Thursday, March 31, 2011

ஆனந்த விகடன் VS திரிஷா பேட்டி - காமெடி கும்மி


http://3.bp.blogspot.com/_quLYFyASXqo/TJqu5TxF9qI/AAAAAAAABEI/YezpzEaSDGo/s1600/trisha-in-marmayogi.jpg
ரு ஃபேஷன் ஷோவில் ஜெயித்தபோது, பார்த்த த்ரிஷா இல்லை இந்தப் பெண். 'வாழ்க்கை வாழ்வதற்கே’ பக்குவம் நிரம்பி வழிகிறது உடல் மொழியிலும் இதழ் மொழியிலும்!
1. '' 'த்ரிஷாவுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. கன்ஃபர்ம். ஆந்திரா பையன்’னு கோடம்பாக்கத்தில் வதந்தி பலமா இருக்கே?'' 

''காதல் கிசுகிசுக்கள் தாண்டி, இப்போ கல்யாண கலாட்டாவா? சினிமாவில் புரமோஷன் கிடைக்குதோ இல்லையோ, வதந்திகளில் அது மிஸ் ஆகிறதே இல்லை.

 ஆமாங்க.. சிம்பு கூட இதையே தான் சொல்வாரு...

என் கேரியரை ஸ்பாயில் பண்ண ணும்னு யாருக்கு இவ்வளவு ஆசைன்னு எனக்குப் புரியலை.

 வேற யாருக்கு.. உங்க ரசிகர்களுக்குத்தான்

எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது.

 ஆமாங்க.. ஆனா 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு வதந்தி வந்ததே அது டாப் டக்கருங்க.. அந்த மாதிரி மறுபடி புதுசா எதுவும் வர்லைங்களே.. ? ஏன்?கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண்.

 ஆமாங்க.. நீங்க பச்சை குத்தி இருக்கற ஸ்டைல்லயும், டாட்டூ போட்ட மேட்டர்லயும் அது நல்லா தெரியுது...


என்னோட எந்த முடிவுக்கும் என் குடும்ப ஆதரவும் இருக்கும். அடுத்தடுத்து தமிழ், தெலுங்குனு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டே இருக்கேன். இப்போ கல்யாணம் பத்தி யோசிக்க நேரம் இல்லை!''


பொதுவா மார்க்கெட் போன பிறகுதானே கல்யாணத்தை பத்தி யோசிக்கனும்?2. ''சாகச விரும்பி த்ரிஷா, சமீபத்தில் என்ன சாகசம் பண்ணினாங்க?'' 


''ஜெய்ப்பூர் ரந்தம்பூர் புலிகள் சரணாலயத்துக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தேன். எப்பவும் ஃபாரின் ட்ரிப்தான் போவோம். இந்தத் தடவை இந்தியாவிலேயே எங்காவது சுத்திப் பார்க்கலாம்னு தோணுச்சு. செல்போன், லேப்டாப், பேப்பர், டி.வி, சினிமான்னு எல்லாத்துக்கும் லீவ் விட்டுட்டு, ஒரு வாரம் காட்டுக்குள்ளேயே இருந்தோம்.

 இருந்தோம்னு ப்ளூரல்ல சொல்றீங்களே? #டவுட்டு


உள்ளே போயிட்டு ரெண்டு, மூணு நாள் கழிச்சுத்தான் புலிகளைப் பார்க்க முடிந்தது. ரெண்டு அடி எடுத்துவெச்சா... தொட்டுடலாம்கிற தூரத்துல புலிகள். வாவ்... சான்ஸே இல்லை. அந்த ராத்திரியில் நெருப்புத் துளி மாதிரி புலிகளோட கண்ணு மினுமினுங்குது. கம்பீரமான அழகு!


நாங்க தங்கியிருந்த ரூம் ஜன்னலில் வந்து மயில்கள் உள்ளே எட்டிப் பார்க்கும். ஏதேதோ பறவைகள் தலையை நீட்டி நீட்டி ஆட்டிட்டு எங்களை முறைச்சுப் பார்க்கும். என்னோட என் ஃப்ரெண்ட்ஸ் சபீனா, ஹேமா வந்திருந்தாங்க. சேட்டையும் அரட்டையுமா கிட்டத்தட்ட த்ரீ இடியட்ஸ் மாதிரி காட்டுக்குள்ளே திரிஞ்சுட்டு இருந்தோம். இனிமே, சம்மர் ஹாலிடேஸ்களை இந்தியாவில்தான் கொண்டாடணும்னு முடிவு பண்ணி இருக்கேன். நான் இதுவரை போன வெளிநாடுகளைவிட ரந்தம்பூர்தான் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!''

 சபீனா, ஹேமா ரெண்டு பேரும் வந்தாங்க.. ஓக்கே? சேட்டை அண்ணனுமா வந்தாரு? அண்ணன் சொல்லவே இல்லை?


3. ''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’வில் நீங்க நடிப்பதாகச் செய்தி வந்தது. ஆனா, இப்ப வேற யாரோ நடிக்கிறாங்க. இந்தியில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கிற மாதிரி தெரியலையே?''  


''இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு நான் 25 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். ஆனா, கௌதம் அந்த டேட்ஸை யூஸ் பண்ணிக்கலை. அதனால், என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியலை. ஆனா, பிரச்னை எதுவும் இல்லை. இப்பவும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படியேதான் இருக்கு.

 ஓஹோ.. அப்படியே தான் இருக்கா.. ஜாக்கிரதை.. அவரோட லேட்டஸ்ட் படம் பார்த்தீங்க இல்ல..?


இந்தியில் இதுவரை வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகலை. ஒரு பெரிய பேனரோடு பேசிட்டு இருக்கேன். சீக்கிரமே நியூஸ் சொல்றேன்!''


http://4.bp.blogspot.com/_wNPMPm0OcYQ/TO1XCfq_wlI/AAAAAAAAP34/CrnUxKc0izk/s1600/Trisha065.jpg
4. ''தேர்தல் சமயம்... எந்தக் கட்சிக்கு உங்க ஓட்டு?'' 

''ஆங்... அது சீக்ரெட்! ஆனா, நிச்சயம் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவேன். எப்பவும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவற மாட்டாள் இந்த த்ரிஷா... த்ரிஷா... த்ரிஷா. எக்கோ எஃபெக்ட் கிடைக்குதா?''


டி ஆர் நிக்கலை.. அதனால டி ஆருக்கு ஓட்டு போட வழி இல்லை... 

48 comments:

Thirumalai Kandasami said...

Boss,,youth heroine pathi post podunga,,,ithu ellam kila boldu

தமிழ்வாசி பிரகாஷ் said...

திர்ஷாஆஆஆஆஆஆ......


எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. சரி சரி சாரி ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

திர்ஷாஆஆஆஆஆஆ......

ஏன்>/? காரமா?

Thirumalai Kandasami said...

ஐயோ,,ஐயோ ,,இதுக்கு எல்லாம் ரம்யா கிருஷ்ணன் மாதிரி நாப்பது வயசுல(2012 ?) தான் கல்யாணம் ஆகும்.

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

ஐயோ,,ஐயோ ,,இதுக்கு எல்லாம் ரம்யா கிருஷ்ணன் மாதிரி நாப்பது வயசுல(2012 ?) தான் கல்யாணம் ஆகும்.

நீங்க டபுள் ஆக்ட்டா?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

//எனக்கு வெளிப்படையா யாரும் எதிரி கிடையாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படிப் புதுசு புதுசா ஏதாச்சும் வதந்தி கிளம்பிடுது.//

அய் த்ரிஷா....ஹிஹிஹிஹிஹிஹிஹி..

MANO நாஞ்சில் மனோ said...

டிங் டிங் டிங் டிங்....

MANO நாஞ்சில் மனோ said...

டாங் டாங் டாங் டாங் டாங்...

MANO நாஞ்சில் மனோ said...

டொடாங் டொடாங் டொடாங்....

MANO நாஞ்சில் மனோ said...

புஸ் புஸ் புஸ் புஸ்...

MANO நாஞ்சில் மனோ said...

தப்பா நினச்சிராதீக....மனசுதான் மேலே சொன்ன மாதிரி அடிக்குது ஹி ஹி ஹி ஹி....

சக்தி கல்வி மையம் said...

ஒட்டகத்திற்கும், திரிஷாவிற்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?

சக்தி கல்வி மையம் said...

MANO நாஞ்சில் மனோ said...

தப்பா நினச்சிராதீக....மனசுதான் மேலே சொன்ன மாதிரி அடிக்குது ஹி ஹி ஹி ஹி....
-- இந்தபயபுள்ள என்ன இப்படி ஜொள்ளு விடுது?

Unknown said...

ஏன்யா பிகருன்னு சொல்லி தலைவலி நடிகரு பிட்டு போட்டு ஓட்டுன கெழவி படத்த போட்டு இருக்கியே......................!

நீர் ஒரு அந்தக்கால மனுசன்னு சொன்னா மட்டும் கோவம் வருதே.......மார்கெட் போனதா ........ட்டு போனதா தெளிவா சொல்லு ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WHERE IS SENTHIL?

உணவு உலகம் said...

MANO நாஞ்சில் மனோ said...
தப்பா நினச்சிராதீக....மனசுதான் மேலே சொன்ன மாதிரி அடிக்குது ஹி ஹி ஹி ஹி....//
மனோ, அடுத்த மாசம் ஊருக்கு வரனும், வீட்டுல நட ஏத்தனும் தெரியுமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WHO IS THRISHA?

உணவு உலகம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
WHO IS THRISHA?//
என்ன ஒரு அப்பாவி புள்ள?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

THRISHA IS OLD. BUT SENTHIL'S COMMENTS ARE GOLD

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HI FOOD SIR. HOW ARE YOU?

உணவு உலகம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
THRISHA IS OLD. BUT SENTHIL'S COMMENTS ARE GOLD//
I HOPE SIBI IS BUSY WITH TRISHA

உணவு உலகம் said...

I AM FINE. HOPE U WOULD ALSO DO GOOD, RAJEEVAN.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

THRISHA HATES BATHROOM.

BUT LATES BEDROOM .......

HI .. ....HI.. .....

உணவு உலகம் said...

I CANT UNDERSTAND LATES? RAJEEVAN SIR, PL. EXPLAIN.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

THANKS FOOD SIR.I AM FINE BUT BC.

உணவு உலகம் said...

OK. OK. CONTINUE UR WORK. LETS MEET SOMEOTHER TIME. PL. POST A NEW MATTER IN UR BLOG

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SHE MAKES HER BEDROOM LATER.....

IT MEANS SHE PUTS HER MARRAGE LATER

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ok sir bye......

உணவு உலகம் said...

THANKS FOR UR VALUABLE INFORMATION. SIBI SIR IS COMING TO BEAT. LETS ESCAPE

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னமோ போங்கண்ணே........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னைக்கு ரொம்ப லேட்டுங்க....
இருந்தாலும் வந்துட்டேன்...

shanmugavel said...

இப்போதான் ஆனந்தவிகடன் வாங்கிட்டு வர சொன்னேன்.

ராஜி said...

சார் சார் திரிஷா சார்

ராஜி said...

மாத்தியோசி said
where is senthil?
>>
எனக்கு தெரியும். எனக்கு தெரியும்

செங்கோவி said...

யோவ், ஒரு நாளைக்கு எத்தனை பதிவுய்யா போடுவீரு..உமக்கு ஓட்டுப் போட ஒரு ஆளைத் தனியா வேலைக்கு வைக்கணும் போலிருக்கே!

செங்கோவி said...

தமிழ்மணம் பட்டையைக் காணோம்..இப்படி பதிவாப் போட்டுத் தாக்குனா, நாங்க தாங்குவோம்..பாவம் அது..எத்தனை குத்து-ஐ தாங்கும்?

Philosophy Prabhakaran said...

im back to posting comments...

Philosophy Prabhakaran said...

சேட்டையை த்ரிஷாவோட கோர்த்துவிட்டது சூப்பர்... ஷ்ரேயாவோட கோர்த்து விட்டிருந்தா மனிதர் சந்தோஷப் பட்டிருப்பார்...

நிரூபன் said...

'வாழ்க்கை வாழ்வதற்கே’ பக்குவம் நிரம்பி வழிகிறது உடல் மொழியிலும் இதழ் மொழியிலும்!//

ஆஹா.. ஆஹா.. //

வணக்கம் சகோதரம், உங்களின் இலக்கியச் சுவையினையும், திரிசா மீதான பாசத்தினையும் வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
என்ன மாதிரி ரசிக்கிறீங்க.

நிரூபன் said...

ஆமாங்க.. ஆனா 2 வருஷத்துக்கு முன்னாடி ஒரு வதந்தி வந்ததே அது டாப் டக்கருங்க.. அந்த மாதிரி மறுபடி புதுசா எதுவும் வர்லைங்களே.. ? ஏன்?/

புதுசா ஏதோ பெட் றூம் வதந்தி உலா வருவதா நம்ம ஓட்டவடை நாராயணன் சொல்லுறாரு.

நிரூபன் said...

கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன். நான் வெளிப்படையான பெண்.

ஆமாங்க.. நீங்க பச்சை குத்தி இருக்கற ஸ்டைல்லயும், டாட்டூ போட்ட மேட்டர்லயும் அது நல்லா தெரியுது...//

அஃதே...அஃதே.. என்ன ஒரு அறுவை.
திரிசாவை வைச்சு செம கடி.. இதனை திரிசா படித்தால் இந் நேரம் என்ன பண்ணியிருப்பார்?

நிரூபன் said...

இருந்தோம்னு ப்ளூரல்ல சொல்றீங்களே? #டவுட்டு//

பாஸ்... அவங்க சொந்த பந்தங்க சரணாலயத்திலை நின்றிருபாங்க. அதைப் பார்த்திட்டு உணர்ச்சி வேகத்திலை எமோசனாகி சொல்லிட்டா போல....
விடுங்க பாஸ். திரிசாவின் வாழ்க்கையிலை இதெல்லாம் சகஜம்.

நிரூபன் said...

சேட்டையும் அரட்டையுமா கிட்டத்தட்ட த்ரீ இடியட்ஸ் மாதிரி காட்டுக்குள்ளே திரிஞ்சுட்டு இருந்தோம்.//

யாரு, நம்ம சேட்டைக்காரனோடை அரட்டைகளைப் படிச்சிக்கிடா...

எங்கே சேட்டை...உடனே அழைத்து வாருங்கள் அவரை..

சேட்டை உங்கள் சேட்டைகளை திரிசா படிப்பதாக அவரே வெளிப்படையாக சொல்லி விட்டார்:))

நிரூபன் said...

''ஆங்... அது சீக்ரெட்! ஆனா, நிச்சயம் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவேன். எப்பவும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவற மாட்டாள் இந்த த்ரிஷா... த்ரிஷா... த்ரிஷா. எக்கோ எஃபெக்ட் கிடைக்குதா?''


டி ஆர் நிக்கலை.. அதனால டி ஆருக்கு ஓட்டு போட வழி இல்லை...//

ஆய் முன்னாள் மாமாவுக்கா?
செம அறுவை..
வழமை போலவே சிபியின் ஆனந்த விகடனிற்கான எதிர்க் கும்மிகள் செம ஜோரு, நகைச்சுவைகள், அதிரடிக் கேள்விகள் எல்லாவற்றாலும் சிபி பின்னியிருக்கிறார்.

மக்களே! யாராச்சும் ஆனந்த விகடனுக்கு போனைப் போடுங்களேன்.

பேசாம நம்ம சிபியையே ஆனந்த விகடனிலை பேட்டி எடுக்கும் நபரா நியமிக்கச் சொல்லலாம்.
ரொம்ப நன்றாக நாசூக்காக நகைச்சுவை கடிகளை உட்புகுத்தியிருக்கிறீர்கள்.

ஜோதிஜி said...

இந்த மாதம் 66 தலைப்புகள். கின்னஸ் சாதனை போல ஏதாவது மனதிற்குள் எண்ணமுண்டா? உங்கள் ரசனை படங்களைப் பார்க்கும் போது புரிகின்றது.

ம.தி.சுதா said...

////உள்ளே போயிட்டு ரெண்டு, மூணு நாள் கழிச்சுத்தான் புலிகளைப் பார்க்க முடிந்தது. ரெண்டு அடி எடுத்துவெச்சா... தொட்டுடலாம்கிற தூரத்துல புலிகள்.////

குறிச்சு வச்சுக்கோங்கப்பா திரிஷா அரசியலக்க வரும் போது நம்ம தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் போல பாவிக்க உதவுமே...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்