத்திக்குவாங்க, கார்ப்பரேட் சாமியார்கள்ட்ட இருந்து வனத்தை காப்பாத்துங்க போதும்

====================

எனக்கு ஓட்டு போட்ட யாரும், என்னை எதிர்க்கவில்லை. - கருணாஸ் # அப்போ பதவியை ரிசைன் பண்ணி மீண்டும் போட்டியிட்டு ஜெயிச்சு காண்பிங்க பார்ப்போம், அட்லீஸ்ட் டெபாசிட் வாங்கிடுங்க

=======================

7  'ஊழலுக்கு எதிரான போர் தொடரும்': பிரதமர் மோடி # பெரிய அக்கப்போர், மறுபடி  புது நோட்டுகள் செல்லாதும்பாரோ?

===========================

ஜெ. சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர். சீதா கைது #,ஜனநாயகம் தழைத்தோங்கும் ஆட்சி போல

==================

9 தன் சட்டையை தானே கிழித்துக்கொண்ட தகுதி இல்லாத தலைவர் ஸ்டாலின்.. தங்கமணி # தன் சட்டையை தானே கிழித்துக்கொண்ட தானை தளபதி னு வரலாறு சொல்லுமில்ல?

===================

10 ஆர்.கே நகரில் நிற்கப் போகிறேன்.. தீபா அதிரடி அறிவிப்பு! # போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம அப்டி ஓரமா நில்லுங்க

==============

11 நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை: விஷால் # ஆமா.லட்சுமிமேணன் ,வரலட்சுமி னு 2 ஸ்கோர்தான்.சிம்பு ,தனுஷ் எல்லாம் 10 தாண்டிட்டாக

==============

12 ஜெ குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புவதாக டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு # ஜெ ஒரு குற்றவாளி இல்லைனு சொல்லிட்டாரா?

=============

13 ஜெ,வை கொலை குற்றவாளி என விமர்சிப்பதா ? மு.க. ஸ்டாலினுக்கு தினகரன் கண்டனம் # சசிகலாவை சொல்லி இருப்பாரு.ஜெ கொள்ளை மட்டும் தானே?

==============

14 உள்ளாட்சிதேர்தலில்
தனித்து போட்டியிட ஆயத்தமாகி வருகிறோம்- தமிழிசை ஜல்லிக்கட்டு.விஷயத்தில் தமிழர்கள் உன்மத்தமாகி காத்திருக்காங்க

================

15 ஜெயலலிதாவுக்காக பலமுறை சிறை சென்றேன் : நடராஜன்
# ஓஹோ.அப்போ சசிகலாவுக்காக ஏன் இந்த.4வருசம் போகலை?னு யாரும் கேட்கலை?

==============

16 தமிழக மக்களுக்கு இந்தி தெரியவில்லை --- பிரதமர் கவலை
மேல கோடு இருந்தா அது இந்தி னு ஈசியா கண்டுபிடிச்சிடுவோமே?

=================

17 ஜெ வை குற்றவாளி என்பதா? மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் # ஜட்ஜே சொல்லிட்டாரு.விடுதலைப்போராட்ட வீராங்கனைன்னா சொல்லமுடியும்?

==============

18 பாக். , விமானத்தில் 7 பயணிகள் ஸ்டாண்டிங் பயணம்: #நல்லவேளை, ஸ்டெப்ல நின்னுட்டே யாரும் பயணிக்கல

====================

19 கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கும் கட்சி, தி.மு.க., அல்ல.-ஸ்டாலின் # யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிக்கப்போறாங்க. கொல்லைப்புறமா இருந்தா என்ன? வாசல் வழின்னா என்ன?

======================

20

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களின் புதிய கட்சி ‘என் தேசம் என் உரிமை’ # இதுக்கு  வை கோ மட்டும் ஆதரவு தெரிவிக்காம இருந்தா போதும், ஜெயிச்சிட்டோம்

===================

0 comments: