Monday, March 27, 2017

ஏலியன் வந்தா தலைதெறிச்சு ஓட விட்ருவமில்ல -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

q1 ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி ,வெளியே.வரத்தோணலையா?



============
2 கேப்மாரி மொள்ள்மாரி னு தமிழ்நாட்ல ஏகப்பட்ட மாரிங்க



==============

3 பிச்சை எடுக்கும்போது மட்டும் "அம்மா"தாயே
பிச்சை எடுத்த பின் சின்னம்மா வாழ்க


================

4 ரைட் பாண்டியன் தானே இது?


===============

5 ஏமாந்த சோனகிரிகளும்
ஏமாற்றும் சாமியார்களும்


=============

6 தனுசு ராசியை.விட்டுட்டீங்களே?அது தானே டாப் 10 ல நெ.1


=============
7 தேர்க்கடைல எதை எடுத்தாலும் 10 ரூபாதான்


===============

8 பேங்க் மேனேஜர் ரிசைன் பண்ணி இருப்பாரே?


===============

9 ஏலியன் வந்தா தலைதெறிச்சு ஓட விட்ருவமில்ல


================

10 குடை இருக்கில்ல?



================